***********************************************************************************
அங்கே அடிக்கடி போயிட்டு போயிட்டு சாப்டதால இப்ப வீட்டுச் சாப்பாடு பிடிக்காம போயிடுச்சு
ஏன் அடிக்கடி ஓட்டல்ல சாப்பிடுவியா?
ஊஹும் ஜெயில்ல.
ஏன் அடிக்கடி ஓட்டல்ல சாப்பிடுவியா?
ஊஹும் ஜெயில்ல.
***********************************************************************************
இவ்வளவு நாள் காதலிச்சும் என்ன நீ ஒரு மூணாவது மனுஷனாத்தான் நினைச்சுகிட்டு இருந்த இல்ல?
என்ன சொல்றீங்க?
உனக்கு கல்யாணம் ஆன விவரத்தை நான் உங்க அப்பா மூலமாத்தான் தெரிஞ்சுக்கணுமா?
***********************************************************************************
கருப்பசாமி : உங்களுக்கு போன் பில் எவ்வளவு வரும்?
வெள்ளைச்சாமி : ஏன் கேக்குற? எப்பவுமே ஒண்ணே ஒண்ணுதான் வரும்!
***********************************************************************************
சே.. வர வர எதையெதைத்தான் இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு!
ஏன் அப்படிச் சொல்றீங்க?
கொலஸ்ட்ரால் ப்ரீன்னு போட்டிருக்காங்களே!
***********************************************************************************
காலைல எழுந்ததும் உடற்பயிற்சி, அப்புறம் நீச்சல், மாலைல கொஞ்சம் நேரம் யோகா அடுத்து டென்னிஸ்...
இவ்வளவு செஞ்சும் ஏன் சார் உங்க உடம்பு டிரம் மாதிரி இருக்கு?
அட, இதெல்லாம் டி.வி.ல வழக்கமா பார்க்கிறேன்னு சொல்ல வந்தேங்க!
***********************************************************************************
கவலப்படாதீங்க சார் நாம அந்த துறைமுகத்துக்கு செய்தி அனுப்பி அத திருப்பி கொண்டுவர சொல்லிறலாம்!
அடப்பாவி என் மானம் கப்பலேறிடுச்சின்னு சொன்னா உனக்கு இவ்வளவு நக்கலா போச்சா?
***********************************************************************************
அன்பு வணக்கங்கள்,
ReplyDeleteவலைப்பதிவுக்கு நான் புதியவன், வலைப்பதிவுகளை அண்மையக் காலமாக படித்து வருகின்றேன். எழுத வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை. இருப்பினும் - மதம் சார்ந்த பகுத்தறிவை மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற அவாவால் புதிய வலைப்பதிவை ஆரம்பித்து எழுதுகின்றேன். உங்களைப் போன்றோரின் கருத்துக்களை, வழிக்காட்டல்களை எதிர்ப்பார்க்கின்றேன்.
நன்றி !
ஆஹா பய புள்ளையும் சி பி மாதிரி கேளம்பிட்டார்யா...சந்திப்பில நடந்த சிந்திப்போ??
ReplyDelete//சே.. வர வர எதையெதைத்தான் இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு!
ReplyDeleteஏன் அப்படிச் சொல்றீங்க?
கொலஸ்ட்ரால் ப்ரீன்னு போட்டிருக்காங்களே!//
ஆசிரியர் அறிவு மெத்திப்போச்சு ஹிஹி
///கவலப்படாதீங்க சார் நாம அந்த துறைமுகத்துக்கு செய்தி அனுப்பி அத திருப்பி கொண்டுவர சொல்லிறலாம்!
ReplyDeleteஅடப்பாவி என் மானம் கப்பலேறிடுச்சின்னு சொன்னா உனக்கு இவ்வளவு நக்கலா போச்சா?
////
ஹிஹி பைனல் பன்ச் சூப்பர்!!
வாழ்த்துக்கள் முதல் வடை
ReplyDeleteகாலையிலேயே குதூகலம் .....!
ReplyDeleteஅனைத்து ஜோக்கும் அருமை
ReplyDelete//
ReplyDeleteசே.. வர வர எதையெதைத்தான் இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு!
ஏன் அப்படிச் சொல்றீங்க?
கொலஸ்ட்ரால் ப்ரீன்னு போட்டிருக்காங்களே!
//
வைரஸ் ப்ரீ னும் போட்டிருக்கும் ( எனக்கு வந்த ஜோக் )
இன்று என் வலையில்
ReplyDeleteவருகிறார்-ஜேம்ஸ் பாண்ட்-23
காலையிலேயே வயிறு குலுங்க சிரிக்க வைத்த நம்ம கரூனுக்கு நன்றி
ReplyDeleteகாலையில் காமெடியுடன்
ReplyDeleteவந்துட்டீங்களா...
ஆகா..
ReplyDelete//சே.. வர வர எதையெதைத்தான் இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு!
ஏன் அப்படிச் சொல்றீங்க?
கொலஸ்ட்ரால் ப்ரீன்னு போட்டிருக்காங்களே!//
என்னை ஏம்ப்பா குத்தி காட்டுறே ?
நான் கொஞ்சம் குண்டுதான்..
அதுக்காக.. அவ்வ்வ்வ்...
அனைத்தும் கலக்கல்
ReplyDeleteஒரு நிமிஷம் ...வடை எனக்கா ஹை
ReplyDeletetamil manam voted
ReplyDeletebye bye
ReplyDeleteஎல்லாமே சூப்பர், அந்த ரெண்டாவது ஜோக் செம காமெடிங்க
ReplyDeleteகொலஸ்ட்ரால் ப்ரீ :))
ReplyDelete///காலைல எழுந்ததும் உடற்பயிற்சி, அப்புறம் நீச்சல், மாலைல கொஞ்சம் நேரம் யோகா அடுத்து டென்னிஸ்...
ReplyDeleteஇவ்வளவு செஞ்சும் ஏன் சார் உங்க உடம்பு டிரம் மாதிரி இருக்கு?
அட, இதெல்லாம் டி.வி.ல வழக்கமா பார்க்கிறேன்னு சொல்ல வந்தேங்க!///
கலக்கிறீங்க கருண் ....))
hehe! 7th vote is mine!
ReplyDeleteகலக்கல் நகைச்சுவை. ஒவ்வொரு ஜோக்ஸூம் அருமையான சுவையில். very nice
ReplyDeleteகாமடி எல்லாம் செமயா இருக்கு பாஸ்
ReplyDelete//இவ்வளவு நாள் காதலிச்சும் என்ன நீ ஒரு மூணாவது மனுஷனாத்தான் நினைச்சுகிட்டு இருந்த இல்ல?
ReplyDeleteஎன்ன சொல்றீங்க?
உனக்கு கல்யாணம் ஆன விவரத்தை நான் உங்க அப்பா மூலமாத்தான் தெரிஞ்சுக்கணுமா?////
ஹ ஹ ஹ சூப்பரு போங்க
ஹா..ஹா...
ReplyDeleteகொலஸ்ரோல்,கப்பல் சிரித்து முடியலை...
நானா முதலு...... ஹா ஹா , சந்தோஷம்
ReplyDeleteபாஸ் செம கலக்கல் பாஸ்
ReplyDeleteஜோக்ஸ் நல்லா இருக்கு. சூப்பர்
ReplyDeleteஹா,ஹா,ஹா.nice jokes!
ReplyDeleteசே.. வர வர எதையெதைத்தான் இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு!
ReplyDeleteஏன் அப்படிச் சொல்றீங்க?
கொலஸ்ட்ரால் ப்ரீன்னு போட்டிருக்காங்களே!
>>>>
இதான் டாப்
//இவ்வளவு நாள் காதலிச்சும் என்ன நீ ஒரு மூணாவது மனுஷனாத்தான் நினைச்சுகிட்டு இருந்த இல்ல?
ReplyDeleteஎன்ன சொல்றீங்க?
உனக்கு கல்யாணம் ஆன விவரத்தை நான் உங்க அப்பா மூலமாத்தான் தெரிஞ்சுக்கணுமா?//
:-))
அனைத்து நகைச் சுவை துணுக்குகளும்
ReplyDeleteபுத்தம் புதிதாய்
மீண்டும் மீண்டும் படித்து
ரசிக்கத் தக்கதாய்
அருமை அருமை
தொடர வாழ்த்துக்கள்
எல்லா ஜோக்குமே ஓ, கேதான்
ReplyDeleteவர, வர எதைத்தான் ஜோக்குன்
ர பேர்ல போடுவாங்கப்பு.
உனக்கு கல்யாணம் ஆன விவரத்தை நான் உங்க அப்பா மூலமாத்தான் தெரிஞ்சுக்கணுமா?//
ReplyDeleteஅவ்...என்ன ஒரு கொலை வெறியோட இந்த ஜோக்கை எழுதியிருக்கிறீங்க;-))
நகைச்சுவைகள் அனைத்துமே செம கலக்கல்.