திமுகவின் முடிவை வரவேற்பதாகவும், வரும் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.மத்திய அரசில் இருந்து திமுக விலகுகிறது என்றும், மத்திய அரசுக்கு பிரச்சனை அடிப்படையில் இனி ஆதரவு அளிக்கும் என்றும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் முடிவடைந்த பிறகு, திமுக தலைவர் கருணாநிதியை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் முடிவு கூட்டணியை வலுவிழக்கச் செய்யாது. இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. தனிப் பெரும்பான்மையுடன் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார். நன்றி நக்கீரன்.
2. மாணவர்களின் எதிர்காலம் 3 .டிஸ்கஷனில் ரோபோ 2 - சம்மதித்துவிட்டார்
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.
ReplyDeleteநெசமாவா??
ReplyDeleteபெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க திருமா மட்டும் ஓட்டு போட்டால் போதுமோ.
ReplyDeleteதமிழ் உதயம் சொன்னது…
ReplyDeleteநாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.
//வாங்க சார்..
தமிழ் உதயம் சொன்னது…
ReplyDeleteநாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.
///திருமா அப்படித்தான் சொல்ராரு...
கே. ஆர்.விஜயன் சொன்னது…
ReplyDeleteபெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க திருமா மட்டும் ஓட்டு போட்டால் போதுமோ.
/// Thanks for your comments.
nice
ReplyDeleteவேற வழி?
ReplyDeleteராம்ஜி_யாஹூ சொன்னது…
ReplyDeletenice
// Thanks..
என்னாமா சமாளிக்கிறானுங்க!
ReplyDeleteஇன்னம் 2 நாள்ல முடிவு தெரிந்துவிடும் இது உண்மையா? இல்லை டாக்கால்டி வேலையான்னு?
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteவேற வழி?
// Thanks for comments..
என்னாமா சமாளிக்கிறானுங்க!
ReplyDeleteஇன்னும் 2 நாள்ல முடிவு தெரிந்துவிடும் பிரிவு உண்மையா? இல்லை டக்கால்டி வேலையான்னு?
வந்துட்டேன் நண்பா
ReplyDeleteதி.மு.க மீண்டும் வென்றால்...............
ReplyDeleteஐயோ இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா???????????
தமிழ் 007 சொன்னது…
ReplyDeleteஎன்னாமா சமாளிக்கிறானுங்க!
இன்னம் 2 நாள்ல முடிவு தெரிந்துவிடும் இது உண்மையா? இல்லை டாக்கால்டி வேலையான்னு?
// Thanks
FOOD சொன்னது…
ReplyDeleteஇது நல்லதா கெட்டதா?
// Ennamo Nadakkudhu.. Marmama Irukkudhu,,,
தமிழ் 007 சொன்னது…
ReplyDeleteஎன்னாமா சமாளிக்கிறானுங்க!
இன்னும் 2 நாள்ல முடிவு தெரிந்துவிடும் பிரிவு உண்மையா? இல்லை டக்கால்டி வேலையான்னு?
/// Marubadiyuma...
விக்கி உலகம் சொன்னது…
ReplyDeleteவந்துட்டேன் நண்பா
// Ok..ok..
நர்மதன் சொன்னது…
ReplyDeleteதி.மு.க மீண்டும் வென்றால்...............
ஐயோ இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே இல்லையா???????????
/// Mudalmurai vandadarkku Nandrigal....
பீகார் போல தமிழ் நாடும் காங்கிரஸ் ஓஓ தான்
ReplyDeleteமனமுள்ள காங்கிரஸ் கார
இரண்டு நாளில் மீண்டும் பிச்சை எடுக்க போகாதே
நெனப்பு தான் பொழப்பை கெடுத்துச்சாம்
ReplyDeleteசகோதரம்.. நோ கொமண்ட்... ஒன்லி வோட்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.
திருமா வரவேற்றால் போதுமா? மக்களல்லவா வரவேற்கணும்.
ReplyDeleteகொஞ்சம் அழுதுகிட்டே சொல்றமாதிரி இருக்கு?
ReplyDeleteநாடகம்...
ReplyDeleteநாடகம்...
ReplyDeleteஇனிமேல் என்ன வேணும்னாலும் நடக்கட்டும். கணி களி திங்க போகட்டும். தயாளு தற்கொலை செய்துகொள்ளட்டும். அதெல்லாம் பாவத்தின் சம்பளமாக இருக்கட்டும்.
ReplyDeleteஅனால், இந்த காங்கிரஸ் கபோதிகளை கடைசிவரை இழுத்து வந்து முச்சந்தியில் வைத்து நச்சு நச்சுனு குத்தி இனிமேல் தமிழகத்தில் தலை எடுக்க முடியாதபடி கறுவறுத்து கழுவேற்றும் முடிவை எடுத்த தி.மு.க. வுக்கு நன்றி! நன்றி! நன்றி!
-------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் -மார் '2011)