பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர், அரசு மருத்துவமனை கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்திருப்பது, நம் இளைய தலைமுறை சீரழிந்து வருவதற்கு, ஒரு சிறிய எடுத்துக்காட்டு.
இன்று, தவறான செக்ஸ் கலாசாரம், இந்த அளவுக்கு சிறுவர்களிடம் பரவியுள்ளதற்கு முக்கியக் காரணம்,
சமீபகாலங்களாக தமிழகத்தில் வெளிவரும் திரைப்படங்களும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் காட்சிகளும் தான்.பள்ளிக் குழந்தைகளே காதலிப்பது போன்ற காட்சிகள் வருவதும், காதலர்களுக்கு தூது போக, பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதும் இவைகளில் வழக்கமாகிவிட்டது.
அதற்கு உதாரணமாக, சென்ற ஆண்டு வெற்றிகரமாக ஓடிய, "ரேணிகுண்டா' என்ற படத்தின் காட்சிகள் இருந்தன.இன்று, தமிழ் சினிமா காட்சிகள், குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் வகையில் இல்லை. தமிழ் சினிமாக்களில், காதல் மட்டுமே வாழ்க்கையில் முதன்மையானது என்று சித்தரித்துக் காட்டப்படுவதும் இதற்கு முழு காரணம்.இலவச, "டிவி'க்கள் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் உட்புகுந்து, ஒன்றும் அறியாத இளம் பள்ளி மாணவ, மாணவியரின் மனதில் நஞ்சைக் கலந்து, அதுவே, பள்ளி மாணவியர் திருமணத்திற்கு முன்பாகவே தங்கள் கற்பை இழக்க வைத்து விடுகிறது.
( போட்டோவிற்கும், பதிவிற்கும் சம்பந்தம் இல்லை)
இந்த பதிவிற்கு நீங்க என்ன சொல்லபோறீங்க?

பணம் இருந்தாலே எல்லாம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், பிள்ளைகளிடம் போதிய நேரம் செலவிடாமல் எந்நேரமும் வேலை, டென்சன் என்றவாறே இருக்கும் பெற்றோர்களும் ஒரு காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. பிள்ளைகளிடம் போதிய நேரம் செலவழித்து நல்லொழுக்க நெறிமுறைகளை சொல்லித் தருவது பெற்றோர்களின் கடமை.
ReplyDeleteபெற்றோர் தங்கள் கடமைகளை மறப்பதால், சமூகத்தில் உள்ள சில கயவர்களால் இது நடந்தே விடுகிறது. நம்மை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.
ReplyDeleteஉண்மை
ReplyDeleteகலாசார சீர்கேட்டிற்கு சினிமாவும் ஒரு காரணம்,ஆனால் அதை மட்டும் தனித்துக் கூறுவது ஏற்புடையதல்ல.
ReplyDeleteஅன்னப்பறவை போலன்றி,பன்னாடை போலவே இளைய சமுதாயத்தினர் காணப்படுகின்றனர்.அவர்களுக்கு உரிய வழிகாட்டலே கட்டாயத் தேவையாய் இருக்கிறது.
mudha முத வெட்டு மிச் ஆகிடுச்சு.. அதனால என்ன , முத ஓட்டு மிஸஸ் ஆகிடுச்சு. ஹி ஹி ( அதாவது உங்களுக்கு சொந்தம் ஆகிடுச்சு)
ReplyDelete>>>>, பள்ளி மாணவியர் திருமணத்திற்கு முன்பாகவே தங்கள் கற்பை இழக்க வைத்து விடுகிறது.
ReplyDeleteuNmaithaan உண்மைதான் நண்பா
நல்ல பதிவு. புரிய வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி.
ReplyDeletereally very must and important post.
ReplyDeleteஅதிகபடியான விழிப்புணர்வு தேவை...
ReplyDeleteஞாஞளஙலாழன் கூறியது...
ReplyDeleteபணம் இருந்தாலே எல்லாம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், பிள்ளைகளிடம் போதிய நேரம் செலவிடாமல் எந்நேரமும் வேலை, டென்சன் என்றவாறே இருக்கும் பெற்றோர்களும் ஒரு காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. பிள்ளைகளிடம் போதிய நேரம் செலவழித்து நல்லொழுக்க நெறிமுறைகளை சொல்லித் தருவது பெற்றோர்களின் கடமை./////
Thanks
தமிழ் உதயம் கூறியது...
ReplyDeleteபெற்றோர் தங்கள் கடமைகளை மறப்பதால், சமூகத்தில் உள்ள சில கயவர்களால் இது நடந்தே விடுகிறது. நம்மை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.///நன்றி..
Speed Master கூறியது...
ReplyDeleteThanks..
malgudi கூறியது...
ReplyDeleteகலாசார சீர்கேட்டிற்கு சினிமாவும் ஒரு காரணம்,ஆனால் அதை மட்டும் தனித்துக் கூறுவது ஏற்புடையதல்ல.
அன்னப்பறவை போலன்றி,பன்னாடை போலவே இளைய சமுதாயத்தினர் காணப்படுகின்றனர்.அவர்களுக்கு உரிய வழிகாட்டலே கட்டாயத் தேவையாய் இருக்கிறது.///
Thanks
சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDeletemudha முத வெட்டு மிச் ஆகிடுச்சு.. அதனால என்ன , முத ஓட்டு மிஸஸ் ஆகிடுச்சு. ஹி ஹி ( அதாவது உங்களுக்கு சொந்தம் ஆகிடுச்சு)///
நண்பரே... OK,,OK..
Guru Dasan127 கூறியது...
ReplyDeleteம்ம்ம் நான் கூட சிறிது நேரத்தில் தவறாக எண்ணிவிட்டேன், மன்னித்துவிடுங்கள்; தங்கள் அந்த மாணவியை பற்றி கூறாமல் கருத்தை மற்றும் பதிந்துள்ளிர்கள், தங்கள் நல்ல எண்ணம் விளங்குகிறது...இலவச தொலைகாட்சி தந்ததால் மேலும் இது போன்ற நிகழ்வுகள் நட்க்கும் என்று தாங்கள் கூறுவது தவறான கருத்து...ஏன் தாங்கள் அது மாதிரியான் தொலைகாட்சி சானல்கள் மீது தவறை கூறலாமே...அதன் மேலு தான் கூற வேண்டும்...நண்பா!...பெற்றோர்கள் கவனம் தேவை மேலும் நண்பர்கள் அறிவுறுத்த வேண்டும்...தவறா////
முதல் முறை வந்ததற்கு நன்றி...
சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDelete>>>>, பள்ளி மாணவியர் திருமணத்திற்கு முன்பாகவே தங்கள் கற்பை இழக்க வைத்து விடுகிறது.
uNmaithaan உண்மைதான் ///
Again thanks..
+2 மாணவியா... அப்ப +1 வரை எப்படி சும்மா இருந்த்த பாராட்டுவிங்களா அத விட்டுட்டு...
ReplyDeleteநீங்கள் சொல்லி இருப்பது நல்ல விஷயம் தான் ஆனால் வெறும் சினிமா டிவியை மட்டும் குறை சொல்ல முடியாது....
ReplyDeleteதமிழ் சினிமாக்களில், காதல் மட்டுமே வாழ்க்கையில் முதன்மையானது என்று சித்தரித்துக் காட்டப்படுவதும் இதற்கு முழு காரணம்.உண்மைதான் /நல்ல பதிவு.....நண்பா தொடரட்டும் தங்கள் ..பதிவு....
ReplyDeleteநல்ல பதிவு...இளைய சமுதாயம் எங்கே போகிறது?
ReplyDeleteசரியான கருத்துக்கள். இன்னும் கொஞ்சம் விரிவாக அலசியிருக்கலாமே?
ReplyDeleteஎல்லோரும் சினிமா, டிவியை மட்டும் குறை சொல்ல முடியாது என்கிறார்கள், ஆனால் சீர்கேட்டிற்கு முதன்மைக் காரணமே அதுதான். பள்ளிச் சிறுவர்கள் காதலிப்பதாக படங்கள் அதிகமாக வரத் தொடங்கிய பின்பே இத்தையக நிகழ்வுகள் அதிகரித்திருக்கின்றன. பள்ளி மாணவர்கள் காதல் செய்வதாக வரும் காட்சிகள் சினிமாவில் காட்டப்படுவதை தடை செய்ய வேண்டும். 18 வயதிற்கு கீழுள்ளவர்களை இத்தகைய காட்சிகளில், கதைகளில் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும். எதற்கெடுத்தாலும் மேற்கு நாடுகளை உதாரணம் காட்டுபவர்கள், அங்கு இதுபோன்ற பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாமல் அவர்கள் திணறுவதை மட்டும் ஏனோ சுலபமாக மறந்துவிடுகிறார்கள்!
ReplyDeleteநீண்ட பின்னூட்டதிற்கு நண்பர்கள் மன்னிக்க.... நன்றி!
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
ReplyDeleteசரியான கருத்துக்கள். இன்னும் கொஞ்சம் விரிவாக அலசியிருக்கலாமே?
/////////
முதல்முறையாக வந்து வாழ்த்தியதற்கு நன்றி..
போதும்ன்னு நினைத்தேன்.
Lakshmi கூறியது...
ReplyDeleteநல்ல பதிவு. புரிய வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி.-----
முதல்முறையாக வந்து வாழ்த்தியதற்கு நன்றி..
அன்பு நண்பரே உங்கள் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி. ப்ளாகில் சிறியவரையும் அரவணைத்து போகும் உங்கள் மேன்மைக்கு நன்றி.
ReplyDeleteசெந்தில்
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
ReplyDeleteஎல்லோரும் சினிமா, டிவியை மட்டும் குறை சொல்ல முடியாது என்கிறார்கள், ஆனால் சீர்கேட்டிற்கு முதன்மைக் காரணமே அதுதான். பள்ளிச் சிறுவர்கள் காதலிப்பதாக படங்கள் அதிகமாக வரத் தொடங்கிய பின்பே இத்தையக நிகழ்வுகள் அதிகரித்திருக்கின்றன. பள்ளி மாணவர்கள் காதல் செய்வதாக வரும் காட்சிகள் சினிமாவில் காட்டப்படுவதை தடை செய்ய வேண்டும். 18 வயதிற்கு கீழுள்ளவர்களை இத்தகைய காட்சிகளில், கதைகளில் காட்டுவதைத் தவிர்க்க வேண்டும். எதற்கெடுத்தாலும் மேற்கு நாடுகளை உதாரணம் காட்டுபவர்கள், அங்கு இதுபோன்ற பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாமல் அவர்கள் திணறுவதை மட்டும் ஏனோ சுலபமாக மறந்துவிடுகிறார்கள்!
நீண்ட பின்னூட்டதிற்கு நண்பர்கள் மன்னிக்க.... நன்றி!
--------------
என் மற்ற பதிவுகளையும் பாருங்க நண்பரே...
karurkirukkan கூறியது...
ReplyDeletereally very must and important post///
Thanks for comment.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
ReplyDeleteஅதிகபடியான விழிப்புணர்வு தேவை.../////
Thanks for comments.
பின்னூட்டம் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..
ReplyDeleteVinoth கூறியது...
ReplyDelete+2 மாணவியா... அப்ப +1 வரை எப்படி சும்மா இருந்த்த பாராட்டுவிங்களா அத விட்டுட்டு...///கரெக்ட்தான்...
சௌந்தர் கூறியது...
ReplyDeleteநீங்கள் சொல்லி இருப்பது நல்ல விஷயம் தான் ஆனால் வெறும் சினிமா டிவியை மட்டும் குறை சொல்ல முடியாது....//////
இதுவும் சரிதான்.
ரேவா கூறியது...
ReplyDeleteதமிழ் சினிமாக்களில், காதல் மட்டுமே வாழ்க்கையில் முதன்மையானது என்று சித்தரித்துக் காட்டப்படுவதும் இதற்கு முழு காரணம்.உண்மைதான் /நல்ல பதிவு.....நண்பா தொடரட்டும் தங்கள் ..பதிவு....////////////
எங்க போயிட்டிங்க . திடீர்னு நம்ம பக்கம் வந்திருக்கீங்க. சந்தோஷமா இருக்கு.
NKS.ஹாஜா மைதீன் கூறியது...
ReplyDeleteநல்ல பதிவு...இளைய சமுதாயம் எங்கே போகிறது?/////
Thanks....
செந்தில் குமார் கூறியது...
ReplyDeleteஅன்பு நண்பரே உங்கள் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி. ப்ளாகில் சிறியவரையும் அரவணைத்து போகும் உங்கள் மேன்மைக்கு நன்றி.
//////
என்னைய வம்புல மாட்டிவிடுவீங்க போல..
நானும் சின்னவன்தான்.. எனக்கு மேல தாத்தாவெல்லாம் இருக்காங்க...
தற்போது மூன்றாம் நிகழ்வாக இது தமிழகத்தில் தொடர்கிறது. இந்த முறை கிருஷ்ணகிரி மாணவி அதுவும் 9 ஆம் வகுப்பு மாணவி.. மிக வருத்தமளிக்கிறது..
ReplyDeleteஅருமையா இருக்குது...
ReplyDeleteஇளைய சமுதாயம் எங்கே போகிறது?
கொடுமையான விஷயம் தான்
ReplyDeleteபெற்றோர்களின் பொறுப்பற்றத்தன்மையும் இச்சீரழிவிற்கு காரணம் .பாலியல் கல்வி ஆரம்பக்கல்வியிலேயே ஏற்படுத்தப்படவேண்டும்.
ReplyDeleteபின்னூட்டம் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..
ReplyDeleteHAI, ASSALAMU ALAIKKUM, MALIK FROM DUBAI T.V CENIMA PATTHI SOLLRINGHA SARI BUT ATHULA VARA NALLATHA MATTUM ETTUKALA ILLAIYA KATHAL ONNUM THAPPU ILLA BASS..............
ReplyDeleteHAI, ASSALAMU ALAIKKUM, IAM MALIK FROM DUBAI, INTHA CENIMA, T.V PATTHI ELLAAM THAPPA SOLLATHIGHA ATHULA VARA NALLATHA MATTUM PAKKALAM ILLAIYA
ReplyDeleteTV ELLA SERIAL ELLA PAKKAMA ETHAVATHU NALLA PROGRAM PAKKALAMULA
ReplyDelete