ஜே, ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி அமைய, தன் நாக்கை துண்டித்து காணிக்கை செலுத்திய பெண்மணிக்கு, அரசு வேலை மற்றும் பண உதவி செய்த ஜெயலலிதாவின் செயல், தவறான அணுகு முறை என்றே எனக்கு தோன்றுகிறது.
அரசு வேலை , பண உதவிகள் அளிப்பது போன்ற விஷயங்கள் இது போன்ற தவறான செயல்களை மற்றவர்கள் செய்ய ஊக்குவிப்பதாகும்.
அப்பெண்மணியை, மன நல மருத்துவ மனையில் சேர்த்து ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற ஏற்பாடு செய்திருந்தால் அது சரியாக இருக்கும். இது மற்றவர்கள் இது போல செய்யாமல் தடுக்கும்.
இன்றைய அரசியல் தலைவர்கள் சிலர் தங்கள் அரசியல் வாழ்வு சரியும்போது , பல தொண்டர்கள் உயிர் விடுவதை , தங்கள் செல்வாக்கின் அளவு கோலாக காட்டிக் கொ(ல்)ள்வது மிகவும் வருந்தத்தக்கது.
இனியும் இதுபோல செயல்களை அரசியல்வாதிகள் ஊக்குவிக்காமல் இருப்பார்களா?
பகிர்வுக்கு நன்றி ஹிஹி!
ReplyDeleteஇனியும் இதுபோல செயல்களை அரசியல்வாதிகள் ஊக்குவிக்காமல் இருப்பார்களா? ????
ReplyDeleteமதி கெட்டான் சோலை ஹா ஹா
ReplyDeleteதன் நாக்கை துண்டித்து காணிக்கை செலுத்திய பெண்மணிக்கு, அரசு வேலை மற்றும் பண உதவி செய்த ஜெயலலிதாவின் செயல், தவறான அணுகு முறை என்றே எனக்கு தோன்றுகிறது.//
ReplyDeleteஇதற்கெல்லாம் பணம் கொடுத்தால், இன்னும் பல நிகழ்வுகள் பணத்திற்காக நாட்டில் அரங்கேறும், இச் செயலானது கண்டிக்கப்பட வேண்டிய செயல்.
மக்களின் விசுவாசத்திற்கு ஜே மதிப்பளிக்க வேண்டும் என்றால், நீங்கள் கூறுவது போல இந்தப் பெண் மணியை மன நல வைத்தியசாலையில் அனுப்பி சிகிச்சை பெறச் செய்ய வேண்டும்.
விக்கி உலகம் கூறியது...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ஹிஹி!/// கருத்து சொல்லுய்யான்னா நன்றியா சொல்ற..
இராஜராஜேஸ்வரி கூறியது...
ReplyDeleteஇனியும் இதுபோல செயல்களை அரசியல்வாதிகள் ஊக்குவிக்காமல் இருப்பார்களா? ????// தெரியல..
சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDeleteமதி கெட்டான் சோலை ஹா ஹா// எதுவும் நேரடியா சொல்ல மாட்டியா?
நிரூபன் கூறியது...
ReplyDeleteஇதற்கெல்லாம் பணம் கொடுத்தால், இன்னும் பல நிகழ்வுகள் பணத்திற்காக நாட்டில் அரங்கேறும், இச் செயலானது கண்டிக்கப்பட வேண்டிய செயல்.
மக்களின் விசுவாசத்திற்கு ஜே மதிப்பளிக்க வேண்டும் என்றால், நீங்கள் கூறுவது போல இந்தப் பெண் மணியை மன நல வைத்தியசாலையில் அனுப்பி சிகிச்சை பெறச் செய்ய வேண்டும்.//
ரைட்டு,,
//'ஊக்கு'விக்காமல்//
ReplyDeleteஇல்லையே, அவங்க முதலமைச்சராச்சே ., யார் சொன்ன ஊக்கு விக்குராங்கன்னு ?!!
அந்த பெண் ஜெ..உதவி செய்வார் என இதை செய்யவில்லை...அந்த யதார்த்தம் அன்பு பிடித்ததால் அவருக்கு உதவி செய்தார்...
ReplyDelete//அப்பெண்மணியை, மன நல மருத்துவ மனையில் சேர்த்து ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற ஏற்பாடு செய்திருந்தால் அது சரியாக இருக்கும். இது மற்றவர்கள் இது போல செய்யாமல் தடுக்கும்.//
ReplyDeleteரைட்டு!
நிச்சயமா!
வேண்டும் விழிப்புணர்வு...
ReplyDeleteபலரின் எண்ண வோட்டத்தை சொல்லி இருக்கிறிர்கள்.
ReplyDeleteஷர்புதீன் கூறியது...
ReplyDelete//'ஊக்கு'விக்காமல்//
இல்லையே, அவங்க முதலமைச்சராச்சே ., யார் சொன்ன ஊக்கு விக்குராங்கன்னு ?!!// ரைட்டு..
ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
ReplyDeleteஅந்த பெண் ஜெ..உதவி செய்வார் என இதை செய்யவில்லை...அந்த யதார்த்தம் அன்பு பிடித்ததால் அவருக்கு உதவி செய்தார்...// அப்படியா?
ஜீ... கூறியது...
ReplyDelete//அப்பெண்மணியை, மன நல மருத்துவ மனையில் சேர்த்து ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற ஏற்பாடு செய்திருந்தால் அது சரியாக இருக்கும். இது மற்றவர்கள் இது போல செய்யாமல் தடுக்கும்.//
ரைட்டு!
நிச்சயமா!// ஆமாம்..
சங்கவி கூறியது...
ReplyDeleteவேண்டும் விழிப்புணர்வு...// கரெக்ட்டு..
தமிழ் உதயம் கூறியது...
ReplyDeleteபலரின் எண்ண வோட்டத்தை சொல்லி இருக்கிறிர்கள்.// நன்றி..
உங்களை வலைச்சரத்தில்
ReplyDeleteஅறிமுகம் செய்திருக்கேன்.
நேரம் கிடைக்கும்போது
பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html
மனநிலை பாதித்தவர்களை மன நல காப்பகத்துக்கு அனுப்பலாம்..ஆதாயம் தேடி இது போன்ற கிறுக்குத்தனங்களில் ஈடு படுவோருக்கு..தகுந்த தண்டனையும் வழங்க வேண்டும்..கேடுகெட்ட திராவிடக் கலாச்சாரங்களில் இதுவும் ஒன்று..
ReplyDeleteஅரசியல்ல இதெல்லாம் சகஜம்
ReplyDelete=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
பிரபல பதிவரின் அராஜகம்
http://speedsays.blogspot.com/2011/06/blog-post_07.html
லேப்டாப் மனோவின் New Keyboard
http://speedsays.blogspot.com/2011/06/new-keyboard.html
யோசிக்க வேண்டிய விஷயம்தான்..
ReplyDeleteஇப்படியெல்லாங்கூட இருப்பாங்களா.
ReplyDeleteஎன்ன மனிதர்கள். இதையெல்லாம் ஊக்குவித்தால் இன்னும் பலபேர் கிளம்பிடமாட்டாங்களா தன்னுறுப்பில் ஒன்றையிழந்தாவது தன்வாழ்க்கையை ஓட்டிடலாமென்று..
நல்ல விழிப்புணர்வு பதிவு சகோ..
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதவறான முன்னுதாரணம் தான் ... இருந்தாலும் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்வதில் தவறு இல்லை.
ReplyDeleteவன்மையாக கண்டிக்க வேண்டிய செயல்...
ReplyDeleteதவறு யார் செய்தாலும் சுட்டி காட்டவேண்டும்.
ReplyDeleteLakshmi கூறியது...
ReplyDeleteஉங்களை வலைச்சரத்தில்
அறிமுகம் செய்திருக்கேன்.
நேரம் கிடைக்கும்போது
பார்க்கவும்./// நன்றி..
மர்மயோகி கூறியது...
ReplyDeleteமனநிலை பாதித்தவர்களை மன நல காப்பகத்துக்கு அனுப்பலாம்..ஆதாயம் தேடி இது போன்ற கிறுக்குத்தனங்களில் ஈடு படுவோருக்கு..தகுந்த தண்டனையும் வழங்க வேண்டும்..கேடுகெட்ட திராவிடக் கலாச்சாரங்களில் இதுவும் ஒன்று..// கண்டிப்பா நண்பரே..
Speed Master கூறியது...
ReplyDeleteஅரசியல்ல இதெல்லாம் சகஜம்// அப்படியா?
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
ReplyDeleteயோசிக்க வேண்டிய விஷயம்தான்..// ஆம் நண்பரே..
அன்புடன் மலிக்கா கூறியது...
ReplyDeleteநல்ல விழிப்புணர்வு பதிவு சகோ..// நன்றி சகோ..
அரசியலில் இதெல்லாம் சகஜம் சார்,
ReplyDeleteநாம் தான் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் ஏனெனில் அவர்கள் திருந்தவே மாட்டார்கள்
அன்புடன் மலிக்கா கூறியது...
ReplyDeleteதங்களுக்கு. என் தளத்தில் புதிதாக டெம்பிளேட் மாற்றினேன். அதில் மேலேயுள்ள இனியபாதை கலைச்சாரல் மை டிரீம்ஸ் லிங்குகள் மட்டும் ஒர்க் ஆவுது. மற்றவைகளுக்கு எப்படி லிங் கொடுப்பது என தெரியவில்லை.அதெப்படி கொடுப்பது அப்புறம் சைட் பாரில் ஒன்றன்பின் ஒன்றாக வரும் பழய பதிவுகளையும் எப்படி சேர்ப்பது கொஞ்சம் விபரம் தரமுடியுமா? சிரமமென்றால் பரவாயில்லை..// கண்டிப்பாக தரலாம்..
அன்புடன் மலிக்கா கூறியது...
ReplyDeleteநான் அனுப்பிய கருத்துக்கு பதில் அனுப்புவதாக இருந்தால் என் தளத்தில் கருத்துப்பகுதியில் தாருங்கள்..// சரி அப்படியே செய்கிறேன்..
ஈரோடு தங்கதுரை கூறியது...
ReplyDeleteதவறான முன்னுதாரணம் தான் ... இருந்தாலும் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்வதில் தவறு இல்லை.// ஒவோருவருடைய கருத்தும் மாறுபடும்..
NKS.ஹாஜா மைதீன் கூறியது...
ReplyDeleteவன்மையாக கண்டிக்க வேண்டிய செயல்...// ஆமாம் நண்பரே..
சசிகுமார் கூறியது...
ReplyDeleteதவறு யார் செய்தாலும் சுட்டி காட்டவேண்டும்.// சரியாக சொன்னீர்கள்..
துஷ்யந்தனின் பக்கங்கள் கூறியது...
ReplyDeleteஅரசியலில் இதெல்லாம் சகஜம் சார்,
நாம் தான் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் ஏனெனில் அவர்கள் திருந்தவே மாட்டார்கள்// முதல்முறை வருகைக்கு நன்றி நண்பா..
தவறான செய்கை. அந்த பெண்ணை மன நல மருத்துவ மனையிலேயே சேர்த்திருக்க வேண்டும்.
ReplyDeleteஆதாயம் வேண்டி சிலர் வேண்டுமென்றே செய்யத்தூண்டும் வகையில் ஜெ உதவியளித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
ReplyDeleteகண்முடித்ததனமான செயல். அதை ஊக்குவிப்பது மிகமிக ஆபத்தானது.
தவறான முன்னுதாரணம் தான் ...
ReplyDeleteஅப்பெண்மணியை, மன நல மருத்துவ மனையில் சேர்த்து ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற ஏற்பாடு செய்திருந்தால் அது சரியாக இருக்கும். இது மற்றவர்கள் இது போல செய்யாமல் தடுக்கும்.
இருந்தாலும் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்வதில் தவறு இல்லை.
இதுபோன்று செய்பவருக்கு, அவரவர் அதிர்ஷ்டப்படி ஏதோ ஆதாயம் கிடைத்து விடுகிறது.
அரசியலில் இதெல்லாம் சகஜமாக நடக்கிறது. என்ன செய்வது.
மொத்தத்தில் யாரும் எதிலும் இவ்வளவு தீவிரமாக உணர்ச்சிவசப்பட்டு உடலை வருத்திக்கொள்ளவே கூடாது.
சுத்தப்பைத்தியக்காரத்தனம் என்று தான் தோன்றுகிறது.
சுவனப்பிரியன் கூறியது...
ReplyDeleteதவறான செய்கை. அந்த பெண்ணை மன நல மருத்துவ மனையிலேயே சேர்த்திருக்க வேண்டும்.// ரைட்டு..
கடம்பவன குயில் கூறியது...
ReplyDeleteகண்முடித்ததனமான செயல். அதை ஊக்குவிப்பது மிகமிக ஆபத்தானது.// ஆம் நண்பரே சரியாக சொன்னீர்கள்..
வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...
ReplyDeleteதவறான முன்னுதாரணம் தான் ...//// நன்றி..
தீக்குளித்தல்,தற்கொலை முயற்சி முதலியன சட்டப்படி குற்றம் என்றிருக்கும் போது சுய ஊனம் செய்து கொள்வதும் குற்றமாக கருதப்பட வேண்டும் அல்லவா?. பாராட்டிப் பரிசு வழங்குவது தவறு.
ReplyDeleteஅப்பெண்மணியை, மன நல மருத்துவ மனையில் சேர்த்து ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற ஏற்பாடு செய்திருந்தால் அது சரியாக இருக்கும். இது மற்றவர்கள் இது போல செய்யாமல் தடுக்கும்.
ReplyDeleteநிதர்சனமான வாக்கு
ஆனால் நம் அரசியல் வாதிகள் தீக்குளித்தவர்களுக்கு சிலை (மட்டுமே) வைக்க பழகியவர்களாயிற்றே, என்ன செய்வது
சரியான கருத்து. சரியான பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.