Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/21/2011

முடிவெடுக்கக் கற்கலாமா? -2 ( வை.கோ.. கிட்ட கேட்கலாமான்னு சொல்லாதீங்க)


முடிவெடுப்பதற்கு நம்முன் இருக்கும் விஷயங்களை மூன்று கட்டங்களில் அடக்கிவிடலாம். 
1. உடனே...உடனே...
2. இப்போதைக்கு வேண்டாம்.
3. வேண்டவே வேண்டாம்... 
உதாரணங்கள் மூலம் இதை எளிதாக புரிந்துகொள்ளலாம்.

சிலருக்கு டூவீலர் என்றாலே பயம் வந்துவிடும் . ஆக்சிடென்ட், டிராபிக், டஸ்ட் என ஆயிரம்  காரணம் சொல்வார்கள். இவற்றுக்கு பயந்து டூவீலர்  ஓட்டுவதை கற்காமல்விட்டால் வளர்ந்த பிறகு ரொம்ப கஷ்டமாகிவிடும். எனவே இதைப்போல் உள்ளவற்றை “  உடனே... உடனே ” கட்டத்தில் போடவேண்டும்.

ரு கட்டத்தில் எல்லா மாணவர்களுக்கும் வருகிற  எண்ணங்களுள் ஒன்று காதல். அதாவது ஈர்ப்பு. இது படிப்புச் சிந்தனையைக் கலைக்கும் என்பதால் இதை தவிர்க்கலாம். படிக்கிற வயதில் “நட்பு ”  என்கிற உறவைத் தாண்டி வேறு பக்கம் போகவே கூடாது. இதை  “ இப்போதைக்கு வேண்டாம் ” கட்டத்தில் போட்டு வைக்கலாம்.

ந்தப் பிரச்சனை எல்லா மாணவர்களுக்கும் வரக்கூடியதல்ல. ஒரு சிலருக்கு மட்டுமே வரும். ஆனாலும் மிகவும் முக்கியமானது தீய நட்பால் புகைப்பிடித்தல், போதை போன்ற மோசமான பழக்கங்களுக்கு அடிமையாக நேரிடும். அப்பழக்கம் அம்மாணவனை மட்டுமல்ல அவனுடைய குடும்பத்தையே சீரழித்துவிடும்.
 இதை “ வேண்டவே வேண்டாம் ” கட்டத்தில் போட்டு விடுங்கள்.

ந்தக் கட்டங்களில் உள்ள விஷயங்களை நாம் திரும்பி பார்க்ககூடாது. குப்பைத் தொட்டி சமாச்சாரங்கள்  என்று ஒதுக்கிவிட வேண்டும்.
மேலும் சில முடிவுகளை அடுத்த தன்னம்பிக்கை பதிவில் காண்போம்.
                          
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

51 comments:

  1. கருன் அருமையான தன்னம்பிக்கை பதிவு

    ReplyDelete
  2. நல்ல தேவையான பதிவு!
    இன்றைய எனது பதிவு--
    http://chennaipithan.blogspot.com/2011/03/blog-post_21.html

    ReplyDelete
  3. அடடே.. யூஸ்ஃபுல் போஸ்ட் போல

    ReplyDelete
  4. கருன்...தன்னம்பிக்கை தரும் நல்லதொரு பதிவு !

    ReplyDelete
  5. இதை “ இப்போதைக்கு வேண்டாம் ” கட்டத்தில் போட்டு வைக்கலாம்//
    அவ்வளவு கட்டுப்பாடா இருந்தா நம்ம நாடு ஏன் இப்படி இருக்காம்?

    ReplyDelete
  6. நல்ல பதிவு

    ReplyDelete
  7. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

    வடை
    ---வாங்கிக் கொள்ளுங்கள்..

    ReplyDelete
  8. sulthanonline சொன்னது…

    கருன் அருமையான தன்னம்பிக்கை பதிவு
    ---- நன்றி...

    ReplyDelete
  9. ரஹீம் கஸாலி சொன்னது…

    vanthen
    --------------- நண்பா இந்தப் பதிவிற்கும் அதேதானா?

    ReplyDelete
  10. சென்னை பித்தன் சொன்னது…

    நல்ல தேவையான பதிவு!
    இன்றைய எனது பதிவு--
    http://chennaipithan.blogspot.com/2011/03/blog-post_21.html
    ---உங்க பதிவு கவலைகளை மறக்கடித்துவிட்டது..

    ReplyDelete
  11. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

    அடடே.. யூஸ்ஃபுல் போஸ்ட் போல --- அப்படியா?

    ReplyDelete
  12. தமிழ் 007 சொன்னது…

    சூப்பருங்கோ!
    ---- நன்றி...

    ReplyDelete
  13. ஹேமா சொன்னது…

    கருன்...தன்னம்பிக்கை தரும் நல்லதொரு பதிவு !
    --- நன்றி தோழி...

    ReplyDelete
  14. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    இதை “ இப்போதைக்கு வேண்டாம் ” கட்டத்தில் போட்டு வைக்கலாம்//
    அவ்வளவு கட்டுப்பாடா இருந்தா நம்ம நாடு ஏன் இப்படி இருக்காம்?
    ------- என்னசெய்ய..

    ReplyDelete
  15. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

    நல்ல பதிவு
    --- நன்றி தோழரே...

    ReplyDelete
  16. நல்ல எளிமையான கருத்து... முடிவெடுப்பதில் உள்ள மூன்றுபடிகளை முத்தாய்ப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.. நன்றி.. வாழ்த்துக்கள்.. ஒவ்வொரு பதிவும் மிகச்சிறந்த பதிவுகளின் வரிசையில் வைக்கலாம்.. சிறப்பு.

    ReplyDelete
  17. மிக சிறந்த பதிவு நன்றாக விளக்கியுள்ளீர்கள் ...........

    ReplyDelete
  18. தமிழ்மணத்தில் ஒட்டு போடா முடியவில்லை ......

    ReplyDelete
  19. நண்பரே நீங்க பிரபலம் ஆய்டீங்க உங்களுக்கும் மைனஸ் ஒட்டு விழுந்திருக்கு ...............

    ReplyDelete
  20. தலைவரே ,,,

    சிந்தனை சிறப்பு ..

    நல்ல பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  21. தங்கம்பழனி சொன்னது…

    நல்ல எளிமையான கருத்து... முடிவெடுப்பதில் உள்ள மூன்றுபடிகளை முத்தாய்ப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.. நன்றி.. வாழ்த்துக்கள்.. ஒவ்வொரு பதிவும் மிகச்சிறந்த பதிவுகளின் வரிசையில் வைக்கலாம்.. சிறப்பு.
    --- Thanks for ur comments..

    ReplyDelete
  22. அஞ்சா சிங்கம் சொன்னது…

    மிக சிறந்த பதிவு நன்றாக விளக்கியுள்ளீர்கள் ...........
    /// Thanks...

    ReplyDelete
  23. அஞ்சா சிங்கம் சொன்னது…

    தமிழ்மணத்தில் ஒட்டு போடா முடியவில்லை ......
    ////பரவாயில்லை நண்பா... ஓட்டா முக்கியம்... தங்களின் அன்பைவிட..

    ReplyDelete
  24. அஞ்சா சிங்கம் சொன்னது…

    நண்பரே நீங்க பிரபலம் ஆய்டீங்க உங்களுக்கும் மைனஸ் ஒட்டு விழுந்திருக்கு ...............
    ---ம்.ம்... மைனஸ்ஓட்டு போட்ட நண்பருக்கு எனது நன்றிகள்...

    ReplyDelete
  25. அரசன் சொன்னது…

    தலைவரே ,,,

    சிந்தனை சிறப்பு ..

    நல்ல பதிவுக்கு நன்றி ------ நன்றி நண்பரே..

    ReplyDelete
  26. //சிலருக்கு டூவீலர் என்றாலே பயம் வந்துவிடும் . ஆக்சிடென்ட், டிராபிக், டஸ்ட் என ஆயிரம் காரணம் சொல்வார்கள். இவற்றுக்கு பயந்து டூவீலர் ஓட்டுவதை கற்காமல்விட்டால் வளர்ந்த பிறகு ரொம்ப கஷ்டமாகிவிடும். //

    ஆமாங்க!கார் ஓட்டும் எனக்கு டூவீலர்ன்ன இப்பவும் மரணக்கிணறு பைக் மாதிரிதான் பயம்.

    ReplyDelete
  27. நல்ல பதிவு. இன்னும் விளக்கி இருக்கலாம், உங்கள் பாணியிலேயே.

    ReplyDelete
  28. அருமை வாழ்க்கையில் எடுக்க வேண்டிய மூன்று முக்கிய முடிவுகள் பற்றி சொல்லி இருக்கிறீர்கள். சூப்பர்

    ReplyDelete
  29. மறுபடியும் என்னவோ சொல்லவந்தேன்.பக்கத்துக் கடைக்குப் போனதுல மறந்துடுச்சு:)

    ReplyDelete
  30. பின்றீங்களே...நல்லாருக்கு

    ReplyDelete
  31. அருமையான தன்னம்பிக்கை பதிவு.

    ReplyDelete
  32. ஒரு பதிவை தேத்தியாச்ச..

    ReplyDelete
  33. நண்பா நல்லா கொடுக்கரையா தன்னம்பிக்க உண்மைல நல்ல பகிர்வு நன்றி

    ReplyDelete
  34. ராஜ நடராஜன் சொன்னது…

    ஆமாங்க!கார் ஓட்டும் எனக்கு டூவீலர்ன்ன இப்பவும் மரணக்கிணறு பைக் மாதிரிதான் பயம். -- நன்றி சகோ..

    ReplyDelete
  35. சாகம்பரி சொன்னது…

    நல்ல பதிவு. இன்னும் விளக்கி இருக்கலாம், உங்கள் பாணியிலேயே.
    --பதிவு பெரிதானால் படிப்பதற்கு சிரமப்படுகிறார்கள்..

    ReplyDelete
  36. பாலா சொன்னது…

    அருமை வாழ்க்கையில் எடுக்க வேண்டிய மூன்று முக்கிய முடிவுகள் பற்றி சொல்லி இருக்கிறீர்கள். சூப்பர்
    --நன்றி பாலா..

    ReplyDelete
  37. ராஜ நடராஜன் சொன்னது…

    மறுபடியும் என்னவோ சொல்லவந்தேன்.பக்கத்துக் கடைக்குப் போனதுல மறந்துடுச்சு:)
    --அப்படியா?

    ReplyDelete
  38. shanmugavel சொன்னது…

    பின்றீங்களே...நல்லாருக்கு
    --- நன்றி..

    ReplyDelete
  39. Lakshmi சொன்னது…

    அருமையான தன்னம்பிக்கை பதிவு.
    --- நன்றியம்மா..

    ReplyDelete
  40. ஜீவன்சிவம் சொன்னது…

    ஒரு பதிவை தேத்தியாச்ச..
    --- சார் இது நக்கலா?

    ReplyDelete
  41. விக்கி உலகம் சொன்னது…

    நண்பா நல்லா கொடுக்கரையா தன்னம்பிக்க உண்மைல நல்ல பகிர்வு நன்றி
    ---------- நன்றி விக்கி...

    ReplyDelete
  42. சுருக்கமான வார்த்தைகள் தேவையான கருத்துரைகள்
    நிறைவான பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  43. FOOD சொன்னது…

    50- வடையா தாங்க கருன் சார்.
    ---மிக்க நன்றி தோழரே...

    ReplyDelete
  44. Ramani சொன்னது…

    சுருக்கமான வார்த்தைகள் தேவையான கருத்துரைகள்
    நிறைவான பதிவு தொடர வாழ்த்துக்கள்
    --- தங்கள் கருத்துக்கு நன்றிகள் தோழரே..

    ReplyDelete
  45. சிறப்பான பதிவு....

    ReplyDelete
  46. .தன்னம்பிக்கை தரும் நல்லதொரு பதிவு !

    ReplyDelete
  47. உளவாளி சொன்னது…

    சிறப்பான பதிவு....
    --- thanks..

    ReplyDelete
  48. போளூர் தயாநிதி சொன்னது…

    .தன்னம்பிக்கை தரும் நல்லதொரு பதிவு !
    /// Thanks for ur comments..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"