டீயும், காபியும்
வாங்கித் தருபவனைப் தவிர்த்து
அடிக்கடி அடிக்கும்,
அந்த ஆறாம் வகுப்பு
டீச்சருக்காய்
ஒருவன் எழுதினான்...
சதிதனைச் செய்யும்
பிணங்களைக் கண்டு இனி
சாய்ந்து அழுதிட மாட்டோம்...
வேருடன் பிடுங்கி
வேரிடம் நடுவோம் இனி
விதியென ஒன்று
குறுக்கினை வந்தால்....
கதியே என்று கண்ணீர் சிந்தி
காலம் நனைப்பது
இன்றோடு இறுதியாகட்டும்...
இனி பூத்துக் கிடக்கட்டும்
புவியெங்கும் சுதந்திரமாய்
எங்கள் பாதங்கள்...
கதியே என்று கண்ணீர் சிந்தி
ReplyDeleteகாலம் நனைப்பது
இன்றோடு இறுதியாகட்டும்
>>
நல்ல முடிவு
நன்றி..
Delete//கதியே என்று கண்ணீர் சிந்தி
ReplyDeleteகாலம் நனைப்பது
இன்றோடு இறுதியாகட்டும்...// அருமை!
நன்றி சகோ..
Deleteஅருமை...! நிதர்சனம்...!!
ReplyDeleteநன்றி நண்பா..
Delete//வேருடன் பிடுங்கி
ReplyDeleteவேரிடம் நடுவோம் இனி//- வேறிடமா?
ஆமாம் சகோ..
Deleteதன்னம்பிக்கை வரிகள்! அருமை!
ReplyDeleteநன்றி ...
Deleteஅரும்பிலே
ReplyDeleteஅலர்ந்த
புரட்சி பூ..
அருமை...