யுத்த நெருப்பில்
பொசுங்கிய மேனி,
சுனாமி புயலாலும்
பூமி அதிர்ச்சியாலும்
அழுகிக் கொண்டிருக்கும் உடல்,
மரங்களை நடு...
பறவைகளைக் கூப்பிடு...
மண் தாய்க்கு அவசரம்
தோல் மாற்று
அறுவைச் சிகிச்சை...!
கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே
இது பழைய கீதை,
கடமையை சிவப்பு
நாடாவில் கட்டிவை,
பலனை எதிர்பார்
இது புதிய கீதை...!
கடவுள்
சன்னதியிலும்
நிம்மதியில்லை
வாசலில்
காவல் இல்லாமல்
என் மிதியடிகள்...!
முதல் மழை?
ReplyDelete>>கடமையை சிவப்பு
ReplyDeleteநாடாவில் கட்டிவை,
பலனை எதிர்பார்
இது புதிய கீதை...!
அர்த்தம் புரியலயே.....
பாருய்யா!........சூப்பரு ஹிஹி!
ReplyDelete//இன்று அரசியல் வேண்டாம்// நல்ல முடிவு..நல்ல கவிதை!
ReplyDeleteகடவுள்
ReplyDeleteசன்னதியிலும்
நிம்மதியில்லை
வாசலில்
காவல் இல்லாமல்
என் மிதியடிகள்...!
..... ஆழமான அர்த்தம் கொண்ட வரிகள்.
கடமையை சிவப்பு
ReplyDeleteநாடாவில் கட்டிவை,
பலனை எதிர்பார்
இது புதிய கீதை...!
நல்ல ஹைக்கூ கவிதைகள்.
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteமுதல் மழை? -- வாங்க..
கடமையை சிவப்பு
ReplyDeleteநாடாவில் கட்டிவை,
பலனை எதிர்பார்
இது புதிய கீதை...! அர்த்தம் புரியலயே..... - நிஜமாகவா?
விக்கி உலகம் சொன்னது…
ReplyDeleteபாருய்யா!........சூப்பரு ஹிஹி! --என்னதிது?
செங்கோவி சொன்னது…
ReplyDelete//இன்று அரசியல் வேண்டாம்// நல்ல முடிவு..நல்ல கவிதை!-- ok.ok..
Chitra சொன்னது…
ReplyDelete..... ஆழமான அர்த்தம் கொண்ட வரிகள். --நன்றி..
கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
ReplyDeleteகடமையை சிவப்பு
நாடாவில் கட்டிவை,
பலனை எதிர்பார்
இது புதிய கீதை...! -- என்ன சொல்ல வர்ரீங்க?
தமிழ் உதயம் சொன்னது…
ReplyDeleteநல்ல ஹைக்கூ கவிதைகள். -- நன்றி..
ok...ok...
ReplyDeleteஅரசியல் எழுதி, படித்து போரடித்துவிட்டதா? கவிதையும் நல்லாவே இருக்கு.
ReplyDeleteநான் எப்போதுமே சொல்லிவருகிறேன் உங்கள் கவிதைகளில் அப்படி ஒரு நுட்பம் இருக்கும்! அது இன்றும் இருக்கிறது!!
ReplyDeleteரஹீம் கஸாலி சொன்னது…
ReplyDeleteok...ok... -- வந்துட்டீங்களா...
Lakshmi சொன்னது…
ReplyDeleteஅரசியல் எழுதி, படித்து போரடித்துவிட்டதா? கவிதையும் நல்லாவே இருக்கு. -- நன்றி..
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…
ReplyDeleteநான் எப்போதுமே சொல்லிவருகிறேன் உங்கள் கவிதைகளில் அப்படி ஒரு நுட்பம் இருக்கும்! அது இன்றும் இருக்கிறது!! -- அப்படியா?
ம்... அசத்தல் கவிதை..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வர்லைனாலும் பொறுப்பா வந்து சேர்ந்துடுவோமில்ல
ReplyDeleteஅரசியலுக்கு இன்று ஓய்வா....மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை விடுவதில்லை
ReplyDelete# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
ReplyDeleteம்... அசத்தல் கவிதை..
வாழ்த்துக்கள்.. --பார்ரா ஒர் கவிதைவீதியே கவிதையை வாழ்த்துது.
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ReplyDeleteவரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வர்லைனாலும் பொறுப்பா வந்து சேர்ந்துடுவோமில்ல -- நல்லநேரம் பார்த்தா?
//கடமையை சிவப்பு
ReplyDeleteநாடாவில் கட்டிவை,
பலனை எதிர்பார்
இது புதிய கீதை...!//
அருமை கருன்!
ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
ReplyDeleteஅரசியலுக்கு இன்று ஓய்வா....மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை விடுவதில்லை --புரியலையே..
சென்னை பித்தன் சொன்னது…
ReplyDeleteஅருமை கருன்! - நன்றி..
மண் தாய்க்கு அவசரம்
ReplyDeleteதோல் மாற்று
அறுவைச் சிகிச்சை...!
******அருமை ******
//கடவுள்
ReplyDeleteசன்னதியிலும்
நிம்மதியில்லை
வாசலில்
காவல் இல்லாமல்
என் மிதியடிகள்...!//
அசத்தலா இருக்கு வாத்தியாரே.....
நல்ல வேளை...இன்னைக்கு அரசியல்ல இருந்து தப்பிச்சிட்டோம்....
ReplyDeleteமூன்று கவிதைகளும் அருமை. மிக ஈர்த்தது மூன்றாவது கவிதை.
ReplyDeleteவேண்டாம் என்றாலும் கூட இரண்டாம் கவிதையில், கொஞ்சம் அரசியல் பார்வையும் தெரிகிறதே...
ReplyDeleteMUTHARASU சொன்னது…
ReplyDelete******அருமை ****** - Thanks..
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDeleteஅசத்தலா இருக்கு வாத்தியாரே..... --Thanks 4 ur comments..
தமிழ்வாசி - Prakash சொன்னது…
ReplyDeleteநல்ல வேளை...இன்னைக்கு அரசியல்ல இருந்து தப்பிச்சிட்டோம்....
-- அப்படியா?
FOOD சொன்னது…
ReplyDeleteநிச்சயமாக, நம் கவலைகள் மிதியடிகள் மீதுதான். -- உங்களுக்கும் அப்படித்தானா?
FOOD சொன்னது…
ReplyDelete////இன்று அரசியல் வேண்டாம்//
நல்ல முடிவு நண்பரே! --- என்ன?
பாரத்... பாரதி... சொன்னது…
ReplyDeleteமூன்று கவிதைகளும் அருமை. மிக ஈர்த்தது மூன்றாவது கவிதை.
-- நன்றி...
பாரத்... பாரதி... சொன்னது…
ReplyDeleteவேண்டாம் என்றாலும் கூட இரண்டாம் கவிதையில், கொஞ்சம் அரசியல் பார்வையும் தெரிகிறதே... -- அப்படியா?
அருமை கரூன் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த கவிதையிலேகூட வரிக்கு வரி அரசியலே தெரிகின்றதே நண்பரே!!!
ReplyDeleteநல்ல கவிதை!blog backround super!இடுகை இட்டிருக்கும் விதமும் நன்றாயிருக்கிறது கருன்.
ReplyDeleteசசிகுமார் சொன்னது…
ReplyDeleteஅருமை கரூன் வாழ்த்துக்கள். -- முதல் முறை வந்ததற்கு நன்றி..
Jana சொன்னது…
ReplyDeleteஇந்த கவிதையிலேகூட வரிக்கு வரி அரசியலே தெரிகின்றதே நண்பரே!!!
-- அப்படியா?
Murugeswari Rajavel சொன்னது…
ReplyDeleteநல்ல கவிதை!blog backround super!இடுகை இட்டிருக்கும் விதமும் நன்றாயிருக்கிறது கருன். --- முதல் முறை வந்ததற்கு நன்றி..
கவிதை நல்லாருக்கு வாத்யாரே!
ReplyDeleteshanmugavel சொன்னது…
ReplyDeleteகவிதை நல்லாருக்கு வாத்யாரே! - நன்றி..
//கடமையை சிவப்பு
ReplyDeleteநாடாவில் கட்டிவை,
பலனை எதிர்பார்
இது புதிய கீதை...!//
அருமை கருன்!
கடமை செய், பலன் கிட்டும்!
ReplyDeleteகதைக்காதே, கிறுக்கனா நீ !
கண்ணன் சொன்னான் அப்போ - யாரும்
கண்டுக்கறதே இல்லை இப்போ!
கையூட்டு கிடைத்ததா?
கட்டைப் பிரிப்போம்!
காசு வரவில்லையா
காலம் தாழ்த்துவோம்!
தோழி பிரஷா சொன்னது…
ReplyDeleteஅருமை கருன்!நன்றி தோழி்...
மனம் திறந்து... (மதி) சொன்னது…
ReplyDelete--Thanks for ur comments..