சுலபமாய்
அறுத்தெறிந்து விடலாம்
பூணூலை...
பூணூலை...
அணுத்திமிர் அடங்காத
ரத்தநாளங்களை என்ன செய்வாய்...!
***********************************************************************************
ரத்தநாளங்களை என்ன செய்வாய்...!
***********************************************************************************
வீரியம் தெரியாமல்
யாரோ
விதைத்து விட்டார்கள்...
வீட்டுக்கு வீடு
மூட முற்செடிகளை...!
***********************************************************************************
எது அகலிகை
எவர் ராமர்...
காலில்
மிதிபடும் கற்கள்...!
***********************************************************************************
எதிர்வரும்
நண்பரின்
முகம்பார்த்துப்
புன்னகைக்கும்
அளவிற்கேனும்
சந்தோஷ மனநிலை
வாய்த்தால்
போதுமென்றிருக்கிறது
வாழ்க்கை...!போதுமென்றிருக்கிறது
***********************************************************************************
பார்யா மாப்ளைய இப்படி கவித தூவரத!
ReplyDeleteவீரியம் தெரியாமல்
ReplyDeleteயாரோ
விதைத்து விட்டார்கள்...
வீட்டுக்கு வீடு
மூட முற்செடிகளை...!
.............................
ரசித்தேன்
அருமை
எனக்கு பிடிச்ச தலைப்புன்னா தப்சி - வெச்சுக்கலாமா? ஹி ஹி
ReplyDeleteஎனக்கு பிடித்த தலைப்பு "இந்த பதிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" :)
ReplyDeleteபின்றீங்க....
ReplyDeleteஎதிர்வரும்
ReplyDeleteநண்பரின்
முகம்பார்த்துப்
புன்னகைக்கும்
அளவிற்கேனும்
சந்தோஷ மனநிலை
வாய்த்தால்
போதுமென்றிருக்கிறது
வாழ்க்கை...!
வாத்யாரே என்னாச்சு?
எனக்குப்புடிச்ச தலைப்பு கோவை சரளா! அப்படியே வச்சுக்கலாமா?
ReplyDelete//
ReplyDeleteஎது அகலிகை
எவர் ராமர்...
காலில்
மிதிபடும் கற்கள்...!//
//
எதிர்வரும்
நண்பரின்
முகம்பார்த்துப்
புன்னகைக்கும்
அளவிற்கேனும்
சந்தோஷ மனநிலை
வாய்த்தால்
போதுமென்றிருக்கிறது
வாழ்க்கை...!/
ரெண்டுமே அருமைங்க
//எனக்குப்புடிச்ச தலைப்பு கோவை சரளா! அப்படியே வச்சுக்கலாமா? //
superb title......
விக்கி உலகம் சொன்னது…
ReplyDeleteபார்யா மாப்ளைய இப்படி கவித தூவரத!-நன்றி..
தோழி பிரஷா சொன்னது…
ReplyDeleteரசித்தேன்
அருமை -- ஒரு கவிதையே கவிதையை ரசிக்குது..
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteஎனக்கு பிடிச்ச தலைப்புன்னா தப்சி - வெச்சுக்கலாமா? ஹி ஹி
-- தம்பி வேற நினைப்பே இல்லையா உனக்கு..
எது அகலிகை
ReplyDeleteஎவர் ராமர்...
காலில்
மிதிபடும் கற்கள்...!
கலக்கல் கவிதை
முத்துசிவா சொன்னது…
ReplyDeleteஎனக்கு பிடித்த தலைப்பு "இந்த பதிவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" :) - நல்லாயிர்க்கே..
கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
ReplyDeleteபின்றீங்க.... -- நன்றி..
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…
ReplyDeleteஎனக்குப்புடிச்ச தலைப்பு கோவை சரளா! அப்படியே வச்சுக்கலாமா?
--- வச்சிக்கோங்க..
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…
ReplyDeleteவாத்யாரே என்னாச்சு? -- கவிதைதானே...
Nagasubramanian சொன்னது…
ReplyDeleteரெண்டுமே அருமைங்க -- நன்றிங்க..
ரஹீம் கஸாலி சொன்னது…
ReplyDeleteகலக்கல் கவிதை -- நன்றி ..
எதிர்வரும்
ReplyDeleteநண்பரின்
முகம்பார்த்துப்
புன்னகைக்கும்
அளவிற்கேனும்
சந்தோஷ மனநிலை
வாய்த்தால்
போதுமென்றிருக்கிறது
வாழ்க்கை...!////////////
////////////////////////////
இது உண்மையில் வித்தியாசமான சிந்தனை .........
அமாம் அதுவே போதும் ................
வீரியம் தெரியாமல்
ReplyDeleteயாரோ
விதைத்து விட்டார்கள்...
வீட்டுக்கு வீடு
மூட முற்செடிகளை...!////
//////////////
ஜாதியையும் சேர்த்துதானே சொல்கிறீர்கள் ............
ஒவ்வொரு கவிதையும் அற்புதம்.
ReplyDeleteஅடடே அருமை
ReplyDeleteஎதிர்வரும்
ReplyDeleteநண்பரின்
முகம்பார்த்துப்
புன்னகைக்கும்
அளவிற்கேனும்
சந்தோஷ மனநிலை
வாய்த்தால்
போதுமென்றிருக்கிறது
வாழ்க்கை...!.........
கவிதை ஒவ்வொன்றும் அருமை நண்பா..
அஞ்சா சிங்கம் சொன்னது…
ReplyDeleteஇது உண்மையில் வித்தியாசமான சிந்தனை .........
அமாம் அதுவே போதும் ..........---- அப்படியா?
அஞ்சா சிங்கம் சொன்னது…
ReplyDeleteஜாதியையும் சேர்த்துதானே சொல்கிறீர்கள் ............---- இன்னும் நிறைய இருக்கு நண்பா...
தமிழ் உதயம் சொன்னது…
ReplyDeleteஒவ்வொரு கவிதையும் அற்புதம்.--- நன்றி...
Speed Master சொன்னது…
ReplyDeleteஅடடே அருமை -- அடடே அப்படியாஃ
ரேவா சொன்னது…
ReplyDeleteகவிதை ஒவ்வொன்றும் அருமை நண்பா.. --- பாராட்டிற்கு நன்றி தோழி.
தலைப்பு இல்லாத கவிதைகள் அருமை ! . தொடரட்டும் உங்கள் பணி..
ReplyDeleteகடைசி கவிதை சூப்பர் கருன்!
ReplyDeleteஅருமை!
ReplyDeleteதலைப்பு”அதோ தெரியுது தொடுவானம்”
உங்களுக்கு பிடித்த தலைப்பை நீங்களே வைத்துக்கொள்ளலாம்!//
ReplyDeleteவணக்கம் சகோ!
என்ன மாதிரி தலைப்பு வேண்டுமானாலும் வைக்கலாமா?
சுலபமாய்
ReplyDeleteஅறுத்தெறிந்து விடலாம்
பூணூலை...
அணுத்திமிர் அடங்காத
ரத்தநாளங்களை என்ன செய்வாள்...!//
விஞ்ஞானமும், மெய் ஞானமும்!
வீரியம் தெரியாமல்
ReplyDeleteயாரோ
விதைத்து விட்டார்கள்...
வீட்டுக்கு வீடு
மூட முற்செடிகளை...!//
பழமை வாதம்!
எது அகலிகை
ReplyDeleteஎவர் ராமர்...
காலில்
மிதிபடும் கற்கள்...!//
பேச்சில் மட்டும் பெண்ணுரிமை!
எதிர்வரும்
ReplyDeleteநண்பரின்
முகம்பார்த்துப்
புன்னகைக்கும்
அளவிற்கேனும்
சந்தோஷ மனநிலை
வாய்த்தால்
போதுமென்றிருக்கிறது
வாழ்க்கை...!.//
மேலே உள்ள அனைத்துச் சிறு கவிதைகளையும் இறுதியாக உள்ள இந்தக் கவிதை வென்று விடுகிறது. அருமையான சொல்லாடல்கள். இயல்பான வாக்கிய அமைப்பு.
இறுதிக் கவிதைக்கு
எண்ணங்கள் என தலைப்பிடலாம்!
அருமையான வித்தியாசமான சிந்தனை சகோ.
வாத்தியார் சார் கவிதை உண்மையிலேயே அருமை..
ReplyDelete//
ReplyDeleteசுலபமாய்
அறுத்தெறிந்து விடலாம்
பூணூலை...
அணுத்திமிர் அடங்காத
ரத்தநாளங்களை என்ன செய்வாய்...! //
உங்களுக்குள் இப்படிப்பட்ட சிந்தனைகள் இருப்பது இத்தனை காலம் தெரியாமல் போய்விட்டது... சூப்பர்...
அருமை
ReplyDelete//எதிர்வரும்
ReplyDeleteநண்பரின்
முகம்பார்த்துப்
புன்னகைக்கும்
அளவிற்கேனும்
சந்தோஷ மனநிலை
வாய்த்தால்
போதுமென்றிருக்கிறது
வாழ்க்கை//
சரியாக சொன்னீர்கள் மக்கா. இப்[போ இருக்குற மனுஷங்க நிறைய பேர் சிரிக்கவே மறந்துட்டாங்க....
வித்தியாசமான சிந்தனை.
ReplyDeleteஎப்போது வரும் தூறல் மழை என்று காத்திருகின்றன உங்கள் கவிதைகள். வழி கிட்டினால் வலி போய்விடும். அழகான கவிதை குட்டிகள்.
ReplyDeleteஎதிர்வரும்
ReplyDeleteநண்பரின்
முகம்பார்த்துப்
புன்னகைக்கும்
அளவிற்கேனும்
சந்தோஷ மனநிலை
வாய்த்தால்
போதுமென்றிருக்கிறது
வாழ்க்கை...!
good karun
எதிர்வரும்
ReplyDeleteநண்பரின்
முகம்பார்த்துப்
புன்னகைக்கும்
அளவிற்கேனும்
சந்தோஷ மனநிலை
வாய்த்தால்
போதுமென்றிருக்கிறது
வாழ்க்கை...!
எல்லாருக்குமே இந்தவரிகள்தான் பிடித்திருக்குபோல.
ஜெ.செல்வராஜ் சொன்னது…
ReplyDeleteதலைப்பு இல்லாத கவிதைகள் அருமை ! . தொடரட்டும் உங்கள் பணி..
// Thanks.
சிவகுமார் ! சொன்னது…
ReplyDeleteகடைசி கவிதை சூப்பர் கருன்!-- Thanks..
சென்னை பித்தன் சொன்னது…
ReplyDeleteஅருமை!
தலைப்பு”அதோ தெரியுது தொடுவானம்”-தலைப்பு சூப்பரு..
நிரூபன் சொன்னது…
ReplyDeleteவணக்கம் சகோ!
என்ன மாதிரி தலைப்பு வேண்டுமானாலும் வைக்கலாமா?-- ஆமா..
நிரூபன் சொன்னது…
ReplyDeleteவிஞ்ஞானமும், மெய் ஞானமும்!-- கரைக்டு..
நிரூபன் சொன்னது…
ReplyDeleteபழமை வாதம்! -- அப்படியா?
நிரூபன் சொன்னது…
ReplyDeleteபேச்சில் மட்டும் பெண்ணுரிமை!-- கரெக்டா சொன்னீங்க...
நிரூபன் சொன்னது…
ReplyDeleteஅருமையான வித்தியாசமான சிந்தனை சகோ. - நன்றி...
இரவு வானம் சொன்னது…
ReplyDeleteவாத்தியார் சார் கவிதை உண்மையிலேயே அருமை..
--- நன்றி சகோ..
Philosophy Prabhakaran சொன்னது…
ReplyDeleteஉங்களுக்குள் இப்படிப்பட்ட சிந்தனைகள் இருப்பது இத்தனை காலம் தெரியாமல் போய்விட்டது... சூப்பர்..--- நன்றி நண்பரே...
ஜெஸ்வந்தி - Jeswanthy சொன்னது…
ReplyDeleteஅருமை -- முதல் முறை வருகைக்கு நன்றி..
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் மக்கா. இப்[போ இருக்குற மனுஷங்க நிறைய பேர் சிரிக்கவே மறந்துட்டாங்க....வந்துட்டாருன்னா சொல்லரதக்கு..
இராஜராஜேஸ்வரி
ReplyDeleteவித்தியாசமான சிந்தனை.-- நன்றி..
shanmugavel சொன்னது…
ReplyDeletegood karun .... Thanks..
Lakshmi சொன்னது…
ReplyDeleteஎல்லாருக்குமே இந்தவரிகள்தான் பிடித்திருக்குபோல.-ஆமாம்மா..
கருத்துரை வழங்கிய அனைவருக்கும் நன்றி..
ReplyDeleteஎதிர் வரும் நண்பரின் முகம் பார்த்து புன்னகைக்கும் அளவிற்கேனும்............. ஹலோ என்னாச்சு. சந்தோசம் எல்லாம் வெளியில் இல்லைங்க. நமக்குள் தான் இருக்கு. எதையும் தொலைக்கல . தேடுவதற்கு. திடீர் சோகம் என்ன சகோதரரே. எல்லா கவிதையும் உங்களுடைய மற்றொரு பரிமாணத்தை காட்டியது. simply superb
ReplyDeleteKADAMBAVANA KUYIL சொன்னது…
ReplyDeletesimply superb -- Thanks..