Showing posts with label ஆசிரியர் தேர்வு வாரியம். Show all posts
Showing posts with label ஆசிரியர் தேர்வு வாரியம். Show all posts
8/25/2012
TNTET RESULTS - 2012
தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதில் காலையில் முதல் தாளுக்கும், மதியம் இரண்டாம் தாளுக்கும் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாளை 2,88,588 பேரும், இரண்டாம் தாளை 3,88,175 பேரும் எழுதினார்கள்..
இத்தேர்வில் தலா 150 கேள்விகளுக்கு ஒன்றரை மணி நேரம் என வழங்கப்பட்டிருந்தது. மொத்தமுள்ள மதிப்பெண்ணில் 60% மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட TET தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.
TNTET RESULT ஐப் பார்க்க இங்கே கிளிக்கவும்..
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Subscribe to:
Posts (Atom)











