Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

9/22/2018

ஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்

அண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் பேசினார்.

9/15/2018

மனச்சாட்சியே! நீ எங்கே இருக்கிறாய்?

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், செப்டம்பர் 4 அன்று தில்லி நாடாளுமன்ற வீதியில் பிரம்மாண்டமான போராட்டப் பேரணியை நடத்துகிறது. அதையொட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரை இது..

9/11/2018

காலாண்டு தேர்வு வினாக்கள் - ஆசிரியர்கள் அதிர்ச்சி


காலாண்டு தேர்வில் 80% கேள்விகள் புத்தகத்தினுள் பகுதியிலிருந்து கேட்கப்பட்டு இருந்ததால் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்கள் கலக்கம் அடைந்தனர்.

9/03/2018

புத்தக கண்காட்சி ஒரு சாமானிய ஏக்கம்


புத்தக வாசிப்பு, மனிதனை பக்குவப்படுத்துகிறது. சாதாரண மனிதனை கூட, சமூக பார்வையுள்ள, நல்ல குடிமகனாக மாற்றுவதில், புத்தகங்கள் ஆற்றும் பணி, மகத்தானது.

5/13/2018

அரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு யார் காரணம்?

தமிழகத்தில் இன்று 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு கிட்டத்தட்ட 3½ லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மூன்றாண்டுகள் முன்பு இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. தற்போது சட்டென்று குறைந்துவிட்டது. தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.

5/03/2018

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? தெரியாத தகவல்கள்..

சித்திரை மாதம் 21-ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14-ஆம் தேதி வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை "அக்னி நட்சத்திரம்' என்று சொல்வர்.

என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று முதல் (03.05.2018) ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம்..

​என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இன்று முதல் ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

4/24/2018

எட்டாம் வகுப்பு பாடநூலில் பெண்கள் உடை பற்றிய சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும்...

எட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

4/23/2018

ஆபாச படம் பார்த்து தாயை பாலியல் வன்கொடுமை செய்த மகன்!

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது, பலன்பூர். இங்குள்ள படான் பகுதியை சேர்ந்தவர் ராகுல்.

4/20/2018

இலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமா?

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 -  25% இடஒதுக்கீடு 2018-2019 - 

ஆன்லைன் - விண்ணப்பதிவு.

4/18/2018

ஏ.சி ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்!

குழந்தைகளை ஏ.சி. அல்லது ஏர்கூலர் உள்ள அறையில் தூங்கவைக்கும்போது, பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். 

4/14/2018

ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு...

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

இனி பள்ளி மாற தேவையில்லை : பிளஸ்2 வரை ஒரே பள்ளியில் படிக்கலாம்

பிளஸ் 2 வரை இனி ஒரேபள்ளியாக துவக்கவும்,அவ்வாறு பள்ளிகள் துவக்கப்பட வேண்டியஇடங்கள் குறித்தஆய்வறிக்கையை மே5க்குள்
அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

4/12/2018

இந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...

மோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா ?

4/10/2018

கே.எல்.ராகுலின் சாதனைக்கு இதுதான் காரணம்!

டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற முத்திரையை மாற்றத்தான் அடித்து ஆடினேன்’ என்று பஞ்சாப் அணி வீரர் ராகுல் கூறினார்.

வாட்ஸ்அப் ஆப்பின் புதிய வசதியினை எவ்வாறு பயன்படுத்துவது?

வாட்ஸ்அப் ஆப்பில் நீங்கள் உங்கள் குரலை பதிவு செய்து மெசேஜ் அனுப்புவதற்காக சிறிது சிரமப்படவேண்டும். அதாவது மைக்ரோபோன் பட்டனை விரல்களால் நீண்ட அழுத்திக் கொண்டே குரலை பதிவு செய்ய வேண்டியிருந்தது. 

4/08/2018

How To use Amma wifi?

ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் இலவசமாக கிடைக்கும் ‘அம்மா வை-பை’ வசதியை எப்படிபயன்படுத்துவது என்று விரிவாக பார்க்கலாம்.
#AmmaWiFi மறைந்த ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் 50 இடங்களில் ‘வை-பை’ சேவை தொடங்கப்படும் என்று அறிவித்தார்.அதன்படி முதல் கட்டமாக சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் ‘வை-பை’ மண்டலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

4/07/2018

இளநிலை பட்டபடிப்பில் இலவசமாக சேர ஜூன் 1-ந் தேதி கடைசி நாள்


சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் இளநிலை பட்டபடிப்பு இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் 1-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் சொந்த செலவில் புதிய சீருடை வாங்கிக்கொள்ள வேண்டும்

தமிழக அரசு பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான புதிய சீருடைகளை, அவர்கள் சொந்த செலவில் வாங்கிக்கொள்ள அறிவுறுத்தும்படி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஐபிஎல் திருவிழா இன்று: முதல் வெற்றி சென்னைக்கா, மும்பைக்கா? ஓர் அலசல்!

ஐ.பி.எல்., தொடரின் 11வது 'சீசன்' இன்று துவங்குகிறது. முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, மும்பையை வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.