எதெல்லாம்
இந்த உலகத்தில்
உருகும் சக்தி படைத்தவை?
மெழுகாய்,
உனை நினைக்கும்போது
உனை நினைக்கும்போது
கரையும்....
என் மனதைத் தவிர...!
நீ...
அறிவியல் பிரிவு
படிக்கிறாய்... தெரிகிறது
அதற்காக,
உனக்கு கிழித்து பார்க்க
என்
இதயமா கிடைத்தது?
பெண்ணே
அன்று நீ கொடுத்த
அன்று நீ கொடுத்த
சிரிப்பை
இன்று
என் இதயம் மூலம் எடுப்பது
“ ஒவ்வோரு விசைக்கும் சமமான
எதிர்விசை ஒன்றுன்டு”
எனும்
நியூட்டன் விதியா?
சற்றுமுன் அவள் நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாக கிடக்கிறது வீதி
ஆனால்
பூமி அதிர்ச்சி வந்தது போல
ஏன் இன்னும் அதிர்கிறது
என் இதயம்...!
நீ வரும் நேரம்
தாமதமானால்
பூவா?தலையா?
விளையாட்டு
விளையாட்டு
பூ.. தான் எப்பவும்
விழுகிறது அன்பே..
நீ வந்து கொஞ்சம்
தலைகாட்டு...!முந்தைய பதிவுகள்: 1. ஒரு மனசாட்சியின் மரணம்
2. இந்திய வெளியுறவுத் துறை
3. பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
மெழுகாய்,
ReplyDeleteஉனை நினைக்கும்போது
கரையும்....
என் மனதைத் தவிர...!
.....அருமை.
இதெல்லாம் யார நினைச்சு எழுதுனதுங்க.
ReplyDeleteஉங்க ஆளு சைன்ஸ் குரூப்போ?
//பூ.. தான் எப்பவும்
ReplyDeleteவிழுகிறது அன்பே..
நீ வந்து கொஞ்சம்
தலைகாட்டு...!//
அழகான வரிகள்...
இதய அதிர்ச்சி மிகவும் அருமை. எல்லா கவிதைகளிலும் காதல் ரசம் சொட்டுகிறது..
ReplyDeleteகாதல்+அறிவியல் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. விளைவு கவிதை.
ReplyDeleteகாதலுக்கு அறிவியல் உதாரணம்... இன்னும் என்னென்னவெல்லாம் உதாரணமா வருமோ?
ReplyDeleteஇதையும் படிங்க: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு
அறிவியல் காதல் நல்ல தான் இருக்கு
ReplyDeleteகெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனாத்தான் பாயாலஜிக்கு வேலை
பாத்துக்குங்க
கிழித்து பார்க்க
ReplyDeleteஎன்
இதயமா கிடைத்தது?
இந்த வரிகள் அருமை
நல்லா இருக்கு பாஸ்..
ReplyDeleteநல்லா கிளிக்கிராங்கையா இதயத்த!
நல்லா இருக்கு
ReplyDeleteபாலா சொன்னது…
ReplyDeleteஇதய அதிர்ச்சி மிகவும் அருமை. எல்லா கவிதைகளிலும் காதல் ரசம் சொட்டுகிறது.......................////////////////
எனக்கு ஒரு டம்பளர் ரசம் பிடிச்சி குடுங்க ................
கவிதைகள் அருமை..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
சற்றுமுன் அவள் நடந்துபோன
ReplyDeleteதடயம் எதுவுமின்றி
அமைதியாக கிடக்கிறது வீதி
ஆனால்
பூமி அதிர்ச்சி வந்தது போல
ஏன் இன்னும் அதிர்கிறது
என் இதயம்...!////
அருமை
இந்த டெம்ப்ளெட் நல்லா இருக்கு தல
ReplyDeletewow!! wow!!
ReplyDeleteகவிதைகள் அனைத்தும் அருமை.. மிகவும் ரசித்தேன்..
கரைச்சிட்டீங்கப்பூ.. வாழ்த்துக்கள்.
ReplyDelete//பூமி அதிர்ச்சி வந்தது போல
ReplyDeleteஏன் இன்னும் அதிர்கிறது
என் இதயம்//
அருமை அருமை வாத்தியாரே...
yes,you are teacher. I agree.good karun
ReplyDeleteஅருமை,அருமை,கருன்!
ReplyDeleteநல்ல வரிகள், அருமையான கவிதை..
ReplyDeleteஅருமையான கவிதைகள் உட்கார்ந்து யோசிப்பாங்களோ?
ReplyDeleteகவிதைகள் வெகு அருமை..... காதல் வழிந்தோடுகிறது...... வாழ்த்துக்கள்...!
ReplyDeleteஇதெல்லாம் உங்க மாணவர்களிடம் காட்டாதிங்க....எக்ஸாம் நேரம்! :))
ReplyDeleteஅருமையான கவிதைகள் :)
ReplyDeleteவைகை சொன்னது…
ReplyDeleteஇதெல்லாம் உங்க மாணவர்களிடம் காட்டாதிங்க....எக்ஸாம் நேரம்! :))
///என்னுடைய மாணவர்களுக்கு என் பிளாக் பற்றி தெரியாது...
ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது. அறிவியல் கலந்த காதல் கவிதைகள். வித்தியாசமான முயற்சி.
ReplyDelete///நீ...
அறிவியல் பிரிவு
படிக்கிறாய்... தெரிகிறது
அதற்காக,
உனக்கு கிழித்து பார்க்க
என்
இதயமா கிடைத்தது?///
இந்த கவிதை பிரமாதம்.
நீ...
ReplyDeleteஅறிவியல் பிரிவு
படிக்கிறாய்... தெரிகிறது
அதற்காக,
உனக்கு கிழித்து பார்க்க
என்
இதயமா கிடைத்தது அருமையான கவிதைகள்
>>>நீ...
ReplyDeleteஅறிவியல் பிரிவு
படிக்கிறாய்... தெரிகிறது
அதற்காக,
உனக்கு கிழித்து பார்க்க
என்
இதயமா கிடைத்தது?
அதானே.. அண்ணனுக்கு பூ போல மனசு
தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை காணோம். மீதி 3ம் ஓக்கே
ReplyDelete