நமக்கு தெரியாமலே
நாம் கொத்தடிமைகள்
உலகமயமாதல்...!
***********************************************************************************
இனம் வளர்க்கும்
தற்கொலை படைகள்
இலைகள்...!
***********************************************************************************
பாலின் மேலாடை
பார்த்துக் கொண்டே இருந்தாள்
கிழிந்த சேலையோடு
அம்மா...!
***********************************************************************************
அடுத்த வீட்டு அண்ணன்
மாலை போட்டு இருக்கிறார்...
பத்து வயதுக்கு மேலேயும்
அறுபது வயதுக்கு கீழேயும்
சாமிக்கு பிடிக்காதுன்னு
சொல்றா அக்கா
ஏம்மா?
ஏம்மா?
***********************************************************************************
எந்த வகையிலாவது
எவரையாவது
சமாதானப்படுத்திக் கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது
தினம் தினம்
யாரும் கிடைக்காவிட்டால் என்னை...!***********************************************************************************
முந்தைய பதிவுகள்: 1. அறிவியலும், சில காதல் கவிதைகளும்... 2. இந்திய வெளியுறவுத் துறை
3. இனி சன்டேன்னா சினிமாதான்...
3. இனி சன்டேன்னா சினிமாதான்...
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
VADAI
ReplyDeleteநமக்கு தெரியாமலே
ReplyDeleteநாம் கொத்தடிமைகள்
உலகமயமாதல்...!
......ஆழமான கருத்து! கவிதைகள் எல்லாம் எதார்த்தம்!
//பாலின் மேலாடை
ReplyDeleteபார்த்துக் கொண்டே இருந்தாள்
கிழிந்த சேலையோடு
அம்மா...!//
உண்மைதான்...
கலக்கல் கருன்
ReplyDeleteநன்றி
ஜேகே
//பத்து வயதுக்கு மேலேயும்
ReplyDeleteஅறுபது வயதுக்கு கீழேயும்
சாமிக்கு பிடிக்காதுன்னு
சொல்றா அக்கா
ஏம்மா?//
நல்லா இருக்கு, கருன்!
எல்லாமே நன்றாக உள்ளது கருன் சார்.
ReplyDelete//யாரும் கிடைக்காவிட்டால் என்னை...!//
ReplyDeleteஎதார்த்தம்!
//நமக்கு தெரியாமலே
ReplyDeleteநாம் கொத்தடிமைகள்
உலகமயமாதல்...!
நல்லாருக்கு
எந்த வகையிலாவது
ReplyDeleteஎவரையாவது
சமாதானப்படுத்திக் கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது
தினம் தினம்
யாரும் கிடைக்காவிட்டால் என்னை...!கவிதைகள் எதார்த்தம்...நல்லாருக்கு
நானும் வந்துட்டேனல்ல..
ReplyDeleteவர்ர வழியில நிறைய டிராபிக் அதான் வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.
ReplyDeleteகவிதை வரிகளும், படங்களும் மிக அருமை.( ஏதோ நமீதா பற்றி கிசு கிசுன்னு நினைச்சு டிராபிக்லயும் வேகமா வந்தேன்... ஆனா...)
அட்ரா அட்ரா
ReplyDelete///இனம் வளர்க்கும்
ReplyDeleteதற்கொலை படைகள்
இலைகள்...!/// அருமை அண்ணா
//யாரும் கிடைக்காவிட்டால் என்னை...!//
ReplyDeleteசூப்பர் டச்சிங்......
எல்லாமே நன்றாக உள்ளது
ReplyDeleteகவிதையா போட்டுத்தாக்கறீங்களே..
ReplyDeleteகவிதைகளில் 3வது அருமை
ReplyDeleteநல்லாருக்கு வாத்தியாரே
ReplyDeleteபாலின் மேலாடை
ReplyDeleteபார்த்துக் கொண்டே இருந்தாள்
கிழிந்த சேலையோடு
அம்மா...!///
எனக்கு பிடித்தது.. :))
சின்ன சின்ன வரிகள்
ReplyDeleteபெரிய பெரிய கருத்துக்கள்...
சில கவிதைகளுக்கு இன்னும் பொருத்தமான படங்கள் இட்டால் இன்னும் செறிவு கூடும்.
நமக்கு தெரியாமலே
ReplyDeleteநாம் கொத்தடிமைகள்
உலகமயமாதல்...!
Point.. Super
தினம் தினம்
ReplyDeleteயாரும் கிடைக்காவிட்டால் என்னை...!//
சூப்பரான வரிகள்
இன்னும் கொஞ்சம் மெனெக்கெட்டால் மிகப் பிரமாதமான கவிதை உங்களிடம் கிடைக்கும்..
ReplyDelete"நமக்கு தெரியாமலே
ReplyDeleteநாம் கொத்தடிமைகள்
உலகமயமாதல்...!"
உண்மை
கவிதையும் படங்களும் மிகவுமருமை நண்பரெ,அடிக்கடி வருகிறேன் இனி
ReplyDeleteகருன்...கடைசி இரண்டும் பிடிச்சிருக்கு !
ReplyDeleteகலக்கல் கவிதைகள். எல்லாமே நல்லா இருக்கு.
ReplyDeleteசின்னச்சின்னக் கவிதைகள்ன்னாலும் 'சுருக்'ன்னு தைக்குது.
ReplyDeleteரைட்ண்ணே..
ReplyDeleteநமக்கு தெரியாமலே
ReplyDeleteநாம் கொத்தடிமைகள்
உலகமயமாதல்...!//
SUPER!!!