ஐம்பது கம்பெனிகளும்
மூன்று வெளிநாட்டு
வங்கிகளும் இருக்கும்
அந்தப் பெரிய கட்டிடத்தை
தன் மகனுக்கு அறிமுகப்படுத்தினாள்
அந்த சித்தாள்,
“நாங்கள் கட்டியது” என்று சொல்லி
கட்டும்போது இருந்த இடம்,
சமைத்த இடம், தூங்கிய இடம்
எல்லாம் காண்பித்தாள் வெளியே இருந்தபடியே.
முற்றிலும் மாறிப்போய்,
தான் உள்ளே கூட நுழைய முடியாததாய்
ஆகிப்போன அந்தக் கட்டிடத்தைப்
பெருமையுடன் பார்த்தாள்,
அந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும் இடத்தில்
புடவை காயப்போட்டது தனக்கு மட்டுமே தெரியும்
என்பதை திடீரென்று உணர்ந்தவளாக...!
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
பழைய பதிவுகள்: 1. மரத்தில் பணம் காய்க்குமா ?
2. என் தேசம் எரிந்துபோகுமா?
3. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..
வெளியில் நின்று பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் அவளால்?
ReplyDeleteஅருமையான கவிதை!
அருமை வாழ்த்துக்கள்..
ReplyDelete.வாழ்த்துக்கள் ..
ReplyDeleteஅவங்களை கவலைப்பட வேணாம்னு சொலுங்க அண்ணாமலை மாதிரி ஒரே பாட்டிலை முன்னேறிடலாம் :)
தமிழால் வளர்ந்தேன் - உலக தாய்மொழி தினம்
இருப்பவருக்கும், இல்லாதவருக்குமான இடைவெளி - உங்கள் பார்வையில் அழகிய, அர்த்தமுள்ள கவிதையாக.
ReplyDeleteதான் உள்ளே கூட நுழைய முடியாததாய்
ReplyDeleteஆகிப்போன அந்தக் கட்டிடத்தைப்
பெருமையுடன் பார்த்தாள்,
///
NICE
//அந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும் இடத்தில்
ReplyDeleteபுடவை காயப்போட்டது தனக்கு மட்டுமே தெரியும்
//
செம கவிதைங்க .. கடைசி வரிகள் வாய்ப்பே இல்லை . ரொம்ப இயலாவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கு
ச்ச.. பிண்றீங்க சார்.... சூப்பர்...
ReplyDeleteஉணர்வுபூர்வமான கவிதைக்கு நன்றி ஆசிரியரே
ReplyDeleteநல்லாருக்கு
ReplyDeleteada... நல்லாருக்கே,,,
ReplyDelete>>>>முற்றிலும் மாறிப்போய்,
ReplyDeleteதான் உள்ளே கூட நுழைய முடியாததாய்
மனதை கனக்க வைத்த வரிகள்
கவிதையின் கரு மனதைத் தொட்டது.
ReplyDeletefantastic Vaathyaare.....! i'm very happy to read like this poem.congrats.......!
ReplyDeletereally super
ReplyDeletevery touching
manthai ennamo seiyuthu
any way keepitup
அருமையான கவிதை கருண். வாழ்த்துக்கள் .
ReplyDelete//நாங்கள் கட்டியது” என்று சொல்லி
ReplyDeleteகட்டும்போது இருந்த இடம்,
சமைத்த இடம், தூங்கிய இடம்
எல்லாம் காண்பித்தாள் வெளியே இருந்தபடியே.//
நெஞ்சை பிசைகிறதே.....
அருமையான கவிதை உருக்கமா இருக்குய்யா...
ReplyDeleteஇன்றைய குமுகத்தின் அவலங்கள் இது பாவேந்தர் அண்டையான் பசியால் வாட ஆங்கொரு மாடிவழ்தல் மண்டையன் குற்றம் அன்று மண்ணிடை ஆட்சி குற்றம் என்பர் இதுதான் உறவுகளே இன்றைய பிணி இதை தீர்க்கத்தான் பாடுபட வேண்டும்
ReplyDeleteஎளியவளின் உணர்வுகளை வெளிக்கொணர்ந்த அருமையான படைப்பு.
ReplyDeleteகவிதையின் கரு உருக்கமானதாக இருக்கிறது
ReplyDeleteஅருமை அருமை அருமை அருமையை தவிர வேறு இல்லை ........................
ReplyDeleteஃஃஃஃதயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
ReplyDeleteநிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், ஃஃஃஃ
ஏங்க... ரொம்ப அருமையாக இருக்கிறது...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தழிழனால் முடிந்தது (இலகு தட்டச்சு உதவி)
இங்கேயும் சித்தாள்களுக்குப் பதிலாக சித்தான்கள் தாம் கட்டிய கட்டிடத்தைப்
ReplyDeleteபெருமிதமாகப் பார்ப்பார்கள் ஆனால் உள்ளே புக முடியாது.
தங்களின் இது போன்ற விளிம்பு நிலை பார்வை சொல்லும் கவிதைகள் அனைத்தும் 'நச்' ரகம் கருன் சார்.
இது நன்கறிந்த தெளிந்த உணர்வு தான்!
ReplyDeleteநீங்கள் இறுதி வரியில் அழுத்தி சொன்னது போல...
///அந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும் இடத்தில்
புடவை காயப்போட்டது தனக்கு மட்டுமே தெரியும்
என்பதை திடீரென்று உணர்ந்தவளாக...!///
திடீரென்று அழுத்தமாய்.... பதிந்து விடுகிறது மனதுக்குள்!
வாழ்த்துக்கள்!
சான்சே இல்லை நண்பா, கவிதை அருமை, சூப்பர், நன்றாக உள்ளது :-)
ReplyDeleteகவிதை நச்சின்னு இருக்குங்க...
ReplyDeleteஇதே நிலை எனக்கும் என்போன்ற வெளி நாட்டில் வேலை பார்க்கும் ஆட்களும் உணர்ந்த உணர்வுதான்.
பின்னூட்டம் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..
ReplyDeleteபுதிய கட்டிடத்தில்
ReplyDeleteஅனுமதிக்க மறுத்த
பழைய நினைவுகள்
நல்லாருக்கு நண்பா
கவிதை அருமை.
ReplyDeleteசித்தாளின் உணர்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது.
சந்தான சங்கர் சொன்னது…
ReplyDeleteபுதிய கட்டிடத்தில்
அனுமதிக்க மறுத்த
பழைய நினைவுகள்
நல்லாருக்கு நண்பா
//முதல்முறை வருகை தந்ததற்கு நன்றி...
கோமதி அரசு சொன்னது…
ReplyDeleteகவிதை அருமை.
சித்தாளின் உணர்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது.
//////முதல்முறை வருகை தந்ததற்கு நன்றி...
வாழ்வின் நிதர்சனத்தை அற்புதமாகச் சுட்டியிருக்கும் கவிதை அருமை.
ReplyDeleteஅந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும் இடத்தில்
ReplyDeleteபுடவை காயப்போட்டது தனக்கு மட்டுமே தெரியும்
என்பதை திடீரென்று உணர்ந்தவளாக...!
Nice..
நல்ல கவிதை. வெளியே நின்று பார்க்கத் தான் முடியும் அவளால் பாவம்! ஒவ்வொரு கட்டிடத்தின் பின்னும் இப்படி பல மனிதர்கள்!
ReplyDeleteநெகிழ்ச்சியான கவிதை கட்டிடம் கட்டுபவர்களுக்கு இருக்க ஒரு குடிசை வீடு குட நிறந்தரமில்லைதான்.
ReplyDeleteகவிதைகரு அருமை....
ReplyDeleteஅருமையான கவிதை,தங்களுடைய கவிதையிலேயே இது மிக சிறந்ததாக தெரிகிறது.
ReplyDelete//ஒவ்வொரு கட்டிடத்தின் பின்னும் இப்படி பல மனிதர்கள்!//
ReplyDeleteஅருமை..
ReplyDeletekalakkureenga.....
ReplyDeleteஉறங்கிய உணர்வுகளுக்கு உணர்வூட்டி விட்டுச் சென்று விட்டாள் சித்தாள்.superb
ReplyDeleteஎதார்த்தம் கவிதையில் தெறிக்கிறது.. வாழ்த்துக்கள்
ReplyDeleteவலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/02/50.html
கவிதை மனதைத் தொட்டது.
ReplyDeleteமனதை தொட்ட கவிதை.... very nice.
ReplyDeleteசங்கவி கூறியது...
ReplyDeleteNice...// Thanks...
சென்னை பித்தன் கூறியது...
ReplyDeleteவெளியில் நின்று பார்ப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் அவளால்?
அருமையான கவிதை!// nanri varugaikku..
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
ReplyDeleteஅருமை வாழ்த்துக்கள்..// Nanbenda...
வாழ்த்துக்கள் ..
ReplyDeleteஅவங்களை கவலைப்பட வேணாம்னு சொலுங்க அண்ணாமலை மாதிரி ஒரே பாட்டிலை முன்னேறிடலாம் :)// Thanks..
தமிழ் உதயம் கூறியது...
ReplyDeleteஇருப்பவருக்கும், இல்லாதவருக்குமான இடைவெளி - உங்கள் பார்வையில் அழகிய, அர்த்தமுள்ள கவிதையாக.// Thanks for comments...
FOOD கூறியது...
ReplyDeleteநினைவுகள் என்றும் சுகமானவை. அருமை, நண்பரே!// thanks..
பிரியமுடன் பிரபு கூறியது...
ReplyDeleteதான் உள்ளே கூட// Thanks...
கோமாளி செல்வா கூறியது...
ReplyDeleteசெம கவிதைங்க .. கடைசி வரிகள் வாய்ப்பே இல்லை . ரொம்ப இயலாவும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கு/// Thanks for ur comments
முத்துசிவா கூறியது...
ReplyDeleteச்ச.. பிண்றீங்க சார்.... சூப்பர்.../// mudal murai vandadarku nanrigal..
மாணவன் கூறியது...
ReplyDeleteஉணர்வுபூர்வமான கவிதைக்கு நன்றி ஆசிரியரே/// Thank u student..
shanmugavel கூறியது...
ReplyDeleteநல்லாருக்கு// Thanks...
சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDeleteada... நல்லாருக்கே,,,// Thanks..
சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDelete>>>>முற்றிலும் மாறிப்போய்,
தான் உள்ளே கூட நுழைய முடியாததாய்
மனதை கனக்க வைத்த வரிகள்/// modhira kaiyal kuttu,,
சுந்தரா கூறியது...
ReplyDeleteகவிதையின் கரு மனதைத் தொட்டது./// Thanks..
Nagasubramanian கூறியது...
ReplyDeletenice/// Thanks..
ஓட்ட வட நாராயணன் கூறியது...
ReplyDeletefantastic Vaathyaare.....! i'm very happy to read like this poem.congrats.......!// Nanbenda,...
karurkirukkan கூறியது...
ReplyDeletereally super
very touching
manthai ennamo seiyuthu
// Thanks nanba...
ரஹீம் கஸாலி கூறியது...
ReplyDeleteஅருமையான கவிதை கருண். வாழ்த்துக்கள் .// Thanks..
MANO நாஞ்சில் மனோ கூறியது...
ReplyDeleteநெஞ்சை பிசைகிறதே..... /// Thanks...
MANO நாஞ்சில் மனோ கூறியது...
ReplyDeleteஅருமையான கவிதை உருக்கமா இருக்குய்யா../// Nanbenda...
போளூர் தயாநிதி கூறியது...
ReplyDeleteஇன்றைய குமுகத்தின் அவலங்கள் இது பாவேந்தர் அண்டையான் பசியால் வாட ஆங்கொரு மாடிவழ்தல் மண்டையன் குற்றம் அன்று மண்ணிடை ஆட்சி குற்றம் என்பர் இதுதான் உறவுகளே இன்றைய பிணி இதை தீர்க்கத்தான் பாடுபட வேண்டும்/// Thanks....
கே. ஆர்.விஜயன் கூறியது...
ReplyDeleteஎளியவளின் உணர்வுகளை வெளிக்கொணர்ந்த அருமையான படைப்பு.////// Thanks...
raji கூறியது...
ReplyDeleteகவிதையின் கரு உருக்கமானதாக இருக்கிறது//// Thanks 4 ur comments...
அஞ்சா சிங்கம் கூறியது...
ReplyDeleteஅருமை அருமை அருமை அருமையை தவிர வேறு இல்லை ........................//// Thanks...
ம.தி.சுதா கூறியது...
ReplyDeleteஏங்க... ரொம்ப அருமையாக இருக்கிறது...// Thanks nanba...
அரபுத்தமிழன் கூறியது...
ReplyDeleteஅனைத்தும் 'நச்' ரகம் கருன் சார் //// Thanks...
ரசிகன்! கூறியது...
ReplyDeleteஇது நன்கறிந்த தெளிந்த உணர்வு தான்! வாழ்த்துக்கள்! /// Thanks...
இரவு வானம் கூறியது...
ReplyDeleteசான்சே இல்லை நண்பா, கவிதை அருமை,//// Thanks 4 ur comments....
சி.கருணாகரசு கூறியது...
ReplyDeleteகவிதை நச்சின்னு இருக்குங்க.../// Thanks...
சந்தான சங்கர் கூறியது...
ReplyDeleteநல்லாருக்கு நண்பா/// Thankssss...
கோமதி அரசு கூறியது...
ReplyDeleteகவிதை அருமை.
சித்தாளின் உணர்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது./// Thanks for coming...
இராஜராஜேஸ்வரி கூறியது...
ReplyDeleteவாழ்வின் நிதர்சனத்தை அற்புதமாகச் சுட்டியிருக்கும் கவிதை அருமை.///// thanks...
Jana கூறியது...
ReplyDeleteஅந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும் இடத்தில்
புடவை காயப்போட்டது தனக்கு மட்டுமே தெரியும்
என்பதை திடீரென்று உணர்ந்தவளாக...!
Nice../// Thanks...
வெங்கட் நாகராஜ் கூறியது...
ReplyDeleteநல்ல கவிதை. வெளியே நின்று பார்க்கத் தான் முடியும் அவளால் பாவம்! ஒவ்வொரு கட்டிடத்தின் பின்னும் இப்படி பல மனிதர்கள்!/// Thanks for ur comments....
Lakshmi கூறியது...
ReplyDeleteநெகிழ்ச்சியான கவிதை கட்டிடம் கட்டுபவர்களுக்கு இருக்க ஒரு குடிசை வீடு குட நிறந்தரமில்லைதான்./// Thank u ...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
ReplyDeleteகவிதைகரு அருமை..../// Nanri panni...
பாரத்... பாரதி... கூறியது...
ReplyDeleteஅருமையான கவிதை,தங்களுடைய கவிதையிலேயே இது மிக சிறந்ததாக தெரிகிறது./// appadiya...
பாரத்... பாரதி... கூறியது...
ReplyDelete//ஒவ்வொரு கட்டிடத்தின் பின்னும் இப்படி பல மனிதர்கள்!// thanks...
தம்பி கூர்மதியன் கூறியது...
ReplyDeleteஅருமை..// modira kaiyal kuttu..
Ravi kumar Karunanithi கூறியது...
ReplyDeletekalakkureenga...../// nanri mudalmurai vandadarku..
malgudi கூறியது...
ReplyDeleteஉறங்கிய உணர்வுகளுக்கு உணர்வூட்டி விட்டுச் சென்று விட்டாள் சித்தாள்.superb/// Thanks...
மதுரை சரவணன் கூறியது...
ReplyDeleteஎதார்த்தம் கவிதையில் தெறிக்கிறது.. வாழ்த்துக்கள்/// nanri mudalmurai vandadarkku...
Philosophy Prabhakaran கூறியது...
ReplyDeleteவலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்.../// vandutte irukken..
யாழ். நிதர்சனன் கூறியது...
ReplyDeleteகவிதை மனதைத் தொட்டது./// Thanks...
Chitra கூறியது...
ReplyDeleteமனதை தொட்ட கவிதை.... very nice./// Thanks for ur comments...
என்றுமே கீழுள்ளோர் நிலைமை இதுதானே?
ReplyDelete