லிதுவேனியா : லிதுவேனியாவில் 14 வயது சிறுவன் ஒருவன் பேஸ்புக்கில் பழக்கமான சிறுமியை கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. பேஸ்புக்கில் அறிமுகமான 13 வயது சிறுமியை , நேரில் வரவழைத்துக் கொலை செய்யதுள்ளது அம்பலமாகியுள்ளது. போலீசாரிடம் அந்தச்சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். அந்தச் சிறுவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
கபில் சிபல் : அலைக்கற்றை ஊழல் பற்றி, புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் கபில்சிபல், "ஆரம்பத்தில் இருந்தே, ஊழல் பெரிதுபடுத்தப்பட்டு இருக்கிறது' என்று கூறி வருகிறார். கடைசியில், "ஊழலே நடக்கவில்லை' என, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டார்.யாரையோ திருப்திபடுத்த, தன் பதவியை தக்க வைத்துக் கொள்ள வழி செய்துவிட்டார். இதன் மூலம், இந்த ஊழலை கண்டு பிடித்தவர்களை எல்லாம் அடிமடையனாக்கிவிட்டார். உயரிய மனிதராக கருதப்பட்ட இவர், யாருடைய போதனையாலோ, அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டு விட்டார்.இப்படிப்பட்ட அமைச்சர், அரசியல்வாதிகள் தான் இந்தியாவுக்கு தேவை என நிரூபித்து விட்டார். வாழ்க நாடு, வாழ்க ஊழல் ஒழிப்பு கோஷம்!
இன்னும் ஒரு செய்தி:

வெட்கக்கேடு
ReplyDeleteநிறைய செய்திகளை எங்கிருந்து புடிக்கரீங்க பாஸ், நல்லா இருக்கு.
ReplyDeleteஇந்த அரசியல் வாதிகளை என்னதான் செய்யுறது சார்
ReplyDeleteஇப்படியே போனா மனிதாபிமானம் காணமல் போயிடும் !
ReplyDeleteடெக்னாலஜி பலவகைகளில் நன்மை செய்தாலும் இது போன்ற செயல்களை கேட்க நேருகையில் டெக்னாலஜியின் மீது கோபம் வருவதை தவிர்க்க முடியவில்லை
ReplyDeleteவெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்
13 வயது சிருமினு சிசு படத்த போட்டு இருக்கீங்க?
ReplyDeleteகபில் சிபல் - இவர் ஒரு மாற்று தான் அதனால் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது
பேஸ் புக் பற்றிய செய்தி அளிக்கிறது.
ReplyDeleteகபில் சிபல் பேட்டி பத்தி என்னத்த சொல்றது?
அவரு சொல்றதையும் ஒரு கூட்டம் நம்புகிறதே...
வலையுலகில் நீங்கள் சூறாவளியாக சுற்றி வருவதாக தெரிகிறதே... எந்த வலைப்பூவுக்கு போனாலும் உங்கள் பின்னூட்டம் இருக்கிறதே...
ReplyDeleteTHOPPITHOPPI சொன்னது…
ReplyDelete13 வயது சிருமினு சிசு படத்த போட்டு இருக்கீங்க?
//யாரு படத்தையும் இந்த செய்தியோடு போட மனமில்லை.
பாரத்... பாரதி... சொன்னது…
ReplyDeleteபேஸ் புக் பற்றிய செய்தி அளிக்கிறது.// சூராவளி எல்லாம் ஒன்னும் இல்ல சா ர். வாரம் ஒருமுறை நான் பின்தொடர்பவர்களுக்கு கருத்துரை வழங்களாம்ன்னு .. இது சரியா? தவறா?
பக்குவம் அற்ற வயதில் கட்டுப்பாடற்ற இணையத்தில் தொடர்ந்து இருக்கும் போது,ஏற்படும் தாக்கமாகவே கருதத்தோணுகிறது.
ReplyDeleteபேஸ் புக் பற்றிய செய்தி வளர்ப்பு சரியில்லாத பிள்ளைகள் உலகில் அதிகம் என்பதையே காட்டுகிறது.
ReplyDeleteகபில் சிபல் ஒரு காலத்தில் நல்ல மனிதராக இருந்ந்தாராம். இன்று நல்ல வக்கீல். தொழில் தர்மத்தை கடைப்பிடிக்கிறார்.
அறிய தகவல் - அறிந்த போது அதிர்ச்சி!!
ReplyDeleteஎன்ன கொடுமைசார் இது!
ReplyDelete