12/05/2013
11/14/2013
10/21/2013
10/12/2013
10/07/2013
"இந்த நாள் இனி என் வாழ்வில் வரவேக் கூடாது...!?"
விவரம் அறியாத
வயதில்
இந்தக்
காலண்டர் தாளைக்
கிழித்து
விபூதி மடித்துக் கொண்டேன்...!
விவரம் தெரிந்தப்
பருவத்தில்
அதற்காக
கத்துக் கிடந்த
நாட்கள் பல...!
இப்போதெல்லாம்
பிப்ரவரி மாத
காலண்டருக்குள்
ஒரு
கூர்மையான கத்தி
ஒளிந்துகொண்டிருக்கிறது...!
இப்போது அதை
நான் கிழிப்பதில்லை...
அதுதான்
என்னை....!
source Aaraa.
10/06/2013
9/26/2013
9/20/2013
+2 பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு ஒரு அவசர தகவல்
Friday, September 20, 2013
அனுபவம், சமூகம், நிகழ்வுகள், பண உதவி, விஜயலட்சுமி அறக்கட்டளை.
13 comments
9/19/2013
இப்படியெல்லாம் எஸ்.எம்.எஸ் ( S M S ) வந்தா என்னசெய்ய?
Thursday, September 19, 2013
அனுபவம், சமூகம், சிரிப்பு, நகைச்சுவை, நிகழ்வுகள், மொக்கை, ரசித்தது.
25 comments
9/18/2013
9/16/2013
9/13/2013
9/05/2013
8/25/2013
8/21/2013
8/19/2013
நீங்கள் முட்டாளா? அறிவாளியா? சோதித்துப் பார்க்கலாம் வாங்க...
உலகின் 6 உண்மைகள் :
முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது !
இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !..
மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால !
நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க !
ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க !
ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் !
எந்த ஒரு கூற்றையும் படித்துவிட்டு, அது சரியா, தவறா என்று ஆராய்ந்து பார்ப்பவன் முட்டாள் அல்ல. படித்துவிட்டு அதை உறுதி செய்யக்கூட முயலாதவன்தான் முட்டாள். இந்த சிந்தனைக்குச் சொந்தக்காரன் தன்னை அறிவாளி என நினைக்கும் ஒரு முட்டாள்! - ரசித்தது. நீங்களும் ரசியுங்கள். நன்றி.
8/17/2013
8/15/2013
8/14/2013
8/13/2013
Subscribe to:
Posts (Atom)