யாருடைய மனதையும் புன்படுத்த அல்ல இக்கவிதை..
சிரிப்பதற்க்காக மட்டுமே..
என்..
உருப்பெருக்கி
ஓவியமே...!
உருப்பெருக்கி
ஓவியமே...!
வஞ்சகமில்லாமல்
வளர்ந்து விட்ட உன்
உடலுக்கு என்
முதல் வணக்கம்...!
செவிக்கு
உணவில்லாதபோது
சிறிது வயிற்றிக்கும்
ஈயப்படும்- அது குறள்
வயிற்றிக்கு உணவுபோக
மீதியிருந்தால்- செவிக்கு
கொடுப்போம் இதுவே
எனது புதுக் குறள்...!
விரலுக்கெற்ற வீக்கமாம்
இருக்கட்டும்
அது விரலுக்குத் தான்
கண்ணெ! உன் உடலுக்கு இல்லை...!
சைக்கிளில் சென்றால்கூட
பார்த்தம்மா பார்த்து
அந்தச் சக்கரத்தோடு
அழுத்திவிடாதே
என்னையும் சேர்த்து...!
இரண்டு பேர்
அமரும் இருக்கையில்
நீ.. ஒருத்தியே போதுமடி...!
எனக்குள்
ஓரு ஆசை உண்டு
என்றாவது ஒரு நாள்
உன் உணவின் அளவை
ஒளிந்திருந்து
பார்க்கவேண்டும் என்று - உனைப் போல
என் உடம்பையும் ஓரளவிற்கு
வளா்க்க வேண்டும் என்று ...!
என் உயிரே...
உலகே அழிந்தாலும்
உன் உடலை
இளைக்க வேணாமடி...
அடி,
தளிர்கொடியே
தலைமுடி கலைகிறது
மெதுவாய்
நீ மூச்சுவிடு...
உடல் இளைத்துவிட போகிறது
இன்று ஒரு நாள் மட்டும்
ஓய்வு எடு...!
**********************************************************************************
பதிவுலகிற்கு வந்த சிறிது காலத்திலே 1,00,000 ஹிட்ஸ் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...
**********************************************************************************
முந்தைய பதிவுகள்: முடிவெடுக்கக் கற்கலாமா? -2
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
vadai
ReplyDeletei ll read and comment back u later..bcoz i m in over mabbu..he he...
ReplyDeletemabbulaiyum unga mela ulla nambikkaila ottu poduren
ReplyDeleteஇதுக்கு எதுக்கு வாத்தியாரே இப்படி ஒரு தலைப்பு
ReplyDeleteகவிதை அருமை
//அடி,
ReplyDeleteதளிர்கொடியே
நக்கல்தானே?
டும்டும்..டும்டும்...
ReplyDeleteகுண்டு கவிதையைப்படித்து
சிரித்து ஒல்லியாய்
போனோம்...
1 லட்சம் ஹிடஸ் பெற்றதற்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇன்னும் சிறப்பான பதிவுகள் தர வேண்டுகிறேன்..
சூப்பரு... நீங்களே இப்பிடி சூப்பர் கவிதைகளை போட்டுட்டா... கவிதை வீதி(விதி) என்ன பண்ணுவார் பாவம்...
ReplyDeleteநச் கவிதைகள்....
ReplyDeleteஎன் உயிரே...
ReplyDeleteஉலகே அழிந்தாலும்
உன் உடலை
இளைக்க வேணாமடி...//
o.k o.k.....She obeys your wish.
ரொம்ப நெருக்கமானங்கவளைப் பற்றி எழுதிய கவிதை மாதிரி தெரியுது. ;-))))
ReplyDeleteவாழ்த்துகள். 1,00,000 ஹிட்ஸ்களுக்கு.
ReplyDeleteடக்கால்டி சொன்னது…
ReplyDeletevadai ---வாங்க..
கலக்குறிங்க பாஸ்ஃ...
ReplyDeleteடக்கால்டி சொன்னது…
ReplyDeletei ll read and comment back u later..bcoz i m in over mabbu..he he...
--- என்ன இன்னைக்கு விஷேசம்?
அப்படியே நம்ம கடைபக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்க..
ReplyDeletehttp://ungaveetupillai.blogspot.com/2011/03/blog-post_5816.html
டக்கால்டி சொன்னது…
ReplyDeletemabbulaiyum unga mela ulla nambikkaila ottu poduren -- நன்றி..
ரஹீம் கஸாலி சொன்னது…
ReplyDeleteஇதுக்கு எதுக்கு வாத்தியாரே இப்படி ஒரு தலைப்பு
கவிதை அருமை - கவிதை எழுதரது கூட ஈசி..இந்த தலைப்புதான் பிரச்சனையே...
பாலா சொன்னது…
ReplyDelete//அடி,
தளிர்கொடியே
நக்கல்தானே? --- நல்லாயிருக்கா?
நையாண்டி மேளம் சொன்னது…
ReplyDeleteடும்டும்..டும்டும்...
குண்டு கவிதையைப்படித்து
சிரித்து ஒல்லியாய்
போனோம்... --- நக்கல்தானே?
# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
ReplyDelete1 லட்சம் ஹிடஸ் பெற்றதற்கு வாழ்த்துக்கள்..
இன்னும் சிறப்பான பதிவுகள் தர வேண்டுகிறேன்..
------- நன்றி எல்லாம் உங்கள் ஆதரவு...
superrr
ReplyDeleteஒரு லட்சம் ஹிட்ஸ்-க்கு வாழ்த்துகள் வாத்தியாரே..
ReplyDeleteதலைப்பில் அம்மாவை இழுக்க வேண்டுமா?!
ReplyDeleteநல்ல காமெடிக் கவிதை!
அப்புறமா வந்து கருத்தும் ஓட்டும் போடுறேன். ஒரு அவசரம் அதான்
ReplyDeleteசம்பந்தமே இல்லாம ஜெவை டைட்டில்ல போட்டதற்கு கண்டனங்கள்..
ReplyDeleteலட்சம் ஹிட்ஸூக்கு பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் நண்பா
கவிதை அருமை.
ReplyDeleteவிரைவில் 1,76,௦௦௦ கோடி ஹிட்ஸ் வாங்க வாழ்த்துகள். (அரசியல் கமன்ட் அல்ல)
ReplyDelete1 லட்சம் ஹிடஸ் பெற்றதற்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteதலை முடி மட்டுமா கலங்கியது
நானே கலங்கிப்போனேன் ....
வித்யாசமான யோசனை.. களை ஆர்வத்தைத் தூண்டுகீர்கள் நண்பரே...
மற்ற தோழர்கள் கொஞ்சம் எனது வலைத்தளத்தையும் கலக்குங்களேன்.
http://maheskavithai.blogspot.com/
1 லட்சம் ஹிடஸ் பெற்றதற்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteதலை முடி மட்டுமா கலங்கியது
நானே கலங்கிப்போனேன் ....
வித்யாசமான யோசனை.. கலை ஆர்வத்தைத் தூண்டுகீர்கள் நண்பரே...
மற்ற தோழர்கள் கொஞ்சம் எனது வலைத்தளத்தையும் கலக்குங்களேன்.
http://maheskavithai.blogspot.com/
@! சிவகுமார் !
ReplyDeleteha ha ha ha super appu
சரியில்ல....... சொன்னது…
ReplyDeleteசூப்பரு... நீங்களே இப்பிடி சூப்பர் கவிதைகளை போட்டுட்டா... கவிதை வீதி(விதி) என்ன பண்ணுவார் பாவம்...
--- முதல் முறை நம்ம பக்கம் வந்ததற்கு நன்றிகள்..
சங்கவி சொன்னது…
ReplyDeleteநச் கவிதைகள்....-- இது ஒரேயொரு கவிதைதானே?
இராஜராஜேஸ்வரி சொன்னது…
ReplyDeleteo.k o.k.....She obeys your wish. ///Ha..ha..ha..
RVS சொன்னது…
ReplyDeleteரொம்ப நெருக்கமானங்கவளைப் பற்றி எழுதிய கவிதை மாதிரி தெரியுது. ;-)))) --- இது கற்பனை...
தமிழ் உதயம் சொன்னது…
ReplyDeleteவாழ்த்துகள். 1,00,000 ஹிட்ஸ்களுக்கு --- நன்றி...
பாட்டு ரசிகன் சொன்னது…
ReplyDeleteகலக்குறிங்க பாஸ்ஃ... ---மிக்க நன்றி..
பாட்டு ரசிகன் சொன்னது…
ReplyDeleteஅப்படியே நம்ம கடைபக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்க..
http://ungaveetupillai.blogspot.com/2011/03/blog-post_5816.html
--- வந்திருக்கேன் பாருங்க..
Kalpana Sareesh சொன்னது…
ReplyDeletesuperrr ---நன்றி..
//மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை//
ReplyDeleteஇந்த தலைப்புக்கே ஒரு பெரிய பட்டிமன்றமே நடத்தலாம்...
//பதிவுலகிற்கு வந்த சிறிது காலத்திலே 1,00,000 ஹிட்ஸ் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...//
ReplyDeleteவாழ்த்துகள் மக்கா அசத்துங்க அசத்துங்க....
செங்கோவி சொன்னது…
ReplyDeleteஒரு லட்சம் ஹிட்ஸ்-க்கு வாழ்த்துகள் வாத்தியாரே..
--- தங்களை போன்ற நண்பர்களின் ஆதரவு..
நீங்க பிந்துகோஷ் ரசிகரா! இப்போதுதான் தெரிந்து கொண்டேன்:-)
ReplyDeleteஹிட்ஸ் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete(இது போல பல ஹிட்ஸ்,மார்டின், டார்டாய்ஸ்,ஆல்அவுட் வாங்க வாழ்த்துக்கள்!:-))))
ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை மாதிரி உங்களுக்கொண்ணு கெடச்சிடுச்சு போல? நல்லாருங்கப்பு...........
ReplyDelete//பார்த்தம்மா பார்த்து
ReplyDeleteஅந்தச் சக்கரத்தோடு
அழுத்திவிடாதே
என்னையும் சேர்த்து...!//
நச்.. 100,000 ஹிட்ஸ், ம்ம்ம்.. வாழ்த்துக்கள்(பொறாமையுடன்)....
///////டக்கால்டி சொன்னது…
ReplyDeletei ll read and comment back u later..bcoz i m in over mabbu..he he... /////////
என்ன பார்ட்னர் இது... காலி பாட்டல மோந்து பாத்துட்டு இப்பிடி பொலம்பிக்கிட்டு இருக்கீங்க..... ?
சென்னை பித்தன் சொன்னது…
ReplyDeleteதலைப்பில் அம்மாவை இழுக்க வேண்டுமா?!
நல்ல காமெடிக் கவிதை!
---- சும்மா...
தமிழ் 007 சொன்னது…
ReplyDeleteஅப்புறமா வந்து கருத்தும் ஓட்டும் போடுறேன். ஒரு அவசரம் அதான்
--அப்படியா?
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteலட்சம் ஹிட்ஸூக்கு பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள் நண்பா -- நன்றி..
சே.குமார் சொன்னது…
ReplyDeleteகவிதை அருமை. -- நன்றி தோழரே..
! சிவகுமார் ! சொன்னது…
ReplyDeleteவிரைவில் 1,76,௦௦௦ கோடி ஹிட்ஸ் வாங்க வாழ்த்துகள். (அரசியல் கமன்ட் அல்ல) -- நன்றி..
Maheswaran.M சொன்னது…
ReplyDelete1 லட்சம் ஹிடஸ் பெற்றதற்கு வாழ்த்துக்கள்..--- நன்றி நண்பா..
Maheswaran.M சொன்னது…
ReplyDelete@! சிவகுமார் !
ha ha ha ha super appu -- கவனிச்சிட்டீங்களா?
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDelete//மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை//
இந்த தலைப்புக்கே ஒரு பெரிய பட்டிமன்றமே நடத்தலாம்...
-- எப்ப நடத்தலாம்?
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDelete//பதிவுலகிற்கு வந்த சிறிது காலத்திலே 1,00,000 ஹிட்ஸ் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...//
வாழ்த்துகள் மக்கா அசத்துங்க அசத்துங்க.... -- நன்றி..
எஸ்.கே சொன்னது…
ReplyDeleteநீங்க பிந்துகோஷ் ரசிகரா! இப்போதுதான் தெரிந்து கொண்டேன்:-)
-- யாருங்க அது?
எஸ்.கே சொன்னது…
ReplyDeleteஹிட்ஸ் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்!
(இது போல பல ஹிட்ஸ்,மார்டின், டார்டாய்ஸ்,ஆல்அவுட் வாங்க வாழ்த்துக்கள்!:-)))) --- நன்றி..
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
ReplyDeleteஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை மாதிரி உங்களுக்கொண்ணு கெடச்சிடுச்சு போல? நல்லாருங்கப்பு.........-- அப்படியா?
vasanthanatesan சொன்னது…
ReplyDeleteச்.. 100,000 ஹிட்ஸ், ம்ம்ம்.. வாழ்த்துக்கள்(பொறாமையுடன்)..- நன்றி..
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
ReplyDeleteஎன்ன பார்ட்னர் இது... காலி பாட்டல மோந்து பாத்துட்டு இப்பிடி பொலம்பிக்கிட்டு இருக்கீங்க..... ? - அப்படியா?
///பதிவுலகிற்கு வந்த சிறிது காலத்திலே 1,00,000 ஹிட்ஸ் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...//////
ReplyDeleteஅப்படியா?
சரி சரி, நானும் வாழ்த்திக்கிறேங்க....
ReplyDelete//மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை//
ReplyDelete:-)
கவிதைகளும் நன்றாக இருந்தது. ஒரு லட்சத்தை நெருங்கியதற்கு வாழ்த்துக்கள்.
என்..
ReplyDeleteஉருப்பெருக்கி
ஓவியமே...!//
இதனைத் தான் சொல்வதோ வஞ்சப் புகழ்ச்சி அணி என்று!
அம்மா பாவம்!
ஆஹா...நம்ம வாத்தியாரின் ஆரம்பமே நல்லா இருக்கே.
வஞ்சகமில்லாமல்
ReplyDeleteவளர்ந்து விட்ட உன்
உடலுக்கு என்
முதல் வணக்கம்...!//
இம்மாம் பெரிய உடம்புக்கு ஒரு வணக்கமா? எப்புடிங்க தலை.
செவிக்கு
ReplyDeleteஉணவில்லாதபோது
சிறிது வயிற்றிக்கும்
ஈயப்படும்- அது குறள்
வயிற்றிக்கு உணவுபோக
மீதியிருந்தால்- செவிக்கு
கொடுப்போம் இதுவே
எனது புதுக் குறள்...!
விரலுக்கெற்ற வீக்கமாம்
இருக்கட்டும்
அது விரலுக்குத் தான்
கண்ணெ! உன் உடலுக்கு இல்லை...!//
அம்மா பாவம் சகோ, இப்பிடிப் நாறடிக்கிறீங்களே:))
உங்கள் கவிதையில் உள்ள கிண்டலையும், ஏளனத்தையும் படித்துச் சிரிக்கிறேன்.
இரண்டு பேர்
ReplyDeleteஅமரும் இருக்கையில்
நீ.. ஒருத்தியே போதுமடி...!//
இந்தக் கவிதையினைப் படிக்கும் போது தான் புரிகிறது, ஒரு கவியில் இரு பொருள்கள் என்பதன் அர்த்தம், அட அம்மா ஜெயலலிதாவையும், இன்னொரு பெண்ணையும் வைத்து கவிதை எழுதப்பட்டது போன்ற உணர்வைத் தருகிறது:))
அடி,
ReplyDeleteதளிர்கொடியே
தலைமுடி கலைகிறது
மெதுவாய்
நீ மூச்சுவிடு...
உடல் இளைத்துவிட போகிறது
இன்று ஒரு நாள் மட்டும்
ஓய்வு எடு...!//
நண்பா தளிர்க் கொடியா இல்லைத் தயிர்க் கொடியா:))
கவிதை நையாண்டியுடன் ஒரு ஓவர் வெயிற்றின் யதார்த்ததையும் சொல்லி நிற்கிறது.
என்ன அம்புட்டு வெயிற்றோ, பார்த்தய்யா பார்த்து, சைக்கிளே நெளிஞ்சிடப் போகுது.
ReplyDeleteபதிவுலகில் ஒரு இலட்சம். வாழ்த்துக்கள் சகோ, இன்னும் நிறையப் பதிவுகளை எழுதி கலக்குங்கோ.
ReplyDelete