சேலம்: "தேர்தலில் என்னை வெற்றி பெற செய்தால், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும்' என, மனுத்தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சேலம், அம்மாபேட்டை வித்யா நகரைச் சேர்ந்தவர் ஷாஜஹான்(41). வக்கீல் தொழில் செய்யும் அவர், கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். 2004 லோக்சபா தேர்தலில், 8,466 ஓட்டுக்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இந்த தேர்தலில், சேலம் வடக்கு, தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட விரும்பி மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது தேர்தல் அறிக்கையை, கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே வெளியிட்டார்.
அதில் கூறியிருப்பதாவது: தேர்தல் நாளன்று அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது போல், அன்றாட கூலி தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையான ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயை, அரசியல்வாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்து, அந்த பணத்தில், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும்.
உரல் கல் மற்றும் அம்மி குழவி கல் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். சேலம் மாநகரில் ஐந்து லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். ரவுடியிசத்தை ஒழித்து, சட்டம் ஒழுங்கு காக்கப்படும் என்பது உள்ளிட்ட, 22 அம்சங்களை, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நன்றி தினமலர்.
muthal nano car enakku thaan
ReplyDeletevadaiyum enakku thaan ha...ha...ha....
ReplyDeleteஅடடடடடா வடை போச்சே...
ReplyDeleteஅப்போ போண்டா எனக்கு...
ReplyDeleteபஜ்ஜி எனக்கு....
ReplyDeleteவெட்டு உனக்கு...
ReplyDeleteஅருவா எனக்கு....
ReplyDeleteசரி பாவம் வாத்தி இதோட விட்டுருவோம். நேத்திக்கு போட்ட போடுல ஹோட்டல்ல ரூம் போட்டு அழுதாராம்....
ReplyDeletevaanga mano.... innaikku naan thaan muthal vadai. eppudi?
ReplyDelete//ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையான ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயை, அரசியல்வாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்து, அந்த பணத்தில், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும்//
ReplyDeleteமுதலை வாயில போனது இனி திரும்ப வருமாக்கும்....
//ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையான ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயை, அரசியல்வாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்து, அந்த பணத்தில், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும்//
ReplyDeleteஆனாலும் இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு மக்கா...
room rent enkitta thaan vaanginaar. paavi manusan
ReplyDelete// தமிழ்வாசி - Prakash சொன்னது…
ReplyDeletevaanga mano.... innaikku naan thaan muthal vadai. eppudi?//
வடையை நரி கொண்டு போயிருச்சே.....
//தமிழ்வாசி - Prakash சொன்னது…
ReplyDeleteroom rent enkitta thaan vaanginaar. paavi manusan//
என்கிட்டே சொல்லி இருந்தா இலவசமாகவே குடுத்துருப்பேன் ரூம் எங்க ஹோட்டல்ல ஹா ஹா ஹா ஹா...
// FOOD சொன்னது…
ReplyDeleteநல்லாத்தான் சொல்லிருக்காக//
உங்களுக்கும் கார் ஆசை வந்துருச்சா....
MANO நாஞ்சில் மனோ -- வரேன்.. நாளைக்கு 200 கமென்ட் ரெடியா இருங்க..
ReplyDeleteஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின்.
ReplyDeleteJana சொன்னது…
ReplyDeleteஆஹா..நாம திரும்ப வந்துட்டோம்ல!!!! சிறிய ஒரு இடைவெளியின் பின் ---
உங்களுக்கு என்னாச்சுன்னு நான் கேட்டேன்..
தமிழ்வாசி - Prakash சொன்னது…
ReplyDeleteroom rent enkitta thaan vaanginaar. paavi manusan--- வரென்..வரேன் உனக்கு 200 கமென்ட்..
செம நக்கல் பார்ட்டியா இருபார் போலிருக்கே..
ReplyDeleteதேர்தல் விளங்கிடும்...
ReplyDeleteஇதை... இதை தான் எதிர்பார்த்தோம்.
ReplyDeleteரொம்ப நல்ல திட்டம்!உரலிலும் ,அம்மியிலும் அரைப்பது நல்ல உடற்பயிற்சிதான்!
ReplyDeleteஎன்ன ஏப்ரல் பூல் ஆ??????
ReplyDelete//வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ -- வரேன்.. நாளைக்கு 200 கமென்ட் ரெடியா இருங்க..//
நான்தான் ஊர் போயிருவேன ஹே ஹே ஹே ஹே ஹே....
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDelete//வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
MANO நாஞ்சில் மனோ -- வரேன்.. நாளைக்கு 200 கமென்ட் ரெடியா இருங்க..//
நான்தான் ஊர் போயிருவேன ஹே ஹே ஹே ஹே ஹே....
--நீங்க போனா என்ன.. உங்க பிளாக் இருக்கும்ல..
நேற்று ஆந்திராக்காரர் ஒருவர் இந்த செய்தியை சொல்லும்போது அதெப்படி சாத்தியம்.நீ தமிழ் தெரியாம ரீல் விடுறன்னு கடிந்து கொண்டேன்.
ReplyDeleteஇப்ப என் மூஞ்சில.....
//ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையான ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயை, அரசியல்வாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்து, அந்த பணத்தில், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும். //
ReplyDeleteஅதானே பார்த்தேன்:) என் மூஞ்சி தப்பிச்சது.
நிக்குறது சுயட்சை இதுல லொள்ள பாரு .............லோலயிதனத்தை பாரு .................
ReplyDeleteஐயோ பாவம் ஆம்பளைங்க. முன்பாவது மிக்ஸ்யெயில் சீக்கிரம் சமையல் முடித்து வைத்துட்டு ஆபீஸ் போவாங்க. அம்மியும் ஆட்டுகுளவியும் என்றால் சமையல் முடிதுவைதுட்டு ஆபீஸ் போக லேட் ஆகிடுமே. தப்பி தவறி அந்த சுயேச்சை ஜெயித்துவிடாமல் பார்த்துக்குங்க சார். அப்புறம் உங்க பாடு வீட்டில் திண்டாடமாகிடும்
ReplyDeleteஇது கூட நல்லாருக்கே வாத்யாரே!
ReplyDeleteமாப்ள எரிக்கறதுன்னு முடிவானதுக்கு அப்புறம்................ஹிஹி!
ReplyDeleteதேர்தல் அவ்வளவு கேலிப் பொருளாகி விட்டது.
ReplyDeleteசாக்கடை அரசியல் வாதிகள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete