முன்னாள் முதல்வரான கருணாநிதிக்கும், இந்நாள் முதல்வரான ஜெயலலிதாவிற்கும், ஒரே ஒரு விஷயத்தில், மிகப்பெரிய ஒற்றுமை உண்டு. அது, ஒருவர் தமிழக முதல்வராக இருக்கும் போது, மற்றவர், சட்டசபைக்குச் சென்று பணியாற்றுவதை புறக்கணிப்பது தான்.
எனவே, இம்முறை சட்டசபையை புறக்கணிக்கும் அச்சுழற்சி, கருணாநிதிக்கு உரியது.திருவாரூர் சட்டசபைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு வென்ற கருணாநிதி, தன் தொகுதிக்கும், தொகுதி மக்களுக்காகவும் பணியாற்ற, சட்டசபைக்கும் தவறாமல் செல்ல முன்வர வேண்டும்.
செய்வாரா முன்னாள் முதல்வர்?
வடை??
ReplyDeleteவடை??
ReplyDeleteநான் தான் மொத ஆளு... சட்டசபைக்கு போறேன்
ReplyDeleteஏலே...என்னாலே???நியூஸ் வாசிக்கிறே?அடுத்த பதிவு ஒரு வரியா??ஹிஹிஹிஹி
ReplyDeleteசெய்வாரா இந்நாள் முதல்வர் என்றால் பரவாயில்லை..அதென்ன செய்வாரா முன்னாள் முதல்வர்??சின்ன புள்ள தனமா??
ReplyDeleteஇன்னிக்கு ஓட்டவடையோட சண்டை..நீங்க தான் முடிவு சொல்லணும் ,.
ReplyDeleteநம்ம கருண் ட்விட்டர் செய்தியை தவறா இங்கே போட்டுட்டாரு.
ReplyDeleteமாப்ளைக்கு நிறைய ஒர்க் போல.. நியூஸ் போட்டுட்டு நைஸா கிளம்பிட்டார் ஹா ஹா
ReplyDeleteமாப்ள உனக்கு ரொம்பத்தான்யா நக்கலு..அவரே பாவம் தன் மகளுக்காக பெயில் வேண்டி ஓட்டிட்டு இருக்காரு...இதுல மக்கள் நலன் பத்தி யோசிக்க எங்க நேரம் இருக்கு...ஒரு குடும்பத்தன கிண்டல் பண்றியா!
ReplyDeleteகாலை செய்தி முடிந்தது
ReplyDeleteஒரு உரைக்குள்ள ஒரு கத்தி தான் இருக்கனும். . .
ReplyDeleteஅதுதான் மக்கள் ஒய்வு கொடுத்துட்டாங்க சொன்னாருல்ல ,அதுலயே புருஞ்சுக்கன்னும் ..நல்ல அரசியல் கலாச்சரம் வரும்வரை காத்து இருப்போம் . வந்துதான் என்ன பண்ண போறாரு சார்
ReplyDeleteநொந்து போயிருக்காரு!விட்டுடுங்க!
ReplyDeleteஅவரு சட்ட சபைக்கு வருவாரு .......ஆனா .......
ReplyDeleteபொறுத்திருந்து பாப்பம்
ReplyDeleteபோவாரு ஆனா போகமாட்டாரு..
ReplyDeleteபாஸ், இரு துருவங்கள் எப்போதும் ஒரே மேடையில் தோன்றாது தானே,
ReplyDeleteஹி..ஹி..
அதால கலைஞர் போக மாட்டார் என்று நினைக்கிறேன்.
உரியவரிடம் சேர்க்கப்படாத ஒரு கடிதத்தின் நிலையினை மிகவும், உணர்வுகளின் வெளிப்பாடாய்ப் பகிர்ந்துள்ளீர்கள்.
ReplyDelete