நீ...
விரும்பாதபோதும்
என்னின் நிழல்
உன்னின் நிழலருகில்....!
**********************************************************************************
பறவைகளின் குரல்
இரசிக்க மறுக்கிறது
எங்கோ!
கொலுசு சத்தம்...!
**********************************************************************************
ஒரே ஒரு முழம்
பூ.. வாங்கிக்கொண்டு
பேசாமல் வருகிறாயே
கூடையில் உள்ள மற்ற
பூக்களெல்லாம்
கதறி அழுவதைப்பார்...!
***********************************************************************************
குளக்கரை
பிள்ளையாருக்கு
நூறு தேங்காய் நஷ்டம்
அவள்
என் காதலை மறுத்ததால்...!
***********************************************************************************
சூரியன் வந்தபிறகுதான்
நீ.. வருகிறாய்
என்றாலும்
நீ.. வரும்போது
மட்டும்தான்
விழிக்கிறது என் வீதி...!
**********************************************************************************
குறிப்பு : ரஜினிகாந்த்துக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமில்லை..
ஓ.. இதுக்கு பேர்தான் கவிதையா? அப்படீன்னுதான் பெயர்வெச்சேன்.. ஆனா ரஜினி பற்றி பதிவு போட்டு ரொம்ப நாளாச்சா அதனாலதான்(சமாளிபிகேஷன்).
முந்தைய பதிவுகள்: 1. 'குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்'
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
நீ...
ReplyDeleteவிரும்பாதபோதும்
என்னின் நிழல்
உன்னின் நிழலருகில்....!
அருமை
ஏன் சாமி இப்படி ஏமாத்துறீங்க..
ReplyDeleteகாணவில்லை...தமிழ்மணத்தை!
ReplyDeleteHarini Nathan சொன்னது… ---
ReplyDeleteநன்றி வருகைக்கு..
செங்கோவி சொன்னது…
ReplyDeleteஏன் சாமி இப்படி ஏமாத்துறீங்க..
--- நான்தான் தலைப்பிலே சொல்லிட்டேனே..
செங்கோவி சொன்னது…
ReplyDeleteகாணவில்லை...தமிழ்மணத்தை!
--- என்னாலே கண்டுபிக்க முடியல..
boss
ReplyDeletealuvalaga pani karanamaga ennal engum sella mudiyavillai , mannikkavum , pathivu pottuvittu paniyai kavanika arambithuviduven .
nandri
neengal thodarndhu kalakkungal
karurkirukkan சொன்னது… --
ReplyDeletevaanga romba naal kalichi varinga...
FOOD சொன்னது… //
ReplyDeleteThanks 4 ur comments..
ரஜினிகாந்த்துக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமில்லை..
ReplyDeleteவாட் அஹ (சமாளிபிகேஷன்)..... வாத்தியார் சார் கலக்குறேங்க... நான் ரசித்த வரி ஒரே ஒரு முழம்
பூ.. வாங்கிக்கொண்டு
பேசாமல் வருகிறாயே
கூடையில் உள்ள மற்ற
பூக்களெல்லாம்
கதறி அழுவதைப்பார்...!அவ்வ்வ்வவ்வ்வ்வ்...
குளக்கரை
பிள்ளையாருக்கு
நூறு தேங்காய் நஷ்டம்
அவள்
என் காதலை மறுத்ததால்...!வாழ்த்துக்கள்
ரேவா சொன்னது… //
ReplyDeleteஓரு கவிதையே கவிதையை பாராட்டுது..
ennoda adutha post oda thalaippu "vedanthangal karunukkum intha pathivukkum sambantham illai" nu vaikka poren... he he
ReplyDeleteமுத்துசிவா சொன்னது…
ReplyDeleteennoda adutha post oda thalaippu "vedanthangal karunukkum intha pathivukkum sambantham illai" nu vaikka poren... he he
/// Ha..ha..ha...
சம்பந்தம் இருக்குதே!
ReplyDeleteஉன்
கவிதை வந்தவுடன் தானே
வலையுலக வீதி விழிக்கிறதே!
இந்த கவிஞ்சர்கள் தொல்ல தாங்க முடியல ஹி ஹி!
ReplyDeleteநல்லா இருக்கு கவிதை.
ReplyDelete//நீ.. வரும்போது
ReplyDeleteமட்டும்தான்
விழிக்கிறது என் வீதி...!//
சிரிக்கிறது என் விதி!
நல்லாருக்கு!
சின்ன சின்ன கவிதைகள் ஆனாலும் சிந்திக்க தூண்டும் கவிதைகள்
ReplyDeleteஒரே ஒரு முழம்
ReplyDeleteபூ.. வாங்கிக்கொண்டு
பேசாமல் வருகிறாயே
கூடையில் உள்ள மற்ற
பூக்களெல்லாம்
கதறி அழுவதைப்பார்...!
சூப்பர் வரிகள்
முடியல :-)
ReplyDeleteரசித்து எழுதிய வரிகள்.
ReplyDelete"குறட்டை " புலி சொன்னது…
ReplyDeleteசம்பந்தம் இருக்குதே!//அப்படியா?
விக்கி உலகம் சொன்னது…
ReplyDeleteஇந்த கவிஞ்சர்கள் தொல்ல தாங்க முடியல ஹி ஹி! --- உங்களை அவர்கள் என்ன செய்கிறார்கள்..
தமிழ் உதயம் சொன்னது…
ReplyDeleteநல்லா இருக்கு கவிதை. --- Thanks..
சென்னை பித்தன் சொன்னது… // Thanks 4 ur comments..
ReplyDeleteFARHAN சொன்னது…
ReplyDeleteசின்ன சின்ன கவிதைகள் ஆனாலும் சிந்திக்க தூண்டும் கவிதைகள்
// சிந்திக்க தூண்டும் கவிதைகள் அப்படியா?
பாலா சொன்னது… /// thanks 4 coming.
ReplyDeleteஇரவு வானம் சொன்னது…
ReplyDeleteமுடியல :-)
///அவ்ளோ இம்சையா?
இராஜராஜேஸ்வரி சொன்னது…
ReplyDeleteரசித்து எழுதிய வரிகள்.
// Thanks..
////ஒரே ஒரு முழம்
ReplyDeleteபூ.. வாங்கிக்கொண்டு
பேசாமல் வருகிறாயே
கூடையில் உள்ள மற்ற
பூக்களெல்லாம்
கதறி அழுவதைப்பார்...!///எல்லாமே நல்லாய் இருக்கு பாஸ். ஆனால் நான் ரஜனியை அல்லவா தேடி வந்தேன் :-)
கந்தசாமி. சொன்னது…
ReplyDeleteஎல்லாமே நல்லாய் இருக்கு பாஸ். ஆனால் நான் ரஜனியை அல்லவா தேடி வந்தேன் :-) ///
ரஜினிகாந்த்துக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமில்லை..
கவிதையும், அதற்கு சரியான நிழற்படமும் நல்ல கற்பனை வெறும் ஒப்புக்கு பாராட்டவில்லை, உன்மையிலேய சொல்கிறேன். மிக அருமை.
ReplyDeleteஜீவன்சிவம் சொன்னது…
ReplyDeleteகவிதையும், அதற்கு சரியான நிழற்படமும் நல்ல கற்பனை வெறும் ஒப்புக்கு பாராட்டவில்லை, உன்மையிலேய சொல்கிறேன். மிக அருமை.
/// Thanks 4 coming first time.
//பறவைகளின் குரல்
ReplyDeleteஇரசிக்க மறுக்கிறது
எங்கோ!
கொலுசு சத்தம்...!//
அருமை....
//குளக்கரை
ReplyDeleteபிள்ளையாருக்கு
நூறு தேங்காய் நஷ்டம்
அவள்
என் காதலை மறுத்ததால்...!//
ஹா ஹா ஹா ஐயோ பாவம்.....
//சூரியன் வந்தபிறகுதான்
ReplyDeleteநீ.. வருகிறாய்
என்றாலும்
நீ.. வரும்போது
மட்டும்தான்
விழிக்கிறது என் வீதி...!//
வாத்தி கலக்கிட்டீங்க போங்க.....
ரஜினியை ஏன்யா இங்கே இழுக்குறீங்க.....
ReplyDeleteஇங்க என்ன ந்டக்குது..
ReplyDeleteரஜினியை பத்தி ஏதாவது சொல்லாக்காட்டி நான் இங்கிருந்து போக மாட்டேன்..
வணக்கம் மனோ..
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDelete//பறவைகளின் குரல்
இரசிக்க மறுக்கிறது
எங்கோ!
கொலுசு சத்தம்...!//
அருமை....
///அப்படியா?
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDeleteஹா ஹா ஹா ஐயோ பாவம்.....
---நன்றி...
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDeleteவாத்தி கலக்கிட்டீங்க போங்க..... /// Thanks...
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDeleteரஜினியை ஏன்யா இங்கே இழுக்குறீங்க.....
//// ரஜினிகாந்த்துக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமில்லை.
பாட்டு ரசிகன் சொன்னது…
ReplyDeleteஇங்க என்ன ந்டக்குது..
ரஜினியை பத்தி ஏதாவது சொல்லாக்காட்டி நான் இங்கிருந்து போக மாட்டேன்..
/// ரஜினிகாந்த்துக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமில்லை.
பாட்டு ரசிகன் சொன்னது…
ReplyDeleteவணக்கம் மனோ..
///அவர் போய் ரொம்ப நேரமாச்சு..
சிறு சிறு கவிதைகள் ...
ReplyDeleteநல்ல வரிகள் உள்ளடக்கிய பதிவு ,...
நானும் தலைப்பை பார்த்து ஏமாந்துட்டேன்
அரசன் சொன்னது…
ReplyDeleteசிறு சிறு கவிதைகள் ...
நல்ல வரிகள் உள்ளடக்கிய பதிவு ,...
நானும் தலைப்பை பார்த்து ஏமாந்துட்டேன் //// Ha..ha..ha..
always late.but good karun.
ReplyDeleteshanmugavel சொன்னது…
ReplyDeletealways late.but good karun. --- நன்றி நண்பா..
டைட்டிலுக்கான விளக்கம் ஓக்கே
ReplyDeletethamizmaNam நோ சச் போஸ்ட்னு காட்டுது.. ஓட்டு போட முடியல
ReplyDeleteசிறப்பான வரிகள்
ReplyDeletehttp://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/03/blog-post_15.html
இதையும் வாசித்து பாருங்க