உறங்கும் விழிகள்
ரசிக்கின்றன
கனவுக் காட்சிகளை...!
**********************************************************************************
சுயமிழந்து
உலாவருகிறேன்
ஒப்பனை முகத்தோடு...!
**********************************************************************************
பத்திரப்படுத்த
முடியாதென்றாலும்
செடியிலேயே
விட்டுவரவும் முடியவில்லை
பூக்களை...!
**********************************************************************************
நேசிக்கும் பறவைக்கு
உணவு தருவோம்
கூண்டுக்குள் வைத்து...!
**********************************************************************************
குழந்தை பராமரிப்பு
கலந்தாய்வுக் கூட்டம்
கார் டிரைவர் பங்கேற்பு...!
***********************************************************************************
முந்தைய பதிவுகள்: 1. 'குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்'
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
மாப்ள நல்லாத்தானே போயிட்டு இருந்துது என்னாச்சி இருந்தாலும் நல்லாயிருக்கு ஹிஹி!
ReplyDeleteநல்லாயிருக்கு கருன்.
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDelete3,4 அருமை
ReplyDeleteவிக்கி உலகம் சொன்னது…
ReplyDeleteமாப்ள நல்லாத்தானே போயிட்டு இருந்துது என்னாச்சி இருந்தாலும் நல்லாயிருக்கு ஹிஹி!
--- நன்றி நண்பா..
தோழி பிரஷா சொன்னது…
ReplyDeleteநல்லாயிருக்கு கருன்.
--ஒரு கவிதையே கவிதையை நல்லாயிருக்கு சொல்லியிருக்கு...
டக்கால்டி சொன்னது…
ReplyDeleteவந்துட்டேன்
-- வாங்க...வாங்க...
டக்கால்டி சொன்னது…
ReplyDelete3,4 அருமை
--- ரொம்பநாளா நம்ம பக்கம் ஆளைக்கானோம்..
ரொம்பநாளா நம்ம பக்கம் ஆளைக்கானோம்..//
ReplyDeleteசில பிரச்சினைகள்...பஞ்சாயத்துகள்...ஹி ஹி ...என்ன பண்றது நண்பா...மன்னிக்கவும் இனி தொடர்ந்து வருகிறேன்...
>>>குழந்தை பராமரிப்பு
ReplyDeleteகலந்தாய்வுக் கூட்டம்
கார் டிரைவர் பங்கேற்பு...!
இந்த கவிதை மட்டும் புரியல கருண்.. விளக்கம் ப்ளீஸ்
டக்கால்டி சொன்னது…
ReplyDeleteரொம்பநாளா நம்ம பக்கம் ஆளைக்கானோம்..//
சில பிரச்சினைகள்...பஞ்சாயத்துகள்...ஹி ஹி ...என்ன பண்றது நண்பா...மன்னிக்கவும் இனி தொடர்ந்து வருகிறேன்...
--- அப்படியா?
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDelete>>>குழந்தை பராமரிப்பு
கலந்தாய்வுக் கூட்டம்
கார் டிரைவர் பங்கேற்பு...!
இந்த கவிதை மட்டும் புரியல கருண்.. விளக்கம் ப்ளீஸ்
---தனி மெயிலில் வரும்..
FOOD சொன்னது…
ReplyDeleteநல்ல தமிழ் சொல்லெடுத்து, நறுக்கென்று சொல்லியுள்ளீர்கள். மிக நல்லாயிருக்கு நண்பரே! /// Thanks 4 ur comments..
சினிமாவும் வேண்டாம்!!! அரசியலும் வேண்டாம்!!! கவிதை எப்போதும் கை கொடுக்கும்.
ReplyDeleteஎனக்கும் சி.பி. செந்திகுமாரோட சந்தேகம்தான்... ! மற்றபடி வழக்கம்போலவே சுவையான பதிவு.. வாழ்த்துக்கள்..!
ReplyDeleteமுதல் நாலுமே சூப்பர்.அஞ்சாவதில என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலையே
ReplyDelete//சுயமிழந்து
ReplyDeleteஉலாவருகிறேன்
ஒப்பனை முகத்தோடு...!//
Nice wordings...
Thats a good headline.. n nice post..
ReplyDeleteடகால்டி கலக்குறாரு
ReplyDeleteபதிவு படங்கள் கலக்கல்
ReplyDeleteதலைப்பு சூப்பர்
ReplyDelete//சினிமாவும் வேண்டாம்!!! அரசியலும் வேண்டாம்!!!//
ReplyDeleteஅப்படியெல்லாம் விட்டு விடுவோமா?!
குட்டிக் கவிதைகள் நல்லாருக்கு!
//குழந்தை பராமரிப்பு
ReplyDeleteகலந்தாய்வுக் கூட்டம்
கார் டிரைவர் பங்கேற்பு...!//
இதுதான் வாத்தி சாட்டையடி நெத்தியடி என்பது......
தமிழ் உதயம் சொன்னது…
ReplyDeleteசினிமாவும் வேண்டாம்!!! அரசியலும் வேண்டாம்!!! கவிதை எப்போதும் கை கொடுக்கும். --- ஆமா நண்பரே...
தங்கம்பழனி சொன்னது…
ReplyDeleteஎனக்கும் சி.பி. செந்திகுமாரோட சந்தேகம்தான்... ! மற்றபடி வழக்கம்போலவே சுவையான பதிவு.. வாழ்த்துக்கள்..!
--- thanks...
raji சொன்னது…
ReplyDeleteமுதல் நாலுமே சூப்பர்.அஞ்சாவதில என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலையே
///thanks 4 ur comments.
சங்கவி சொன்னது…
ReplyDelete//சுயமிழந்து
உலாவருகிறேன்
ஒப்பனை முகத்தோடு...!//
Nice wordings...
// Thanks.
Kalpana Sareesh சொன்னது…
ReplyDeleteThats a good headline.. n nice post..
// Thanks..
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ReplyDeleteடகால்டி கலக்குறாரு
//காலையிலே வந்துட்டாரு...
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ReplyDeleteபதிவு படங்கள் கலக்கல் --- அப்படியா? நன்றி...
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ReplyDeleteதலைப்பு சூப்பர் --- thanks...
சென்னை பித்தன் சொன்னது…
ReplyDelete//சினிமாவும் வேண்டாம்!!! அரசியலும் வேண்டாம்!!!//
அப்படியெல்லாம் விட்டு விடுவோமா?!
குட்டிக் கவிதைகள் நல்லாருக்கு!
-- நன்றி ஐயா...
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDeleteஇதுதான் வாத்தி சாட்டையடி நெத்தியடி என்பது......
---இன்னைக்கு ஒரே கமென்டோட நிறுத்திடீங்க...
பத்திரப்படுத்த
ReplyDeleteமுடியாதென்றாலும்
செடியிலேயே
விட்டுவரவும் முடியவில்லை
பூக்களை...!
எனக்குப் பிடித்தது!
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…
ReplyDeleteபத்திரப்படுத்த
முடியாதென்றாலும்
செடியிலேயே
விட்டுவரவும் முடியவில்லை
பூக்களை...!
எனக்குப் பிடித்தது!
--- நன்றி..