*ஒரு குட்டிக் கதை*
*டாடி:* யாரெல்லாம் இன்னைக்கு நைட்டு சாப்பிடாம படுக்குறீங்களோ... உங்க எல்லாருக்கும் ₹.5 தருவேன்...
*குழந்தைகள்:* நாங்க யாரும் சாப்பிட மாட்டோம்... எங்களுக்கு ₹.5 தான் வேணும்...
குழந்தைகள் அனைவரும் இரவு சாப்பிடாமல் ₹.5 கிடைத்த மகிழ்ச்சியில் இரவு தூங்கச் சென்றார்கள்...
மறுநாள் காலை அனைவரும் நல்ல பசியோடு காலை உணவு உண்ண வந்தனர்...
*டாடி:* யாருக்கெல்லாம் காலை சாப்பாடு வேண்டுமோ அவர்கள் எல்லோரும் ₹.10 கொடுத்தால் தான் சாப்பாடு கிடைக்கும்...
*குழந்தைகள்:* அப்பா... நீங்க டாடியா... இல்ல மோடியா...?
#ConceptOfGST
Source : Whatsapp

0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"