இன்று ஜப்பானில் தாக்கிய சுனாமியில் உயிரிழந்த சகோதர, சகோதரிகளுக்கு வேடந்தாங்கலின் ஆழ்ந்த அனுதாபங்கள்..
தலைவலியும், திருகுவலியும் தனக்கு வந்தால் தானே தெரியும் என்பது தமிழ் பழமொழி! இது இப்போது யாருக்கு பொருந்தும் என்பது தமிழக மக்களுக்கு தெரிந்துவிட்டது.
தலைவலியும், திருகுவலியும் தனக்கு வந்தால் தானே தெரியும் என்பது தமிழ் பழமொழி! இது இப்போது யாருக்கு பொருந்தும் என்பது தமிழக மக்களுக்கு தெரிந்துவிட்டது.
கடந்த 1976ல், விஞ்ஞானப் பூர்வமான ஊழல்கள் காரணமாக, சர்க்காரியா கமிஷன் அறிக்கையின்படி, கருணாநிதி ஆட்சி, "டிஸ்மிஸ்' செய்யப்பட்டது. அதனால், சி.பி.ஐ., குற்ற வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கிலிருந்து தப்பிக்க, கருணாநிதி ஆட்சியை டிஸ்மிஸ் செய்த இந்திராவிடம், சரண்டர் ஆன வரலாற்றை யாராலும் மறக்க முடியாது.
கடந்த, 1980ல் இருந்த எம்.ஜி.ஆர்., ஆட்சி, எந்தவொரு காரணமும் இல்லாமல் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. காங்கிரசும், தி.மு.க., வும் ஆளுக்குப் பாதி என்று தொகுதிகள் பங்கிட்டு, தேர்தலில் போட்டியிட்டனர். ஊழல் புரியாத எம்.ஜி.ஆரை மீண்டும் முதல்வராக்கினர் தமிழக மக்கள்.
அதே நிலை தான் இன்றும்... 31 ஆண்டுகளுக்குப் பின், இந்தியாவின் இமாலய ஊழலான, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம், 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சி.பி.ஐ., குற்றப்பிரிவின் கீழ், கருணாநிதியின் செல்லப்பிள்ளையான ராஜா, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதில், கருணாநிதியின் குடும்ப பின்னணிகளும் ஆதாயம் பெற்றுள்ளதாக செய்திகள் வருவது, வீரமணிக்கும் தெரியும்; சி.பி.ஐ., வேறு மிரட்ட வருகிறது. இந்த நிலையிலிருந்து தப்பிக்க, கருணாநிதிக்கு என்ன தான் வழி? இந்திராவிடம் சரண்டர் ஆனது போல, சோனியாவிடமும் ஆகித்தான் தீர வேண்டும்.
இந்த நேரத்தில், "ராமாயணக் கதையைக் கூறி இறங்கி வர வேண்டிய அவசியமில்லை; இணங்க வேண்டியதில்லை' என்று வீரமணி பேசுவது, கருணாநிதிக்கு அபத்தமாகத் தான் தெரியும். "விருந்துக்கு வந்தமா... நல்லா சாப்பிட்டுவிட்டு போனமா... என்று வீரமணி இருக்க வேண்டும்' என, தி.மு.க., பெரும் புள்ளிகள் முணுமுணுப்பது தெரிகிறது!
Thanks Dinamalar.முந்தைய பதிவுகள்: 1. தேர்வு எழுதப்போகும் மாணவர்களே ஒரு நிமிடம்.
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
தகல்வல்கள் அருமை
ReplyDeleteஹி ஹி ஆப்பை தான தேடிபோறங்கறது இதுதானா?
ReplyDeleteநல்லா சொன்னீர்கள்
ReplyDeleteராமாயணத்துல எந்த கதைய சொன்னாரு?
ReplyDeleteகலைஞர் நிலைமை வர வர ரொம்ப பரிதாபமா போய்க்கிட்டு இருக்கே!
தலைவலி ஓகே!
ReplyDeleteஅது என்ன நண்பா! திருகு வலி.
arumaiyaana thakaval... appa jeyalalithaa thaan muthalvaraa.
ReplyDeleteTHOPPITHOPPI சொன்னது…
ReplyDeleteதகல்வல்கள் அருமை
// Thanks..
Speed Master சொன்னது…
ReplyDeleteஹி ஹி ஆப்பை தான தேடிபோறங்கறது இதுதானா?
// Yes..
பெயரில்லா சொன்னது…
ReplyDeleteநல்லா சொன்னீர்கள்
// Who R U?
தமிழ் 007 சொன்னது…
ReplyDeleteராமாயணத்துல எந்த கதைய சொன்னாரு?
கலைஞர் நிலைமை வர வர ரொம்ப பரிதாபமா போய்க்கிட்டு இருக்கே!
/// Ha.ha.ha..
தமிழ் 007 சொன்னது…
ReplyDeleteதலைவலி ஓகே!
அது என்ன நண்பா! திருகு வலி.
//ஒரு ரைமா இருக்குமேன்னு...
மதுரை சரவணன் சொன்னது…
ReplyDeletearumaiyaana thakaval... appa jeyalalithaa thaan muthalvaraa. ------- இருக்கலாம்..
தகவல்கள் அருமை
ReplyDelete>>>"விருந்துக்கு வந்தமா... நல்லா சாப்பிட்டுவிட்டு போனமா... என்று வீரமணி இருக்க வேண்டும்' என, தி.மு.க., பெரும் புள்ளிகள் முணுமுணுப்பது தெரிகிறது!
ReplyDeleteஹா ஹா செம
நல்ல தகவல்கள்.....
ReplyDelete//இன்று ஜப்பானில் தாக்கிய சுனாமியில் உயிரிழந்த சகோதர, சகோதரிகளுக்கு வேடந்தாங்கலின் ஆழ்ந்த அனுதாபங்கள்..//
ReplyDeleteஎமது அனுதாபங்களும்..
உங்கள் வலைப்பூ எப்ப திரும்ப வந்தது?
ReplyDeleteபோட்டமில்ல ஒட்டு..அப்படியே இதையும் பாருங்க
ReplyDeletehttp://007sathish.blogspot.com/2011/03/11032011.html
சரியாகச் சொன்னீர்கள்!
ReplyDeleteநல்லா சொன்னீங்க. தகவல் அருமை.
ReplyDeleteஇன்று ஜப்பானில் தாக்கிய சுனாமியில் உயிரிழந்த சகோதர, சகோதரிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteநேரத்துக்கு ஏத்த மாதிரி பேசுவதுதானே மாறிக்கொள்வதும் தானே அரசியல்......
ReplyDeleteமனிதாபிமான அடிப்படையில் ஜப்பானிய சுனாமி அழிவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால்... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது மூத்த மொழி. ஒரு லட்சம் தமிழர்களின் அழித்தொழிப்பிற்க்கு காரணமான ராசபக்ஷேவுக்கு உதவியதற்கு காரணமானவர்கள் எல்லோரும் இப்படிப்பட்ட துயர்களை சந்தித்தே ஆகவேண்டும். இதுதான் நியதி.
ReplyDelete"ஓட்ட போட்டேன்னு சொல்லாதே. வித்தேன்னு சொல்லு"
ReplyDeleteஅண்ணன் அஞ்சாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.
ஜப்பான் மீண்டு வரும்.....!
ReplyDeleteநல்லவேளையா உங்க ப்ளாக் சீக்கிரமே திரும்ப கெடச்சிடுச்சு...!
ReplyDeleteஅருமை
ReplyDelete