Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/11/2011

நானும், எனது ஞாபகங்களும்..


ன்புடைமை
அதிகாரம்
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன்...!

***********************************************************************************
தியாதார் வாசல்
மிதிக்காதே...!
“எம்ப்ளாயின்மென்ட் ஆபிஸ்” 

***********************************************************************************

ன்று 
என்ன செய்து கிழித்தாய்?
கேட்கிறது
நாள்காட்டி
...!

***********************************************************************************
முகம் சுளிப்பதில்லை
குப்பைகளை கண்டு
இரைதேடும்
கோழிகள்...!

***********************************************************************************

தொட்டிக்குள்
வாழ்ந்தாலும்
நீந்துகிறது
மீன்...!

***********************************************************************************
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1.போங்கடா.. நீங்களும் உங்க அரசியலும்
                                         2. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..
                                         3. அழுத பிள்ளைக்குத்தானே பால்? 
 
 
 
                                 

61 comments:

  1. சின்னதா இருந்தாலும் நல்லா இருக்குங்க ஒவ்வொன்னும்....
    http://virtualworldofme.blogspot.com/2011/02/blog-post_10.html

    ReplyDelete
  2. கவிதைகள் அசத்தல் தம்பி ...

    ReplyDelete
  3. யாழ். நிதர்சனன் கூறியது...

    supper!/// Thanks..

    ReplyDelete
  4. Pari T Moorthy கூறியது...

    சின்னதா இருந்தாலும் நல்லா இருக்குங்க ஒவ்வொன்னும்....//

    நன்றி நண்பா! உங்கள் பாராட்டு மகிழ்ச்சி தருகிறது

    ReplyDelete
  5. கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

    கவிதைகள் அசத்தல் தம்பி ...///// Thanks anna..

    ReplyDelete
  6. நானும், எனது ஞாபகங்களும்.. அருமை வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  7. ..மதியாதார் வாசல்
    மிதிக்காதே...!
    “எம்ப்ளாயின்மென்ட் ஆபிஸ்” ..

    சூப்பரு...

    ReplyDelete
  8. அனைத்து துனுக்கு கவிதைகளும் அருமை.. தொடருட்டும் உங்கள் பணி...

    ReplyDelete
  9. இன்று
    என்ன செய்து கிழித்தாய்?
    கேட்கிறது
    நாள்காட்டி...!

    கவிதை அருமை...

    ReplyDelete
  10. மதியாதார் வாசல்
    மிதிக்காதே...!
    “எம்ப்ளாயின்மென்ட் ஆபிஸ்//

    ஹஹா உண்மை தான்..ரொம்ப பிடிச்சது இது..

    ReplyDelete
  11. ரேவா கூறியது...

    நானும், எனது ஞாபகங்களும்.. அருமை வாழ்த்துக்கள் நண்பா///
    Thanks for comments..

    ReplyDelete
  12. சங்கவி கூறியது...

    ..மதியாதார் வாசல்
    மிதிக்காதே...!
    “எம்ப்ளாயின்மென்ட் ஆபிஸ்” ..

    சூப்பரு.../// Thanks..

    ReplyDelete
  13. தொட்டிக்குள்
    வாழ்ந்தாலும்
    நீந்துகிறது
    மீன்...!




    ...The best!!! Super!

    ReplyDelete
  14. //மதியாதார் வாசல்
    மிதிக்காதே...!
    “எம்ப்ளாயின்மென்ட் ஆபிஸ்”

    என் பாலிசி

    ReplyDelete
  15. சிறு கவிதை என்றாலும் அர்த்தங்களுடன் நன்றாக இருக்கிறது .

    ReplyDelete
  16. முகம் சுழிப்பதில்லை கோழிகள்... மனிதர்களுக்கான பாடங்கள் என்றால் தவறில்லை. எல்லாமே அற்புதங்கள்.

    ReplyDelete
  17. அன்புடைமை
    அதிகாரம்
    ஆசிரியர் கற்பிக்கிறார்
    கையில் பிரம்புடன்...!

    ஹா..... ஹா.... சூப்பர்! எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு! ஆமா நீங்களும் ஒரு ஆசிரியர்தானே! நீங்க எப்புடி? கையில பிரம்பு வச்சுக்கிட்டா டீச் பண்ணுவீங்க?

    ReplyDelete
  18. தொட்டிக்குள் வாழ்ந்தாலும் நீந்துகிரது மீன்.அருமை.

    ReplyDelete
  19. செம கலக்கல்

    ReplyDelete
  20. அட்டகாசமா இருக்கு மக்கா................

    ReplyDelete
  21. நன்றாக இருக்கிறது நண்பரே... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  22. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    அனைத்து துனுக்கு கவிதைகளும் அருமை.. தொடருட்டும் உங்கள் பணி.../// Thanks..

    ReplyDelete
  23. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    இன்று
    என்ன செய்து கிழித்தாய்?
    கேட்கிறது
    நாள்காட்டி...!

    கவிதை அருமை...///
    Thanks for comments..

    ReplyDelete
  24. மைந்தன் சிவா கூறியது...

    மதியாதார் வாசல்
    மிதிக்காதே...!
    “எம்ப்ளாயின்மென்ட் ஆபிஸ்//

    ஹஹா உண்மை தான்..ரொம்ப பிடிச்சது இது..//// Thanks..

    ReplyDelete
  25. Chitra கூறியது...

    தொட்டிக்குள்
    வாழ்ந்தாலும்
    நீந்துகிறது
    மீன்...!




    ...The best!!! Super!// Thanks...

    ReplyDelete
  26. Speed Master கூறியது...

    //மதியாதார் வாசல்
    மிதிக்காதே...!
    “எம்ப்ளாயின்மென்ட் ஆபிஸ்”

    என் பாலிசி/// Thanks..

    ReplyDelete
  27. Pavi கூறியது...

    சிறு கவிதை என்றாலும் அர்த்தங்களுடன் நன்றாக இருக்கிறது ./// Thanks..

    ReplyDelete
  28. தமிழ் உதயம் கூறியது...

    முகம் சுழிப்பதில்லை கோழிகள்... மனிதர்களுக்கான பாடங்கள் என்றால் தவறில்லை. எல்லாமே அற்புதங்கள்.//
    Thanks for comments.

    ReplyDelete
  29. மாத்தி யோசி கூறியது...

    அன்புடைமை
    அதிகாரம்
    ஆசிரியர் கற்பிக்கிறார்
    கையில் பிரம்புடன்...!

    ஹா..... ஹா.... சூப்பர்! எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு! ஆமா நீங்களும் ஒரு ஆசிரியர்தானே! நீங்க எப்புடி? கையில பிரம்பு வச்சுக்கிட்டா டீச் பண்ணுவீங்க?/// Thanks for comments..

    ReplyDelete
  30. Lakshmi கூறியது...

    தொட்டிக்குள் வாழ்ந்தாலும் நீந்துகிரது மீன்.அருமை.// Thanks..

    ReplyDelete
  31. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    செம கலக்கல்// Thanks for comming.

    ReplyDelete
  32. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    அட்டகாசமா இருக்கு மக்கா................./// Thanks..

    ReplyDelete
  33. வெங்கட் நாகராஜ் கூறியது...

    நன்றாக இருக்கிறது நண்பரே... பகிர்வுக்கு நன்றி.// Thanks for comments.

    ReplyDelete
  34. கவிதைகள் அனைத்தும் அருமை நண்பரே.. :)

    ReplyDelete
  35. வணக்கம் நண்பரே, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் நன்றி

    ReplyDelete
  36. வணக்கம் நண்பரே, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் நன்றி

    ReplyDelete
  37. அன்புடைமை
    அதிகாரம்
    ஆசிரியர் கற்பிக்கிறார்
    கையில் பிரம்புடன்...!
    ///

    nice

    ReplyDelete
  38. மாணவன் சொன்னது…

    கவிதைகள் அனைத்தும் அருமை நண்பரே.. :)
    // Thanks for comments..

    ReplyDelete
  39. பிரியமுடன் பிரபு சொன்னது…

    அன்புடைமை
    அதிகாரம்
    ஆசிரியர் கற்பிக்கிறார்
    கையில் பிரம்புடன்...!
    ///

    nice
    /// Thanks for comments..

    ReplyDelete
  40. மாணவன் சொன்னது…

    வணக்கம் நண்பரே, உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் நன்றி
    /// வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி..

    ReplyDelete
  41. சூப்பர் கவிதைகள். நச்சென்று சுருக்கமாய்...அழகாய்...பாராட்டுக்கள்...

    ReplyDelete
  42. வணக்கம் அண்ணே
    சிறுதுளி என்றாலும் பெருவெள்ளத்தின் முதல்துளி உங்கள் வரிகள் ....

    வேலைப்பளு அதிகம் அண்ணே அதான் வலையுலகில் முன்போல் உலாவர முதிவதில்லை

    ReplyDelete
  43. அனைத்து கவிதைகளும் அருமை

    ReplyDelete
  44. சேட்டைக்காரன் சொன்னது…

    சூப்பர் கவிதைகள். நச்சென்று சுருக்கமாய்...அழகாய்...பாராட்டுக்கள்...
    /// Thanks..

    ReplyDelete
  45. தினேஷ்குமார் சொன்னது…

    வணக்கம் அண்ணே
    சிறுதுளி என்றாலும் பெருவெள்ளத்தின் முதல்துளி உங்கள் வரிகள் ....

    வேலைப்பளு அதிகம் அண்ணே அதான் வலையுலகில் முன்போல் உலாவர முதிவதில்லை
    // ok Tammbi..

    ReplyDelete
  46. ஜெ.ஜெ சொன்னது…

    அனைத்து கவிதைகளும் அருமை
    /////
    நன்றி மேடம்: பர்ஸ்ட் டைம் வந்திருக்கீங்க, நன்றி உங்கள் வருகைக்கு!

    ReplyDelete
  47. உணர்வுகளை ஒருமிக்கும் கவிதை..! வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  48. தங்கம்பழனி சொன்னது…

    உணர்வுகளை ஒருமிக்கும் கவிதை..! வாழ்த்துக்கள்..!/// Thanks..

    ReplyDelete
  49. பின்னுட்டம்இட்டு உங்கள் கருத்தை பகிர்ந்த அத்தனை பேருக்கும் என் நன்றிகள்...

    ReplyDelete
  50. கவிதைகள் நல்லா இருக்குங்க.. முதல் மூன்று டாப் ரகம்

    ReplyDelete
  51. இன்று
    என்ன செய்து கிழித்தாய்?
    கேட்கிறது
    நாள்காட்டி...!
    சூப்பர்.....

    ReplyDelete
  52. //அன்புடைமை
    அதிகாரம்
    ஆசிரியர் கற்பிக்கிறார்
    கையில் பிரம்புடன்...!//

    அன்புடைமையும் அதிகரமும் ஒரே வரியில் வந்திருக்கலாம்..

    சின்ன டப்பாகுள்ள இவ்வளவு அடைக்கமுடியுமா.???

    நம்மளுக்கெல்லாம் பெருசா மட்டும் தான் எழுத தெரியும்..
    நீங்க கெத்து பாஸ்..

    ReplyDelete
  53. //மதியாதார் வாசல்
    மிதிக்காதே...!
    “எம்ப்ளாயின்மென்ட் ஆபிஸ்”// ரொம்ப யதார்த்தமான வரிகள்.... உங்கள் கவிதைக்கு இருக்கும் மவுசு உங்களுக்கு குவிந்து கிடக்கும் கருத்துகள் சொல்லுதே... அருமை..

    என் தளத்தை follow பண்ண அன்புடன் அழைக்கிறேன்...
    http://vellisaram.blogspot.com

    அன்பின்..சீலன்..

    ReplyDelete
  54. //முகம் சுளிப்பதில்லை
    குப்பைகளை கண்டு
    இரைதேடும்
    கோழிகள்...!//

    அருமை..
    http://vellisaram.blogspot.com

    Seelan..

    ReplyDelete
  55. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.உங்கள் கவிதையும் அப்படி தான்...அருமை...

    ReplyDelete
  56. தனியாக எதையும் சொல்ல முடியல. எல்லாமே அருமை !!!

    ReplyDelete
  57. //பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... //

    போட்டாச்சு

    ReplyDelete
  58. நல்லாருக்கு,,,ஹைக்கூ முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்..!

    ///தொட்டிக்குள்
    வாழ்ந்தாலும்
    நீந்துகிறது
    மீன்...!////

    ReplyDelete
  59. படத்துடன் விலகியது அருமை .,

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"