இந்தியா சுதந்திரம் அடைவதற்காக தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர். இவர்கள் ஜாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் மறந்து இந்தியத் தாயின் புதல்வர்கள் என்ற ஒரே எண்ணத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்டு போராடினார்கள், வெற்றிபெற்றார்கள். அப்போது யாரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதத்தைப் பார்க்கவில்லை. இது சுதந்திரத்துக்கு முந்தைய நிலை.
ஆனால் இப்போது நிலைமையே வேறு. காரணம் அதன்பிறகு ஏற்பட்ட குழப்பங்கள். அதனால் மேலோர், கீழோர் என பேதம் பார்க்கத் தொடங்கினர். நாளடைவில் மதப் பிரச்னை உருவானது. அன்று தொடங்கிய பிரச்னை இன்றும் தலைவிரித்தாடுகிறது. தேசிய அளவிலான இப் பிரச்னைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. அதேசமயத்தில் பிராந்திய அளவில் இன்னும் தொடர்கிறது.
தமிழகத்தில் அண்மைக்காலமாக ஜாதிய அமைப்புகள் புற்றீசல் போல பெருகி வருகின்றன. இதற்குக் காரணம் முழுக்கமுழுக்க சுயநலமும், தனிப்பட்ட விருப்பு,வெறுப்பும்தான் என்பதில் ஐயமில்லை - நன்றி எஸ்.ரவீந்திரன்.
விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மூலைக்குள் முடங்கிக் கிடந்த ஜாதித் தலைவர்கள் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வலம் வரத் தொடங்கிவிட்டனர். 5 ஆண்டு நாடகம் முடிந்துவிட்டது. மீண்டும் கச்சேரியைத் தொடரலாம் என இவர்கள் புறப்பட்டுவிட்டனர்.
இனி இவர்களின் குரல்களை அடிக்கடி கேட்கலாம். கண்ணுக்குத் தெரியாத ஜாதிகள் பற்றிய புள்ளிவிவரங்களுடன் ஒவ்வொரு அரசியல் கட்சிகளைத் தேடி அலைவதுதான் இவர்கள் லட்சியம். தங்களுக்கு இத்தனை சதவிகிதம் வாக்குகள் உள்ளன என்று பீடிகையைத் தொடங்கி, பல லகரங்களை கறப்பது மட்டுமே நோக்கம் எனலாம். இதற்காக எதையும் செய்வார்கள் இவர்கள்.
ஒன்றுபட்டுக் கிடப்பவர்களை உசுப்பிவிட்டு பிரிவினைக்கு வழிவகுப்பார்கள். நமது இனத்தாருக்கு சீட் தரவேண்டும் என கூச்சலிடுவார்கள். வேறு வழியின்றி பிரதானக் கட்சிகள் இவர்களையும் தங்களுடைய கூட்டணி எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்வார்கள்.
இதில் பலன் பெறுபவர்கள் பெரும்பாலும் தனிமனிதர்களே. அந்த இன மக்களுக்காக இவர்கள் எதையும் சாதித்துவிடமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் இத்தனை நாள்களாக இவர்கள் எங்கிருந்தார்கள்? இதுவரை தங்கள் இனத்துக்காக என்ன செய்தார்கள்? என்பதை அச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
விலைமதிப்புமிக்க வாக்குகளை விற்றுவிடாமலும் ஜாதி, மதத்துக்குத் தாரைவார்த்துவிடாமலும் இருக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும்.
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
பழைய பதிவுகள்: 1.போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்
உண்மைதான். உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி.
ReplyDeleteஇல்லாவிட்டால் நாம்தான் உணர்த்த வேண்டும்.
நீங்கள் சொன்னப்படி மனசாட்சிப்படி நலலவர்களாக நியாயவான்களாக உள்ளவர்களுக்கே வாக்களித்தாலும், ஒரு வேளை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்களும் முந்தைய ஆட்சியாளர்கள் செய்கின்ற தவறை தானே செய்கிறார்கள்.
ReplyDeleteஇதில் பலன் பெறுபவர்கள் பெரும்பாலும் தனிமனிதர்களே. அந்த இன மக்களுக்காக இவர்கள் எதையும் சாதித்துவிடமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் இத்தனை நாள்களாக இவர்கள் எங்கிருந்தார்கள்? இதுவரை தங்கள் இனத்துக்காக என்ன செய்தார்கள்? என்பதை அச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ReplyDelete..... சிந்திக்க வேண்டிய கருத்து.
விலைமதிப்புமிக்க வாக்குகளை விற்றுவிடாமலும் ஜாதி, மதத்துக்குத் தாரைவார்த்துவிடாமலும் இருக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும்.
ReplyDeleteஇந்த கடமையிலிருந்து நாம் விலகிவிட்டு நம் நாட்டை ஜனநாயக நாடு என்று சொல்வதில் நியாயம் இல்லை
எள்ளா மாமூலும் தந்தாச்சி..
ReplyDeleteபலே பிரபு கூறியது...
ReplyDeleteஉண்மைதான். உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி.
இல்லாவிட்டால் நாம்தான் உணர்த்த வேண்டும்.// Thanks..
தமிழ் உதயம் கூறியது...
ReplyDeleteநீங்கள் சொன்னப்படி மனசாட்சிப்படி நலலவர்களாக நியாயவான்களாக உள்ளவர்களுக்கே வாக்களித்தாலும், ஒரு வேளை அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இவர்களும் முந்தைய ஆட்சியாளர்கள் செய்கின்ற தவறை தானே செய்கிறார்கள்.// Thanks for comments..
Chitra சொன்னது…
ReplyDeleteஇதில் பலன் பெறுபவர்கள் பெரும்பாலும் தனிமனிதர்களே. அந்த இன மக்களுக்காக இவர்கள் எதையும் சாதித்துவிடமாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் இத்தனை நாள்களாக இவர்கள் எங்கிருந்தார்கள்? இதுவரை தங்கள் இனத்துக்காக என்ன செய்தார்கள்? என்பதை அச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
..... சிந்திக்க வேண்டிய கருத்து.
// Thanks for comments..
# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
ReplyDeleteவிலைமதிப்புமிக்க வாக்குகளை விற்றுவிடாமலும் ஜாதி, மதத்துக்குத் தாரைவார்த்துவிடாமலும் இருக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும்.
இந்த கடமையிலிருந்து நாம் விலகிவிட்டு நம் நாட்டை ஜனநாயக நாடு என்று சொல்வதில் நியாயம் இல்லை
// thanks..
# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
ReplyDeleteஎள்ளா மாமூலும் தந்தாச்சி..
// Ok,ok..
உண்மை
ReplyDeleteஜாதியின் அடிப்படையில் வாக்களிப்பது ஒரு தேசிய வியாதி. கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
ReplyDeleteஅனைவரும் சிந்திக்கவேண்டிய கருத்துக்கள், சரியான நேரத்தில் சொல்லியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிந்திக்க வேண்டி விஷயம்..
ReplyDeleteவிலைமதிப்புமிக்க வாக்குகளை விற்றுவிடாமலும் ஜாதி, மதத்துக்குத் தாரைவார்த்துவிடாமலும் இருக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும்.
ReplyDeleteகடமைதான்! பட் யாரு அதைச் செய்யுறா?
கடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. மற்ற தளங்களுக்கு செல்லவும், வாக்கிடவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். இதோ மீண்டும் வந்துவிட்டேன்
ReplyDelete//கடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது//
ReplyDeleteஇது இயல்பு தானே...
//அப்போது யாரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதத்தைப் பார்க்கவில்லை. இது சுதந்திரத்துக்கு முந்தைய நிலை.//
ReplyDeleteஅந்த கோபாலபுரத்தானே சாட்சி....
no comments.
ReplyDelete:)
Speed Master சொன்னது…
ReplyDeleteஉண்மை
/// Thanks
பாரத்... பாரதி... கூறியது...
ReplyDeleteஜாதியின் அடிப்படையில் வாக்களிப்பது ஒரு தேசிய வியாதி. கட்டாயம் தவிர்க்க வேண்டும்.// Thanks for comments..
வசந்தா நடேசன் கூறியது...
ReplyDeleteஅனைவரும் சிந்திக்கவேண்டிய கருத்துக்கள், சரியான நேரத்தில் சொல்லியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்./// Thanks..
மாத்தி யோசி கூறியது...
ReplyDeleteவிலைமதிப்புமிக்க வாக்குகளை விற்றுவிடாமலும் ஜாதி, மதத்துக்குத் தாரைவார்த்துவிடாமலும் இருக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமையாகும்.
கடமைதான்! பட் யாரு அதைச் செய்யுறா?// Correct.
ரஹீம் கஸாலி கூறியது...
ReplyDeleteகடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. மற்ற தளங்களுக்கு செல்லவும், வாக்கிடவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். இதோ மீண்டும் வந்துவிட்டேன்/// Thank u..
பாட்டு ரசிகன் சொன்னது…
ReplyDeleteசிந்திக்க வேண்டி விஷயம்..
// Thanks for comming.
பாரத்... பாரதி... கூறியது...
ReplyDelete//கடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது//
இது இயல்பு தானே...// Dought..
MANO நாஞ்சில் மனோ கூறியது...
ReplyDelete//அப்போது யாரும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேதத்தைப் பார்க்கவில்லை. இது சுதந்திரத்துக்கு முந்தைய நிலை.//
அந்த கோபாலபுரத்தானே சாட்சி..../// Thanks for comments..
siva கூறியது...
ReplyDeleteno comments.
:)// Thanks for comments,,
கருத்துள்ள பகிர்வு. சிந்தனை செய்ய வேண்டிய வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும்.
ReplyDeleteஉங்களுக்கு கருத்துக்கூற சுதந்திரம் இருக்கிறது- நாங்கள்?
ReplyDeleteஉண்மையில் உணரப்படும் வரை தீர்வை எட்டுவது சிரமமான காரியமாகிவிடுகிறது நல்ல கருத்தினை எத்திவைத்தீர்கள்
ReplyDeleteவெங்கட் நாகராஜ் கூறியது...
ReplyDeleteகருத்துள்ள பகிர்வு. சிந்தனை செய்ய வேண்டிய வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும்.// Thanks..
Nice
ReplyDeleteNice article.
ReplyDeleteReal hard work.
Keep it up.
சிந்திக்க வேண்டி விஷயம்..
ReplyDeleteவாத்தியாரே தெளிவா சிந்திக்கிரிங்க,உங்க சேவை மக்களுக்கு என்றும் தேவை .
ReplyDeleteஇப்போ இருக்கும் கால கட்டத்தில் தன்னை நினைப்பவனே சிறந்த அரசியல்வாதி மற்றும் மக்களை நினைப்பவன் முட்டாள் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது!
ReplyDeleteபேசாம சுயேச்சைக்கே ஓட்டு போட வேண்டியதுதான்
ReplyDeleteநல்ல சமூதாய சிந்தனை பாராட்டுக்கள்.
ReplyDeleteயாழ். நிதர்சனன் சொன்னது…
ReplyDeleteஉங்களுக்கு கருத்துக்கூற சுதந்திரம் இருக்கிறது- நாங்கள்?
/// Correct..
shanmugavel சொன்னது…
ReplyDeleteநல்ல கருத்துக்கள்
// Thanks..
நேசமுடன் ஹாசிம் சொன்னது…
ReplyDeleteஉண்மையில் உணரப்படும் வரை தீர்வை எட்டுவது சிரமமான காரியமாகிவிடுகிறது நல்ல கருத்தினை எத்திவைத்தீர்கள்
// Thanks for comming..
T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…
ReplyDeleteNice
// Thank u,,
Nan Avan Illai சொன்னது…
ReplyDeleteNice article.
Real hard work.
Keep it up.
// Thanks for comments,,,..
பிரியமுடன் பிரபு சொன்னது…
ReplyDeleteசிந்திக்க வேண்டி விஷயம்..
// Thanks..
kadhar24 சொன்னது…
ReplyDeleteவாத்தியாரே தெளிவா சிந்திக்கிரிங்க,உங்க சேவை மக்களுக்கு என்றும் தேவை .
// Thanks for comments..
விக்கி உலகம் சொன்னது…
ReplyDeleteஇப்போ இருக்கும் கால கட்டத்தில் தன்னை நினைப்பவனே சிறந்த அரசியல்வாதி மற்றும் மக்களை நினைப்பவன் முட்டாள் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது!
../// Thanks for comments..
விக்கி உலகம் சொன்னது…
ReplyDeleteஇப்போ இருக்கும் கால கட்டத்தில் தன்னை நினைப்பவனே சிறந்த அரசியல்வாதி மற்றும் மக்களை நினைப்பவன் முட்டாள் என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது!
../// Thanks for comments..
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteபேசாம சுயேச்சைக்கே ஓட்டு போட வேண்டியதுதான்
// Correct..
சி.கருணாகரசு சொன்னது…
ReplyDeleteநல்ல சமூதாய சிந்தனை பாராட்டுக்கள்.
// Thanks for comments..
சிந்தனையைத் தூண்டும் பதிவுதான்
ReplyDeleteஆனால் மக்களில் எத்தனை பேர் இதற்கு
தயாராக இருக்கிறார்கள்?
Good Keep it up!
ReplyDeleteபதிவுக்கு நன்றி சார்
ReplyDeleteஆக்கபூர்வமான சிந்தனைகள் .வாழ்த்துக்கள்
ReplyDelete