Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/18/2011

காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலம் தானா ? ஒரு சந்தேகம்

குடியரசு தினத்தன்று, காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில், இந்திய தேசியக்கொடியை ஏற்றப்போவதாக, பா.ஜ., அறிவித்துள்ளது. 

தைக் கேள்விப்பட்ட காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் ஒமர் அப்துல்லா, "தேசியக்கொடியை காஷ்மீரில் ஏற்றினால், வன்முறை வெடிக்கும். 



ப்படி வன்முறை ஏற்பட்டால், அதற்கு பா.ஜ.,வே பொறுப்பேற்க வேண்டும்' என, கருத்தை தெரிவித்துள்ளார்.

ந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, இந்தியாவின் ஒரு மாநிலம் தான் காஷ்மீர் என கருதப்பட்டாலும், மத்திய அரசு, அம்மாநிலத்திற்கு பல சலுகைகளை அளித்துள்ளது. 




"காஷ்மீர், தங்களுக்கே சொந்தம்' என பாகிஸ்தான் ஒருபுறம் கூற, அங்கு வசிக்கும் முஸ்லிம்கள், "காஷ்மீரை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும்' என, போராடிக் கொண்டிருக்கின்றனர்.

காஷ்மீரை காப்பாற்றுவதற்காக, பல சலுகைகளை மத்திய அரசு அளித்துள்ளதுடன், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல்களை ஒழிக்க, பல ஆண்டுகளாக, பல கோடிகளை செலவு செய்து வருகிறது.

ந்நிலையில், சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகளை கடந்த பின் கூட, அம்மாநிலத்தில், தேசியக் கொடியை ஏற்ற முடியாது, ஏற்றக்கூடாது என, அம்மாநில முதல்வர் கூறுகிறார் என்றால்,

ஜம்மு - காஷ்மீர், இந்தியாவின் ஒரு மாநிலம் தானா என்ற சந்தேகம் எழுகிறது.

11 comments:

  1. நண்பா இந்தியாவின் ஒரு மாநிலமாக இருந்தாலும், அதற்கென்று பல தனி உரிமைகள் உள்ளன. வேறு மாநிலத்தை சேர்ந்த யாரும் அங்கு சொத்து வாங்க இயலாது . இது போல் பல உள்ளன

    ReplyDelete
  2. >>>>Vஇந்நிலையில், சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகளை கடந்த பின் கூட, அம்மாநிலத்தில், தேசியக் கொடியை ஏற்ற முடியாது, ஏற்றக்கூடாது என, அம்மாநில முதல்வர் கூறுகிறார் என்றால்,

    WAT A SHAME?

    ReplyDelete
  3. ஆமாம் உங்களுக்கு வந்த அதே சந்தேகம் எனக்கும் வருகிறது! இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

    ReplyDelete
  4. மக்களின் விருப்பங்களுக்கு அமைய மதிய அரசு காஷ்மீர் பிரச்னையில் தீர்வை விரைவில் மேற்கொள்ள வேண்டும்

    ReplyDelete
  5. சரியான சந்தேகம் எனக்கும் இப்போது சந்தேகமாக இருக்கு குமார்!!!

    ReplyDelete
  6. இது கண்டிக்கத்தக்கது....ஆனால் காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளை இதே இந்திய அரசு எப்போது தீர்க்க போகிறது?

    ReplyDelete
  7. பிரச்சனை தீர முழு மனதாக காஷ்மீரை தனி நாடு என்று அறிவிக்கலாம்.காஷ்மீரினை தக்க வைத்து கொள்வதற்கு அரசு செய்யும் செலவுகளை வேறு ஆக்க பணிகளுக்கு செலவிடலாம்.தனி நாடாக செயல்பட்டால் அதற்கு வெளியிலிருந்து ஆதரவு தரலாம். பாகிஸ்தான் அதனை இணைத்துக் கொள்ள கூடாது என்று ஐ.நாவை சொல்ல வைக்கலாம்.தனி நாடாக்கி அதை உருப்பட விடலாம்.

    ReplyDelete
  8. கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  9. அவரு சொல்றதுல என்ன தப்பு.. ரெண்டு நாட்டுக்கும் யாருக்கு காஷ்மீர்னு ப்ரச்சனை தான நடக்குது.. அதுக்கு ஒரு முடிவு கட்ட எவனுக்கும்(அரசியல் கிருமிகள்) வக்கில்ல புனித தேசிய கொடியை ரத்த வாடையில் பறக்க விடுனுமா.????

    ReplyDelete
  10. ஷபி சவூதிMarch 4, 2011 at 2:59 PM

    இந்தியா, பாகிஸ்தான்,சுதந்திரம் அடையும்போது. காஷ்மீர் தனி நாடு அதற்க்கு தனி அரசன் ஏன்று இருந்த்து. ஆனால் பாகிஸ்தான் படையெடுப்பால் அது இந்தியாவிடம் உதவி கேட்ட பொழுது இந்தியா தன் சூழ்ச்சியால் சில சலுகைகளை வழங்கி தன்னோடு இனைத்து கொண்டது. ஆனாலும் காஷ்மீர் அரசன் சில நிபந்தனைகளை முன் வைத்தான் அதில் காஷ்மீர்க்கு தனி கொடி,காஷ்மீரில் வோறுயாரும் இடம் வாங்ககூடாது,தனி பிரதமர்,இது போன்ற நிபந்தனைகளை இந்தியா ஏற்று கொண்டு பின்னர் இந்தியா தனது சூழ்ச்சியால் ஒவ்வொன்றாகே நீக்கி கொண்டு காஷ்மீர் மக்களுக்கு துரோகம் செய்த்து. இன்றுவரை அம்மக்களுக்கு அடிப்படை சுதந்திரம் கிடைக்கவில்லை 20 காஷ்மீர் மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் ஏன்று காஷ்மீரே ராணுவதளமாக மாற்றி பல கொடுமைகளை செய்து வருகிறது

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"