முதல் இரு பகுதிகளை படிக்க
இது ஒரு காதல் க(வி)தை - 1 ( உண்மைச் சம்பவம்)
இது ஒரு காதல் க(வி)தை - 2 ( உண்மைச் சம்பவம்)
இது பகுதி - 3
சரிதான்
என் நம்பிக்கை
மீண்டும் ஒருமுறை
தோற்றுப் போனது !!?
என்றுதான் நினைத்தேன்..
ஆனால்
என் நம்பிக்கை
வீண்போகவில்ல.
உன் கண்கள்
என்னையே
குறி வைத்தன.
எனக்குள்
ரகசியப் புன்னகை
புரிந்து கொண்டேன்.
சில
வினாடிக்குள்
என் அருகில்
நீ வந்தாய்.
இப்போதாவது
கூறிவிடு
உன் முடிவை என்றேன்.
காதலனை
தவிக்கவிடுவதில்
காதலிக்கு
ஓர் அற்ப சந்தோசம்
என்றாய்.
மனதிற்குள்
மழைத்துளி பெய்தது போல்
இருந்தது எனக்கு.
அன்றுமுதல்
ஏரிக்கரையும், ஆலமரமும்
நம்
மாலை நேர சந்திப்புகளின்
சின்னங்களாயிற்று!!!
ஒருநாள் சந்திப்பில்...
கடற்கரை மணல்வெளி
நதிக்கரை புல்வெளி
எது பிடிக்கும்? என்றாய்.
நான் சொன்னேன்,
மணல்வெளியும்
புல்வெளியும்
புரிந்து கொள்ள முடியாத
நான் மட்டும்
புரிந்து கொண்ட
உன்னைப் பிடிக்கும்
என்றேன்.
அப்போது
வெட்கப்பட்டு
சிணுங்கிப் போனாய்.
நாட்கள் நகர்ந்துப் போனது...
அன்றொருநாள்
அவசரமாய் ஓடி வந்து
நீ சொன்ன
செய்திகேட்டு
என் மூச்சு
நின்று போனது
ஒரு நிமிடம் ...!!!?
கடைசியில் என்னதான் ஆச்சு! என்ற ஆவலைத்தூண்டுவதாக உள்ளது இந்தத்தொடரும் காதல் கவிதை.
ReplyDeleteதொடரட்டும். வாழ்த்துக்கள்
1st cut?
ReplyDeleteநான் சொன்னேன்,
ReplyDeleteமணல்வேளியும்
புல்வெளியும்
புரிந்து கொள்ள முடியாத
நான் மட்டும்
புரிந்து கொண்ட
உன்னைப் பிடிக்கும்
என்றேன்.
ஆஹா அருமையான வரிகள் கருன்! தொடரட்டும் இந்தத் தொடர்!
சன் டி வி சீரியல் மாதிரி அழவைக்காதீங்க, கவிதை எப்படி போனாலும் முடிவு சுபமா இருக்கட்டும் தமிழ் சினிமா மாதிரி :)
ReplyDeletehttp://karadipommai.blogspot.com/
இப்படி சஸ்பென்ஸ்ல விட்டா என் மூச்சும்தான் நிக்குது!
ReplyDelete// காதலனை
ReplyDeleteதவிக்கவிடுவதில்
காதலிக்கு
ஓர் அற்ப சந்தோசம்
என்றாய்.//
வரிங்க தீயா இருக்கு பாசு
வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...
ReplyDeleteகடைசியில் என்னதான் ஆச்சு! என்ற ஆவலைத்தூண்டுவதாக உள்ளது இந்தத்தொடரும் காதல் கவிதை.
தொடரட்டும். வாழ்த்துக்கள்// நன்றி.
சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDelete1st cut?/// கஷ்டப்பட்டு கவிதை எழுதினா படிச்சு கமென்ட் போடு மாப்ள..
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
ReplyDeleteஆஹா அருமையான வரிகள் கருன்! தொடரட்டும் இந்தத் தொடர்!// நன்றி ரஜீவன்.
Lali கூறியது...
ReplyDeleteசன் டி வி சீரியல் மாதிரி அழவைக்காதீங்க, கவிதை எப்படி போனாலும் முடிவு சுபமா இருக்கட்டும் தமிழ் சினிமா மாதிரி/// முடிவுக்கு இன்னும் ரெண்டு நாள் வெயிட் பண்ணுங்க..
சென்னை பித்தன் கூறியது...
ReplyDeleteஇப்படி சஸ்பென்ஸ்ல விட்டா என் மூச்சும்தான் நிக்குது!// அப்படியா?
FOOD கூறியது...
ReplyDeleteமாமா எனக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்கன்னு சொன்னாங்களா உங்க கவிதை காதலி?// வெயிட் பண்ணுங்க சொல்றேன்.
அசோக் குமார் கூறியது...
ReplyDeleteவரிங்க தீயா இருக்கு பாசு// நன்றி.
FOOD கூறியது...
ReplyDeleteமாமா எனக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்கன்னு சொன்னாங்களா உங்க கவிதை காதலி?// மறுபடியுமா?
//நான் சொன்னேன்,
ReplyDeleteமணல்வேளியும்
புல்வெளியும்
புரிந்து கொள்ள முடியாத
நான் மட்டும்
புரிந்து கொண்ட
உன்னைப் பிடிக்கும்
என்றேன்.//
சூப்பர் வாத்யாரே, அசத்திட்டிங்க போங்க
மாப்ள மூச்சி நின்னாலும் இதயம் சில நிமிஷம் இயங்குமாமே உண்மையா......கவித கவித!
ReplyDelete//FOOD சொன்னது…
ReplyDeleteமாமா எனக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்கன்னு சொன்னாங்களா உங்க கவிதை காதலி?//
ஹி ஹி அதேதான் பாஸ்
சம்திங் சமதிங்...
ReplyDeleteஅனுபவித்து வர்ணித்து எழுதிய கவிதை.
ReplyDeleteஎன்னவோ ஆயிடுச்சுன்னு நெனக்கிறேன்.
ReplyDeleteகவிதை கட்டுறீங்க..! அதுவும் தொடர் கவிதை..
என்னதான் நடக்கும் என்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிட்டு நிறுத்திவிடுவதுதான் தொடர் கவிதையா?
தொடருங்கள் கருன்.. கவிதை நன்றாக இருக்கிறது..!
Own experience a?
ReplyDeleteமதுரன் கூறியது...
ReplyDeleteசூப்பர் வாத்யாரே, அசத்திட்டிங்க போங்க // nanri..
விக்கி உலகம் கூறியது...
ReplyDeleteமாப்ள மூச்சி நின்னாலும் இதயம் சில நிமிஷம் இயங்குமாமே உண்மையா......// theriyalaiye..
மதுரன் கூறியது...
ReplyDelete//FOOD சொன்னது…
மாமா எனக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்கன்னு சொன்னாங்களா உங்க கவிதை காதலி?//
ஹி ஹி அதேதான் பாஸ்/// onna sernthutteengalaa?
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
ReplyDeleteசம்திங் சமதிங்.../// nanri..
பாஸ் நல்லாருக்கு. சூப்பர் லவ் ஸ்டோரி போயிட்டிருக்குது..
ReplyDelete//நான் சொன்னேன்,
மணல்வேளியும்
புல்வெளியும்
புரிந்து கொள்ள முடியாத
நான் மட்டும்
புரிந்து கொண்ட
உன்னைப் பிடிக்கும்
என்றேன்.//
அருமையான வரிகள்.
இந்த சுவையான கவிதைக்கு ஓட்டுப போடலேன்னா எப்படி? நான் ஓட்டுப் போட்டுட்டேன்.. நீங்க.?
ReplyDeleteஎனக்கு இன்னும் கொஞ்சம் பொறுமை இருக்கிறது .......
ReplyDeleteஅவசரமாய் ஓடி வந்து
ReplyDeleteநீ சொன்ன
செய்திகேட்டு
என் மூச்சு
நின்று போனது//
என்ன சொன்னாலும்
மூச்சு நிற்காமல்
பார்த்துக்கொள்ளுங்கள்..
தமிழ் உதயம் கூறியது...
ReplyDeleteஅனுபவித்து வர்ணித்து எழுதிய கவிதை.// நன்றி..
தங்கம்பழனி கூறியது...
ReplyDeleteஎன்னதான் நடக்கும் என்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிட்டு நிறுத்திவிடுவதுதான் தொடர் கவிதையா? /// ஆமாம்..
என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
ReplyDeleteOwn experience a?// அப்படி இருக்கணுமா என்ன?
Ashwin-WIN கூறியது...
ReplyDeleteபாஸ் நல்லாருக்கு. சூப்பர் லவ் ஸ்டோரி போயிட்டிருக்குது..
அருமையான வரிகள்.// நன்றி..
தங்கம்பழனி கூறியது...
ReplyDeleteஇந்த சுவையான கவிதைக்கு ஓட்டுப போடலேன்னா எப்படி? நான் ஓட்டுப் போட்டுட்டேன்..// நன்றி..
koodal bala கூறியது...
ReplyDeleteஎனக்கு இன்னும் கொஞ்சம் பொறுமை இருக்கிறது ..// இன்னும் பொறுமையுடன் படியுங்கள்..
இராஜராஜேஸ்வரி கூறியது...
ReplyDeleteஎன்ன சொன்னாலும்
மூச்சு நிற்காமல்
பார்த்துக்கொள்ளுங்கள்..// தங்கள் அறிவுரைக்கு நன்றி..
ம் அசத்தலா எழுதுறிங்க பாஸ்,
ReplyDeleteஅடுத்தது எப்போ என்ற ஆவல தூண்டுது பாஸ்
வாழ்த்துக்கள்
//அன்றொருநாள்
ReplyDeleteஅவசரமாய் ஓடி வந்து
நீ சொன்ன
செய்திகேட்டு
என் மூச்சு
நின்று போனது
ஒரு நிமிடம் ...!!!?/// வழக்கம் போல நண்பென்'னு சொல்லிட்டாங்களா ..))
அண்ணே காதல் கவிதை நல்லாருக்கு இன்னும் கொஞ்சம் கவிதையில் தமிழ்ச் சுவை கூடினால் நல்லாருக்கும் என்று நினைக்கிறேன் ....
ReplyDeleteஇந்த தொடர் காதல் கவிதை நல்ல முயற்சி.
ReplyDeleteநறுக்குன்னு நாலு குத்தியாச்சு....
ReplyDeleteநறுக்குன்னு நாலு குத்தியாச்சு....
ReplyDeleteம்ம் கிளைமாக்ஸ் பக்கத்துல வந்திடுச்சு போல...
ReplyDeleteசரிதான்
ReplyDeleteஎன் நம்பிக்கை
மீண்டும் ஒருமுறை
தோற்றுப் போனது !!?
என்றுதான் நினைத்தேன்..//
பாஸ்...எப்பூடிங்க உங்களாலை மட்டும் இப்படி முடியுது...
ஹி...
போன பகுதியில் சஸ்பென்ஸாக அவள் உங்களைப் பார்க்க மாட்டாள் எனும் முடிவைத் தந்து விட்டு,
இந்தப் பகுதியில்,
ஆச்சரியமூட்டும் முடிவினைத் தந்துள்ளீர்கள் சகோ.
அருமையான கவிதை, படிக்கும் போதே, காதல் உணர்ச்சிகள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன சகோ,
கூடவே ஒரு கிளு கிளுப்பும் ஏற்படுகிறது.