அபூர்வமான
ஒரு தனிமையில்
உட்கார்ந்து கொண்டிருந்தோம்.
வார்த்தைகளின்
இடைவெளிகளை நிரப்பிய
நெகிழ்வான மௌனங்கள்
கரைத்துக் கொண்டிருந்தன
நாம் பேச இயலாத
சஞ்சலங்களை.
அந்த அடர்ந்த வனத்தின்
ஒற்றைப் பட்டாம்பூச்சியைப் பின்
தொடர்ந்துக்கொண்டிருக்கிறது
உன் மனம்.
இந்த நீர்க்குமிழிக் கணத்தின்
எதோவொரு இழையில்
மீண்டும் பலப்படுகிறது
நம் நட்பு .
நெகிழ்வுகள் நீங்கிய
வேறொரு தருணத்தில்
பிரித்துக் காட்டுவேன்
அதற்கு
நான் தந்த விலையை...!
நன்றி: சந்தியாவின் முத்தம் .
ஆசிரியர்: கவிதா.
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்(2008).
நன்றி: சந்தியாவின் முத்தம் .
ஆசிரியர்: கவிதா.
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்(2008).
நீங்க ஏதோ சொல்ல வர்ரீங்கங்கிறது மட்டும் தெரியுது .......
ReplyDelete///வார்த்தைகளின்
ReplyDeleteஇடைவெளிகளை நிரப்பிய
நெகிழ்வான மௌனங்கள்
கரைத்துக் கொண்டிருந்தன
நாம் பேச இயலாத
சஞ்சலங்களை.// வார்த்தைகளால் விளையாடுரிங்க பாஸ், அருமையான வரி
//நெகிழ்வுகள் நீங்கிய
ReplyDeleteவேறொரு தருணத்தில்
பிரித்துக் காட்டுவேன்
அதற்கு
நான் தந்த விலையை...!//
முடியுமா??
//நெகிழ்வுகள் நீங்கிய
ReplyDeleteவேறொரு தருணத்தில்
பிரித்துக் காட்டுவேன்
அதற்கு
நான் தந்த விலையை...!//
முடியுமா??
nice...
ReplyDeleteமாப்ள கவிதை நல்லா இருக்கய்யா
ReplyDeleteகாதலை நம்ம தாத்தா வள்ளுவர் அழகாக படம் பிடிக்கிறார் கண்ணினை கண் நோக்கொக்க வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல் எப்படி சிந்தித்து இருக்கிறார் பாருங்கள் உங்கள் ஆக்கம் பரட்டுகளுக்குரியான
ReplyDeleteஅருமை
ReplyDeleteதமிழ் மனம் 5வது ஓட்டு
ReplyDeleteஅழகு கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்
கவிதை பிடித்திருந்தது.
ReplyDelete@koodal bala //நீங்க ஏதோ சொல்ல வர்ரீங்கங்கிறது மட்டும் தெரியுது ....// அவரே பாவம் லேப்டாப் கிடைக்காத சோகத்துல புலம்புதாரு..அதுலயும் நக்கலா...
ReplyDeleteஇந்த கவிதைக்கு காரணகர்த்தா யாருங்க பாஸ்?
ReplyDeleteநல்லாருக்கு பாஸ்
ReplyDeleteYour sentence formation is very super
ReplyDeleteYou are a master in all field . . . Kalakkal
ReplyDeleteஆமா , கல்யாணம் ஆயுடுச்சா? கேக்க மறந்துட்டேன்
ReplyDeleteபட்டாம்பூச்சி மனது.. நன்று..
ReplyDeleteகவிதைகளின் சுகமே தனி!
ReplyDeleteகவிதைகளின் சுகமே தனி!
ReplyDeleteமாப்ளை சாரி.. கரண்ட் கட்
ReplyDeletekoodal bala கூறியது...
ReplyDeleteநீங்க ஏதோ சொல்ல வர்ரீங்கங்கிறது மட்டும் தெரியுது ..../ஹ.ஹா.ஹா..
கந்தசாமி. கூறியது...
ReplyDeleteவார்த்தைகளால் விளையாடுரிங்க பாஸ், அருமையான வரி// நன்றி..
கடம்பவன குயில் கூறியது...
ReplyDelete//நெகிழ்வுகள் நீங்கிய
வேறொரு தருணத்தில்
பிரித்துக் காட்டுவேன்
அதற்கு
நான் தந்த விலையை...!//
முடியுமா??/// முடியும்..
இரவு வானம் கூறியது...
ReplyDeletenice...// நன்றி..
சசிகுமார் கூறியது...
ReplyDeleteமாப்ள கவிதை நல்லா இருக்கய்யா..//ரொம்ப நன்றி..
போளூர் தயாநிதி கூறியது...
ReplyDeleteகாதலை நம்ம தாத்தா வள்ளுவர் அழகாக படம் பிடிக்கிறார் கண்ணினை கண் நோக்கொக்க வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல் எப்படி சிந்தித்து இருக்கிறார் பாருங்கள் உங்கள் ஆக்கம் பரட்டுகளுக்குரியான//// நன்றி..
ரியாஸ் அஹமது கூறியது...
ReplyDeleteஅருமை // நன்றி,,
ரியாஸ் அஹமது கூறியது...
ReplyDeleteதமிழ் மனம் 5வது ஓட்டு// நன்பேண்டா..
Rathnavel கூறியது...
ReplyDeleteஅழகு கவிதை.
வாழ்த்துக்கள்...// நன்றி..
தமிழ் உதயம் கூறியது...
ReplyDeleteகவிதை பிடித்திருந்தது.// மிக்க நன்றி,,
செங்கோவி கூறியது...
ReplyDelete@koodal bala //நீங்க ஏதோ சொல்ல வர்ரீங்கங்கிறது மட்டும் தெரியுது ....// அவரே பாவம் லேப்டாப் கிடைக்காத சோகத்துல புலம்புதாரு..அதுலயும் நக்கலா...// நீங்களுமா?
குணசேகரன்... கூறியது...
ReplyDeleteஇந்த கவிதைக்கு காரணகர்த்தா யாருங்க பாஸ்?// கடைசியா சொல்லியிருக்கேன்.
ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
ReplyDeleteநல்லாருக்கு பாஸ்// அப்படியா நன்றி பாஸ்..
என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
ReplyDeleteYour sentence formation is very super// நன்றி..
கோவி கூறியது...
ReplyDeleteபட்டாம்பூச்சி மனது.. நன்று..// முதல முறை வருகைக்கு நன்றி..
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
ReplyDeleteYou are a master in all field . . . Kalakkal// நன்றி..
ஷர்புதீன் கூறியது...
ReplyDeleteஆமா , கல்யாணம் ஆயுடுச்சா? கேக்க மறந்துட்டேன்// ஆயிடுச்சி நண்பரே..
எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் கூறியது...
ReplyDeleteகவிதைகளின் சுகமே தனி!// ஆமாம் நன்றி..
சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDeleteமாப்ளை சாரி.. கரண்ட் கட்/// ஓகே.ஓகே..ஓகே..
@koodal bala Aamaam Machi !
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு கருன் எங்க நம்ம பக்கம் கானல தங்களை...
ReplyDeleteநட்பின் நெகிழ்ந்த தருணம் அமைதியாக !
ReplyDeleteநெகிழ்வுகள் நீங்கிய தருணத்தினூடாக கவிதாயினி- கவிதா மிக அழகாக வாழ்க்கையின் பேச முடியாத தருணங்களின் போது ஏற்படும் உணர்வுகளை எவ்வாறு வெளிக்காட்டலாம் என்பதனைக் கவிதையில் கோர்த்திருக்கிறார்.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி சகோ.
இந்த நீர்க்குமிழிக் கணத்தின்
ReplyDeleteஎதோவொரு இழையில்
மீண்டும் பலப்படுகிறது
நம் நட்பு .// நட்பு.....