பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும், லேப் - டாப் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை, தமது உரையில் உறுதி செய்துள்ளார் கவர்னர். நேற்று அதற்கான முயற்சிகளும் நடந்துள்ளது.
அரசுப் பள்ளிகள் பலவற்றில் உள்ள கணினி ஆய்வுக் கூடங்கள், போதிய கணினி இன்றியும், பயிற்றுவிக்க ஆசிரியர் இன்றியும் பாழடைந்து கிடக்கின்றன. அவற்றை சீர் செய்தால், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வில், அம்பு இருந்தால் மட்டும் போதாது; அதை பயிற்றுவிக்க, துரோணர் போன்ற ஆச்சாரியரும் தேவை. அப்போது தான், போர்க்களத்தில் வெல்ல முடியும். அதுபோல், மடி கணினி மட்டும் அரசு தந்தால் போதாது. அதை பயிற்றுவிக்க, தேர்ந்த ஆசிரியர்களையும் நிரந்தரமாக நியமித்தால் தான், மாணவர்கள், வாழ்க்கையில் வெல்ல முடியும்.
செய்யுமா இந்த அரசு?
மொத பெட்டிஷன்
ReplyDeleteரெண்டாவது பெட்டிசன்
ReplyDeleteசரியான கோரிக்கை கரூன். வெறும் மடிக்கணினிகளை கொடுத்துவிட்டால் அதை வைத்து கொண்டு மாணவர்கள் என்ன பண்ணுவார்கள். உங்களின் கோரிக்கை ஏற்க்கப்பட வேண்டிய ஒன்று
ReplyDeleteஅரசுப் பள்ளிகள் பலவற்றில் உள்ள கணினி ஆய்வுக் கூடங்கள், போதிய கணினி இன்றியும், பயிற்றுவிக்க ஆசிரியர் இன்றியும் பாழடைந்து கிடக்கின்றன.>>>>
ReplyDeleteமாம்ஸ், சைடு கேப்புல பிட்டு போட்டிருக்கிங்க.....
சொந்தக்குரலோ!
ReplyDeleteசெய்வார் தமிழக முதல்வர்
ReplyDeleteநியாயமான கோரிக்கைதான் நண்பா.
ReplyDeleteசீக்கிரம்மா வாத்தியார்களைஎல்லாம் பதிவர்கள்கிட்ட அனுப்பி விடுங்கப்பா .கம்ப்யூட்டர் சொல்லி கொடுக்கிறோம் .....
ReplyDeleteசூப்பர் போஸ்ட் கருன். நியாயமான கோரிக்கை.
ReplyDeleteMy Petition also.
ReplyDeleteOne more thing will be really a trend setter if only the Government Logo is printed instead of the Chief Minister's picture. (as seen in some of the newspapers)
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கணினி கற்பதில் மேலும் ஆர்வம் காட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது. பார்க்கலாம்.
ReplyDelete//அரசுப் பள்ளிகள் பலவற்றில் உள்ள கணினி ஆய்வுக் கூடங்கள், போதிய கணினி இன்றியும்
ReplyDelete//
தவறு கணினி உள்ளது . அதை பயன்படுத்துவது இல்லை
//
ReplyDeleteபயிற்றுவிக்க ஆசிரியர் இன்றியும் பாழடைந்து கிடக்கின்றன.
//
இது 100 % உண்மை
//போர்க்களத்தில் வெல்ல முடியும். அதுபோல், மடி கணினி மட்டும் அரசு தந்தால் போதாது. அதை பயிற்றுவிக்க, தேர்ந்த ஆசிரியர்களையும் நிரந்தரமாக நியமித்தால் தான், மாணவர்கள், வாழ்க்கையில் வெல்ல முடியும்.//
ReplyDeleteஉண்மைதான்...
நிச்சயம் அரசு ஆவண செய்யும் என்று நம்புவோம்....
நியாயமான கேள்வி சார் ..
ReplyDeleteஇதையும் காதுக்குள் போடட்டும் இந்த அரசு
GOOD POST
ReplyDeleteசரியான கேள்விதான், பதில் கிடைக்கிறதா என பார்ப்போம்
ReplyDeleteநல்ல கேள்விதான். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு.
ReplyDeleteசரியான சமயத்தில் சொல்லியிருக்கும்
ReplyDeleteசரியான யோசனைதான். கேட்க வேண்டியவர் காதுகளில் விழனும்.
சபாஷ் கருண், உங்களின் ஆதங்கத்தினையும், மக்களின் எதிர்பார்ப்பினையும் வெளிப்படுத்தும் ஒரு விடயத்தினை முன் வைத்திருக்கிறீங்க,
ReplyDeleteஇந்த விடயம் நிச்சயமாக ஜெயலலிதாவின் காதினை எட்ட வேண்டும்.
நீங்க இஸ்டடி சென்டர் என்பதால் இதனை நன்கு தெரிந்து வைத்துள்ளீர்கள்
ReplyDelete