Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/12/2018

இந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...

மோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா ?



12 ஏப்ரல் காலை 9.25க்கு சென்னை விமான நிலையத்திலிருந்து மகாபலிபுரம் ஹெலிபேட்.
பின்னர் சாலை மார்க்கமாக நந்தம்பாக்கம்.  வழியெங்கும், கட்அவுட்டுகள், தோரணங்கள் வைத்து வரவேற்பு என்பது தான் பயண திட்டம்.

பின்னர் கருப்புக் கொடி பற்றி அறிந்ததும் நந்தம்பாக்கம் வரை ஹெலிகாப்டர் என்று மாற்றப்பட்டது.

அடுத்தாக 12.40க்கு கிளம்பி சாலை மார்க்கமாக அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட் நிகழ்வு.
கருப்புக் கொடி காரணமாக சாலை வழியாக வருவது தவிர்க்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஹெலிபேட் என்று முடிவெடுக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வந்து இறங்கி, அங்கிருந்து எதிரில் இருக்கும் கேன்சர் மருத்துவமனைக்கு சாலை மார்க்கமாக என்று திட்டமிடப்பட்டிருந்தது. 

சாலையில் வந்தால், அந்த இடத்திலேயே கருப்புக் கொடி காட்டுவார்கள் என்று அதுவும் ரத்து செய்யப்பட்டு கேன்சர் மருத்துவமனைக்கு அடுத்த காம்பவுண்டில் இருக்கும் ஐஐடியில் தற்போது ஹெலிபேட் அமைக்கப்பட்டு உள்ளது.!!

சொந்த நாட்டிலேயே தைரியமா தெருவுல வர முடியாமா எதிர்கட்சிகளுக்கு பயந்து பக்கத்து காம்பெளண்ட்க்கு போறதுக்கு கூட ஹெலிகாப்டர்ல போக போற இப்படி ஒரு  மானம் கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடிஜி...

Source : Whatsapp


0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"