கூட்டிப் பெருக்கி
முடியவில்லை
ஒரு குப்பைக் கூடை
வாங்கிவா என்றாள்...!
பேன்ஸி ஸ்டோரிலும் சரி
நடை பாதை
தள்ளு வண்டியிலும் சரி
அழகு அழகாய்
விதம் விதமாய்
எத்தனைக் கூடைகள்...!
எத்தனைக் கூடைகள்...!
வாங்கி வந்ததும்
வீட்டில்
எங்கு வைப்பது
என்றேன்...!
சுவற்றின் மூலையில்
அல்லது
மேசைக்கு அடியில்
என்றாள்...!
கூடை அழகாய்
இருக்கிறது
என்பதற்காக
மேசைமீதா வைக்கிறோம்?
எனக்கு ஞாபகம் வருகிறது
எத்தனைக் கூடைகள்
மேசையின்மீது- நாட்டில்தான்...!
பின்ற மாப்ள பின்ற ஹிஹி!
ReplyDeleteநல்ல கவிதை....குப்பைத்தொட்டிகள் மட்டுமா அரியணையில்....இன்னும் என்னன்னவோ....
ReplyDeleteகுப்பைக்கூடையால் ஒரு உபயோகமாவது உண்டு நமக்கு
ReplyDeleteஆஹா, அரசியல் கவிதை கலக்கல்!
ReplyDeleteசூப்பர் நண்பா!!
ReplyDeleteதாறு மாறுங்க
ReplyDeleteகொன்னுட்டீங்க,கருன்!
ReplyDeleteஅவசியம் பாருங்கள் என் பதிவு “வலைப்பூக் கவுஜ”
அருமை அருமை நறுக்கென்றிருந்தது
ReplyDeleteமேட்ச் ஃபிக்ஸிங் IND Vs PAK
http://speedsays.blogspot.com/2011/03/ind-vs-pak.html
மொகலாயில் நடந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரேயான போட்டியில் ஐ.சி.சி மேட்ச் ஃபிக்ஸிங் செய்துள்ளது
விக்கி உலகம் சொன்னது…
ReplyDeleteபின்ற மாப்ள பின்ற ஹிஹி! --- Thanks..
ரஹீம் கஸாலி சொன்னது…
ReplyDeleteநல்ல கவிதை....குப்பைத்தொட்டிகள் மட்டுமா அரியணையில்....இன்னும் என்னன்னவோ.... --Yes...
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteகுப்பைக்கூடையால் ஒரு உபயோகமாவது உண்டு நமக்கு -100% true.
இன்னைக்கு கவிதையா...
ReplyDeleteவாழ்த்துக்கள்..
செங்கோவி சொன்னது…
ReplyDeleteஆஹா, அரசியல் கவிதை கலக்கல்! -- Thanks..
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…
ReplyDeleteசூப்பர் நண்பா!! -ok.ok..
Nagasubramanian சொன்னது…
ReplyDeleteதாறு மாறுங்க ---- Thanks..
சென்னை பித்தன் சொன்னது…
ReplyDeleteகொன்னுட்டீங்க,கருன்!
அவசியம் பாருங்கள் என் பதிவு “வலைப்பூக் கவுஜ” - vandhitten,
Speed Master சொன்னது…
ReplyDeleteஅருமை அருமை நறுக்கென்றிருந்தது -- Thanks..
பாட்டு ரசிகன் சொன்னது…
ReplyDeleteஇன்னைக்கு கவிதையா...
வாழ்த்துக்கள்.. // Thanks 4 coming.
///கூடை அழகாய்
ReplyDeleteஇருக்கிறது
என்பதற்காக
மேசைமீதா வைக்கிறோம்?
எனக்கு ஞாபகம் வருகிறது
எத்தனைக் கூடைகள்
மேசையின்மீது- நாட்டில்தான்...!/// நன்றாக இருக்கு பாஸ்...
கூடைகளே குப்பைகளாகி போன கொடுமை இங்கு மட்டும் தான்
ReplyDeleteசரியான சாட்டையடி மக்கா....
ReplyDelete//கூடை அழகாய்
ReplyDeleteஇருக்கிறது
என்பதற்காக
மேசைமீதா வைக்கிறோம்//
நாமதான் மங்குனி ஆச்சே அதான் மேலே வச்சிட்டு முழிச்சுட்டு இருக்கோம்...
இப்படி, எளிமையும் அருமையும் ஒன்று சேர்வது வித்தியாசமான பார்வையில் தானே!
ReplyDeleteஇந்தக் கூடைகளைப் பின்னி எடுப்பதை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் பின்னி வைத்து அழகு பார்ப்பதும் நாம்தானே! அது ஏன்?
ஒரு முக்கிய காரணம், இதுவே: இந்தக் கூடைகள் நாம் வாங்குபவை அல்ல, நம்மையே காசு கொடுத்து, காவு வாங்குபவை!
நம்ம நாட்ல இருக்கறது, குப்பைக்கூடைகளா, குப்பைகளா............? ஏன்னா குப்பைக் கூடையாவது குப்பை போட பயன்படுதே.......?
ReplyDeleteசுருக்கமா அழகா இன்றைய நிலைமையைச் சொல்லியிருக்கீங்க கருன் !
ReplyDeleteசரியான கருத்து.
ReplyDeleteநல்லா இருக்கு
ReplyDeleteசெம தலைப்பு தல!
ReplyDeleteஅருமையான கவிதை ....
ReplyDeleteநம்ம ஊருல யாரும் குப்பையை கூடையில் போடுவதில்லை ........
குப்பைக்கூடைக்கு கொடுக்கும் மறியாதைகூட அரசியல் வாதிகளுக்கு கொடுக்கத்தோணலைதான்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகுப்பைகூடை இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்கிறது....ஆனால் அரசியல் சாக்கடைகள்?
ReplyDelete