Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

9/22/2018

ஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்

அண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் பேசினார்.

9/18/2018

அடக் கொடுமையே.... இங்கேயுமா....

நாடு முழுவதும், 2017 ஜூன் வரை, பல்வேறு நீதிமன்றங்களில், 6,400 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

9/15/2018

மனச்சாட்சியே! நீ எங்கே இருக்கிறாய்?

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், செப்டம்பர் 4 அன்று தில்லி நாடாளுமன்ற வீதியில் பிரம்மாண்டமான போராட்டப் பேரணியை நடத்துகிறது. அதையொட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரை இது..

9/14/2018

இந்நிலை என்று மாறுமோ?

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நிலவும் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசால், அக்குழுவின் தலைவராக, நிபுணர், மாதவ் காட்கில் நியமிக்கப்பட்டார்.

9/10/2018

உங்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருந்தால் நீங்கள் கோடீஸ்வரர்தான் !!


உங்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருந்தால் 
நீங்கள் கோடீஸ்வரர்தான் !!

மச்சங்கள் ஒருவருடைய குணங்கள் மற்றும் அவரது எதிர்கால பலன்களை துல்லியமாக சொல்லக்கூடியது என பழங்கால முறைகள் தெரிவிக்கின்றன. அதன்படி உடலின் எந்த பகுதியில் மச்சம் இருந்தால் செல்வம் கொட்டும் என தெரிந்து கொள்ளுங்கள்.

காது :

கன்னம் மற்றும் காதுகளுக்கு இடையே மச்சம் இருந்தால் இளவயதிலேயே இவர் கோடீஸ்வரர் ஆக வாய்ப்புள்ளது.

உதடு :

ஒருவருக்கு உதட்டின் மேல் மச்சம் இருந்தால் அவர்கள் மிக அதிர்ஷ்டகரமானவர்கள். அவர்களிடம் செல்வம் எப்போதும் இருக்கும்.

வலது கன்னம் :

ஒருவரது வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் திருமணத்திற்கு பின்னர் அவர் செல்வந்தராக போவதை குறிக்கிறது.

உள்ளங்கால்கள் :

ஒருவருக்கு உள்ளங்கால்களில் மச்சம் இருந்தால் அவர்கள் பணத்தை விரும்புபவர்கள் அதுமட்டுமில்லாமல் உலகெங்கும் சுற்றி பார்க்க கூடிய யோகம் அவர்களுக்கு இருக்கிறது.

தொப்புள் :

தொப்புளின் கீழே வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் செல்வந்தர் ஆக நிறைய வாய்ப்புகள் உண்டு.

தாடை :

தாடையில் மச்சமிருப்பவர்கள் யாருடனும் அவ்வளவு எளிதில் ஒட்ட மாட்டார்கள். தனிமையை விரும்புவார்கள். அல்லது நெருக்கமான சிலரிடம் மட்டுமே பேசுவார்கள்.

இடுப்பு :

இடுப்பு பகுதியில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இவர்களை நோக்கி பணம் வந்து கொண்டே இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

மூக்கு :

ஒரு நபரின் மூக்கு நுனி அல்லது வலப்புறம் மச்சம் காணப்பட்டால் அவர்கள் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் கோடீஸ்வரர் ஆகியே தீருவார் என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் 30 வயதிற்குள் இவர் வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும்.

மார்பு :

மார்பின் வலது பக்கம் மச்சம் இருந்தால் அந்த நபர் அமைதியாகவும், செல்வம் மிகுந்த ஒரு வாழ்வையும் வாழ்வார்கள்.

வலது உள்ளங்கை :

வலது உள்ளங்கையில் மச்சம் இருப்பவர்கள் எப்போதும் வெற்றியை நோக்கி பயணித்தபடியே இருப்பார்கள். உள்ளங்கையின் மேல் பகுதிகளில் மச்சம் இருந்தால் இவர்கள் இளமையிலேயே செல்வந்தர்களாக இருப்பார்கள்.

நெற்றி :

நெற்றியின் மையப்பகுதியில் மச்சம் இருப்பவர்கள் வாழ்வில் சீக்கிரம் நிலை பெற்று விடுவார்கள். இவர்களிடம் பொதுவான அளவில் பணம் எந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும்.

9/07/2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்

தற்போது உள்ள தமிழக அரசுப் பள்ளிகளில் பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

9/06/2018

உடல் பருமனை குறைக்க என்ன செய்யலாம் - ஒரு தேடல்


உடல் பருமன் : நமது நாட்டில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தலையாய பிரச்சனை உடல் பருமன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அய்யோ உடம்பு வந்துருச்சே குறைக்க முடியவில்லையே இது தான் புலம்பல் ஏன் வந்தது அதை வரும் முன் காக்க என்ன வழி இதையாரும் யோசிப்பதில்லை யோசிக்கும் போது உடல் வெயிட் ஆகிவிடுகிறது. இதில் பாதிக்கப்படுபவார்கள் கிராமப்புரத்தை விட நகரவாசிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

சினிமாக்காரர்கள் போல் இல்லீங்க நல்லாசிரியர்கள்...!

பல நிகழ்ச்சிகளில், 'உங்களுக்கு, மிகவும் பிடித்த தொழில் எது?' என, நிருபர்கள் கேட்ட போதெல்லாம், சட்டென, 'ஆசிரியர் பணி' என்றார், முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம்.

9/05/2018

தெய்வத்தை வணங்குவதை விட இவர்களை வணங்கலாம் ..


ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

9/04/2018

எதை மறந்தாலும் இதை மட்டும் மறக்காதீர்கள் !


உதவிக்கு செய்த நன்றி..!

9/03/2018

எந்த விரதத்திற்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்?


விரதங்களின் பலன்கள்..!

பொதுவாக விரதங்கள் நாம் இருப்பது அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்றே. ஆனால் எந்த விழாவின் போது விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது யாரும் அறிந்ததில்லை. அதை பற்றி இங்கு பார்ப்போம்.

புத்தக கண்காட்சி ஒரு சாமானிய ஏக்கம்


புத்தக வாசிப்பு, மனிதனை பக்குவப்படுத்துகிறது. சாதாரண மனிதனை கூட, சமூக பார்வையுள்ள, நல்ல குடிமகனாக மாற்றுவதில், புத்தகங்கள் ஆற்றும் பணி, மகத்தானது.

8/30/2018

"தொப்பைக்கான " காரணங்களும் தீர்வும் - ஒரு அலசல்



"தொப்பை ஏற்படப் பல காரணங்கள் இருந்தாலும், அதிகமாக உணவு உட்கொள்வதும், உடல் உழைப்பு இல்லாததும்தான் இதற்கு அடிப்படைக் காரணங்கள்" என்கிறார்கள் மருத்துவர்கள்.

8/29/2018

எங்களுக்கு ஒரு நியாயம்.. உங்களுக்கொரு நியாயமா?


'முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை, 136- லிருந்து, 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம்' என, 2014ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

8/28/2018

அறிய "நோய்" வந்துள்ள ஒரு சிறுவனுக்கு (ஸ்ரீஹரன்) உதவி செய்யலாமே..


மே மாதம், பள்ளிகள் தொடங்க சில நாட்களே இருந்த நேரம் அது. ஆறாம் வகுப்புக்குச் செல்லப்போகும் மும்முரத்தில் இருந்தான் 11 வயது நிரம்பிய ஸ்ரீஹரன். லீவு முடியப்போகிறது என்பது ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், புது பேக், சீருடை போட்டுக்கொண்டு சில வாரங்களில் தன் நண்பர்களைப் பார்க்கப் போகும் ஆர்வத்தில் சந்தோஷமாக இருந்த ஸ்ரீஹரனுக்கு அப்போது தெரியாது, தான் இந்த வருடம் ஸ்கூலுக்கு செல்ல முடியாது என்று...

8/27/2018

குழந்தைகளா அல்லது பொதி சுமக்கும் கழுதைகளா? சிந்திப்பீர்


இன்றைய சிறு வயது பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ஒரு பாடம் சம்பந்தமாக, ஐந்து புத்தகங்கள் வீதம், ஐந்து பாடங்களுக்கு, 20க்கும் மேற்பட்ட புத்தகங்கள், நோட்டுகள், டிபன் பாக்சை முதுகில் சுமந்து செல்கிறார்கள்.

இதில், யோகா, அபாகஸ் என, வேறு சில பயிற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள்.  தினமும், மன அழுத்தத்துடன், வீடு திரும்புகிறார்கள்.

8/25/2018

சென்னை பயோகிராஃபி - சென்னை டே 2018


சென்னை, பல சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ள நகரம். இது, மதராசப்பட்டினம், மதராஸ், சென்னப்பட்டணம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் மெட்ராஸ் சிறிய கிராமமாகவே இருந்தது. தற்போது சென்னையின் நெரிசல் மிகுந்த பகுதிகளாக இருக்கும் எக்மோர், வேப்பேரி, திருவல்லிக்கேணி போன்றவை அக்கம்பக்க கிராமங்களாக இருந்திருக்கின்றன.