Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/31/2011

என்னடா உலகமிது...

கிழிந்த  சட்டையுடன்
துணிக்கடைக்கு போனேன்....!

ஒரு சட்டையை காட்டியவன்
மற்றொன்றை காட்ட
மேலும்,கீழும் பார்த்தான்..!

பட்டு சட்டை போட்டவன்
கைக்குட்டை கேட்டான்
மலைபோல் குவித்து
காட்டினான் அவனுக்கு...!

நான் எடுத்து வந்தேன்
அவன் மறுத்து சென்றான்...!

60 comments:

  1. நெஞ்சை தொடும் வரிகள், பொருத்தமான போட்டோ.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஆடைக்கு இருக்கும் மரியாதை.... ஆளுக்கு இல்லை.... :-(

    ReplyDelete
  3. நெஞ்சைத்தொடும் வரிகள், பொருத்தமான போட்டோ... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. உணமையிலேயே விருது கொடுத்தற்கு பெருமையடைகிறேன்

    http://speedsays.blogspot.com/2011/01/awards.html

    ReplyDelete
  5. ஆடைகிருக்கும் மரியாதை மனிதனுக்கு இல்லை
    அருமையான கவி வரிகள் பாஸ்

    ReplyDelete
  6. எப்போதும் வெளி தோற்றத்திற்கு தான் மரியாதை...
    அருமை..இதையும் படிச்சுட்டு ஒரு கருத்து சொல்ரது..
    http://tamilpaatu.blogspot.com/2011/01/blog-post_30.html

    ReplyDelete
  7. வெளித்தோற்றத்திற்கே மரியாதை! நல்ல கவிதை. மனதைத் தொட்டது.

    ReplyDelete
  8. நெஞ்சை உறுத்துகிறது
    அருமையான வரிகள்

    ReplyDelete
  9. நானும் அட்னஸ் போட்டுட்டேன்..

    ReplyDelete
  10. சூப்பர்
    உங்களுக்குள் இவ்வளவு திறமையா ?
    நிறையா எழுதுங்க

    ReplyDelete
  11. இப்பதான் எந்திரிச்சேன் சார்! கவிதை அருமை! ஓட்டும் போட்டுட்டேன்!

    ReplyDelete
  12. ஆளுக்கு இல்லை....ஆடைக்கு இருக்கும் மரியாதை.

    ReplyDelete
  13. வசந்தா நடேசன் கூறியது...

    நெஞ்சை தொடும் வரிகள், பொருத்தமான போட்டோ.. வாழ்த்துக்கள்.// Thanks..

    ReplyDelete
  14. Chitra கூறியது...

    ஆடைக்கு இருக்கும் மரியாதை.... ஆளுக்கு இல்லை.... :-(.// Thanks for comments,..

    ReplyDelete
  15. வசந்தா நடேசன் கூறியது...

    நெஞ்சைத்தொடும் வரிகள், பொருத்தமான போட்டோ... வாழ்த்துக்கள்..// Again thanks..

    ReplyDelete
  16. Speed Master கூறியது...

    அருமை சார்// Thanks.

    ReplyDelete
  17. Speed Master கூறியது...

    உணமையிலேயே விருது கொடுத்தற்கு பெருமையடைகிறேன்
    // thanks for your award..

    ReplyDelete
  18. FARHAN கூறியது...

    ஆடைகிருக்கும் மரியாதை மனிதனுக்கு இல்லை
    அருமையான கவி வரிகள் பாஸ்///
    Thanks for comments,..

    ReplyDelete
  19. பாட்டு ரசிகன் கூறியது...

    எப்போதும் வெளி தோற்றத்திற்கு தான் மரியாதை...
    அருமை..இதையும் படிச்சுட்டு ஒரு கருத்து சொல்ரது..// Thanks..

    ReplyDelete
  20. வெங்கட் நாகராஜ் கூறியது...

    வெளித்தோற்றத்திற்கே மரியாதை! நல்ல கவிதை. மனதைத் தொட்டது.// Thanks For coming first time.

    ReplyDelete
  21. Pavi கூறியது...

    நெஞ்சை உறுத்துகிறது
    அருமையான வரிகள்// Thanks..

    ReplyDelete
  22. நெஞ்சை உறுத்துகிறது
    அருமையான வரிகள்

    31 ஜனவரி, 2011 12:23 pm
    நீக்கு
    பிளாகர் # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    நானும் அட்னஸ் போட்டுட்டேன்..// Thanks..

    ReplyDelete
  23. தினேஷ்குமார் கூறியது...

    நல்லாருக்கு பாஸ்// Thanks boss..

    ReplyDelete
  24. karurkirukkan கூறியது...

    சூப்பர்
    உங்களுக்குள் இவ்வளவு திறமையா ?
    நிறையா எழுதுங்க// Thanks..

    ReplyDelete
  25. மாத்தி யோசி கூறியது...

    இப்பதான் எந்திரிச்சேன் சார்! கவிதை அருமை! ஓட்டும் போட்டுட்டேன்!// Thanks for comments..

    ReplyDelete
  26. தமிழ் உதயம் கூறியது...

    ஆளுக்கு இல்லை....ஆடைக்கு இருக்கும் மரியாதை.// Thanks..

    ReplyDelete
  27. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    அருமை அருமை....// Thanks boss..

    ReplyDelete
  28. முன்பு ஆடைபாதி, ஆள்பாதி..இப்போ ஆடைமுழுவதும் ஆள் சீரோபோல!!

    ReplyDelete
  29. நிஜம்தான் பாஸ். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. நல்லாயிருக்கு பாஸ்.

    ReplyDelete
  30. அதீத முன்னேற்றம்..

    ஆனால் இதில் கவலையை விட 'பாத்தியா நான் தான் எடுத்தன் அவன் எடுத்தானா.??' அப்படிங்கிற விதத்துல தான் இருக்கு.. அதனால போட்டோ ஒத்து போகல..

    ReplyDelete
  31. Jana சொன்னது…

    முன்பு ஆடைபாதி, ஆள்பாதி..இப்போ ஆடைமுழுவதும் ஆள் சீரோபோல!!
    // Thanks..

    ReplyDelete
  32. Ding Dong கூறியது...

    நிஜம்தான் பாஸ். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. நல்லாயிருக்கு பாஸ்.// Thanks for comments..

    ReplyDelete
  33. ஆனந்தி.. கூறியது...

    Nice// Thanks..

    ReplyDelete
  34. தம்பி கூர்மதியன் கூறியது...

    அதீத முன்னேற்றம்..

    ஆனால் இதில் கவலையை விட 'பாத்தியா நான் தான் எடுத்தன் அவன் எடுத்தானா.??' அப்படிங்கிற விதத்துல தான் இருக்கு.. அதனால போட்டோ ஒத்து போகல..// thanks for comments..

    ReplyDelete
  35. ஆடைக்கிருக்கும் மரியாதை மனிதனுக்கு இல்லை
    அருமையான கவிதை..வாழ்த்துக்கள் தோழா

    ReplyDelete
  36. கவிதையில் நிஜத்தை சொன்னீர்கள் நண்பரே

    ReplyDelete
  37. ஆள்பாதி ஆடை பாதியா? ஆடைக்குக்கிடைக்கும் ம்றியாதை ஆளுக்கு கிடைக்கிரதா?

    ReplyDelete
  38. பவுசுக்கு இருக்குற மரியாத மனுஷனுக்கு இல்ல!

    ReplyDelete
  39. வணக்கம்
    100 சதவிதம் உண்மை. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
    - மூர்த்தி

    ReplyDelete
  40. @தம்பி கூர்மதியன்

    வணக்கம்
    ஒவ்வொருவருக்கும் வேறான பார்வை உண்டு என்பது உண்மை. உங்கள் கருத்தும் மறுப்பதற்கில்லை, ஆனால் சொல்ல வந்த கருத்தும் உண்மையும் புரியாமலில்லை.
    - மூர்த்தி

    ReplyDelete
  41. சென்டிமென்ட்ல ரெண்டு இன்ச் மிச்சம் வைங்க பாஸ்

    அருமை

    ReplyDelete
  42. ரேவா சொன்னது…

    ஆடைக்கிருக்கும் மரியாதை மனிதனுக்கு இல்லை
    அருமையான கவிதை..வாழ்த்துக்கள் தோழா
    // Thanks for comments..

    ReplyDelete
  43. ரஹீம் கஸாலி கூறியது...

    கவிதையில் நிஜத்தை சொன்னீர்கள் நண்பரே// Thanks...

    ReplyDelete
  44. Lakshmi கூறியது...

    ஆள்பாதி ஆடை பாதியா? ஆடைக்குக்கிடைக்கும் ம்றியாதை ஆளுக்கு கிடைக்கிரதா?// Thanks..

    ReplyDelete
  45. விக்கி உலகம் கூறியது...

    பவுசுக்கு இருக்குற மரியாத மனுஷனுக்கு இல்ல!// Thanks for comments..

    ReplyDelete
  46. Kumar கூறியது...

    வணக்கம்
    100 சதவிதம் உண்மை. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
    - மூர்த்தி// Thanks for coming.

    ReplyDelete
  47. வணக்கம்
    ஒவ்வொருவருக்கும் வேறான பார்வை உண்டு என்பது உண்மை. உங்கள் கருத்தும் மறுப்பதற்கில்லை, ஆனால் சொல்ல வந்த கருத்தும் உண்மையும் புரியாமலில்லை.
    - மூர்த்தி// Thanks..

    ReplyDelete
  48. டக்கால்டி கூறியது...

    சென்டிமென்ட்ல ரெண்டு இன்ச் மிச்சம் வைங்க பாஸ்

    அருமை// Thanks for coming first time...

    ReplyDelete
  49. பின்னுட்டம்இட்டு உங்கள் கருத்தை பகிர்ந்த அத்தனை பேருக்கும் என் நன்றிகள்...

    ReplyDelete
  50. Philosophy Prabhakaran சொன்னது…

    Present...
    // Thanks..

    ReplyDelete
  51. Menaga கூறியது...

    very nice// Thanks for coming..

    ReplyDelete
  52. நல்ல கவிதை, சமூகத்தைக் கவிதைக் கண்களால் பார்க்கிறீர். அருமை.

    ReplyDelete
  53. சூப்பர்
    இப்பதான் இந்த பக்கம் வருகிறேன்.இன்னும் முன்னாடியே வராதது
    வருத்தமாக உள்ளது

    ReplyDelete
  54. Ithuthan ulagamada samy!!!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"