பணம் என்ன மரத்திலா காய்க்கிறது? என்று பணம் கேட்டு நச்சரிக்கும் தங்கள் பிள்ளைகளிடம் பெற்றோர் கூறுவது வழக்கம்.
ஆனால் இன்று மரம், செடிகளை வளர்த்துப் பராமரிக்கும் வேலையே அதிக வருவாய் தருவதாக மாறிவருகிறது. இதன் மூலம் தோட்டக்கலை தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் நிச்சயம்.
பூமி வெப்பமயமாகி வருவது, சுற்றுச்சுழல் குறித்த விழிப்புணர்வு போன்றவை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள், மரம் செடிகளை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சாப்ட்வேர் நிறுவனங்கள், பல அடுக்கு வணிக வளாகங்கள், பிரமாண்ட திரையரங்குகள், பெரும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தங்கள் நிறுவன வளாகத்தில் தோட்டங்களை அமைப்பதிலும், அறைகளுக்குள் அழகுக்காக தொட்டிகளில் செடிகளை வைத்திருப்பதையும் தவறாமல் கடைபிடிக்கின்றன.
ஆனால் இன்று மரம், செடிகளை வளர்த்துப் பராமரிக்கும் வேலையே அதிக வருவாய் தருவதாக மாறிவருகிறது. இதன் மூலம் தோட்டக்கலை தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் நிச்சயம்.
பூமி வெப்பமயமாகி வருவது, சுற்றுச்சுழல் குறித்த விழிப்புணர்வு போன்றவை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள், மரம் செடிகளை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சாப்ட்வேர் நிறுவனங்கள், பல அடுக்கு வணிக வளாகங்கள், பிரமாண்ட திரையரங்குகள், பெரும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தங்கள் நிறுவன வளாகத்தில் தோட்டங்களை அமைப்பதிலும், அறைகளுக்குள் அழகுக்காக தொட்டிகளில் செடிகளை வைத்திருப்பதையும் தவறாமல் கடைபிடிக்கின்றன.
இதுபோல கட்டடங்களில் மேல் தளங்களில் தோட்டம் அமைப்பதும் அதிகரித்து வருகிறது. நிறுவனங்களில் தோட்டம் அமைப்பது, உள்புறத்தை அலங்கரிக்க தொட்டிகளில் செடிகளை வைத்து பராமரிப்பது போன்ற பணிகளை அனைவராலும் எளிதில் மேற்கொள்ள முடியாது. இதற்கு நிச்சயமாக சிறப்புப் பயிற்சி தேவை. தோட்டக்கலைத்துறையில் பயிற்சி உள்ளவர்களால் மட்டுமே இதைச் சிறப்பாக நிறைவேற்ற முடியும். இதனால் இந்தப் படிப்பு முடித்தவர்களை தேடிப்பிடித்து தங்கள் நிறுவனங்களில் பணியமர்த்தி வருகின்றன பல நிறுவனங்கள்.
செடி, மரங்கள் குறித்த நுட்பமான அறிவு, ஆர்வம், சிறிது தகவல்தொடர்புத் திறனும் இருந்தால் இந்தத் துறையில் முத்திரை பதிக்கலாம். இந்தியாவில் மட்டும் தோட்டக்கலை தொடர்பாக சுமார் 30-க்கும் மேற்பட்ட பட்ட, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இவற்றின் மூலம் மாணவர்கள் நமது நாட்டை மட்டுமின்றி தங்கள் எதிர்காலத்தையும் பசுமையாக்கிக் கொள்ளலாம்.
செடி, மரங்கள் குறித்த நுட்பமான அறிவு, ஆர்வம், சிறிது தகவல்தொடர்புத் திறனும் இருந்தால் இந்தத் துறையில் முத்திரை பதிக்கலாம். இந்தியாவில் மட்டும் தோட்டக்கலை தொடர்பாக சுமார் 30-க்கும் மேற்பட்ட பட்ட, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இவற்றின் மூலம் மாணவர்கள் நமது நாட்டை மட்டுமின்றி தங்கள் எதிர்காலத்தையும் பசுமையாக்கிக் கொள்ளலாம்.
கவிதை ஒன்னு டிராப்ட்ல இருக்கு அதை போடனும்தான் நினைச்சேன்.. இன்னைக்கு மிலாடி நபி.. ஆன்லைன் ல கூட்டம் கம்மியாத்தான் இருக்கு... போஸ்ட் போடலாமா? வேணாமா?ன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன். நம்ம ரஹீம் கஸாலி அண்ணனைப் பார்த்து எப்பவோ எங்கோ படிச்சதை போட்டுட்டோமில்ல..
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
பழைய பதிவுகள்: 1. இன்றைக்காவது ரொமான்ஸ் பன்னுவோமே..
சுடச்சுட ......சீக்கிரம் திரடடியில சேர்த்துங்க
ReplyDeleteமிகவும் பயனுள்ளதாக இருந்தது பதிவு.
ReplyDeleteசூப்பரா எழுதி இருக்கீங்க வாத்யாரே! நல்ல தகவல் பலருக்கு பயன்படும்!!
ReplyDeleteநல்ல ஆலோசனைங்க....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க...
பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்..
ReplyDeleteபயனுள்ள விளிப்புண்ர்வு பதிவு
ReplyDeleteநம்ப பதிவையும் எட்டிப்பாருங்க
நாய் உண்மையில் என்ன நினைக்கிறது
http://speedsays.blogspot.com/2011/02/blog-post_16.html
பசுமை விகடனுக்கு இதை அனுப்பலாம். நல்லாருக்கு
ReplyDeleteshanmugavel கூறியது...
ReplyDeleteசுடச்சுட ......சீக்கிரம் திரடடியில சேர்த்துங்க/// thanks..
தமிழ் உதயம் கூறியது...
ReplyDeleteமிகவும் பயனுள்ளதாக இருந்தது பதிவு.// Thanks for coming.
மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் கூறியது...
ReplyDeleteசூப்பரா எழுதி இருக்கீங்க வாத்யாரே! நல்ல தகவல் பலருக்கு பயன்படும்!!// Thanks for comments..
Chitra கூறியது...
ReplyDeleteநல்ல ஆலோசனைங்க....
பகிர்வுக்கு நன்றிங்க...///
Thanks..
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
ReplyDeleteபயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்../// Thanks..
Speed Master கூறியது...
ReplyDeleteபயனுள்ள விளிப்புண்ர்வு பதிவு
நம்ப பதிவையும் எட்டிப்பாருங்க///// காலையிலே வந்துட்டேன்..
பிளாகர் சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDeleteபசுமை விகடனுக்கு இதை அனுப்பலாம். // Thanks..
பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஉங்களின் சுற்றுசூழல் ஆர்வத்துக்கு ஒரு ராயல் சல்யூட் மக்கா....
ReplyDeleteஎனக்கும் நீண்ட நாளாக இந்த யோசனை இருக்கிறது எங்காவது கிராமத்தில் கொஞ்சம் இடம் வாங்கி மரம் வளர்க்க வேண்டும் என்று ஆசை நிச்சயம் அதை செய்வேன் ............
ReplyDeleteநண்பர்களே இங்கே பஹ்ரைனில் பதற்றம் நிலவி வருவது உங்களுக்கு தெரியும் என கருதுகிறேன். ஆகவே கவர்மென்ட் இன்டர்நெட் சேவையை ஸ்லோ ஆக்கி விட்டார்கள். மாத்திரமல்ல சில பல சமயம் கம்பியூட்டரை ஹேக்கிங் மாதிரி சில பல குளறுபடி செய்வதால், உங்களுக்கு கமெண்ட்ஸ் போட தாமதமாகிறது எனிவே மன்னிக்கவும். ஆனாலும் இயன்ற வரை வருவேன்....
ReplyDeleteஆசிரியர் என்கின்ற முறையில் உங்களிடம் இருந்து இதே போன்ற விழிப்புணர்வு பதிவுகளை எதிர்பார்கின்றோம்
ReplyDeleteமிக உண்மை. நகரங்களில் தள்ளுவண்டிகளில் மரக்கன்றுகளைக் கொண்டுசென்று விற்பனை செய்கிறவர்களும் பணத்தை அள்ளுகிறார்கள். நல்ல பகிர்வு!
ReplyDeleteஉபயோகமான தகவல்கள்! பாராட்டுக்கள்!:-)
ReplyDeleteகண்டிப்பா பணம் மரத்தில் காய்க்கலாம்.. ஏன்னா இப்போ பருவநிலை மாற்றங்களுக்கு மரங்களின் தேவை அதிகமா இருக்கு. தோட்டக்கலை படிச்சவங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்குதுன்னு தான் நினைக்கிறேன். அதோட எல்லா நிறுவனங்களிலும் இப்போ மரங்களை வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்க.. ரொம்ப நல்ல பதிவுங்க ..! அப்புறம் என்னோட அடுத்த கமெண்ட்க்கு கண்டிப்பா பதில் சொல்லுங்க ..
ReplyDeleteSAME TO YOU
ReplyDeleteகோமாளி செல்வா சொன்னது…
ReplyDeleteSAME TO YOU
//புரியல தலைவா?
//SAME TO YOU
ReplyDelete//புரியல தலைவா?//
நாளைக்கு இல்லைனா இன்னிக்கு தெரியும் . என்னோட அடுத்த போஸ்ட்ல ..
நண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். பார்க்கவும்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/02/2-wednesday-in-valaichcharam-rahim.html ////
கோமாளி செல்வா சொன்னது…
ReplyDelete//SAME TO YOU
//புரியல தலைவா?//
நாளைக்கு இல்லைனா இன்னிக்கு தெரியும் . என்னோட அடுத்த போஸ்ட்ல ..
/// அப்படியாவது சீக்கிரம் பதிவு போடு தல... நான் ஒரு சிலருடைய பதிவுகளை ரொம்ப எதிரிபார்பேன்.. உங்களோடதையும் சேர்த்து..
present sir,
ReplyDeleteபாட்டு ரசிகன் கூறியது...
ReplyDeleteபயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்..// Thanks..
ஜெ.ஜெ கூறியது...
ReplyDeleteநல்ல பகிர்வு சகோ// Thanks for coming..
பயுனுள்ள பதிவு நண்பரே வந்தாச்சி
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ கூறியது...
ReplyDeleteஉங்களின் சுற்றுசூழல் ஆர்வத்துக்கு ஒரு ராயல் சல்யூட் மக்கா..../// Thanks for comments..
அஞ்சா சிங்கம் கூறியது...
ReplyDeleteஎனக்கும் நீண்ட நாளாக இந்த யோசனை இருக்கிறது எங்காவது கிராமத்தில் கொஞ்சம் இடம் வாங்கி மரம் வளர்க்க வேண்டும் என்று ஆசை நிச்சயம் அதை செய்வேன் ............////// வாழ்த்துக்கள்....
பயுனுள்ள பதிவு நண்பரே வந்தாச்சி
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ கூறியது...
ReplyDeleteநண்பர்களே இங்கே பஹ்ரைனில் பதற்றம் நிலவி வருவது உங்களுக்கு தெரியும் என கருதுகிறேன்./// Thanks for coming
FARHAN கூறியது...
ReplyDeleteஆசிரியர் என்கின்ற முறையில் உங்களிடம் இருந்து இதே போன்ற விழிப்புணர்வு பதிவுகளை எதிர்பார்கின்றோம்// Thanks..
சௌமியா கூறியது...
ReplyDeleteமிக உண்மை. நகரங்களில் தள்ளுவண்டிகளில் மரக்கன்றுகளைக் கொண்டுசென்று விற்பனை செய்கிறவர்களும் பணத்தை அள்ளுகிறார்கள். நல்ல பகிர்வு!// Thanks for coming first time..
சேட்டைக்காரன் கூறியது...
ReplyDeleteஉபயோகமான தகவல்கள்! பாராட்டுக்கள்!:-)//// Thanks...
FOOD கூறியது...
ReplyDeleteஉங்களிடம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். நல்ல பதிவு. நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.// Thanks..
மிக்க நன்றி அருமையான பகிர்வு
ReplyDeleteகோமாளி செல்வா கூறியது...
ReplyDeleteகண்டிப்பா பணம் மரத்தில் காய்க்கலாம்.. ஏன்னா இப்போ பருவநிலை மாற்றங்களுக்கு மரங்களின் தேவை அதிகமா இருக்கு.// Thanks
Riyas கூறியது...
ReplyDeletepresent sir,/// ok.,ok..
ரஹீம் கஸாலி கூறியது...
ReplyDeleteநண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். பார்க்கவும்.// //partutten..
மிகவும் நல்ல பகிர்வு...
ReplyDeleteகுறிஞ்சி குடில்
விக்கி உலகம் சொன்னது…
ReplyDeleteபயுனுள்ள பதிவு நண்பரே வந்தாச்சி////
ok sir.,
விக்கி உலகம் சொன்னது…
ReplyDeleteபயுனுள்ள பதிவு நண்பரே வந்தாச்சி
/// என்ன சார் மறுபடியும்...
நேசமுடன் ஹாசிம் சொன்னது…
ReplyDeleteமிக்க நன்றி அருமையான பகிர்வு
// Thanks for coming.,
Kurinji சொன்னது…
ReplyDeleteமிகவும் நல்ல பகிர்வு...// Thanks for ur comments.,
ரொம்ப பயனுள்ள பதிவு. ஓட்டும் போட்டாச்சு. பெற்றோர்கள் யோசிக்க வேண்டும். சாப்ட்வேர் தவிர மற்ற நல்ல துறைகள் நிறைய உள்ளன என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ReplyDeleteஞாஞளஙலாழன் சொன்னது…
ReplyDeleteரொம்ப பயனுள்ள பதிவு. ஓட்டும் போட்டாச்சு. // Thanks..
நல்லாவே எழுதுறீங்க வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல தகவல் ...இது பயனுள்ளதாக இருக்கும் ...இதுக்கு இனி phd எல்லாம் குடுப்பாங்களோ !!
ReplyDeleteகிளியனூர் ஆன்லைன் சொன்னது…
ReplyDeleteநல்லாவே எழுதுறீங்க வாழ்த்துக்கள்
// Thanks pa..
S.Sudharshan சொன்னது…
ReplyDeleteநல்ல தகவல் ...இது பயனுள்ளதாக இருக்கும் ...இதுக்கு இனி phd எல்லாம் குடுப்பாங்களோ !!
// வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாஸ்..
எப்பயோ எங்கயோ நீங்க படிச்சிருந்தாலும்
ReplyDeleteஇப்ப நிறைய பேருக்கு உபயோகமான
பகிர்வுல்ல..
அடடா.. ஆலோசனைகள் நல்லாத்தான் இருக்கு
ReplyDeleteஅருமையான பதிவு...தற்போதைய நிலைமைக்கு தேவையான பதிவு...
ReplyDeleteமிகவும் பயனுள்ள பகிர்வு நன்றி நண்பரே
ReplyDeleteரொம்ப நாள் ஆச்சு, எல்லாரோட பிளாக்குக்கும் போய், அதான் அட்டெண்டஸ் போடலாம்னு, சிபி சார் சொன்ன மாதிரி பசுமை விகடனுக்கு அனுப்புங்க
ReplyDeleteபயனுள்ள தகவல். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல சிந்தனை
ReplyDeleteபயனுள்ள பதிவு...
ReplyDeleteSuper...
ReplyDelete//இன்னைக்கு மிலாடி நபி.. ஆன்லைன் ல கூட்டம் கம்மியாத்தான் இருக்கு... போஸ்ட் போடலாமா? வேணாமா?ன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன்.// அட இப்படிஎல்லாம் கூட இருக்கா??
ReplyDeletenice post
ReplyDeleteraji சொன்னது…
ReplyDeleteஎப்பயோ எங்கயோ நீங்க படிச்சிருந்தாலும்
இப்ப நிறைய பேருக்கு உபயோகமான
பகிர்வுல்ல..
// Thanks..
Jana சொன்னது…
ReplyDeleteஅடடா.. ஆலோசனைகள் நல்லாத்தான் இருக்கு
// Thanks for comments..
Pari T Moorthy சொன்னது…
ReplyDeleteஅருமையான பதிவு...தற்போதைய நிலைமைக்கு தேவையான பதிவு...
/// Thanks..
r.v.saravanan சொன்னது…
ReplyDeleteமிகவும் பயனுள்ள பகிர்வு நன்றி நண்பரே
/// Thanks..
இரவு வானம் சொன்னது…
ReplyDeleteரொம்ப நாள் ஆச்சு, எல்லாரோட பிளாக்குக்கும் போய், அதான் அட்டெண்டஸ் போடலாம்னு, சிபி சார் சொன்ன மாதிரி பசுமை விகடனுக்கு அனுப்புங்க
// Thanks for comments..
ஆயிஷா சொன்னது…
ReplyDeleteபயனுள்ள தகவல். வாழ்த்துக்கள்.
/// Thanks for comments..
யாழ். நிதர்சனன் சொன்னது…
ReplyDeleteநல்ல சிந்தனை
// o.k., ok..
தோழி பிரஷா சொன்னது…
ReplyDeleteபயனுள்ள பதிவு...
// Thanks for coming..
Philosophy Prabhakaran சொன்னது…
ReplyDeleteSuper...
////
எங்க போயிட்டிங்க சார். திடீர்னு நம்ம பக்கம் வந்திருக்கீங்க. சந்தோஷமா இருக்கு.
ஸாதிகா சொன்னது…
ReplyDelete//இன்னைக்கு மிலாடி நபி.. ஆன்லைன் ல கூட்டம் கம்மியாத்தான் இருக்கு... போஸ்ட் போடலாமா? வேணாமா?ன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன்.// அட இப்படிஎல்லாம் கூட இருக்கா??
// Thanks...
பிரியமுடன் பிரபு சொன்னது…
ReplyDeletenice post
//// Thanks..
பின்னூட்டம் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..
நல்ல பதிவு நண்பா
ReplyDeleteவிழிப்புணர்வு தரும் பதிவு.
ReplyDeleteநல்லபயனுள்ளபதிவு. பலருக்கும் உபயோகப்படும். நன்றி
ReplyDelete