பேஸ்புக் தெரியுமா உங்களுக்கு? தெரியாவிட்டால் இந்த நூற்றாண்டில் வாழத் தகுதியற்றவர் என்கிறது நவீனகால இளைஞர் கூட்டம். ட்விட்டர் பரிச்சயம் இல்லை என்றால் நீங்கள் இந்தக் காலத்துக்கு ஒத்து வராத ஆள் என்கிறார்கள். இந்த சமூக வலைத்தளங்கள்தான் இன்றைய தகவல் பரிமாற்றத்தின் முதுகெலும்பு.
சுஷ்மா ஸ்வராஜ் போன்ற பரபரப்பாக இயங்கும் அரசியல் தலைவர்கள்கூட சூடான செய்திகளை ட்விட்டரில்தான் தருகிறார்கள். அவர்களைப் பின்தொடராமல் விட்டால், ஆறிப்போன தகவல்கள்தான் நமக்குக் கிடைக்கும். சினிமா நட்சத்திரங்களின் ட்விட்டர் செய்திகளைக் கவனித்தால் நிறைய கிசுகிசுக்கள் கிடைக்கும். இன்னும் சில காலத்தில் நம்மூர் குப்புசாமியும் மாரிச்சாமியும்கூட ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கணக்கு வைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு இந்த வலைத் தளங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன.
பேஸ்புக்கின் பெயரைத்தான் முகநூல் என்று மொழியாக்கம் செய்திருக்கிறது தமிழ்கூறும் நல்லுலகம்.
காலையில் பல் துலக்கிவிட்டேன் என்பது முதல் ஒபாமா வீட்டு நாய்க்குட்டிக்குக் காய்ச்சல் என்பது வரை உலகின் எல்லா நிகழ்வுகளையும் அறிவிப்பதற்கு இந்த இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. நான் வருத்தமாக இருக்கிறேன் என்று பேஸ்புக்கில் கண்ணீர் வடித்தால், உலகத்தின் பல மூலைகளிலிருந்தும் ஆறுதல் வருகிறது.

காதலைச் சொல்லவும், முத்தமிடவும், கட்டிப் பிடித்துக் கொள்ளவும் இந்த வலைத்தளத்தில் வசதி இருக்கிறது. நமது பண்பாட்டைச் சிறையாக நினைக்கும் புதிய தலைமுறையினர், இந்த வசதிகளை நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
பருவநிலை மாற்றத்துக்கு எதிராகவும், மீனவர்களுக்கு ஆதரவாகவும் தெருக்களில் போராட்டம் நடக்கிறதோ இல்லையோ, ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கண்டிப்பாக நடக்கும். ஸ்பெக்ட்ரம் முறைகேடும், எகிப்து எழுச்சியும் காரசாரமாக விவாதிக்கப்படும்.

பி.டி. கத்திரிக்காய் வேண்டாம் என்றும், போஸ்கோ தொழிற்சாலை கூடவே கூடாது என்றும் காரசாரமாக பிரசாரம் செய்யப்படும். அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படும். கையெழுத்து இயக்கம்கூட நடக்கும். இதெல்லாம் அரசின் காதுகளை எட்டுமா என்று அசட்டுத் தனமாகக் கேட்கக்கூடாது. இது நவீன போராட்டக் களம் என நினைத்துக் கொண்டு அமைதியாகப் போய்விட வேண்டியதுதான்.
சட்டங்களுக்கு இங்கு வேலை இல்லை. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினால் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்; மதகுருமார்களை கேலிச் சித்திரமாக வரைந்தால் ஆண்டுக் கணக்கில் தண்டனை கிடைக்கும்; நீதிமன்றத்தை அவமதித்தால் சிறைக்குச் செல்ல வேண்டும்.

இதுதான் பொதுவான சட்டம். சில மேற்கத்திய நாடுகள் பேஸ்புக்கில் எழுதுவதைக் கண்காணிக்கின்றன. விதிமீறல்கள் இருந்தால் தண்டிக்கின்றன. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லை. இங்குள்ள வலையுலகம் இதையெல்லாம் பொருள்படுத்துவது இல்லை. எல்லோரும் திட்டப்படுகிறார்கள், எல்லாமே விமர்சிக்கப்படுகின்றன. அந்த அளவுக்குச் சுதந்திரம் இருக்கிறது.
இந்தச் சுதந்திரம் இப்போது எதிர்மறையாகப் பயன்படுகிறது. பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்போரின் தனிப்பட்ட தகவல்கள் எந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகின்றன என்பது குறித்து அவ்வப்போது கேள்வி எழுப்பப்படுவதுண்டு. அண்மையில் பேஸ்புக் நிறுவனரின் கணக்கையே இணையக் குறும்பர் யாரோ திருடி, கண்டனச் செய்தியை வெளியிட்டார். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இணைய வலைத்தள ஜாம்பவானுக்கே இந்தக் கதி என்றால், அவரை நம்பிக் கணக்கு வைத்திருக்கும் கோடிக்கணக்கானோரின் நிலை குறித்து கவலை எழுந்தது.
இப்போது இன்னொரு விவகாரம். பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்போரில் பெரும்பாலானோர் தங்களது தனிப்பட்ட வகையிலான புகைப்படங்களை தளத்தில் வெளியிடுகின்றனர். அதுவும் தங்களைப் பற்றிய சுயவிவரக் குறிப்பில் இருக்கும் முகப்புப் புகைப்படம் மிகவும் பிரபலம்.

தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் முகத்தை மறைத்துக் கொள்வார்கள் என்று தத்துவம் வேறு சொல்லப்படுகிறது. இந்த முகப்புப் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். பொதுவெளியில் காணக்கிடைக்கும். இது தவிர புகைப்படத் தொகுப்பும் இருக்கும். இப்போது இந்தப் புகைப்படங்கள் எல்லாம் திருடப்படுவது அம்பலமாகியிருக்கிறது. இந்தப் புகைப்படங்களைத் திருடி அப்படி என்ன செய்துவிட முடியும் என்கிறீர்களா?
தற்போது பேஸ்புக்கில் உள்ள புகைப்படங்களைத் திருடி ஆபாசமான டேட்டிங் இணையதளம் ஒன்று வெளியிட்டிருக்கிறது. லவ்லி ஃபேஸஸ் என்கிற அந்த இணையதளம் சுமார் 2.5 லட்சம் பேரின் பேஸ்புக் முகப்பு புகைப்படங்களை திருடியிருப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறது.

ஆனால், ஒரு டேட்டிங் இணையதளத்தில் தனது படம் இடம்பெறுவதை, அதுவும் தன்னுடைய அனுமதியே இல்லாமல் இடம்பெறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். என்னதான் அத்துமீறுதல், கட்டுடைத்தல் போன்ற நவீன மரபுகள் உருவாக்கிக் கொண்டிருந்தாலும், இந்தியச் சமூகம் இவற்றை உள்வாங்கிக் கொள்வதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். அதுவரையில் முகநூலில் எச்சரிக்கையுடன் முகம் காட்டுவதே நல்லது.
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
பழைய பதிவுகள்: 1. இன்றைக்காவது ரொமான்ஸ் பன்னுவோமே..
//இதெல்லாம் அரசின் காதுகளை எட்டுமா என்று அசட்டுத் தனமாகக் கேட்கக்கூடாது. இது நவீன போராட்டக் களம் என நினைத்துக் கொண்டு அமைதியாகப் போய்விட வேண்டியதுதான்.
ReplyDeleteஉண்மை
நருக்குனு நாலு ஓட்டு
ReplyDeleteவந்தாச்சு...படிச்சாச்சு...ரசிச்சாச்சு....வாக்களிச்சாச்சு....கிளம்பியாச்சு
ReplyDeleteஉங்களுக்கு வெரிகுட் சொல்லும் தகுதி எனக்கு கிடையாது.
ReplyDeleteஎனினும் சொல்லத் தோன்றுவாதால் கூறுகிறேன்
வெரி வெரி குட்.மிக அவசியமான பதிவு.பகிர்வுக்கு நன்றி
எனக்கொரு சந்தேகம்.ஃபேஸ்புக்கிலிருந்துதான்
முகப்பு படத்தை இம்மாதிரி இணைய தளங்கள்
திருட முடியும் என்பதில்லையே.இம்மாதிரி 'ப்லாகர்'களின்
முகப்பு படத்தையும் திருட இயலும்தானே?
தகவல் அறிந்தேன்..
ReplyDeleteSpeed Master கூறியது...
ReplyDelete//இதெல்லாம் அரசின் காதுகளை எட்டுமா என்று அசட்டுத் தனமாகக் கேட்கக்கூடாது. இது நவீன போராட்டக் களம் என நினைத்துக் கொண்டு அமைதியாகப் போய்விட வேண்டியதுதான்.
உண்மை..வடை வேண்டாமா?
Speed Master கூறியது...
ReplyDeleteநருக்குனு நாலு ஓட்டு--- நன்றி நண்பா..
ஆகா எனக்குத்தான் வடையா
ReplyDeleteஐயா குஜாலகீதுபா
ரஹீம் கஸாலி கூறியது...
ReplyDeleteவந்தாச்சு...படிச்சாச்சு...ரசிச்சாச்சு....வாக்களிச்சாச்சு....கிளம்பியாச்சு-- எப்பவுமே இதே கமென்ட் தானா?
raji கூறியது...
ReplyDeleteஉங்களுக்கு வெரிகுட் சொல்லும் தகுதி எனக்கு கிடையாது.
எனினும் சொல்லத் தோன்றுவாதால் கூறுகிறேன்
வெரி வெரி குட்.மிக அவசியமான பதிவு.பகிர்வுக்கு நன்றி
எனக்கொரு சந்தேகம்.ஃபேஸ்புக்கிலிருந்துதான்
முகப்பு படத்தை இம்மாதிரி இணைய தளங்கள்
திருட முடியும் என்பதில்லையே.இம்மாதிரி 'ப்லாகர்'களின்
முகப்பு படத்தையும் திருட இயலும்தானே?-- கண்டிப்பாக ஆனாலும் பேஸ்புக்கில் அதிகம்.
//
ReplyDeletesakthistudycentre-கருன் கூறியது...
ரஹீம் கஸாலி கூறியது...
வந்தாச்சு...படிச்சாச்சு...ரசிச்சாச்சு....வாக்களிச்சாச்சு....கிளம்பியாச்சு-- எப்பவுமே இதே கமென்ட் தானா?
அதானே? என்ன அரசன்குலத்து அரிமா
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
ReplyDeleteதகவல் அறிந்தேன்.. --- அவ்வளவு தானா.. கஷ்டப்பட்டு தகவல் சேகரிச்சு பதிவு போட்டா போடராங்க பார்யா கமென்ட்டு..
Speed Master கூறியது...
ReplyDeleteஆகா எனக்குத்தான் வடையா
ஐயா குஜாலகீதுபா-- நம்ம தலைக்கு ஒரு வடை பார்சல்..
padichachu, ootum pootachu....
ReplyDeleteவாத்தியார் வாத்தியார்தான்!!
ReplyDeleteSpeed Master சொன்னது…
ReplyDelete//
sakthistudycentre-கருன் கூறியது...
ரஹீம் கஸாலி கூறியது...
வந்தாச்சு...படிச்சாச்சு...ரசிச்சாச்சு....வாக்களிச்சாச்சு....கிளம்பியாச்சு-- எப்பவுமே இதே கமென்ட் தானா?
அதானே? என்ன அரசன்குலத்து அரிமா
/// நல்லா கேளுங்க..
Kurinji சொன்னது…
ReplyDeletepadichachu, ootum pootachu....
// Thanks for comming first time.
மாத்தி யோசி சொன்னது…
ReplyDeleteவாத்தியார் வாத்தியார்தான்!!
// Thanks..
சக்கர் பேர்க் தான் திருடார்னு பாத்தா.. எல்லாரும் திருடுறானுன்களா >? :D
ReplyDeleteஅருமையான பதிவு, அவசியமானதும் கூட. பதிவுக்கு நன்றி சார்.
ReplyDeleteS.Sudharshan சொன்னது…
ReplyDeleteசக்கர் பேர்க் தான் திருடார்னு பாத்தா.. எல்லாரும் திருடுறானுன்களா >? :D
// Thanks for coming first time.
அரபுத்தமிழன் கூறியது...
ReplyDeleteஅருமையான பதிவு, அவசியமானதும் கூட. பதிவுக்கு நன்றி சார்.// Thanks..
நல்ல பதிவு.தினமணியிலேயே வாசித்தேன். மறு வாசிப்புக்கு வாய்ப்பு தந்தமைக்கு நன்றி
ReplyDeleteதமிழ் உதயம் சொன்னது…
ReplyDeleteநல்ல பதிவு.தினமணியிலேயே வாசித்தேன். மறு வாசிப்புக்கு வாய்ப்பு தந்தமைக்கு நன்றி
//இத்தகவல் பலபேரை சென்றடைய வேண்டும்.
அட.. நல்ல விஷயம் தான் சொல்லி இருக்கீங்க..
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteஅட.. நல்ல விஷயம் தான் சொல்லி இருக்கீங்க..
// Thanks...
பதிவுக்கு நன்றி
ReplyDeleteஎன்ன பண்றது நான் இருக்கும் நாட்டுல இத யூஸ் பண்ண தடைங்கோ!
அருமையான அவசியமான தகவல்.பகிர்வுக்கு நன்ரி.
ReplyDeleteபெண்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர்!
ReplyDeleteவிக்கி உலகம் சொன்னது…
ReplyDeleteபதிவுக்கு நன்றி
என்ன பண்றது நான் இருக்கும் நாட்டுல இத யூஸ் பண்ண தடைங்கோ!
// Thanks for comments..
ஸாதிகா கூறியது...
ReplyDeleteஅருமையான அவசியமான தகவல்.பகிர்வுக்கு நன்ரி.///வந்துட்டாங்கைய்யா.. வந்துட்டாங்க...
! சிவகுமார் ! கூறியது...
ReplyDeleteபெண்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர்!// Thanks boss..
நல்ல விழிப்புணர்வும்,தகவல்களும் நன்றி
ReplyDeleteஃபேஸ்புக் இல்லைனா கை நடுங்க ஆரம்பீசிடும் போல
ReplyDeleteshanmugavel சொன்னது…
ReplyDeleteநல்ல விழிப்புணர்வும்,தகவல்களும் நன்றி
/// Thanks for comments..
ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
ReplyDeleteஃபேஸ்புக் இல்லைனா கை நடுங்க ஆரம்பீசிடும் போல////
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாஸ்..
இப்படியெல்லாம் கூட இருக்கா....!! போட்டோவெல்லாம் கூட திருடுவாங்களா...!! அதனால தான் முக்காவாசி போட்டோ-ல 25 சதவீதம் முகம் மட்டும்தான் இருக்கா. அவிங்கெல்லாம் புத்திசாலிகளோ !!!
ReplyDeleteகே. ஆர்.விஜயன் சொன்னது…
ReplyDeleteஇப்படியெல்லாம் கூட இருக்கா....!! போட்டோவெல்லாம் கூட திருடுவாங்களா...!! அதனால தான் முக்காவாசி போட்டோ-ல 25 சதவீதம் முகம் மட்டும்தான் இருக்கா. அவிங்கெல்லாம் புத்திசாலிகளோ !!!
// Thanks for comments..
அனைவருக்கும் மிக மிக அவசியமான விழிப்புணர்வுப் பதிவு..
ReplyDeleteface book la ethalam sagajamappa
ReplyDeleteஅன்புடன் மலிக்கா சொன்னது…
ReplyDeleteஅனைவருக்கும் மிக மிக அவசியமான விழிப்புணர்வுப் பதிவு..
// Thanks for commends..
Murali கூறியது...
ReplyDeleteface book la ethalam sagajamappa/// comments pottatharku nanrippa..
பொதுவான தளங்களில் நம்மை பற்றிய விபரங்களை முழுவதுமாக சொல்லகூடாது..
ReplyDeleteகே.ஆர்.பி.செந்தில் கூறியது...
ReplyDeleteபொதுவான தளங்களில் நம்மை பற்றிய விபரங்களை முழுவதுமாக சொல்லகூடாது..////
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாஸ்..
நண்பர் ஒருவர் சொன்னது ஞாபகம் வருகிறது. கண்டங்கள் தாண்டி இருப்பவனிடம் நட்பு கொள்ள முகநூல் இருக்கிறது. அடுத்த வீட்டுகாரனிடம் நட்பு கொள்ளத்தான் வழியில்லை.
ReplyDeleteபாலா சொன்னது…
ReplyDeleteநண்பர் ஒருவர்///நன்றி நண்பா..
ஆமா சார் face book மட்டும் அல்ல taged சைட்டும் ரொம்ப மோசம் எந்த பாதுகாப்பும் இல்லை .
ReplyDeleteஎனக்கு கேரளா மற்றும் ஆந்த்ராவில் இருந்து போன் வந்தது எப்படி என் நம்பர் கிடைத்தது என்று கேட்டால் இந்த மாதிரி ஒரு சைட் பத்தி சொன்னாங்க அதுல போய் டெலேட் பண்ணிட்டேன் .
பெண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும் ..............
நல்லா சொல்லியிருக்கீங்க டீடைலு....
ReplyDeletespectrum-நடந்தது என்ன??? பாகம் 1 அப்படினு ஒரு பதிவு போட்டிருகேன் வந்து பார்த்திட்டு உங்க கருத்த் சொல்லிட்டு போங்க....
http://virtualworldofme.blogspot.com/2011/02/spectrum.html
இதோ வந்துட்டேன் மக்கா....
ReplyDelete//இப்போது இன்னொரு விவகாரம். பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்போரில் பெரும்பாலானோர் தங்களது தனிப்பட்ட வகையிலான புகைப்படங்களை தளத்தில் வெளியிடுகின்றனர். அதுவும் தங்களைப் பற்றிய சுயவிவரக் குறிப்பில் இருக்கும் முகப்புப் புகைப்படம் மிகவும் பிரபலம்///
ReplyDeleteமிக சரியாக சொன்னீர்கள்....
இதுக்கெல்லாம் நாங்க அஞ்சமாட்டோம்..
ReplyDeletewell, tough choice: to be or not to be in facebook?
ReplyDeleteநம்மள மறந்துட்டிங்கலா
ReplyDeleteதல
நல்ல விஷயம் தான் சொல்லி இருக்கீங்க..
சுப்பர்
. கையெழுத்து இயக்கம்கூட நடக்கும். இதெல்லாம் அரசின் காதுகளை எட்டுமா என்று அசட்டுத் தனமாகக் கேட்கக்கூடாது//
ReplyDeleteShadow Fight??
மிகவும் பயனுள்ள பதிவு. பெண்கள் கவனத்துடன் இருக்கனும்.
ReplyDeleteமுத்தமிடவும், கட்டிப் பிடித்துக் கொள்ளவும் இந்த வலைத்தளத்தில் வசதி இருக்கிறது. //
ReplyDeleteஉடனே ஒப்பன் பன்ரண்டா பேஸ்புக் அக்கவுன்ட்டை...புடிக்கிறேன் டா மாவுச காட்டுறேன் டா என் லவுச...
ஹே டயனா...நோ நைனா...மம்மி ப்ரம் சீனா..ஹர் நேம் இஸ் சங் மங் யங்...
நண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். பார்க்கவும்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/02/2-wednesday-in-valaichcharam-rahim.html
கரன்...உண்மையிலேயே ரொம்ப உருப்படியான பதிவை போட்டு இருக்கீங்க..அதில் நிறைய தகவல்கள் நான் அறியாதது..நன்றி...
ReplyDeleteஅற்புதமான பதிவு உங்களுக்கு மிக்க நன்றி
ReplyDeleteஅஞ்சா சிங்கம் சொன்னது…
ReplyDeleteஆமா சார் face book மட்டும் அல்ல taged சைட்டும் ரொம்ப மோசம் எந்த பாதுகாப்பும் இல்லை .// thanks..
Pari T Moorthy சொன்னது…
ReplyDeleteநல்லா சொல்லியிருக்கீங்க டீடைலு....
spectrum-நடந்தது என்ன???// Thanks for comments..
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDeleteஇதோ வந்துட்டேன் மக்கா....
// ok..ok..
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDelete//இப்போது இன்னொரு விவகாரம். பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்போரில் பெரும்பாலானோர் தங்களது தனிப்பட்ட// Again thanks..
தம்பி கூர்மதியன் சொன்னது…
ReplyDeleteஇதுக்கெல்லாம் நாங்க அஞ்சமாட்டோம்..
// Tamilanda...
யாழ். நிதர்சனன் சொன்னது…
ReplyDeleteநம்மள மறந்துட்டிங்கலா
தல
நல்ல விஷயம் தான் சொல்லி இருக்கீங்க..
சுப்பர்
/// Yaar sonnadhu..
Lakshmi சொன்னது…
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு. பெண்கள் கவனத்துடன் இருக்கனும்.
/// Thanks..
டக்கால்டி சொன்னது…
ReplyDeleteமுத்தமிடவும், கட்டிப் பிடித்துக் கொள்ளவும் இந்த வலைத்தளத்தில் வசதி இருக்கிறது. //
உடனே ஒப்பன் பன்ரண்டா பேஸ்புக் அக்கவுன்ட்டை...புடிக்கிறேன் டா மாவுச காட்டுறேன் டா என் லவுச...// Kalakkiringa sir..
ரஹீம் கஸாலி சொன்னது…
ReplyDeleteநண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். பார்க்கவும்.//// NANBENDA>>>
ஆனந்தி.. சொன்னது…
ReplyDeleteகரன்...உண்மையிலேயே ரொம்ப உருப்படியான பதிவை போட்டு இருக்கீங்க..அதில் நிறைய தகவல்கள் நான் அறியாதது..நன்றி...
// Thanks...
அசோக்.S சொன்னது…
ReplyDeleteஅற்புதமான பதிவு உங்களுக்கு மிக்க நன்றி
// Thanks for coming first time..
பயனுள்ள பதிவு.
ReplyDeleteஅருமையானதொரு பதிவு.
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteஇந்த சமூக வலைத்தளங்கள்தான் இன்றைய தகவல் பரிமாற்றத்தின் முதுகெலும்பு.//
ReplyDeleteஉண்மை
அழமான தகவல்தொழில்நுப்ப கருத்து பதிவு. நன்றி.
ReplyDeleteதிருமணம் விரைவு\iவிரைவில் திருமணமாக முகநூல் உதவுறது
ReplyDelete