எல்லாவற்றிற்கும் காரணம் மனது தான்! அம்மா, தங்கை, சகோதரி--மகள்-- இப்படி-யாரை இந்த கோணத்தில் பார்த்தாலும் நம் மனது பதற்றமாகி கூசி, கூணிப் போகிறதென்னவோ உண்மை தான்! அது நியாமும் கூட....
அதே சமயம்..பாதி, ஆடைகளற்ற நடிகையின் சுவரொட்டியை ஓட்டுவதே ஆண்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே! சுவரொட்டியைப் பார்த்து கோவிலில் பஜகோவிந்தம் பாட அல்ல!
ரசிக்கும் ஆண்கள் கெட்டவர்கள் என்றால்...மனைவியின் எல்லா ஆடைகளையும் (பாதி ஆடைகள் அல்ல), முழு அடைகளையும் கழட்டி அணு அணுவாக ரசிக்கும் கணவர்கள் என்ன -- மேன் மக்களா?
தம்பிகளா, இப்படி நம் அப்பாக்கள் நம் அம்மாக்களை ரசிக்கவில்ல என்றால்...இன்று நீங்களும் இல்லை நானும் இல்லை---தமிழ்மணமும் இல்லை!
அசிங்கமான - வயது...!
ReplyDeleteமனதின் வக்கிரம். :(
ReplyDeleteஅமாம் சார்..
Deleteநடிகை வெட்கமின்றி காட்டும்போது பார்ப்பவனுக்கு ஏன் வெட்கம் வரப் போகிறது ?
ReplyDeleteசரியான வாதம்தான்
Deleteஇருக்கலாம் ஜி..
Deleteநல்லது சகோ...
Deleteammavo akkavo antha mathiri pose koduthu posterila pottukkonu solvangala ?
ReplyDeleteதெரியலையே...
Deleteசிறப்பான கவிதை! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ் சார்...
Deleteவக்கிரம் நிறைந்த மனசு...
ReplyDeleteகவிதை அருமை.
நன்றி குமார்...
Deleteஎல்லாவற்றிற்கும் காரணம் மனது தான்!
ReplyDeleteஅம்மா, தங்கை, சகோதரி--மகள்-- இப்படி-யாரை இந்த கோணத்தில் பார்த்தாலும் நம் மனது பதற்றமாகி கூசி, கூணிப் போகிறதென்னவோ உண்மை தான்! அது நியாமும் கூட....
அதே சமயம்..பாதி, ஆடைகளற்ற நடிகையின் சுவரொட்டியை ஓட்டுவதே ஆண்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே! சுவரொட்டியைப் பார்த்து கோவிலில் பஜகோவிந்தம் பாட அல்ல!
சுவரொட்டியை ஒட்டினவனை விட்டு...
எய்தவனை விட்டு...வேடிக்கை பார்த்தவனை நோவதேன்!
ரசிக்கும் ஆண்கள் கெட்டவர்கள் என்றால்...மனைவியின் எல்லா ஆடைகளையும் (பாதி ஆடைகள் அல்ல), முழு அடைகளையும் கழட்டி அணு அணுவாக ரசிக்கும் கணவர்கள் என்ன -- மேன் மக்களா?
தம்பிகளா, இப்படி நம் அப்பாக்கள் நம் அம்மாக்களை ரசிக்கவில்ல என்றால்...இன்று நீங்களும் இல்லை நானும் இல்லை---தமிழ்மணமும் இல்லை!
இந்த உண்மையை நான் எழுதினால் ஆபாசம்! ஒகே வர்ட்டா!
ஆனால், இது தான் இயற்கை!