Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts
2/26/2018
12/23/2014
7/31/2013
7/23/2013
6/15/2013
6/13/2013
6/03/2013
6/02/2013
5/22/2013
உலக பொருளாதார அமைப்பில் பேசப் போகும் பிரபல நடிகை
குத்து ரம்யா என்று அழைக்கப்படும் நடிகை திவ்யா ஸ்பந்தனா, இந்த வருடம் உலக பொருளாதார அமைப்பில் பேச உள்ளார். தமிழில், குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்பாந்தனா.
இவருக்கு உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இளம் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், தொழில்நுட்ப அறிஞர்கள், சர்வதேச இளம் தலைவர்கள் கலந்துகொள்வார்கள். இவர்கள் சர்வதேச பிரச்னைகள், அபாயங்கள் பற்றியும் அதை தீர்க்கும் விஷயங்கள் பற்றியும் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பார்கள்.
இதில் நடிகை திவ்யா ஸ்பந்தனா, இளைஞர்கள் அரசியலுக்கு ஏன் வரவேண்டும். கொள்கை முடிவுகளில் ஏன் பங்கெடுக்க வேண்டும் என்பது பற்றி பேசுகிறார். இந்தக் கூட்டம் செப்டம்பர் மாதம் சீனாவில் நடக்க இருக்கிறது.
12/21/2011
12/16/2011
திருமணத்திற்கு வராதீர்கள்... (மகான்களின் வாழ்க்கையில்)
Friday, December 16, 2011
அனுபவம், சினிமா, நகைச்சுவை, நிகழ்வுகள், மகான்களின் வாழ்க்கையில்.
13 comments
12/08/2011
9/10/2011
8/06/2011
ஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து!
அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் ஆட்சி மாற்றம் பற்றிய கேள்விக்கு தனது கருத்தினை பதிலாக தெரிவித்திருக்கிறார். என்னுடைய கடமை... ஓட்டுப் போடுவது. நான் அதை ஒழுங்கா செய்து வருகிறேன். மக்களின் மனதுக்கு ஏற்ப ஆட்சி மாற்றங்கள் நடக்கிறது, ரெகுலரான விஷயம்தானே?
நான் ஒரு நடிகனா இருந்துட்டு, என்னுடைய சொந்த அரசியல் கருத்துகளை வெளிப்படையா சொல்ல முடியாது. அப்புறம் என்னை, இவங்க ஆள், அவங்க ஆள்னு முத்திரை குத்திடுவாங்க, என்று அஜீத் கூறியிருக்கிறார்.
ரசிகர் மன்றத்தை கலைத்தது பற்றிய கேள்விக்கு, இதுதான் காரணம்னு சொல்ல முடியாது. அதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை. நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும், என்று பதில் அளித்திருக்கிறார் அஜீத்!

Subscribe to:
Posts (Atom)