1. கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்.... காவேரிஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா
2. திருவள்ளுவர் 1330 குரல் எழுதிருந்தாலும் , அவரால ஒரு குரலில் தான் பேச முடியும்
3. "என்ன தான் தலை சுத்தினாலும் உன் முதுகை நீ பாக்க முடியுமா ?"
4. மீன் பிடிக்கிரவன மீனவன்-ன்னு சொல்லலாம்.நாய் பிடிக்கிரவன நாயாவன் - ன்னு சொல்ல முடியுமா?
5. தேள் கொட்டின வலிக்கும் .. பாம்பு கொட்டின வலிக்கும் . முடி கொட்டினா வலிக்குமா?
6. ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... Blood டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?
7. பொங்கலுக்கு Governmentla லீவு குடுப்பாங்க ... ஆனா இட்லி தோசைக்கு லீவு குடுப்பாங்களா ?
8.கோல மாவில் கோலம் போடலாம். கடலை மாவில் கடலை போடமுடிமா?
9. மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?
ஐந்து கேள்விப்பா..
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீபிடப்...
10. உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர்
அது எப்படி பெயில் ஆகும் .
9. மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?
ஐந்து கேள்விப்பா..
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீபிடப்...
10. உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர்
அது எப்படி பெயில் ஆகும் .
நீங்கள் ரசித்ததை நானும் ரசித்தேன்...
ReplyDeleteநன்றி..
Deleteஹா...ஹா....
ReplyDeleteநானும் சிரித்தேன்...
Deleteஹா... ஹா... ரசித்தேன்...
ReplyDeleteநன்றி...
Deleteமகிவான இத் தருணத்தில் உங்களையும் இங்கே மனமுவந்து அழைக்கின்றேன்
ReplyDeleteசகோதரா http://rupika-rupika.blogspot.com/2013/10/700.html
வாழ்த்துக்கள்..
Deleteஅருமையான எஸ்,எம் எஸ்
ReplyDeleteவாசகங்கள்.ரசித்தோம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
ரசித்தமைக்கு நன்றி...
Deletetha.ma 6
ReplyDeleteநன்றி...
Deleteஹாஹா ஒவ்வொன்றையும் ரசித்தேன் :)
ReplyDeleteரசித்ததற்கு நன்றி..
Deleteஎல்லாமே சூப்பர் நண்பா...
ReplyDeleteநன்றி...
Deleteஅனைத்தும் சிரிக்க வைத்தன. எல்லாம் அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பரே...
ReplyDeleteவேடந்தாங்கலுக்கு முதல் முறை வந்ததற்கு நன்றி...
Deleteகடைசி ஜோக் தான் மிகவும் சூப்பர்!!
ReplyDeleteநன்றிங்க...
Delete4. மீன் பிடிக்கிரவன மீனவன்-ன்னு சொல்லலாம்.நாய் பிடிக்கிரவன நாயாவன் - ன்னு சொல்ல முடியுமா?\\ முடியாது, வேணுமின்னா நாயகன்- ன்னு சொல்லலாம்!!
ReplyDelete\\4. மீன் பிடிக்கிரவன மீனவன்-ன்னு சொல்லலாம்.நாய் பிடிக்கிரவன நாயாவன் - ன்னு சொல்ல முடியுமா?\\ முடியாது, வேணுமின்னா நாயகன்- ன்னு சொல்லலாம்!!\\ அய்யய்யோ தலை வழுக்கையாகுதேன்னு நெஞ்சு வலிக்கும்.............
ReplyDeleteஇரசித்தேன்!
ReplyDelete