எதையோ தேடுகையில்
யதேச்சையாய்க் கிடைத்தது
நான் உனக்கு
அனுப்பாமல் விட்ட
கவிதைக் கடிதம் ஒன்று ...!
சில செய்திகளை
சொல்லியிருக்கக் கூடும்
சில இடைவெளிகளை
நிரப்பியிருக்கக்கூடும்
அந்த கடிதம் ...!
அனுப்பவும் இயலாமல்,
கிழிக்கவும் முடியாமல்,
அந்தக் கவிதைக் கடிதம்
இப்போதும் என்னிடமே,
இருக்கிறது ....!
ஒரு காதலின் சவப்பெட்டியாய் ...!
மாப்ள உனக்கு என்னய்யா ஆச்சி...ஏதாவது வேண்டுதலா...இப்படி கவித போட்டு கண்ணு கலங்குரீரே!
ReplyDeleteகனமான கனக்க வைக்கும் கவிதை.
ReplyDeleteசரி விடுய்யா, மனோ மாதிரி ஒரு ஃபிகரை மட்டும் லவ்வுனாத்தான் சோகம், நீ தான் பல ஃபிகரை கை வ்சம் வெச்சு இருக்கியே? அப்புறம் என்ன?” டிஸ்கி - அந்த தகவலை எனக்கு அள்ளி வழங்கியது விக்கி தக்காளி ஹி ஹி
ReplyDeleteமனமே கலங்காதே...
ReplyDeleteஇது உங்க அனுபவமில்லையே
"சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDeleteசரி விடுய்யா, மனோ மாதிரி ஒரு ஃபிகரை மட்டும் லவ்வுனாத்தான் சோகம், நீ தான் பல ஃபிகரை கை வ்சம் வெச்சு இருக்கியே? அப்புறம் என்ன?” டிஸ்கி - அந்த தகவலை எனக்கு அள்ளி வழங்கியது விக்கி தக்காளி ஹி ஹி"
>>>>>>>>>>
பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்யா..ஏன் இப்படி சொல்லிட்டு திரியிற ஹிஹி!
மனச்குள்ள எதையும் பூட்டி வைக்காதிங்க ...
ReplyDeleteகாதலை மட்டும் அல்ல
சில சமயம் மன்னிப்பை கூட
உடனே கேட்க வேண்டும்
நல்லாவே சொன்னிங்க விக்கி நீங்க
ReplyDeleteஎப்பவுமே சோகமா-- வேண்டாங்க
நல்ல காதலை வாழ விடுங்க
புலவர் சா இராமாநுசம்
உணர்வுகளின் வலியை நன்கு வெளிப்படுத்தும் அசத்தலான் கவிதை.
ReplyDeleteசார் மனச தளர வீடாதீங்க சார்!....
ReplyDeleteஇந்த ஏரியாவில எப்புடியும் இன்னொரு
ஆள் போக ரெடியா இருப்பாங்க.
அவங்கமூலமா கொடுத்து அனுப்பீடுங்க..
சரீங்களா.....ஹி...ஹி...ஹி.......
கவிதை நன்றாகவே உள்ளது வாழ்த்துக்கள்
சகோதரரே......
மிகவும் அருமை. நீங்கள் தவறவிட்டது எனக்கும் வலிக்கிறது. அழகான கவிதை. அழகான வெளிப்பாடு
ReplyDeleteஅவ்ளோ .............ஃபீலிங்கா ?
ReplyDeleteஅனுப்பவும் இயலாமல்,
ReplyDeleteகிழிக்கவும் முடியாமல்,// அவஸ்தையாய் உணரும் தருணங்கள்..
அருமை..
/அனுப்பவும் இயலாமல்,
ReplyDeleteகிழிக்கவும் முடியாமல்,
அந்த கவிதை கடிதம்
இப்போது என்னிடமே,
இருக்கிறது ....! //
அழகான வரிகள்...
ஆஹா எவ்வளவு வலியை உணர்த்தினிற்கும் ஒரு கவிதை? ”காதலின் சவப்பெட்டி” அருமையான சொல்லாட்ல்!
ReplyDeleteஅனுப்பவும் இயலாமல்,
ReplyDeleteகிழிக்கவும் முடியாமல்,
அந்த கவிதை கடிதம்
இப்போது என்னிடமே,
இருக்கிறது ....!
இப்படிதான் சில கடிதங்கள் படிக்கபடமலும் கிழிக்கபாமலும் இதயத்தை கனமாக்கி கொண்டு மரணத்தையும் துனையாகிகொண்டு மனிதத்தை மரித்துபோக செய்யும் . இவற்றை கவனமாக கையாண்டு மனிதத்தை வென்றெடுக்கவேண்டும்.
வலிகள் நிறைற்த கவிதை வரி...
ReplyDeleteஅன்பின் கருண் - கவிதைக்கு உயிர் வேண்டாமா ? மெய்யை விட்டு விட்டீர்களே ! தனியாக அல்லவா உயிர் நிற்கும் ! நல்ல் கவிதை - நல்ல சிந்தனை - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதலைப்பு சவப்பெட்டிதான் ஆனாலும்
ReplyDeleteகவிதை உயிரோட்டமாய் உள்ளது
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்
கனமான வலிகளை கவிதைமூலமாக சொல்லி இருக்கிங்க.
ReplyDeleteஇப்படி கவிதை எழுதி அதை மெயில்ல அனுப்பி .... ஏம்பா உனக்கு இவ்ளோ பெரிய கஷ்டம்
ReplyDeleteஎன்ன ஆச்சுங்கண்ணே..??? ஒரே பீலிங்க இருக்கு..
ReplyDeleteஉங்ககிட்ட ஒரு கேவி உங்களுக்கு டைம் மெசின் ஒன்னு தாரன். அதால நீங்க உங்கட பழைய லைபுக்கு போகலாம். அப்டி போனா இந்த கடிதத்த குடுப்பியலா?
பழைய கவிதை டைரியெல்லாம் தூசி தட்டிகிட்டே இருக்கீங்க..ம் நடக்கட்டும்
ReplyDeleteகவிதைகாரன் சூப்பர்.
ReplyDeleteபாஸ் என்னாச்சு அடிக்கடி கண் கலங்க வைக்குரிங்க
ReplyDeleteஉலர்ந்த வார்த்தைகளால் கவி வடித்து இருக்கிறிர்கள் படிக்கும் போது மனசும் உலர்ந்து போகிறது :(
ReplyDeleteஅடே பாருங்கடா கவிதையாம்லே!!!எப்ப தொடக்கம் இந்த கேட்ட புத்தி?>?ஹிஹி
ReplyDeleteஅனுப்பாமல் போன கடிதங்கள்
ReplyDeleteசொல்லாமற்போன சொற்கள்
கொடுக்காமல் விட்ட பரிசுகள்
இவை சொல்லுமே அக்காதலைப் பற்றி,பிரிவின் வலி பற்றி!
அருமையான கவிதை கருன்!
எனக்கும் அப்படி ஒரு கடிதம் இருக்கிறது! ஆனால் அது காதலிக்கானது அல்ல அதற்கெல்லாம் நமக்கு கொடுப்பினை இல்லை!
ReplyDeleteஉணர்வுள்ள வரிகள்!
nice poem
ReplyDeleteஎதையோ தேடுகையில்
ReplyDeleteயதேச்சையாய்க் கிடைத்தது//
பாஸ், எதேச்சையாக என்று வந்திருந்தால் இன்னும் சிறபாக இருக்கும்,
மனம் கனக்கச் செய்த கவிதை வரிகள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
உறுதியாய்ச் சொல்வேன், எத்தனையோ பேர் தம் இதயத்துக்குள் கண்ணீர் விட்டிருப்பார்கள்
ReplyDelete