வாழ்கையை
வாடகைக் கனவுகளுக்கு விற்று
வெளிநாட்டுக்குச் செல்வோர்
திரும்பி வருகின்றனர்
திரும்பி வருகின்றனர்
சில, பல ஆண்டுகளைத் தின்று...!
கிளம்பிச் சென்ற
நாளிலேயே நின்றுகொண்டு
நாளிலேயே நின்றுகொண்டு
நாம் மறந்தே போன
அநேக விஷயங்களை
ஞாபகமூட்டி கேட்கிறார்கள்...!
விட்டது, தொட்டது
எல்லாம் பேசி முடித்து
எப்போது வந்தாலும்
அதே கோப்பையில் தரும்
தேநீரை
முகஞ்சுளித்து குடித்துவிட்டு
விடைபெறுகிறார்கள்
மாறிப் போன
அவர்களின் மொழியைப் பற்றி
கவலைப்படாமல்...!
பார்வையில் படாத
மண்ணில்
அவர்களுக்கு
வாழ்வு எப்படியோ?!
ஒவ்வொரு முறை
வரும்போதும்
நாம் வாழும் வாழ்க்கையை
ஒரு கணமாவது
வெறுக்க வைத்து
வெளியேறுவது
அவர்களின் வெற்றியாக இருக்கிறது...!
முந்தைய பதிவுகள்:
2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....! தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....
ஃஃஃஃகிளம்பிச் சென்ற
ReplyDeleteநாளிலேயே நின்றுகொண்டு
நாம் மறந்தே போன
அநேக விஷயங்களை
ஞாபகமூட்டி கெட்கிறார்கள்...!ஃஃஃஃ
ஆமாம் மனிதனின் மனித நேயப் பக்கங்கள்...
அருமை.. அருமை..
எனக்கு சரியா புரியல! கொஞ்சம் புரியறா மாதிரி சொல்லுங்க மாப்ள!
ReplyDeleteநாம் வாழும் வாழ்க்கையை
ReplyDeleteஒரு கணமாவது
வெறுக்க வைத்து
வெளியேறுவது
அவர்களின் வெற்றியாக இருக்கிறது...!//
I am not agree this words.
வந்தேன்..ரசித்தேன்...வெளிநாட்டு வாழ் தமிழனாக வரிகளை என்னால் உணரமுடிகின்றது...
ReplyDelete//கிளம்பிச் சென்ற
ReplyDeleteநாளிலேயே நின்றுகொண்டு// தூள் வாத்யாரே.
அருமை :)
ReplyDeleteஒவ்வொரு முறை
ReplyDeleteவரும்போதும்
நாம் வாழும் வாழ்க்கையை
ஒரு கணமாவது
வெறுக்க வைத்து
வெளியேறுவது
அவர்களின் வெற்றியாக இருக்கிறது...!
....... எல்லோரும் அப்படி செய்வதில்லை. ஆனாலும் சிலர் செய்வதை மறுப்பதற்கு இல்லை.
நாம் வாழும் வாழ்க்கையை
ReplyDeleteஒரு கணமாவது
வெறுக்க வைத்து
வெளியேறுவது
அவர்களின் வெற்றியாக இருக்கிறது...!//
வெறுப்பேற்றி அனுப்புகிறோம்.
அருமை
ReplyDeleteஇன்னைக்கு நம்ம பதிவு
சொர்க்கம் கண்டவன்
http://speedsays.blogspot.com/2011/03/blog-post_24.html
இதையும் படியுங்கள் ரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்
ReplyDelete///விட்டது, தொட்டது
ReplyDeleteஎல்லாம் பேசி முடித்து
எப்போது வந்தாலும்
அதே கோப்பையில் தரும்
தேநீரை
முகஞ்சுளித்து குடித்துவிட்டு
விடைபெறுகிறார்கள்
மாறிப் போன
அவர்களின் மொழியைப் பற்றி
கவலைப்படாமல்...!//// (((
சூப்பர் பாஸ் ..
ReplyDelete//அதே கோப்பையில் தரும்
ReplyDeleteதேநீரை
முகஞ்சுளித்து குடித்துவிட்டு
விடைபெறுகிறார்கள்
மாறிப் போன
அவர்களின் மொழியைப் பற்றி
கவலைப்படாமல்...!//
நிச்சயமாக யோசிக்கவேண்டிய விடயம்
ரொம்ப நல்லா இருக்கு பாஸ்
என்னா கருண்.. காலைல ரொம்ப நேரத்துலயே களம் இறங்கீட்டீங்க போல.. இங்கே ஈரோட்ல காலை 9 டூ 1 4 மணி நேரம் கரண்ட் கட்
ReplyDeleteQuit natural Karun, at least we must permit them to do this. sort of outlet for there depressive mind ( I am sure when they met their family after long time they may suffered pshychologicaly ).
ReplyDeleteமனதை நெருடும் கவிதை...
ReplyDeleteநல்ல விஷயம் ,கருன்
ReplyDeleteநெகிழ்ச்சியா இருக்கு
ReplyDelete//நாம் வாழும் வாழ்க்கையை
ReplyDeleteஒரு கணமாவது
வெறுக்க வைத்து
வெளியேறுவது
அவர்களின் வெற்றியாக இருக்கிறது...!//
எனக்கு அப்படிப் படவில்லை
சிலர் இருக்கக் கூடும்
//ஒவ்வொரு முறை
ReplyDeleteவரும்போதும்
நாம் வாழும் வாழ்க்கையை
ஒரு கணமாவது
வெறுக்க வைத்து
வெளியேறுவது
அவர்களின் வெற்றியாக இருக்கிறது...!//
அவர்கள் இழப்பதும் ஏராளம்!அதைப் புரிந்து கொண்டால் நம் வாழ்க்கையை நாம் வெருக்க வேண்டியதில்லை!
வெறுக்க வைத்து வெளியேறுவதும் வெளியேற்றுவதும் புலம்பெயர்ந்தவர்களாலா அல்லது உறவுகளா அல்லது இந்திய சூழல்களா என்பது பெரும் விவாதத்திற்குரியது:)
ReplyDeleteமனதைத்தொட்ட வரிகள்.
ReplyDelete//தேநீரை
ReplyDeleteமுகஞ்சுளித்து குடித்துவிட்டு//
தேநீர் மட்டுமில்லை பாஸ் சாப்பிடற பொருள் எதையும் எவர்வீட்டிலும்முகஞ்சுளித்து சாப்பிட்டது கிடையாது..!
இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள் இன்னும் சிலர்
அருமையான கவிதை..!
//ஒவ்வொரு முறை
ReplyDeleteவரும்போதும்
நாம் வாழும் வாழ்க்கையை
ஒரு கணமாவது
வெறுக்க வைத்து
வெளியேறுவது
அவர்களின் வெற்றியாக இருக்கிறது//
இதையே திருப்பி எழுதி பாருங்கள்...