ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியின் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவித்து, ஜப்பான் பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
ஜப்பான் நாட்டில் கடந்த 11ந் தேதி மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுனாமியும் தாக்கியது. அந்த இயற்கை சீற்றத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். லட்சக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்தார்கள்.
இதற்கு அனுதாபம் தெரிவித்து ஜப்பான் பிரதமருக்கு, நடிகர் ரஜினிகாந்த் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகம் மூலம் இந்த கடிதம் அனுப்பப்பட்டது.
அந்த கடிதத்தில், ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:
ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜப்பான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான ஆற்றலை கடவுள் கொடுக்க வேண்டும். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். என் பிரார்த்தனைகள் எப்போதும் உங்களுக்காக இருக்கும். இவ்வாறு ரஜினிகாந்த் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். Thanks Nakkeran.
முந்தைய பதிவுகள்: 1. ஊழல் செய்த பணத்தை என்ன பண்ணியிருப்பாங்க
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
ரஜினி பத்தி போட்டாச்சா..
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
ReplyDeleteரஜினி பத்தி போட்டாச்சா..
///ஒரு மேட்டர் சிக்கிடுச்சி நண்பா...
உடனுக்குடன் தகவல்கள். நன்றி.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி.. மீண்டும் வருவேன்..!
ReplyDelete))
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி தோழரே உங்கள் ஆறுதலுக்கு நன்றி, சென்னை வந்து விட்டேன். நான் திருவாரூரில் இருந்ததால் என்னால் தொடர்ந்து பதிவிடவோ அல்லது உங்களுக்கு பதிலளிக்கவோ முடியவில்லை.
ReplyDelete:))))))))))))))))))))))))))))))))
ReplyDeleteநல்ல மனசு !
ReplyDeleteஏழாவது ஓட்டு என்னோடது.தமிழ் 10 என் சிஸ்டம் பிராப்ளம்.தலைவர் வாழ்க
ReplyDeleteBOSS,
ReplyDeleteஎப்பவும் களத்தில் இருந்து கலக்குறீங்க.
ரஜினியின் மனிதநேயம் அறிந்ததுதானே!
ReplyDeleteதமிழ் உதயம் சொன்னது…
ReplyDeleteஉடனுக்குடன் தகவல்கள். நன்றி.
/// Thanks...
விக்கி உலகம் சொன்னது…
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
/// Thanks..
தங்கம்பழனி சொன்னது…
ReplyDeleteநன்றி.. மீண்டும் வருவேன்..!
/// Vanga..vanga..
ரஹீம் கஸாலி சொன்னது…
ReplyDelete))
////////// ??
நா.மணிவண்ணன் சொன்னது…
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
//// romba naalaikkappuram varringa...
செந்தில் குமார் சொன்னது…
ReplyDeleteநன்றி தோழரே உங்கள் ஆறுதலுக்கு நன்றி, சென்னை வந்து விட்டேன். நான் திருவாரூரில் இருந்ததால் என்னால் தொடர்ந்து பதிவிடவோ அல்லது உங்களுக்கு பதிலளிக்கவோ முடியவில்லை.
/// Thanks for ur comments..
அஞ்சா சிங்கம் சொன்னது…
ReplyDelete:))))))))))))))))))))))))))))))))
//// ok..ok..
ஹேமா சொன்னது…
ReplyDeleteநல்ல மனசு !
//// Yarukku?
ரஜினி கடிதம் மட்டும் தான் அனுப்புனாரா நிவாரண நிதியெல்லாம் ஏதும் அனுப்பலையா?
ReplyDeleteஅவர்கிட்டத்தான் நிறைய இருக்ககே கொடுக்கலாமே!
shanmugavel சொன்னது…
ReplyDeleteஏழாவது ஓட்டு என்னோடது.தமிழ் 10 என் சிஸ்டம் பிராப்ளம்.தலைவர் வாழ்க
//////// Thanks....
malgudi சொன்னது…
ReplyDeleteBOSS,
எப்பவும் களத்தில் இருந்து கலக்குறீங்க.
///// today leave .
சென்னை பித்தன் சொன்னது…
ReplyDeleteரஜினியின் மனிதநேயம் அறிந்ததுதானே!
//// Thanks...
நல்லா இருங்கடே மக்கா.....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteFOOD சொன்னது…
ReplyDeleteநல்ல விஷயம். நல்ல பகிர்வு.
/// Thanks for coming.
தமிழ் 007 சொன்னது…
ReplyDeleteரஜினி கடிதம் மட்டும் தான் அனுப்புனாரா நிவாரண நிதியெல்லாம் ஏதும் அனுப்பலையா?
அவர்கிட்டத்தான் நிறைய இருக்ககே கொடுக்கலாமே!
//// Thanks for ur comments..
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDeleteநல்லா இருங்கடே மக்கா.....
//// Thanks for coming..
Lakshmi சொன்னது…
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
//// Thanks..
நம் சார்பிலும் ஜப்பானிய மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteரஜினி பல் பிடுங்கப்பட்ட பாம்பு, பியுஷ் போன பல்ப் என்று என்னதான் பதிவு போட்டாலும், ரஜினியின் மௌசே தனி தான். வயதானாலும் உன் அழகும் ஸ்டெயிலும் இன்னும் உன்னை விட்டு போகலை தலைவா...?
ReplyDeleteதன படத்தை ரசித்த மக்கள் என்பதற்காக இல்லாமல் மனபூர்வமாக கடிதம் எழுதி இருந்தால் சரி......
ReplyDeleteஜப்பானிய மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
ReplyDeleteஜப்பான் மக்களுக்கு ரஜினியோடு சேர்ந்து நாமும் அனுதாபம் தெரிவிப்போம்!
ReplyDeleteஅன்பு நண்பர்களே...
ReplyDeleteஎனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/
எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி,
டக்கால்டி.
பாரத்... பாரதி... சொன்னது…
ReplyDeleteநம் சார்பிலும் ஜப்பானிய மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..
--- நன்றி..
நன்றிக்கடன் மறக்காத மனிதர்...
ReplyDeleteநன்றி நன்றி..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.
Pranavam Ravikumar a.k.a. Kochuravi சொன்னது…
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
--- நன்றி...
ஜீவன்சிவம் சொன்னது…
ReplyDeleteரஜினி பல் பிடுங்கப்பட்ட பாம்பு, பியுஷ் போன பல்ப் என்று என்னதான் பதிவு போட்டாலும், ரஜினியின் மௌசே தனி தான். வயதானாலும் உன் அழகும் ஸ்டெயிலும் இன்னும் உன்னை விட்டு போகலை தலைவா...?
---- நன்றி நண்பா...
உளவாளி சொன்னது…
ReplyDeleteதன படத்தை ரசித்த மக்கள் என்பதற்காக இல்லாமல் மனபூர்வமாக கடிதம் எழுதி இருந்தால் சரி......
--நன்றி..
rajvel சொன்னது…
ReplyDeleteஜப்பானிய மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
--நன்றி..
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
ReplyDeleteஜப்பான் மக்களுக்கு ரஜினியோடு சேர்ந்து நாமும் அனுதாபம் தெரிவிப்போம்!
----வாங்க ...
டக்கால்டி சொன்னது…
ReplyDeleteஅன்பு நண்பர்களே...
எனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/
எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
---- தங்கள் தளம் திரும்ப கிடைத்ததற்கு மகிழ்ச்சி..
நன்றி,
டக்கால்டி.
♔ம.தி.சுதா♔ சொன்னது…
ReplyDeleteநன்றிக்கடன் மறக்காத மனிதர்...
நன்றி நன்றி../// Thanks ..
Tats Rajini....
ReplyDeleteநல்லாதாங்க இருக்கு..
ReplyDeleteகருணாநிதி பிரதமருக்கு லெட்டர் எழுதுனா மட்டும் உங்களுக்கெல்லாம் கோபம் வருது..
ரஜினி எழுதுனா மனித நேயமா?
அங்கே இருந்து சம்பாதிச்சதுல கொஞ்சம் நிவாரண நிதி அனுப்புனாதான் என்ன?