Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

4/26/2018

Mr.. மோடியும்... நரகமும்....

மோடி, எலிசபெத் ராணி, ரஷ்ய அதிபர் புதின்...... மூவரும் நரகத்திற்கு சென்றனர்.

4/23/2018

நான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..!

நான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..!
.

4/22/2018

பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...!

ஆடு வளர்ப்பு,கோழி வளர்ப்பு போல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது.

நம்மில் எத்தனை பேருக்கு இது பற்றி தெரியும்?

இது வேடிக்கையான ஒரு சொல்லாடலாக மாறிவிட்ட இன்றைய சூழலில், இது ஒரு உண்மையான நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் செய்தி.

4/20/2018

கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி

சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்.

4/18/2018

ஒரு ஆசிரியையின் கனவு... !

"பசங்களா..
ஒரு சின்ன கற்பனை..
அடுத்த ஜென்மத்துல மறுபடியும் பிறக்க ஒரு வாய்ப்பு கிடைச்சா நீங்கள்லாம் என்னவா பிறக்க விரும்புவிங்க..?

4/15/2018

சளிப் பிரச்சனை இருக்கா? பலருக்கும் தெரியாத கற்பூரத்தின் நன்மைகள்

கற்பூரம் நல்ல வாசனையையும் கொண்டது. இந்த வாசனையைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இந்த கற்பூரம் தான் இன்று பலரும் சளி பிடித்திருக்கும் போது பயன்படுத்தும் விக்ஸில் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது.

4/13/2018

காவிரிக்காக நடக்கும் போராட்டம் உண்மை என்ன ? - நகைச்சுவைக்கு மட்டும்.

அண்ணே தமிழ்நாடு கொதிச்சி நிக்குண்ணே ஐபில் எல்லாம் விரட்டியாச்சி..

4/11/2018

கண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்!

கால் கிலோ காஃபித்தூள்!
ஒரு உரையாடல்!

4/10/2018

கே.எல்.ராகுலின் சாதனைக்கு இதுதான் காரணம்!

டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற முத்திரையை மாற்றத்தான் அடித்து ஆடினேன்’ என்று பஞ்சாப் அணி வீரர் ராகுல் கூறினார்.

4/09/2018

இவர்தான் இன்னொரு கேப்டன் கூல் ....

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியின் மூலம் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறார்.

சிரிக்காமல் படிக்க வேண்டும் நட்பூக்களே...

மனைவி : "ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க??"

கணவன் : "Unmarried - னு சொல்லுவாங்க"

மனைவி : "யோவ் நில்லுய்யா ஓடாத!!"

________________________________
*கணவர்:"இந்த பொடுகு மருந்தை*
*தேய்ச்சி விடேன்டி!"*

*மனைவி: "ஏன்,*
*நீங்களே தேய்க்க கூடாதா?"*

*"அரக்கி" தேய்க்கணும்னு டாக்டர்*
*சொல்லி அனுப்பினார்,அதான்"*
_______________________________

*சன்யாசிக்கும் சம்சாரிக்கும் என்ன வித்தியாசம்?*

*புலித்தோலில் தூங்குபவர் சன்யாசி.*

*புலியுடனேயே தூங்குபவார் சம்சாரி.*
________________________________

கல்யாணம் பண்ணின ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*

ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி *"வரமா"* இருக்கனும்..

இல்ல ஊருக்கு போன மனைவி *"வராம"* இருக்கனும் ..
_______________________________
மகன்:
சகலை என்றால் என்னப்பா?

அப்பா:
ஒரே கம்பெனி பொருள வாங்கி ஏமாந்தவங்கப்பா...
____________________________
Daddy....இந்த
அப்ளிகேஷன்லே,
'மதர் டங்க்' குன்னு இருக்கு... என்ன எழுத..??..

"ரொம்ப நீளம்னு எழுது..."

Source : Whatsapp

4/07/2018

குரு என்பவர் யார் ?


குரு என்பவர் உங்களை உற்சாகப்படுத்த வரவில்லை.

4/06/2018

திருநாவுக்கரசர் வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறீர்கள்?


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், மத்திய அரசு வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது. இதை கண்டித்து, அ.தி.மு.க., உண்ணாவிரதத்தை நடத்தியது.