விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனின் மறைவு அந்த இயக்கத்துக்கு பேரிழப்பாக அமைந்ததாக இலங்கை விமானப்படைத் தளபதி ரோஷன் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
விரைவில் விமானப்படை பதவியில் இருந்து ஓய்வுபெற உள்ள அவர் கடந்த கால அனுபவங்கள் பற்றி பேசுகையில் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பலர் நீண்டகாலமாக விமானப்படையால் இலக்கு வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். அதில் தமிழ்ச்செல்வனும் ஒருவர்.
அவர் கிளிநொச்சியில் தங்கி இருக்கும் இடம் பற்றி 2008 நவம்பரில் புலனாய்வுத் தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. அதையடுத்து அவரது மறைவிடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் வெற்றி கிடைத்தது.
அவரது மறைவால் விடுதலைப் புலிகள் தலைவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. அவர்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்த்தார்கள். அதன் காரணமாக இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகளை தோற்கடிப்பது எளிதாக இருந்தது என ரோஷன் குணதிலக்க தெரிவித்ததாக இணையதளச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி தினமணி.
நாளை +2 தேர்வுகளுக்காக ஆயத்தப்பணிகளில் இருப்பதினால் இன்று இன்ஸ்ட்டென்ட் பதிவுகளே...
முந்தைய பதிவுகள்: 1. சினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்களா?
2. இந்திய வெளியுறவுத் துறை 3. இனி சன்டேன்னா சினிமாதான்...
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
முத வெட்டு..
ReplyDeleteவந்து வாக்களிச்சு போயாச்சு
ReplyDeleteஇனிய மாலை வணக்கம்.
ReplyDelete//நாளை +2 தேர்வுகளுக்காக ஆயத்தப்பணிகளில் இருப்பதினால் இன்று இன்ஸ்ட்டென்ட் பதிவுகளே...//
ok! ok!
நாளை +2 தேர்வுகளுக்காக ஆயத்தப்பணிகளில் இருப்பதினால் இன்று இன்ஸ்ட்டென்ட் பதிவுகளே..
ReplyDeleteஉங்க கடமை உணர்ச்சியை பாராட்டுறேன்
/நாளை +2 தேர்வுகளுக்காக ஆயத்தப்பணிகளில் இருப்பதினால் இன்று இன்ஸ்ட்டென்ட் பதிவுகளே...
ReplyDeleteநீங்க +2 வா படிக்கீறீங்க??
Speed Master சொன்னது…
ReplyDelete/நாளை +2 தேர்வுகளுக்காக ஆயத்தப்பணிகளில் இருப்பதினால் இன்று இன்ஸ்ட்டென்ட் பதிவுகளே...
நீங்க +2 வா படிக்கீறீங்க??
//எனக்கு விருதெல்லாம் கொடுத்தீங்க .. நான் ஆசிரியர் நண்பரே... சும்மா கலாசிரிங்களா? ஓட்டு போட்டுட்டு போங்க தலைவா...
அஞ்சா சிங்கம் சொன்னது…
ReplyDeleteநாளை +2 தேர்வுகளுக்காக ஆயத்தப்பணிகளில் இருப்பதினால் இன்று இன்ஸ்ட்டென்ட் பதிவுகளே..
உங்க கடமை உணர்ச்சியை பாராட்டுறேன்
// ஓரு பொறுப்பு வேணுமில்ல...
தமிழ் 007 சொன்னது…
ReplyDeleteஇனிய மாலை வணக்கம்.
//நாளை +2 தேர்வுகளுக்காக ஆயத்தப்பணிகளில் இருப்பதினால் இன்று இன்ஸ்ட்டென்ட் பதிவுகளே...//
ok! ok!
/// Thanks...
திரு சுப.தமிழ்ச்செல்வனின் புன்னகையை யாரால் வெல்ல முடியும்?
ReplyDeleteசும்மா கலாய்கிறதற்காக கேட்டேன்
ReplyDelete4 ஓட்டு போட்டுட்டனே
ரஹீம் கஸாலி சொன்னது…
ReplyDeleteவந்து வாக்களிச்சு போயாச்சு
////உண்மையான குடிமகன் நீர்...
# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
ReplyDeleteமுத வெட்டு..
/// வடை வேணாமா?
Speed Master சொன்னது…
ReplyDeleteசும்மா கலாய்கிறதற்காக கேட்டேன்
4 ஓட்டு போட்டுட்டனே
///நானும் சும்மா கலாய்கிறதற்காக கேட்டேன் .
சி.கருணாகரசு சொன்னது…
ReplyDeleteதிரு சுப.தமிழ்ச்செல்வனின் புன்னகையை யாரால் வெல்ல முடியும்?
////சரியாயாக சொன்னீர்கள்..
சங்கடம் தரும் நினைவுகள்.
ReplyDeleteமறுபடியும் ஒரு ஷோ.?
ReplyDeleteமுதலில் மன்னிக்கணும் மன்னிக்கணும் மன்னிக்கணும்.... எனது றிடரில் செய்த மாற்றத்தால் பலரை தவற விட்டு விட்டேன் இப்போ தான் தேடி போகிறேன்... மீண்டும் தங்களை பின் தொடர்கிறென்.. முடிந்தால் நீங்களம் வாடிக்கை குளியலாளர் ஆகுங்கள்....
ReplyDeleteபதிவுக்கு நோ கொமண்ட்....
ReplyDeleteபல காரணங்களுள் இதுவும் ஒன்று!
ReplyDeleteDEAR MASTER......!
ReplyDeleteI ALREADY VISITED HERE AND VOTED.
THERE IS A LITTLE MISTAKE IN THIS NEWS.THAMILCHELVAN WAS KILLED IN 2007 NOVEMBER 02. NOT IN 2008.
CHECK IT.....
என்னங்க, நீங்க எப்பவுமே ஆன்லைன்-ல் தான் இருப்பீங்களா?
ReplyDeleteஞாஞளஙலாழன் சொன்னது…
ReplyDeleteஎன்னங்க, நீங்க எப்பவுமே ஆன்லைன்-ல் தான் இருப்பீங்களா?
/// நான் கணிணி ஆசிரியர் பெரும்பாலும் பள்ளியில் இருக்கும் போது ஆன்லைனில்தான் இருப்பேன்.
ஓட்ட வட நாராயணன் சொன்னது…
ReplyDeleteDEAR MASTER......!
I ALREADY VISITED HERE AND VOTED.
THERE IS A LITTLE MISTAKE IN THIS NEWS.THAMILCHELVAN WAS KILLED IN 2007 NOVEMBER 02. NOT IN 2008.
CHECK IT.....
// ok sir.,
ஆதவா சொன்னது…
ReplyDeleteபல காரணங்களுள் இதுவும் ஒன்று!
// correct and thanks...
FOOD சொன்னது…
ReplyDeleteஅடுக்கடுக்கான வேலையிலும், அசராமல் ஓர் பதிவு. வாழ்த்துக்கள்.
/// Thanks for ur comments..
மதிப்புகுரிய வேடந்தாங்கல்,
ReplyDeleteதமிழ்ச்செல்வன் ஒரு சைபர். நன்றி.
அவசர வேலையிலும் பதிவா
ReplyDeleteகுழந்தைகளோட குழந்தையா எங்களையும் கவனிச்சுக்கிறதுக்கு நன்றி பாஸ்!
ReplyDeletepresent and voted
ReplyDeleteதாமததிட்க்கு மன்னிக்கவும்
ReplyDeleteஎன்ன சொல்வது தெரியல!
உவர் ரோஷன் குணதிலக்க இதைச்சொல்லி 3 ம் நாளே அந்த தாக்குதலை நடத்திய இராணுவ விமானியும்.. 2 கிபிர் விமானங்களும் வீழ்ந்து நொருங்கிவிட்டன.. மனுசனுக்கு கரு நாக்கு போல...நாக்கில சனி இருந்திருக்கு..
ReplyDelete