ராஜா உறவினர்கள், நண்பர்கள் நடத்தும் கிரீன் ஹவுஸ் புரோமட்டர் நிறுவனம், சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்த நன்கொடை வழங்கியுள்ளது.சென்னையிலுள்ள வோல்டாஸ் நிறுவன நிலம், டாடா வசம் இருந்தது. தற்போது அது, ஆளுங்கட்சி குடும்ப தரப்புக்கு, அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளது.
பல்வா தரப்பு, 214 கோடி ரூபாயை ஆளுங்கட்சி நடத்தும், "டிவி'க்கு கடனாக வழங்கியுள்ளது."ராஜா மட்டுமே தனிப்பட்ட முறையில் இந்த ஊழலைச் செய்திருக்க முடியாது' என, முதல்வர் கூறியதற்கு, மேற்கண்ட விவகாரங்கள் சாட்சியாக விளங்குகின்றன.
குப்பை மேடு உயர்ந்து, கோபுரம் தாழ்ந்ததைப் போல, ஊழல் உயர்ந்து, ஜனநாயகம் தாழ்ந்து போனது.
குளத்து மீன், கடலில் நீந்தப் போனால், இறந்து தான் போகும். உள்ளூர் ரேக்ளா ரேசில் ஜெயித்தவர், பார்முலா ரேசில் கலந்து கொள்ள நினைத்தால், அவமானம் தான் மிஞ்சும்.நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்.
சம்பளத்தை 50 ஆயிரம், 80 ஆயிரம் ரூபாய் என உயர்த்தினாலும், "ஊழல் செய்து தான் அரசியல் நடத்துவேன்' என, அரசியல் தலைவர் பலர் நடந்து கொண்டு, பகுத்தறிவை கேள்விக்குறியாக்குகின்றனர்.
குரு பாடம் நடத்தும் போது, ஒருவன் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு இருந்தானாம். அங்கு ஒரு பல்லி, ஓட்டின் இடுக்கில் நுழைந்து கொண்டிருந்ததாம். ஆசிரியர் அவனைப் பார்த்து, "நான் நடத்திய பாடம் (காதில்) நுழைந்ததா?' என கேட்டாராம். அதற்கு அவன், "எல்லாம் நுழைந்து விட்டது; இன்னும் வால் மட்டும் நுழையவில்லை' என பதில் அளித்தானாம்.
ஈ.வெ.ரா., அண்ணாதுரை போன்றோர் பகுத்தறிவு பாடம் நடத்திய போது, சரியாக கவனித்திருந்தால், பகுத்தறிவு பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது. நான் பெரியாரின் பாசரையில் பயின்றவன் என மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் அவரின் பாடத்தை சரியாக படிக்காதது ஏன்?
Thanks dinamalar.
முந்தைய பதிவுகள்: 1. ஊழல் செய்த பணத்தை என்ன பண்ணியிருப்பாங்க
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
டைட்டில் ரொம்ப நீளம். களவாணி குடும்பம் ஓக்கே
ReplyDeleteஅரசியல் பதிவா கலக்குங்க...
ReplyDelete//////
ReplyDeletemments:
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
டைட்டில் ரொம்ப நீளம். களவாணி குடும்பம் ஓக்கே
////////
உங்களப் போல சின்னதா நச்சுன்னு தலைப்பு வைக்கத்தான் ட்ரைப் பண்றோம் ஆனா முடியல பாஸ்..
மாப்பு ஆப்பு சூப்பரு!
ReplyDeleteசுருக்கமா நச்னு ஒரு பதிவு!
ReplyDelete// நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்//
ReplyDeleteஉண்மைதான் நண்பரே!!!!!
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
ReplyDeleteகுளத்து மீன், கடலில் நீந்தப் போனால், இறந்து தான் போகும். உள்ளூர் ரேக்ளா ரேசில் ஜெயித்தவர், பார்முலா ரேசில் கலந்து கொள்ள நினைத்தால், அவமானம் தான் மிஞ்சும்.நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும். //
ReplyDeleteரைட்டு...எனக்குன்னு சொல்ற மாதிரியே இருக்கு!!
// /// சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteடைட்டில் ரொம்ப நீளம். களவாணி குடும்பம் ஓக்கே /////
நல்லாத்தான் இருக்கு தலைப்பு பொருத்தமா!
// "எல்லாம் நுழைந்து விட்டது; இன்னும் வால் மட்டும் நுழையவில்லை' //
ReplyDeleteஎது வரை நுழைந்ததென்று அடுத்தமாதம் தெரிந்துவிடும்;-)
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteடைட்டில் ரொம்ப நீளம். களவாணி குடும்பம் ஓக்கே
--- டைட்டில் சூப்பரு...
# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
ReplyDeleteஅரசியல் பதிவா கலக்குங்க...
--- நன்றி....
# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
ReplyDeleteஉங்களப் போல சின்னதா நச்சுன்னு தலைப்பு வைக்கத்தான் ட்ரைப் பண்றோம் ஆனா முடியல பாஸ்..
----- ok..ok..
விக்கி உலகம் சொன்னது…
ReplyDeleteமாப்பு ஆப்பு சூப்பரு!
--- Thanks...
செங்கோவி சொன்னது…
ReplyDeleteசுருக்கமா நச்னு ஒரு பதிவு!
---- Thanks..
அசோக் குமார் சொன்னது…
ReplyDeleteஉண்மைதான் நண்பரே!!!!! --- Thanks 4 coming 1st time..
டக்கால்டி சொன்னது…
ReplyDeleteவந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் ///வாங்க..வாங்க..
ரைட்டு...எனக்குன்னு சொல்ற மாதிரியே இருக்கு!! ///அப்படியா?
ReplyDeleteநல்லாத்தான் இருக்கு தலைப்பு பொருத்தமா! --- இந்த தலைப்புக்கு ஒருபதிவு போட்டா போச்சு...
ReplyDeleteவசந்தா நடேசன் சொன்னது…
ReplyDelete// "எல்லாம் நுழைந்து விட்டது; இன்னும் வால் மட்டும் நுழையவில்லை' //
எது வரை நுழைந்ததென்று அடுத்தமாதம் தெரிந்துவிடும்;-)
/// Thanks 4 ur comments..
பெரியார் சரி. அண்ணாதுரை போன்ற ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தவில்லையோ என்னவோ.
ReplyDeleteஒசை. சொன்னது…
ReplyDeleteபெரியார் சரி. அண்ணாதுரை போன்ற ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தவில்லையோ என்னவோ.
--------------------------------- டவுட்டு?
நல்லா சொல்லி இருக்கீங்க.
ReplyDeleteNalla post..
ReplyDeleteதமிழ் உதயம் சொன்னது…
ReplyDeleteநல்லா சொல்லி இருக்கீங்க. --- நன்றி நண்பா...
Kalpana Sareesh சொன்னது…
ReplyDeleteNalla post.. /// Thanks..
பெரியார் சரி. அண்ணாதுரை போன்ற ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தவில்லையோ என்னவோ.
ReplyDelete--------------------------------- டவுட்டு?.........../////////////////////////
பாடம் எல்லாம் அவங்க இவருக்கிட்ட கத்துக்கணும் பிழைக்க தெரியாதவங்க ...........
அஞ்சா சிங்கம் சொன்னது…
ReplyDeleteபெரியார் சரி. அண்ணாதுரை போன்ற ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தவில்லையோ என்னவோ.
--------------------------------- டவுட்டு?.........../////////////////////////
பாடம் எல்லாம் அவங்க இவருக்கிட்ட கத்துக்கணும் பிழைக்க தெரியாதவங்க --- கரெக்ட்டா சொன்னிங்க...
Some one deleted my blog..help needed
ReplyDeleteMy blog deleted by someone :-(
ReplyDeleteHelp needed for recovery...
டக்கால்டி சொன்னது…
ReplyDeleteSome one deleted my blog..help needed
/// please contact vandemadaram sasi...
கலைஞர், ராஜாத்தி அம்மாள், ராஜா , கனிமொழி ????//
ReplyDeleteஇந்த பட்டியல் மிக நீளமானது....விடுபட்டவர்களை விட்டுவிடலாகாது
டக்கால்டி சொன்னது…
ReplyDeleteMy blog deleted by someone :-(
Help needed for recovery... /// pls reset ur Google account.
ஜீவன்சிவம் சொன்னது…
ReplyDeleteகலைஞர், ராஜாத்தி அம்மாள், ராஜா , கனிமொழி ????//
இந்த பட்டியல் மிக நீளமானது....விடுபட்டவர்களை விட்டுவிடலாகாது
/// Correcta sonnenga..
pls reset ur Google account.//
ReplyDeleteI have done google 2 step verification also. Password reset also completed. But couldnt able to regain my blog.
நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்.
ReplyDeleteகூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் கிழிச்சு வைகுண்டம் காட்டுறேன்னு சொன்னானாம்
ReplyDeleteஅரசியல் பதிவு டாப் டக்கரு
ReplyDeleteடக்கால்டி சொன்னது…
ReplyDeletepls reset ur Google account.//
I have done google 2 step verification also. Password reset also completed. But couldnt able to regain my blog. // sorry ..
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ReplyDeleteநதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்.
--- ஆமாம்..
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ReplyDeleteகூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் கிழிச்சு வைகுண்டம் காட்டுறேன்னு சொன்னானாம்
---- அப்படின்னா?
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ReplyDeleteஅரசியல் பதிவு டாப் டக்கரு
/// Thanks 4 ur comments..
போட்டு வறுத்து தாளிச்சிட்டீன்களே வாத்தியாரே.....
ReplyDelete//குளத்து மீன், கடலில் நீந்தப் போனால், இறந்து தான் போகும். உள்ளூர் ரேக்ளா ரேசில் ஜெயித்தவர், பார்முலா ரேசில் கலந்து கொள்ள நினைத்தால், அவமானம் தான் மிஞ்சும்.நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்//
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் மக்கா......
நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்....
//சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteடைட்டில் ரொம்ப நீளம். களவாணி குடும்பம் ஓக்கே//
தலைப்பு வைக்குரதுல உங்களை மிஞ்ச முடியுமாய்யா ம்ம்ம்ம்.....
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDeleteபோட்டு வறுத்து தாளிச்சிட்டீன்களே வாத்தியாரே.....
/// appadiya?
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDelete//குளத்து மீன், கடலில் நீந்தப் போனால், இறந்து தான் போகும். உள்ளூர் ரேக்ளா ரேசில் ஜெயித்தவர், பார்முலா ரேசில் கலந்து கொள்ள நினைத்தால், அவமானம் தான் மிஞ்சும்.நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்//
சரியாக சொன்னீர்கள் மக்கா......
நாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்....
/// Thanks for ur comments..
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDelete//சி.பி.செந்தில்குமார் சொன்னது…
டைட்டில் ரொம்ப நீளம். களவாணி குடும்பம் ஓக்கே//
தலைப்பு வைக்குரதுல உங்களை மிஞ்ச முடியுமாய்யா ம்ம்ம்ம்.....
////கரெக்ட்டு...
ok....ok...
ReplyDelete//நான் பெரியாரின் பாசரையில் பயின்றவன் என மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் அவரின் பாடத்தை சரியாக படிக்காதது ஏன்?//
ReplyDeleteஇப்போது மக்களிடம் பாடம் படிப்பார்!
ரஹீம் கஸாலி சொன்னது…
ReplyDeleteok....ok...
//// thanks
சென்னை பித்தன் சொன்னது…
ReplyDelete//நான் பெரியாரின் பாசரையில் பயின்றவன் என மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் அவரின் பாடத்தை சரியாக படிக்காதது ஏன்?//
இப்போது மக்களிடம் பாடம் படிப்பார்!
////கண்டிப்பா....
நானும் பிரசண்ட் போட்டுக்குறேன்:-)
ReplyDeleteஇனியும் இவர்கள் எல்லாம் வராமல் பார்ப்பதுக்குங்கப்பா.
ReplyDeleteகொள்கையென்பது போட்டுக் கொள்ளும் சட்டை போலன்னு சொன்னவங்களாச்சே?
ReplyDelete