இங்கே
குழந்தைகளுக்கும்
சோம்பேறிகளுக்கும்
மட்டுமே
நிம்மதி...!
நிம்மதி...!
முதலாளிகளுக்கும்
அரசியல்வாதிகளுக்கும்
மட்டுமே
பாதுகாப்பு...!
பாதுகாப்பு...!
மடாதிபதிகளுக்கும்
சாமியார்களுக்கும்
மட்டுமே
செல்வாக்கு...!
ஏமாற்றுபவர்களுக்கும்
சினிமாகாரர்களுக்கும்
மட்டுமே
சுகமான வாழ்க்கை...!
இன்னும்
நிறைய சொல்வேன்
என்னசெய்ய?
சராசரி
இந்தியர்களின்
இந்தியர்களின்
சகிப்புத் தன்மையால்
மட்டுமே
என் தேசம் இன்னும்
எரியாமல் இருக்கிறது...!
மட்டுமே
என் தேசம் இன்னும்
எரியாமல் இருக்கிறது...!
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே
மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
பழைய பதிவுகள்: 1. இதை படித்தால் சிரிப்பு வருமா?
2. இன்றைக்காவது ரொமான்ஸ் பன்னுவோமே..
வணக்கங்கள்
ReplyDeleteஅருமையான கவிதை நண்பா! இதில் நீங்கள் எந்த வகைக்குள் இருக்கிறீர்கள்?
ReplyDeleteசராசரி
ReplyDeleteஇந்தியர்களின்
சகிப்புத் தன்மையால்
மட்டுமே
என் தேசம் இன்னும்
எரியாமல் இருக்கிறது...!
..... There is a "boiling point" for everything.... Maybe, that is not reached yet...
arumai, konjam busy boss , athanal thaan pathivu pottavudan thirumba ulla varuvathey ellai
ReplyDeleteயதார்த்தமான கவிதை. நிகழ்கால நிகழ்வுகளைத் தொட்டுச்செல்கிறது.
ReplyDelete//There is a "boiling point" for everything..//
ReplyDeleteCorrect..
நல்ல அருமையான கவிதை ..................
ReplyDeleteபாராட்டுக்கள்...
ReplyDeleteயதார்த்தமான உண்மையின் பிரதிபலிப்பு இந்தக்கவிதை பாராட்டுக்கள்
ReplyDeleteநல்லா இருக்கு நண்பா! கவிதையின் கடைசி வரிகள் நலம்.
ReplyDeleteVery Good Wordings...
ReplyDeleteசாரி பாஸ்..இப்ப தான் பார்த்தேன்..
ReplyDeleteகடைசி வரிகள் உண்மை தான்!!
கவிதை-குட்
ஓட்டு போட்டாச்சு..
வரட்டா?
கவிதை அருமை
ReplyDeleteஆனா ஒரு சின்ன கருத்து எனக்கு தோணிணது
சொல்லலாம்னா சொல்றேன்
குழந்தைகளுக்கும் நம்ம நாட்டில
நிம்மதி இல்ல சார் உண்மைல
ஒரு பக்கம் ஸ்கூல்ல ப்ரஷர்
இன்னொரு பக்கம் வீட்ல படி படினு
அவங்க சுயமா சிந்திக்கற திறனை அழிச்சுடறாங்க
இது இப்படின்னா இன்னொரு விஷயம் இப்பல்லாம்
அடிக்கடி கேள்விப்படறது மனசு தாங்கவே மட்டேங்குது.
கள்ள உறவுக்கு தடைனு பிள்ளை கொலை,குழந்தைகளையே பாலியல்
பலாத்காரம், ஒரு பக்கம் இல்லாதவங்க வீட்ல குழந்தை தொழிலாளர்கள்
எழுதினா இத பத்தி தனியா ஒரு பதிவாவே போடலாம்.
என்னவோ உங்க கவிதை பாத்து பின்னூட்டத்திலேயே பொலம்பிட்டேன்
தப்பா எடுத்துக்காதீங்க
நல்ல சொற்கள் பாவித்துள்ளீர்கள்
ReplyDeleteஉண்மை... சகிப்புத் தன்மையால்
ReplyDeleteமட்டுமே
என் தேசம் இன்னும்
எரியாமல் இருக்கிறது...!
//ஏமாற்றுபவர்களுக்கும்
ReplyDeleteசினிமாகாரர்களுக்கும்
மட்டுமே
சுகமான வாழ்க்கை...!//
அருமை நண்பரே!
//சராசரி
ReplyDeleteஇந்தியர்களின்
சகிப்புத் தன்மையால்
மட்டுமே
என் தேசம் இன்னும்
எரியாமல் இருக்கிறது...!//
Excellent...!!!
இங்கே
ReplyDeleteகுழந்தைகளுக்கும்
சோம்பேறிகளுக்கும்
மட்டுமே
நிம்மதி.../
குழந்தைகளுக்கு எப்போது நிம்மதி இங்கு? இன்னும் இல்லை...
நல்ல கவிதை கருன்
ReplyDeleteஅருமையான கவிதை .
ReplyDelete//மடாதிபதிகளுக்கும்
ReplyDeleteசாமியார்களுக்கும்
மட்டுமே
செல்வாக்கு...!//
கொய்யால சரியான சாட்டை அடி இது....
//என் தேசம் இன்னும்
ReplyDeleteஎரியாமல் இருக்கிறது..//
டச்சிங் அருமை மக்கா....
// sakthistudycentre-கருன் said...
ReplyDeleteதாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்கு நன்றி நண்பரே. என்ன ஆனது சில நாட்கள் உங்களை காணவில்லையே?
கவிதை அருமை தொடருங்கள்..
ReplyDeleteஉங்கள் கவலை நியாயமானது
ReplyDeleteயாருக்கு புரியும் தல !
கோபமா இருக்கீங்க போல...
ReplyDeleteநீங்க சராசரியான ஆளுன்னு சொல்றீங்க...
ReplyDeleteஇரண்டாவது பத்திமட்டுமே ஏற்றுகொள்வேன்.. மற்றவைகளை ஏற்கமாட்டேன்..
ஆணித்தரமான - சிந்திக்கவைக்கும் வரிகள்..
ReplyDeleteஇங்கே ஆபாச வியாபாரிதான் பிழைத்துக் கொண்டிருக்கிறான்
ஆணித்தரமான - சிந்திக்கவைக்கும் வரிகள்..
ReplyDeleteஇங்கே ஆபாச வியாபாரிதான் பிழைத்துக் கொண்டிருக்கிறான்
//சராசரி
ReplyDeleteஇந்தியர்களின்
சகிப்புத் தன்மையால்
மட்டுமே
என் தேசம் இன்னும்
எரியாமல் இருக்கிறது...!//
நன்று
நிதர்சனமான ஒரு உண்மையை சொல்லியிருக்கிறீர்கள் அருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteநிதர்சனமான உண்மை சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteகடைசி வரி நிதர்சனம் நண்பா, அருமையான கவிதை
ReplyDeleteகருன்...நீங்களே சொல்லி முடிச்சிருக்கீங்க.நாங்க சொல்ல என்ன இருக்கு.ஆதங்கம் !
ReplyDeleteகவிதை கருத்துக்கள் அருமை.. தொடருங்கள்.
ReplyDelete//ஏமாற்றுபவர்களுக்கும்
ReplyDeleteசினிமாகாரர்களுக்கும்
மட்டுமே
சுகமான வாழ்க்கை...!//
அருமையான வரிகள் சகோதரா..
அன்புடன் பா்ஹாத்
பெரிய அளவுள்ள பைல்களை வேகமான Copy செய்ய..
பாரத்... பாரதி... சொன்னது…
ReplyDeleteவணக்கங்கள்
/// Thanks..
மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் சொன்னது…
ReplyDeleteஅருமையான கவிதை நண்பா!/// Thanks for comments..
Speed Master சொன்னது…
ReplyDeleteநல்ல கவிதை
// Thanks
Chitra சொன்னது…
ReplyDelete..... There is a "boiling point" for everything.... Maybe, that is not reached yet... /// Thanks for comments..
பாராட்டுக்கள்!
ReplyDeletekarurkirukkan சொன்னது…
ReplyDeletearumai, konjam busy boss , athanal thaan pathivu pottavudan thirumba ulla varuvathey ellai
/// Ok.,OK..
பாரத்... பாரதி... சொன்னது…
ReplyDeleteயதார்த்தமான கவிதை.// Thanks...
பாரத்... பாரதி... சொன்னது…
ReplyDelete//There is a "boiling point" for everything..//
Correct..
//// Thaks for ur comments...
அஞ்சா சிங்கம் சொன்னது…
ReplyDeleteநல்ல அருமையான கவிதை ...// Thanks...
கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
ReplyDeleteபாராட்டுக்கள்...
// Thanks for coming..
விக்கி உலகம் சொன்னது…
ReplyDeleteயதார்த்தமான உண்மையின் பிரதிபலிப்பு இந்தக்கவிதை/// Thanks...
யோவ் சொன்னது…
ReplyDeleteநல்லா இருக்கு நண்பா!// thanks for coming 1st time,...
சங்கவி சொன்னது…
ReplyDeleteVery Good Wordings...
/// Thanks...
மைந்தன் சிவா சொன்னது…
ReplyDeleteசாரி பாஸ்..இப்ப தான் பார்த்தேன்..
கடைசி வரிகள் உண்மை தான்!!/// Thanks...
raji சொன்னது…
ReplyDeleteகவிதை அருமை
ஆனா ஒரு சின்ன கருத்து எனக்கு தோணிணது
சொல்லலாம்னா சொல்றேன்/// viraivil ithukkada oru padhivu podukiren...
கம்ப்யூட்டர் டிப்ஸ் சொன்னது…
ReplyDeleteநல்ல சொற்கள் பாவித்துள்ளீர்கள்
// mudalmurai vandadarku nanrigal..
தமிழ் உதயம் சொன்னது…
ReplyDeleteஉண்மை.../// Thanks..
TAMIL 007 சொன்னது…
ReplyDelete//ஏமாற்றுபவ// Thanks for coming first time..
Sathish Kumar சொன்னது…
ReplyDelete//சராசரி// Thanks..
FOOD சொன்னது…
ReplyDelete//கவிதையின் பஞ்ச்:/// ungal adaravukku nanri..
வைகை சொன்னது…
ReplyDeleteஇங்கே/// vraivil idupatri oru padhivu podukiren..
shanmugavel சொன்னது…
ReplyDeleteநல்ல கவிதை கருன்
/// Thanks...
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDelete//மடாதிபதிகளுக்கும்// Thanks...
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDelete//என் தேசம் இன்னும்// thodarnthu varum ungalukku nandrigal..
செந்தில் குமார் சொன்னது…
ReplyDelete// sakthistudycentre-/// neenga than varuvadhillai
# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
ReplyDeleteகவிதை அருமை தொடருங்கள்..
/// Nanbenda...
யாழ். நிதர்சனன் சொன்னது…
ReplyDeleteஉங்கள் கவலை நியாயமானது
யாருக்கு புரியும் தல //// Thanks..
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteகோபமா இருக்கீங்க போல...
// adellam onnum illai sir..
தம்பி கூர்மதியன் சொன்னது…
ReplyDeleteநீங்க சராசரியான ஆளுன்னு சொல்றீங்க...
இரண்டாவது பத்திமட்டுமே ஏற்றுகொள்வேன்.. மற்றவைகளை ஏற்கமாட்டேன்..
/// unarvugal manidarkalukkul marupadum..
மர்மயோகி சொன்னது…
ReplyDeleteஆணித்தரமான /// Thanks...
சென்னை பித்தன் சொன்னது…
ReplyDelete//சராசரி
இந்தியர்களின்//// mudal murai vandadharku nanrigal..
தங்கராசு நாகேந்திரன் சொன்னது…
ReplyDeleteநிதர்சனமான ஒரு உண்மையை சொல்லியிருக்கிறீர்கள் அருமை வாழ்த்துக்கள்
// thanks for coming first time..
இரவு வானம் சொன்னது…
ReplyDeleteகடைசி வரி நிதர்சனம் நண்பா// Thanks...
ஹேமா சொன்னது…
ReplyDeleteகருன்...நீங்களே சொல்லி முடிச்சிருக்கீங்க.நாங்க சொல்ல என்ன இருக்கு.ஆதங்கம் !
// mudal murai vandadharku nandri...
தமிழ்வாசி - Prakash சொன்னது…
ReplyDeleteகவிதை கருத்துக்கள் அருமை.. தொடருங்கள்.
/// Thanks...
Farhath சொன்னது…
ReplyDelete//ஏமாற்றுபவர்களுக்கும்/// Thanks..
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
ReplyDeleteபாராட்டுக்கள்!
// Thanks ...
சராசரி
ReplyDeleteஇந்தியர்களின்
சகிப்புத் தன்மையால்
மட்டுமே
என் தேசம் இன்னும்
எரியாமல் இருக்கிறது..
இது வரி..வலிகூட
சராசரி
ReplyDeleteஇந்தியர்களின்
சகிப்புத் தன்மையால்
மட்டுமே
என் தேசம் இன்னும்
எரியாமல் இருக்கிறது...!//
சகிப்புத் தன்மை rooomba overalla irukku. That is the problem.
தெளிவாய் இருக்கு.
ReplyDeleteMelmaruvathurla poi paatha intha madathipathi reference evvalavu unmainnu theriyum. Oru arvillaatha kadavul peyaraal vyabaaram seiyum thani manithanukku enna oru following. Kodumaida saami !
ReplyDelete