கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
புதிய பாடத்திட்டம் அமல் படுத்த ஏதுவாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என மேலும் அவர் கூறினார். மே 2ம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் அறிவித்தார்.
புதிய பாடத்திட்டம் காரணமாக கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது என அவர் கூறியுள்ளார். கோடை விடுமுறையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளில் இருந்து விலக்கு அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"