ஆட்டு குட்டியை
மடியில்போட்டு
ஈத்திக் கொண்டிருக்கும்
அம்மாவும்,
அம்மாவும்,
மாட்டுக்கு
லாடம்கட்ட
ஆணி அடித்துக் கொண்டிருக்கும்
அப்பாவும்,
படிக்கவில்லை
“ உயிர்களிடத்தில் அன்பு வேணும் ”
( நன்றி இளம்பிறை)
( நன்றி இளம்பிறை)
அம்மா
அடுப்பை பற்றவை
குளிராவது காயலாம்...!
சிறகுகளை இழப்பதா?
அதைவிட எளிது
உயிர் விடுவது...!
குடிப்பழக்கத்தை
விடவேண்டி
விடவேண்டி
பெருமாளிடம் வேண்டிக்கொண்டு
உண்டியல்ல சேர்த்துவெச்ச
காசையெல்லாம்
செலவழிக்க வேண்டியதாயிற்று
கள்ளச் சாராயத்தில்
செத்த கணவனுக்காக....!
முந்தைய பதிவுகள்: 1. சினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்களா?
2. இந்திய வெளியுறவுத் துறை 3. இனி சன்டேன்னா சினிமாதான்...
2. இந்திய வெளியுறவுத் துறை 3. இனி சன்டேன்னா சினிமாதான்...
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
முதன்முதலாக.. முதன்முதலாக... பரவசமாக பரவசமாகத்தான்...
ReplyDelete>>>>அம்மா
ReplyDeleteஅடுப்பை பற்றவை
குளிராவது காயலாம்...!
மகுடம் வைத்தாற்போன்ற கவிதை.. பாராட்டுக்கள்
இன்னும் ஒரு ஹைக்கூ சேர்த்து டைட்டிலை ஐஞ்சிறுங்காப்பியங்கள்னு வைக்கலாம்...
ReplyDeleteம்ம்..கலக்குங்க...
ReplyDeleteஅந்த ரெண்டாவது கவித
//அம்மா
அடுப்பை பற்றவை
குளிராவது காயலாம்...!//
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
சூப்பர்
ReplyDeleteகவிதைகள் ஒவ்வொன்றும் அழகு....பேரா முக்கியம் விடுங்க பாஸ்
ReplyDeleteகவுஜை...கவுஜை!!!!
ReplyDeleteசிறந்த கவிதைகள்.
ReplyDelete//காசையெல்லாம்
ReplyDeleteசெலவழிக்க வேண்டியதாயிற்று
கள்ளச் சாராயத்தில்
செத்த கணவனுக்காக....!//
நச் வரிகள்... இன்னும் இந்த அவலம் இருந்து கொண்டு தான் இருக்கிறது...
ரஹீம் கசாலி கிட்ட கேளுங்க பாஸ் என்ன தலைப்பு எப்பிடி தலைப்பு வைக்கலாம்ன்னு
ReplyDelete"அடுப்பை பற்றவை
ReplyDeleteகுளிராவது காயலாம்'...நெஞ்சைத்தொட்டாலும்
இறுதி
/காசையெல்லாம்
செலவழிக்க வேண்டியதாயிற்று
கள்ளச் சாராயத்தில்
செத்த கணவனுக்காக....!// கனக்கிறது.
எல்லா கவிதைகளும் அருமை தலைவா.
ReplyDeleteகடைசி கவிதை - நாட்டு நடப்பின் சோக பகுதி... மனதை கனக்க வைக்கும் பக்கம்.
ReplyDeleteகவிதைகள் அருமை என்று சொல்வதை விட முள் தைக்கப்பட்ட சட்டை இந்தப்பதிவு!
ReplyDeleteஎல்லாமே சூப்பரோ சூப்பருங்கோ!
ReplyDeleteஇப்படி தலைப்பு வெச்செல்லாம் ஹிட் அடிக்கிறீயே பாஸ்
ReplyDeleteகவிதைகள் சரம் மணம் மயக்கும் முல்லை சரம்
ReplyDeleteமுதல் கவிதை விகடனில் முத்திரை கவிதையாக ஏற்கனவே படித்திருக்கிறேன் !
ReplyDeleteகவிதைகள் அசத்தல்..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
முதல் கவிதை ஆனந்த விகடனில் முத்திரை கவிதையாக வெளி வந்தது..
ReplyDeleteஅம்மா
ReplyDeleteஅடுப்பை பற்றவை
குளிராவது காயலாம்...!///////////////////
வறுமையின் வெளிப்பாடு அருமையான வரிகள் ............
very nice tuch.. bro..
ReplyDeleteஅருமை அருமை கரூன் இலக்கிய விழுது என்பதை நிரூபித்துவீட்டீர்
ReplyDeleteவிருது கொடுத்துருக்கோம் வாங்க
நாமே ராஜா, நமக்கே விருது-4
http://speedsays.blogspot.com/2011/03/4.html
சிந்திக்கத்தூண்டும் வரிகள்..நன்றி...தொடருங்கள்..
ReplyDeleteஅம்மா
ReplyDeleteஅடுப்பை பற்றவை
குளிராவது காயலாம்...!
அருமையான வரிகள்...
////சிறகுகளை இழப்பதா?
ReplyDeleteஅதைவிட எளிது
உயிர் விடுவது...!
//// இதைவிட உயர்வு வேறேது? நன்றி! வாழ்த்துக்கள்..!
தலைப்பை விடுங்கள்... அவசியமில்லை! உங்களுக்கு "சின்னக் குத்தூசி" என்று பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும்! :))))))))))
ReplyDeletekumar k
ReplyDeletekavithaigal super!!!!
கவிதை வரிகள் ஒவ்வொன்றும் உணர்வுகள் கலந்த வலிகள்..
ReplyDeleteசிறப்ப்பாக எழுதியிருக்கீங்க ஆசிரியரே, நன்றி
என்னுடைய பின்னூட்டங்கள் வரலேன்னு குமார் கே வா ஒரு "டெஸ்ட்" பின்னூட்டம் போட்டேன்..அது வந்துருச்சு..ஆனா முன்னாடி நான் போட்ட பின்னூட்டம வரலே யே ஏன்?
ReplyDeleteஎல்லா கவிதைகளுமே சூப்பரா இருக்குங்க.
ReplyDeleteகிருஷ்குமார் சொன்னது…
ReplyDeleteஎன்னுடைய பின்னூட்டங்கள் வரலேன்னு குமார் கே வா ஒரு "டெஸ்ட்" பின்னூட்டம் போட்டேன்..அது வந்துருச்சு..ஆனா முன்னாடி நான் போட்ட பின்னூட்டம வரலே யே ஏன்?
//// நீங்க சொன்னதை சரிபார்த்து கொண்டிருந்தேன் தலைவா வேற ஒன்னும் இல்லை...
கிருஷ்குமார் சொன்னது…
ReplyDeleteமுதல் கவிதை விகடனில் முத்திரை கவிதையாக ஏற்கனவே படித்திருக்கிறேன் !
//// கவிதையின் கரு ஒன்றுதான் ஆனால் கவிதை வேறு இருந்தாலும் நன்றி போட்டுவிட்டேன் நண்பரே ....
Speed Master சொன்னது…
ReplyDeleteஅருமை அருமை கரூன் இலக்கிய விழுது என்பதை நிரூபித்துவீட்டீர்
விருது கொடுத்துருக்கோம் வாங்க //// காலையிலே வந்துவிட்டேன் பாருங்க..
வேடந்தாங்கல் - கருன் சொன்னது…
ReplyDeleteகவிதையின் கரு ஒன்றுதான் ஆனால் கவிதை வேறு இருந்தாலும்
//
வரிக்கு வரி ஒத்து போவது ஆச்சர்யம் தான்!
தங்கள் பதிலுக்கும் கவிஞரின் பெயர் குறிபிட்டமைக்கும் மிக்க நன்றி!
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ReplyDeleteஇப்படி தலைப்பு வெச்செல்லாம் ஹிட் அடிக்கிறீயே பாஸ்
////இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா?
Matra kavithaigalum nanraaga irunthathu..Vaalthukkal..
ReplyDeleteஅன்பு தோழரே,
ReplyDeleteரொம்ப அருமையாயிருந்தது எல்லா கவிதைகளும்... பேரில்லாமல் விடுவது தான் வசதி... பொருத்தமாய் ஒரு பேர் வைக்க படிக்கிறவர்களுக்கு தோதுவாய் இருக்கும், அவர்களுக்கு அர்த்தப்படுவதை வைத்துக் கொண்டு.
அன்புடன்
ராகவன்
//அம்மா
ReplyDeleteஅடுப்பை பற்றவை
குளிராவது காயலாம்...!//
ஏற்கனவே வயிறு காய்கிறது!
அருமை!
அருமைன்னு பேர் வைங்க, உண்மையிலேயே அனைத்தும் அருமை...
ReplyDeleteஎல்லாக் கவிதையும் சூப்பர் கருன்..:)
ReplyDeleteநல்லா இருக்கு சார்..
ReplyDelete//ஆட்டு குட்டியை
ReplyDeleteமடியில்போட்டு
ஈத்திக் கொண்டிருக்கும்
அம்மாவும்,
மாட்டுக்கு
லாடம்கட்ட
ஆணி அடித்துக் கொண்டிருக்கும்
அப்பாவும்,
படிக்கவில்லை
“ உயிர்களிடத்தில் அன்பு வேணும் ”
( நன்றி இளம்பிறை)//
இதை நான் முன்பே படிச்சிருக்கேன்.
சூப்பர்....
//குடிப்பழக்கத்தை
ReplyDeleteவிடவேண்டி
பெருமாளிடம் வேண்டிக்கொண்டு
உண்டியல்ல சேர்த்துவெச்ச
காசையெல்லாம்
செலவழிக்க வேண்டியதாயிற்று
கள்ளச் சாராயத்தில்
செத்த கணவனுக்காக....!//
உருக்கமான கவிதை மக்கா...
மனசு வலிக்குது....
வாங்க மனோ சார் . பக்ரைனில் முழுவேலைநிறுத்தமாமே உண்மையாகவா?
ReplyDeleteகடைசியில்.....நச்சுன்னு... உண்மையாவே எங்காவது நடந்திருக்கும்.
ReplyDeleteவணக்கம் கருன் சார்.நலம்தானே?சிறது நாட்களாக நெட் கனெக்க்ஷன் இல்லை.அதனால் உங்களது படைப்புகளுக்கு பதிலுரை போடமுடியவில்லை.கவிதைகள் மூன்றுமே அருமை.விழுகிறசொற்கள் வார்த்தைகளாகி,வார்த்தைகள் மெருகேறி கதைகளாய்,கவிதைகளாய் விரிகிற தருணம் பிரசவித்த குழந்தையை பார்க்கிற தாயின் மனோநிலைதானே?அந்த மனோநிலை படைபை படைக்கிற படைப்பாளிக்கும் வருகிறதுதானே?அப்படி வருகிற நேரத்திய சந்தோஷத்தை தருகிற படைப்புகள் நமக்கு உவப்பானதாய் இருக்கிறது.அதை உங்களது படைப்புகள் சொல்வதில் மிகுந்த சந்தோஷம்.
ReplyDeleteசிறிதாக சில...என்று வைத்தால்???
ReplyDeleteஅந்த தாயின் கையில் உள்ள குழந்தை முகத்தை பாருங்க .அது எந்த சூழ்நிலையில் எடுக்கப்பட்ட படமோ எனக்கு தெரியல ஆனா அந்த கவிதைக்கு
ReplyDeleteசூப்பரா பொருந்துது .
thanks for sharing.
அட அட அட.. கலக்கறீங்களே தல, எப்படி எல்லாம் தலைப்பு வச்சு எங்கள இழுக்கறீங்க.. கவிதைகள் எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு.. :)
ReplyDeleteஎல்லாக் கவிதையும் சூப்பர்
ReplyDelete////அம்மா
ReplyDeleteஅடுப்பை பற்றவை
குளிராவது காயலாம்...!///
ஒற்றை வரியில் சூப்பர் அர்த்தம்
வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் . மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.
கடந்த நாலு நாளா என்ன முயற்சி செஞ்சும் உங்க பதிவு எனக்கு ஓப்பனே
ReplyDeleteஆகலை.அதான் கமென்ட் போட முடியல.
எல்லாமே அருமை."நான்கு திசைகள்" தலைப்பு வச்சுருக்கலாம்
குடிப்பழக்கத்தை
ReplyDeleteவிடவேண்டி
பெருமாளிடம் வேண்டிக்கொண்டு
உண்டியல்ல சேர்த்துவெச்ச
காசையெல்லாம்
செலவழிக்க வேண்டியதாயிற்று
கள்ளச் சாராயத்தில்
செத்த கணவனுக்காக....!
கணக்கும் வரிகள் .அருமையாக உள்ளது. பெற்ற குழந்தைக்கு பெயர் வைக்க முடியவில்லையா?
அத்தனையும் முத்துக்கள்
ReplyDeleteஒவ்வொண்ணும் நல்லா இருக்குங்க.... ஆனா முதல் கவிதை,, லாடம் அடிப்பது அந்தந்த விலங்குகளுக்கு நல்லதுதான்..
ReplyDeleteஇரண்டும் மூன்றும் மூன்றே வரிகளில் பிரமாதம்!!