Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

6/30/2011

மனிதத் தலையுடன் அதிசய பாம்பு (வீடியோ இணைப்புடன்)

மனிதத் தலையுடன் கூடிய பாம்புகளை நீங்கள் எங்காவது பார்த்து இருக்கின்றீர்களா? மலேசியாவைச் சேர்ந்த பாம்பாட்டி ஒருவர் மனிதத் தலையுடன் கூடிய பாம்புகள் இரண்டை பார்த்து இருக்கின்றார். ஒன்று ஆண். மற்றது பெண்.  பெண்ணை மாத்திரம் பாம்பாட்டியால் பிடிக்க முடிந்தது. ஆண் தப்பித்துக் கொண்டது.  இப்பெண் பாம்பை வீடியோ எடுத்து இருக்கின்றார்கள். இவ்வீடியோ கடந்த வருட ஆரம்பத்தில் யூ டியூப் இணையத்தில் ஏற்றப்பட்டது. மனித முகம் உடைய பாம்புகள் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் உள்ளன என்று நம்பப்படுகின்றது. உதவி கிங்தமிழ் . எனக்கு  நம்பிக்கை இல்லை....

6/28/2011

சுயிங்கத்தில் ஒட்டியுள்ள இரகசியங்கள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

அன்பு  உறவுகளே இந்தக் கட்டுரையைப் பொறுமையாக படியுங்கள்.. நேரத்தைக் காரணம்காட்டி ஒதுக்காதீர்கள். அவ்வளவு முக்கியமான கட்டுரை என்றே நான் நினைக்கிறேன். இந்த கட்டுரையை வெப்துனியாவில் படிக்கும்போதே இதன் முக்கியத்துவம் எனக்கு தெரிய ஆரம்பித்தது. இதன் முக்கியத்துவத்தை நீங்களும் பதிவு செய்யுங்கள்.. நமது நாட்டில் சில நேரங்களில் வெளியாகும் கூர்மையான சிக்கல்கள் ஊடங்களில் செய்தியாக வெளிவந்து, விவாதிக்கப்பட்ட சில நாட்களிலேயே வந்த சுவடு தெரியாமல் மறைந்துவிடும்...

'வெத்துவேட்டு' பிரதமர் மன்மோகன் சிங் !? இல்லையென நிருபிப்பாரா?

மத்திய அமைச்சர்கள், தங்கள் பெயரில் இருக்கும், அசையா மற்றும் அசையும் சொத்துக்கள், மனைவி, உறவினர்களின் பெயர்களில் இருக்கும் சொத்துக்கள், பணம், நகை இவற்றின் விவரத்தை, ஆகஸ்ட் மாதத்திற்குள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்' என, ஆணை பிறப்பித்திருக்கிறார், 'வெத்துவேட்டு' பிரதமர் மன்மோகன் சிங்.  அமைச்சர்களின் உறவினர்கள், பிரதமரின் அனுமதியின்றி, வெளிநாடுகளில் வேலை பார்க்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளார். முன்பு மாநில முதல்வராகவோ, அமைச்சராகவோ...

6/27/2011

ஈழத்தமிழர்களுக்கு ஆயிரக்கணக்கானவர்க‌ளின் உணர்வுபூர்வ அ‌ஞ்ச‌லி

இலங்கை இராணுவத்தினரா‌ல் கொடூரமாக கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ஈழத்தமிழர்களுக்கு சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ஆ‌ம் தே‌தியை உலககெங்கிலும் சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐ.நா. சபை கடைபிடித்து வருகிறது.&nbs...

6/26/2011

இத்தனை கொடுமைகளை செய்த ராஜபக்சேவை தப்ப விடலாமா ?

மதிமுக வழக்கறிஞர் மாநில மாநாடு நேற்று  திருச்சியில் ஹோட்டல் பெமினாவில் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு தலைப்புகளில் மாநிலம் முழுவதும் வந்திருந்த வழக்கறிஞர்கள் பேசினார்கள். அதில் ஈழம் குறித்து அதிகம் பேசப்பட்டது. 21 தலைப்புகளில் 21 வழக்கறிஞர்கள் பேசினார்கள். இறுதியாக அக்கட்சியின் போது செயலாளர் வைகோ பேசினார். அவர், ‘’நடந்து முடிந்த தேர்தல் இயக்கத்துக்கு சோதனையான காலம். நமக்கு துரோகம் இழைக்கப் பட்டபோது...

6/25/2011

மெல்லிதயம் கொண்டோரே...

சானல் 4 வீடியோ தொகுப்பு மூலமாக இலங்கை அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதை முழுமையாக தெரிந்து கொண்டோம். மற்றநாட்டு அரசுகளுக்கு இவை முன்பே நன்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் வேறு சில உள்நோக்கங்களால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.  எங்கோ இருக்கும் சானல் 4-ற்கு இருக்கும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே? அதிகாரம், பணபலம், மீடியா எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட ஒரு சிலரின் கையில்...

6/24/2011

நேர்மையில்லாத அரசியல்வாதிகளை குப்பையில் போட

மயிலாசனம், கோஹினூர் வைரம் போன்றவை, நம்முடைய தேசிய சொத்துக்கள். அவை, வெள்ளையரால் கொள்ளையடிக்கப்பட்டு, இங்கிலாந்து மகாராணியின் கிரீடத்தை அலங்கரிக்கின்றன.  தற்போது, ஜனநாயக நாட்டில், அரசியல் தொழில் செய்வோர், பொன்னாக, பொருளாக வெளிநாட்டில் பதுக்கி வைத்து, பாரத மாதாவை அலங்கோலப் படுத்துகின்றனர்.&nbs...

நிஜம்தான் அது .. நிழல் அல்ல ...

நிஜம் படுத்திருக்கையில் நிழல் எங்கோ தலைமறைவாகிவிட்டது...! தேடும் முயற்சியில் குடும்பத்தினர்,உறவினர்கள்,நண்பர்கள் நிஜத்திடம்சொல்லிச் சொல்லி அழுகின்றனர்...! பாவம் அது என்ன செய்யும்..! இத்தனை நாள் நிழல் தான் நிஜத்தைஇயக்கிக் கொண்டிருந்தது அது இல்லாமல் இது எப்படி அழும்? எதிரிகள் துரோகிகளின் ஒருவித சந்தொஷங்களிலும்நட்புகள் அன்புகளின்துயரங்களிலும் துய்த்துப்  போன நிஜம் கண்மூடியேஒன்றும் தெரியாதது...

6/23/2011

ஆறிலும் சாவு...! நூறிலும் சாவு ...!

இ‌ந்த பழமொ‌ழி‌ உருவானத‌ற்கு ஒரு புராண‌க் கதை உ‌ண்டு. குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார்.அப்போது கர்ணன், தனது தா‌ய் கு‌ந்‌திதே‌வி‌க்கு ப‌திலுரை அ‌ளி‌க்‌கிறா‌ர்.அ‌தி‌ல், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும்.ஆகவே,...

முதல்வர் அவர்களுக்கு ஒரு கோரிக்கை!!!

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும், லேப் - டாப் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை, தமது உரையில் உறுதி செய்துள்ளார் கவர்னர். நேற்று அதற்கான முயற்சிகளும் நடந்துள்ளது.  அரசுப் பள்ளிகள் பலவற்றில் உள்ள கணினி ஆய்வுக் கூடங்கள், போதிய கணினி இன்றியும், பயிற்றுவிக்க ஆசிரியர் இன்றியும் பாழடைந்து கிடக்கின்றன. அவற்றை சீர் செய்தால், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  வில், அம்பு இருந்தால் மட்டும் போதாது; அதை பயிற்றுவிக்க, துரோணர்...

6/22/2011

ஒரு சந்தோசம்? அவளிடம் பேசிவிட்டோம்..!

என்னைக் கட்டுப்படுத்த முயன்றும் என் கால்கள் நகரவில்லை என்னை மீறி என்னுள்ளிருந்து ஒரு குரல் ... அவளை நோக்கிஹலோ ! நலமா?எப்படி இருக்கிறீர்கள்? அவளின் மறு பேச்சிற்கு இடமளிக்காமல்நானும் தொடர்ந்தேன்... எத்தனை மாதங்கள்ஆயிற்று உங்களைப் பார்த்து... சரி, இப்போதும் அங்கேயே வேலை செய்கிறீர்களா?சம்பள உயர்வு கொடுத்தார்களா? அவள் முகம் ஒரு மாதிரியாக மாறியது வெறுப்பில் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஏதோ...

6/21/2011

இரண்டாவது மகாத்மா மண்டேலாவா… மகிந்தாவா?

சமூக அவலங்களையும், இன உணர்வையும் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் பதிவு செய்வது ஒரு பிரச்சாரகரின் பாணி. அதையே வெகு நாசூக்காக பதிவு செய்வது படைப்பாளியின் ஸ்டைல். உலகமே போர்க்குற்றவாளி என்று கூறி ஒதுக்க முயலும் ஒரு ஆட்சியாளரை, இந்தியா மட்டும் எந்த அளவு தாங்கிப் பிடிக்கிறது என்பதைக் காட்ட பாலா என்ற படைப்பாளி ஒரு காட்சி வைத்திருக்கிறார் அவன் இவனில். டுடோரியல் கல்லூரி வகுப்பறையில் மாணவர்களுக்கு டிக்டேஷன் வைக்கும் ஆசிரியர் இப்படிக் கேட்பார...

ஐ.நா. அகதிகள் தினத்தில் ஈழ அகதிகள் நிலை என்ன?

ஐக்கிய நாடுகள் அவை கடந்த 10 ஆண்டுகளாக கடைபிடித்துவரும் உலக அகதிகள் தினம் இன்று. உள்நாட்டுப் போர், நாடுகளுக்கு இடையிலான போர், வறுமை, உயிர் பிழைக்க வேற்று மண்ணை நாட வேண்டிய நிலை என்று பல்வேறு காரணங்களால் வாழ்வைத் தேடவும், அதனைக் காப்பாற்றிக் கொள்ளவும் - எதிர்காலத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டு - இருப்பையும், பிழைப்பையும் தேடி நாடற்று அலையும் மக்களை ஐ.நா. பிரகடனம் அகதிகள் என்று கூறுகிறது. எங்கிருந்து வந்தாலும், எந்நாட்டவராக இருந்தாலும், எவ்வித பாகுபாடுமின்றி,...

6/20/2011

காந்தி கண்ட ராமராஜ்யம் அமைய ????

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கொண்டு வரப்படும் லோக்பால் மசோதாவில், பிரதமரையும், நீதிபதிகளையும் தவிர்த்து, மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழி செய்ய வேண்டும்' என்கிறது, ஐக்கிய முன்னணி அரசு! இது மிகவும் தவறானது.நியாயமாகப் பார்த்தால், ஜனாதிபதி மீதும் நடவடிக்கை எடுக்க, இந்த மசோதாவில் வழி வகைகள் செய்ய வேண்டும்.ஜனாதிபதி, பிரதமர், நீதிபதிகள் எல்லாரும் மனிதர்கள் தான்; தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த உத்தமர்கள் இல்லை.  ஊழல் செய்தார் என, இந்திராவுக்கு...

6/19/2011

தயாநிதி மாறனை சிபிஐ விசாரிக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்?

2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிக்கியுள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை செய்ய பிரதமர் அனுமதி அளித்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.  இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அடுத்த வாரம் அவர் ராஜிநாமா செய்வார் என தில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 2-ஜி விவகாரத்தில் ஏர்செல் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதாக தயாநிதி மாறன் குறித்து சர்ச்சை...

6/18/2011

சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!

*********************************************************************************** அங்கே அடிக்கடி போயிட்டு போயிட்டு சாப்டதால இப்ப வீட்டுச் சாப்பாடு பிடிக்காம போயிடுச்சு ஏன் அடிக்கடி ஓட்டல்ல சாப்பிடுவியா? ஊஹும் ஜெயில்ல. *********************************************************************************** இவ்வளவு நாள் காதலிச்சும் என்ன நீ ஒரு மூணாவது மனுஷனாத்தான் நினைச்சுகிட்டு இருந்த இல்ல? என்ன சொல்றீங்க? உனக்கு கல்யாணம் ஆன விவரத்தை நான் உங்க அப்பா...

6/17/2011

முதல்வர் ஜே உங்களுக்கும் ஒரு எச்சரிக்கை!?

 நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் கூறும் பாடம் இதுதான்...  அங்கொருவர், இங்கொருவர் விரும்பலாம். ஆனால், ஒட்டுமொத்த சமூகத்தின் மனப்போக்கும், இலவசங்களுக்கு எதிரானது. இலவசங்கள், தரமானதாக இருக்கவே இருக்காது. முதல்வர் ஜே - வும் இலவசங்களை கூறித்தான் ஆட்சிக்கு வந்தார்கள் என எதிர் கேள்வி கேட்கவேண்டாம். இந்த இலவச கலாசாரத்தை அறிமுகப் படுத்தியவர்கள் யார் என்று சிந்தியுங்கள் நண்பர்களே.. இலவசமாக, ஜரிகைக் கறைப் போட்ட பட்டுப்புடவை, பட்டு வேட்டியா வழங்குகின்றனர்?  நான்...

அரக்கனுக்கு பிறந்த சிங்கள நாய்களே!

இந்தப் பதிவு நண்பர்  வைகை அவர்களின்  மனக்குமுறல் .. இதை படிக்கும் போது நமக்கும் இதே மனநிலைதான்.. நண்பர்களே தயவு செய்து முழுவதும் பொறுமையாக படித்து தங்கள் கருத்துகளை சொல்லுங்கள். சிங்கிள் மேனுக்கு பொறக்காத சிங்கள நாய்கள்! குறிப்பு - இந்த பதிவு எப்போதும்போல் சாதாரண மனநிலையில் எழுதிய பதிவல்ல.. சிங்கள நாய்களின் வெறியாட்டங்களை படம்பிடித்த காணொளிகளை பார்க்க வேண்டாம் என்று இரண்டுநாள் கடத்தி.. நேற்று இரவு அதை பார்த்தேன்..  அதன் வெளிப்பாடுதான்...

6/16/2011

எச்சரிக்கை !!! காங்கிரஸ் கட்சியின் கடைசி பிரதமர் மன்மோகன் சிங் !!!

காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தீவிர முயற்சியின் விளைவாக, மத்திய அரசு, வேண்டா வெறுப்பாக லோக்பால் சட்டத்தைக் கொண்டு வர ஒப்புக் கொண்டது. இதற்கான விதிகள் வரையும் கூட்டத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்த சட்டத்தின் வரம்புக்குள், பிரதமர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், உயரதிகாரிகள் போன்றோர் இடம்பெறக்கூடாது என, சிதம்பரம் போன்ற சில அமைச்சர்கள் வற்புறுத்துகின்றனர் எனத் தெரிய வருகிறது. விதிவிலக்கு கோரப்படும் அந்த சிலர், ஆகாயத்திலிருந்தா குதித்து...

6/15/2011

சட்டசபைக்கு செல்வாரா கருணாநிதி?

முன்னாள் முதல்வரான கருணாநிதிக்கும், இந்நாள் முதல்வரான ஜெயலலிதாவிற்கும், ஒரே ஒரு விஷயத்தில், மிகப்பெரிய ஒற்றுமை உண்டு. அது, ஒருவர் தமிழக முதல்வராக இருக்கும் போது, மற்றவர், சட்டசபைக்குச் சென்று பணியாற்றுவதை புறக்கணிப்பது தான்.  எனவே, இம்முறை சட்டசபையை புறக்கணிக்கும் அச்சுழற்சி, கருணாநிதிக்கு உரியது.திருவாரூர் சட்டசபைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு வென்ற கருணாநிதி, தன் தொகுதிக்கும், தொகுதி மக்களுக்காகவும் பணியாற்ற, சட்டசபைக்கும் தவறாமல்...

6/14/2011

ஒரு காதலின் சவப்பெட்டியாய் ...!

எதையோ தேடுகையில்யதேச்சையாய்க் கிடைத்ததுநான் உனக்குஅனுப்பாமல் விட்டகவிதைக்   கடிதம்  ஒன்று ...! சில செய்திகளைசொல்லியிருக்கக் கூடும்சில இடைவெளிகளைநிரப்பியிருக்கக்கூடும்அந்த  கடிதம்  ...! அனுப்பவும் இயலாமல்,கிழிக்கவும் முடியாமல்,அந்தக்  கவிதைக்  கடிதம் இப்போதும்  என்னிடமே,இருக்கிறது ....! ஒரு  காதலின் சவப்பெட்டியாய் .....

ஜெயல‌லிதா‌‌வி‌ன் து‌ணி‌ச்ச‌ல் கருணா‌நி‌தி‌க்கு வ‌ந்ததா?

ஜெயலலிதா தற்போது ஆட்சியிலே அமர்ந்ததும் இலங்கை தமிழர்களுக்கு தீர்மானம் நிறைவேற்றியதும், அதனை வரவேற்று, பாராட்டி பலரும் பேசுவதிலும், அறிக்கை விடுவதிலும் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவர்கள் அப்படி ஜெயலலிதாவைப் பாராட்டுகின்ற நேரத்தில், தேவையில்லாமல் நம்மீது விழுந்து பிறாண்டி திருப்தி அடைய நினைக்கிறார்களே, அது சரி தானா?'' என்று மு‌ன்னா‌ள் முதலமை‌ச்சரு‌ம், ‌தி.மு.க. தலைவருமான கருணா‌நி‌தி ‌விர‌க்‌தியுட‌ன் கே‌‌ட்டு‌ள்ளா‌ர். கட‌ந்த 2009ஆ‌ம் ஆ‌ண்டு...

6/13/2011

நீயும்.... நானும்.....

அத்தியாயம்- ஒன்று ஆற்றங்கரை ஓரத்தில் மணல் குவித்து வீடு கட்டி - அதில் விடியும் வரை குடியிருந்து விளையாண்ட கதை...! கூட்டாஞ்சோறு சமைக்கஉங்க வீட்டில் ஒரு படி அரிசியும்எங்க வீட்டில் கொஞ்சம் உப்பும் புளியும் திருட்டுத்தனமாய் எடுத்து வந்து கூட்டாஞ்சோறு சமைத்துக் கூடி நின்று தின்ற கதை.....

தமிழன் சினிமாவிற்கு அடிமையா?

தமிழ்நாட்டின் பின்னடைவுக்கு தமிழர்களின் சினிமா மோகம்தான் காரணம் என ஒருசில அரசியல்வாதிகள் மேடைதோறும் முழங்கி வருகிறார்கள். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருகிறவர்கள் தங்களது வாக்கு வங்கியை பங்கு போடுவதால் ஏற்பட்ட எ‌ரிச்சலில் அவர்கள் செய்யும் பிரச்சாரம் இது. விவாதிக்க வேண்டிய, போராட வேண்டிய எத்தனையோ மக்கள் பிரச்சனைகள் இருக்கையில் சினிமா மோகம் என்ற ஒற்றை கருத்துடன் அவர்கள் கூவுவது அவர்களின் உள்ளக்கிடக்கையை வெளிக்காட்டிவிடுகிறது. ஆனாலும் அவர்கள் கூறும்...

6/12/2011

நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா!?

சென்னையில் உள்ள நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் கட்சியின் சார்பு அமைப்பான ஆன்றோர் அவையம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நடிகர் சத்யராஜ், டைரக்டர் மணிவண்ணன், தலைவர் பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் அறிவரசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டம் முடிந்த பின்னர் சீமான், சத்யராஜ், மணிவண்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ‘’இலங்கை அதிபர் ராஜ பக்சேவை போர்க்குற்றவாளியாக...

2011 IAS வெற்றியாளர் திவ்ய தர்ஷினி - சிறப்பு பேட்டி

பத்து வருடங்களுக்கு முன்னால் தமிழகத்திலிலிருந்து சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆனால் அண்மை காலங்களில் இத்தேர்வில் வெற்றியாளர்கள் கூடிக் கொண்டே வருகின்றனர். இதற்கு முக்கிய காரணங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ள உயர் கல்வி வளர்ச்சி, மிக குறைவான கட்டணத்தில் தரமான பயிற்சிகளை வழங்கும் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள், இளைஞர் களிடையே அதிகரித்து வரும் விழிப்புணர்வு, பெற்றோர்களின் ஊக்குவிப்பு ஆகியவைகள்தான்.  அதனால்தான்...

6/11/2011

தமிழகத்தில் படுதோல்வி அடைய தி.மு.க., காரணம் என காங்., பரபரப்பு புகார்

"தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல்களில் தங்கள் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு தி.மு.க.,வே காரணம்' என, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. "கூட்டணிக் கட்சிகளின் தவறுகளால் தென் மாநிலங்களில் ஓட்டு வங்கியை இழந்து விட முடியாது என்பதால், இந்த மாநிலங்கள் தொடர்பான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்' என்றும் கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையான "சந்தேஷில்' நேற்று எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:"2ஜி' ஸ்பெக்ட்ரம்...

நெகிழ்வுகள் நீங்கிய வேறொரு தருணத்தில்...

அபூர்வமானஒரு தனிமையில்உட்கார்ந்து  கொண்டிருந்தோம். வார்த்தைகளின்இடைவெளிகளை நிரப்பியநெகிழ்வான மௌனங்கள்கரைத்துக் கொண்டிருந்தனநாம் பேச இயலாதசஞ்சலங்களை. அந்த அடர்ந்த வனத்தின்ஒற்றைப் பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்துக்கொண்டிருக்கிறதுஉன் மனம். இந்த நீர்க்குமிழிக் கணத்தின்எதோவொரு இழையில்மீண்டும் பலப்படுகிறதுநம் நட்பு . நெகிழ்வுகள் நீங்கியவேறொரு தருணத்தில்பிரித்துக் காட்டுவேன்அதற்குநான் தந்த விலையை...! நன்றி: சந்தியாவின் முத்தம் . ஆசிரியர்: கவிதா. வெளியீடு...

6/10/2011

ஜெயலலிதாவை வளைக்க காங்கிரஸ் திட்டம்? பரபரப்பு செய்தி

2ஜி ஊழல் வழக்கு கனிமொழியை தொடர்ந்து, தற்போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறனையும் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரத் தொடங்கி உள்ள நிலையில்,அவர்களாகவே கழுத்தை பிடித்து தள்ளுவதற்குள் நாமே முந்திவிடலாம் என்ற எண்ணத்தில்தான் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி, வெளியிலிருந்து ஆதரிக்கும் முடிவை எடுப்பதற்காக திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தை இன்று அவசரமாக கூட்டினார் கருணாநிதி. ஆனால் வழக்கம்போல் இந்த முறையும் கட்சியினரின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்துவிட்டார்...

நம்பிக்கைகள் நம்பிக்கைகளாகவே இருந்ததில்லை எனக்குமட்டும்?!

நம்பிக்கைகளின்நுனியில்வாழ்க்கைதொங்கிக் கொண்டிருக்கிறது . சிதிலமடைந்த மனத்தின்இருண்ட பொந்துகளில்அலைந்து கொண்டிருக்கின்றனசில நம்பிக்கைகள் நாளை அவைவிபரீதக் கனவுகளாகிஓரிரவின் அமைதியைவிழுங்கலாம். பாழடைந்த கோவில்களின்மயான மூலைகளில்வௌவால்களாக தொங்கலாம். வேதாளங்கள் தொங்கும்முருங்க மரங்களின்வேர்களாகிமண்ணில் புதையலாம். அவை சில வேலைநிஜங்களாகலாம். சில வேலைபொய்களாகலாம். நம்பிக்கைகள் நம்பிக்கைகளாகவேஇருந்ததில்லைஎனக்குமட்டும்....

6/09/2011

இது ஒரு காதல் க(வி)தை - 3 ( உண்மைச் சம்பவம்)

முதல் இரு பகுதிகளை படிக்க இது ஒரு காதல் க(வி)தை - 1 ( உண்மைச் சம்பவம்) இது ஒரு காதல் க(வி)தை - 2 ( உண்மைச் சம்பவம்) இது பகுதி - 3 சரிதான் என் நம்பிக்கை மீண்டும் ஒருமுறை தோற்றுப் போனது !!?என்றுதான்  நினைத்தேன்.. ஆனால் என் நம்பிக்கை வீண்போகவில்ல. உன் கண்கள் என்னையே குறி வைத்தன. எனக்குள்ரகசியப் புன்னகைபுரிந்து கொண்டேன். சில வினாடிக்குள்என் அருகில்நீ வந்தாய். இப்போதாவது கூறிவிடுஉன் முடிவை என்றேன். காதலனை தவிக்கவிடுவதில்காதலிக்கு...

6/08/2011

ரஜினிக்காக கதையை மாற்றிய இயக்குனர்!?

உச்சத்தின் உடல்நிலை அனைவரையும் கலவரப்படுத்தியிருக்கிறது. (நம்மையும் கூட) குறிப்பாக அவரது ச‌ரித்திரப் படத்தின் இயக்குனரை. சகுனம் போன்ற மூட நம்பிக்கைகளை அவ்வளவாக நம்பாத இயக்குனரையும் இப்போது சென்டிமெண்ட் பயம் பிடித்தாட்டுகிறது. ச‌ரித்திரப் படத்தில் உச்சத்துக்கு மூன்று வேடங்கள். இதில் ஒரு கதாபாத்திரம் இறந்துவிடுவதாக கதை அமைத்திருந்தார்களாம். உச்சம் வெளிநா‌ட்டுக்கு சிகிச்சைக்கு சென்ற பிறகு கதையை மாற்றியிருக்கிறார் இயக்குனர். அதாவது மூன்று கதாபாத்திரங்களும்...