ஆடைகளுக்குப் போட்டியாக தினம் ஒரு மாடலில் கைகளை அலங்கரிக்கும் அந்தஸ்தை செல்போன்கள் பெற்றுவிட்டன. மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்மை.
மனிதர்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளின் விலையும் ஏறுவரிசையில் இருக்கும் நிலையில், தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள் மட்டுமே இறங்கு வரிசைக்கு இடம்பெயர்ந்துள்ளன.
பொதுவாக செல்போன் சேவையைப் பயன்படுத்துவோர் தங்கள் நிறுவனங்களைச் சேர்ந்த பிற வாடிக்கையாளர்களுடன் குறைந்த கட்டணத்தில் பேசி மகிழ பல்வேறு விதமான பூஸ்டர் கார்டுகள் மற்றும் சலுகைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றை உபயோகப்படுத்தி தமிழகத்தின் எந்த மூலையில் இருப்பவருக்கும் 1 நிமிஷத்துக்கு 10 பைசா கட்டணத்தில்கூட பேச முடிகிறது. செல்போன் சேவையை அதிகம் பயன்படுத்துவோர் இந்தச் சலுகைத் திட்டங்களில் உடனடியாக இணைந்து கொள்கின்றனர்.
சில சாமானியர்கள் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் மட்டுமே "பூஸ்டர்' கார்டுகள் மற்றும் சலுகைத் திட்டங்களின் தயவை நாட வேண்டிய சூழல் உள்ளது. ஏனெனில், குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேரும் பண்டிகை காலத்தில், செல்போன் பேச்சுக்கு தற்போது பஞ்சமிருப்பதில்லை.
குடும்பத்தாரின் மகிழ்ச்சியைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தினாலும், அதே நேரத்தில் பொருளாதாரச் சிக்கனம் கருதியும் குறிப்பிட்ட பணம் செலுத்தி சலுகைத் திட்டங்களில் சேர்பவர்கள் பலர்.
ஆனால், செல்போன் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் திட்டமிடுதலைத் தகர்க்கும் வகையில் பண்டிகைக்கு முந்தைய நாளில் சிறப்புக் குறுஞ்செய்தியை அனுப்புகின்றன. அந்தக் குறுஞ்செய்தியில், வரும் இரண்டு நாள்களுக்கு மட்டும் நீங்கள் உபயோகப்படுத்திவரும் சலுகைக் கட்டணங்கள் நிறுத்தப்படுகிறது. மாறாக, தாங்கள் பயன்படுத்தும் சிம் கார்டின் அடிப்படைத் திட்டக் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை தெரிவிக்கிறார்கள்.
இதனால் நிமிஷத்துக்கு 10 பைசா கட்டணத்தில் பேசியவர்கள் கூட, அந்த இரு நாள்களும் நிமிஷத்துக்கு ரூ. 1 வரை செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் "பூஸ்டர்' கார்டுகள் மற்றும் சலுகைத் திட்டங்கள் என்பவை உண்மையான சலுகையா? அல்லது வாடிக்கையாளர்களை வீழ்த்தும் மூளைச்சலவையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ( நன்றி தினமணி)
லட்சங்களில் புரளும் தொழிலதிபர்களுக்கும், கோடிகளில் திளைக்கும் செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் சலுகை காட்டும் தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள், ஏழைகள் மிகுந்த தமது வாடிக்கையாளர் வட்டத்தைப் புறக்கணிப்பது சரியல்ல.
இதற்கு நீங்களும் குரல்கொடுக்க கருத்துரையிடுங்கள்.
பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
செல்போன்கள் மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்மை.superb......
ReplyDeleteநல்லா மேட்டர் சொல்லி இருக்கீங்க பாஸ்! உரியவங்க கவனிப்பாங்க்களா? ஓட்டும் போட்டாச்சு, கமெண்டும் போட்டாச்சு! ஹப்பியா?
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
உங்களுக்கும் நண்பர்களுக்கும் இனிய குடியரசுதின நல்வாழ்த்துக்கள்
போட்டாச்சு போட்டாச்சு எல்லாத்திலும் ஓட்டு போட்டாச்சு
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDelete// உண்மையான சலுகையா? அல்லது வாடிக்கையாளர்களை வீழ்த்தும் மூளைச்சலவையா?//
ReplyDeleteகாசப்பூ காசு...............
அருமையான பதிவு நண்பரே
ReplyDeleteஉண்மையில் தமிழகத்தில் மட்டும் அல்ல இலங்கையிலும் கூட இதே நிலைமை தான். இந்த கம்பெனிகளுக்கிடையில் போட்டி நிலவுகிற அதே சமயம் கட்டண குறைப்பு வசதி மட்டுமன்றி free sim cards ரோட் வழியாக் பகிரப்படுகின்றது. பண்டிகை காலங்களில் சலுகைகள் வழங்கப்பட்டாலும் அதையும் தாண்டி போட்டி தன்மைக்காக வேறு சில சலுகைகளும் வழங்குகின்றார்கள்
நன்றி பகிர்வுக்கு
உண்மையில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.
ReplyDeleteநன்றி நண்பா வோட்டு போட்டேன்
இதையும் பாருங்க
http://tamilaaran.blogspot.com/2011/01/chrome.html
பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும்
Nice thanks for sharing
ReplyDeleteootu pootaatchu
நல்ல பதிவு. சரி. இதற்கென்ன தீர்வு. அரசு நிறுவனமான BSNLகூட பண்டிகை காலங்களில் மெஸேஜ் அனுப்ப அதிக கட்டணமே வசூலிக்கிறது.
ReplyDeleteபண்டிகை என்றால் sms வாழ்துக்களே முதலிடம் அதற்கும் ஆப்பா?
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteவேடந்தாங்கள் ஆசிரியரே!உங்கள் ஒவ்வொரு பதிவும் கடையில் விற்கும் பொருள்கள் அல்ல!பாதுகாக்க வேண்டிய தகவல் பெட்டகம் வாழ்த்துக்கள்.வாக்கினை பதிவு செய்கிறேன்.
ReplyDeleteதீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி.
http://theeranchinnamalai.blogspot.com
"மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்ம"
ReplyDeleteஅங்கு கட்டணகுறைவு பறவாயில்லை எமது நாட்டில் (கனடா)நாட்டற்குள் வெளிச்செல்லும் அழைப்பு உள்வரும் அழைப்பு முழுவதும் இலவசம்...
அருமையான பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅது சலுகை திட்டம் அல்ல...கொள்ளை அடிக்கும் திட்டம்....
ReplyDeleteமனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்மை.
ReplyDelete....."முகங்கள் - முகமூடிகள்" மாறுவது போல, எண்களும் மாறும் என்பதையும் சொல்லாமல் சொல்லிட்டீங்களே! சூப்பர்!
நல்ல பதிவு. ஆனால் வெளிநாடுகளை பார்க்கும் போது நம்மவர்கள் பரவாயில்லை.
ReplyDeleteஅத்துடன் தொலைபேசி பயன்படுத்தும் போது நாம் அதனை பயன்படுத்தாவிட்டாலும் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டி உள்ளது. இதை எல்லாம் பார்க்கும் போது இந்த கட்டுப்பாடுகள் தவறில்லை.
ஆனால் அவர்கள் பணம் எடுப்பது குறுஞ்செய்திகளுக்கு மட்டும்தானே.
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநல்ல ஆதங்கம்தான்..
ReplyDeleteதெளிவான சிந்தனை... அருமை நண்பரே...
ReplyDeletepadhivu suuppar. பதிவு சூப்பர்.. யூஸ்ஃபுல்
ReplyDeletethamizmanam ஓட்டுப்பட்டையைகாணோம்.மத்த 3இலும் ஓட்டு போட்டாச்சு. சரி ஆனதும் 9842713441 க்கு எஸ் எம் எஸ் பண்ணுங்க அதையும் போட்டுடறேன்
ReplyDelete//மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்மை.// நிதர்சனமான உண்மை.
ReplyDeleteநன்றி நண்பரே.
பின்னுட்டம இட்டு உங்கள் கருத்தை பகிர்ந்த அத்தனை பேருக்கும் என் நன்றிகள்...
ReplyDeleteநிச்சயமா இனிவரும் காலங்களில் மாறினால் நல்லா இருக்கும் ..
ReplyDeleteபதிவு நச் நண்பரே
ரேவா கூறியது...
ReplyDeleteசெல்போன்கள் மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்மை.superb......//
Thanks
மாத்தி யோசி கூறியது...
ReplyDeleteநல்லா மேட்டர் சொல்லி இருக்கீங்க பாஸ்! உரியவங்க கவனிப்பாங்க்களா? ஓட்டும் போட்டாச்சு, கமெண்டும் போட்டாச்சு! ஹப்பியா?// Happy
மாணவன் கூறியது...
ReplyDeleteஅருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
உங்களுக்கும் நண்பர்களுக்கும் இனிய குடியரசுதின நல்வாழ்த்துக்கள்///
நன்றி
ரஹீம் கஸாலி கூறியது...
ReplyDeleteபோட்டாச்சு போட்டாச்சு எல்லாத்திலும் ஓட்டு போட்டாச்சு// thanks..
ஆயிஷா கூறியது...
ReplyDeleteஅருமையான பதிவு.// Thanks
MANO நாஞ்சில் மனோ கூறியது...
ReplyDelete// உண்மையான சலுகையா? அல்லது வாடிக்கையாளர்களை வீழ்த்தும் மூளைச்சலவையா?//
காசப்பூ காசு...............// true
Harini Nathan கூறியது...
ReplyDeleteஅருமையான பதிவு நண்பரே
உண்மையில் தமிழகத்தில் மட்டும் அல்ல இலங்கையிலும் கூட இதே நிலைமை தான். இந்த கம்பெனிகளுக்கிடையில் போட்டி நிலவுகிற அதே சமயம் கட்டண குறைப்பு வசதி மட்டுமன்றி free sim cards ரோட் வழியாக் பகிரப்படுகின்றது. பண்டிகை காலங்களில் சலுகைகள் வழங்கப்பட்டாலும் அதையும் தாண்டி போட்டி தன்மைக்காக வேறு சில சலுகைகளும் வழங்குகின்றார்கள்
நன்றி பகிர்வுக்கு//
நன்றி நன்றி நன்றி
நிதர்சனன் கூறியது...
ReplyDeleteஉண்மையில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு.
நன்றி நண்பா வோட்டு போட்டேன்
இதையும் பாருங்க
http://tamilaaran.blogspot.com/2011/01/chrome.html
பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும்/// Thanks
Speed Master கூறியது...
ReplyDeleteNice thanks for sharing
ootu pootaatchu// Thanks
தமிழ் உதயம் கூறியது...
ReplyDeleteநல்ல பதிவு. சரி. இதற்கென்ன தீர்வு. அரசு நிறுவனமான BSNLகூட பண்டிகை காலங்களில் மெஸேஜ் அனுப்ப அதிக கட்டணமே வசூலிக்கிறது.// Ok
FARHAN கூறியது...
ReplyDeleteபண்டிகை என்றால் sms வாழ்துக்களே முதலிடம் அதற்கும் ஆப்பா?//
yes
ஆமினா கூறியது...
ReplyDeleteஅருமையான பதிவு// Thanks..
டி.கே.தீரன்சாமி. கூறியது...
ReplyDeleteவேடந்தாங்கள் ஆசிரியரே!உங்கள் ஒவ்வொரு பதிவும் கடையில் விற்கும் பொருள்கள் அல்ல!பாதுகாக்க வேண்டிய தகவல் பெட்டகம் வாழ்த்துக்கள்.வாக்கினை பதிவு செய்கிறேன்.
தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவிற்காக-டி.கே.தீரன்சாமி.// THANKS
நிச்சயமா மூளைச்சலவைதான்..
ReplyDeleteபதிவின் கருத்துக்கள் அருமை , ஆனால் உரியவர்கள் சிந்திப்பார்களா என்று தெரியவில்லை
ReplyDeleteஉங்கள் அன்புக்கு ஆயிரம் நன்றிகள்.
ReplyDeleteஅருமையான பதிவு. கோபப்படுவதைத் தவிர நம்மால் என்ன செய்ய இயலும்?
ReplyDelete--------------------------
நா.மணிவண்ணன் சொன்னது…
பதிவின் கருத்துக்கள் அருமை , ஆனால் உரியவர்கள் சிந்திப்பார்களா என்று தெரியவில்லை
-----------------------------
அதிலென்ன சந்தேகம்? கண்டிப்பாக சிந்திக்க மாட்டார்கள்!
அது ஒன்னும் இல்லை நண்பரே எனக்கு எழுதுவதற்கு ஒய்வு கிடைப்பதே சில நேரம் தான். தற்பொழுது ஒரு அரசு வேலை தேர்வு இருப்பதால் ஒரு வாரம் கிடைத்திருக்கிறது. அதற்குள் எழுத வேண்டும் என்று எண்ணுவதால் தான். ஹி ஹி ஹி . . .
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம் நேரடியாக comment box இல் தமிழில் டைப் செய்ய முடியுமா.
ReplyDeleteதோழி பிரஷா கூறியது...
ReplyDelete"மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்ம"
அங்கு கட்டணகுறைவு பறவாயில்லை எமது நாட்டில் (கனடா)நாட்டற்குள் வெளிச்செல்லும் அழைப்பு உள்வரும் அழைப்பு முழுவதும் இலவசம்...// Thanks..
Lakshmi கூறியது...
ReplyDeleteஅருமையான பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி.///
நன்றி,நன்றி
NKS.ஹாஜா மைதீன் கூறியது...
ReplyDeleteஅது சலுகை திட்டம் அல்ல...கொள்ளை அடிக்கும் திட்டம்....// Thanks..
Chitra கூறியது...
ReplyDeleteமனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்மை.// Thanks for comments.
பலே பிரபு கூறியது...
ReplyDeleteநல்ல பதிவு. ஆனால் வெளிநாடுகளை பார்க்கும் போது நம்மவர்கள் பரவாயில்லை.
அத்துடன் தொலைபேசி பயன்படுத்தும் போது நாம் அதனை பயன்படுத்தாவிட்டாலும் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டி உள்ளது. இதை எல்லாம் பார்க்கும் போது இந்த கட்டுப்பாடுகள் தவறில்லை.
ஆனால் அவர்கள் பணம் எடுப்பது குறுஞ்செய்திகளுக்கு மட்டும்தானே.//// thanks..
T.V.ராதாகிருஷ்ணன் கூறியது...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி//// Thanks..
Riyas கூறியது...
ReplyDeleteநல்ல ஆதங்கம்தான்..// Thanks for coming..
Philosophy Prabhakaran கூறியது...
ReplyDeleteதெளிவான சிந்தனை... அருமை நண்பரே...// Thanks..
சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDeletepadhivu suuppar. பதிவு சூப்பர்.. யூஸ்ஃபுல்//// Thanks for comments..
வெங்கட் நாகராஜ் கூறியது...
ReplyDelete//மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்மை.// நிதர்சனமான உண்மை.
நன்றி நண்பரே.///
நன்றி ,நன்றி ,நன்றி .
Good Post... Everyone must think about it.
ReplyDeleteBy http://hari11888.blogspot.com