மக்கள் விழித்தெழுந்தால், மோசமான, அல்லது நாட்டிற்கே உதவாத ஒரு தலமையினையும் நாசமாக்கலாம், அல்லது, ஆட்சிக் கதிரையில் இருந்து தூக்கலாம் என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரம்,
கவிதை சில நேரம் எதிர் காலத்தைக் கட்டியம் கூறுவதாகவும் இருக்கும். இன்னும் ஒரு வாரம் வெயிட்டிங்.
மக்கள் விழித்தால்
ReplyDeleteமோசம் நாசமாகலாம்...!
....well said!
மாணவன் விழித்தால்
ReplyDeleteஆசிரியர் மோசம் எனலாம்...!
தேசம் விழித்தால்
தலைமை மோசம் எனலாம்...!
.....இந்த வரிகள் எனக்கு சரியாக புரியல.
Chitra சொன்னது…
ReplyDeleteமாணவன் விழித்தால்
ஆசிரியர் மோசம் எனலாம்...!
தேசம் விழித்தால்
தலைமை மோசம் எனலாம்...!--மாணவர்கள் நடத்துவது புரியவில்லை என்று விழித்தால் .. ஆசிரியர் மோசம் ... அதுபோலத்தான்..
//மக்கள் விழித்தால்
ReplyDeleteமோசம் நாசமாகலாம்...!//
நிச்சயமாக
Chitra சொன்னது…
ReplyDeleteமக்கள் விழித்தால்
மோசம் நாசமாகலாம்.. ....well said! -- Thanks..
கண்ணுக்கு மையழகு.....
ReplyDeleteகவிதைக்கு கருன் அழகு....
Mathuran சொன்னது…
ReplyDelete//மக்கள் விழித்தால் மோசம் நாசமாகலாம்...!//
நிச்சயமாக ... Thanks...
Mathuran சொன்னது…
ReplyDeleteகண்ணுக்கு மையழகு.....
கவிதைக்கு கருன் அழகு.... -- நன்றி...
என்னய்யா வாத்தி இன்னைக்கு சிம்பிளா முடிச்சிட்டீங்க...
ReplyDeleteGOOD.
ReplyDeleteIF BLOGGERS AWAKE......?
great...
ReplyDelete//கண்ணுக்கு மையழகு.....
ReplyDeleteகவிதைக்கு கருன் அழகு..// அடப்பாவிகளா..வாத்யாரே, மதுரனுக்கு ஒரு பிரியாணி வாங்கிக் கொடுங்க!
MANO நாஞ்சில் மனோ சொன்னது…
ReplyDeleteஎன்னய்யா வாத்தி இன்னைக்கு சிம்பிளா முடிச்சிட்டீங்க.- கருத்து பெரிசு..
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…
ReplyDeleteGOOD. --- Thanks...
கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
ReplyDeletegreat... --நன்றி அண்ணா..
செங்கோவி சொன்னது…//கண்ணுக்கு மையழகு.....
ReplyDeleteகவிதைக்கு கருன் அழகு..// அடப்பாவிகளா..வாத்யாரே, மதுரனுக்கு ஒரு பிரியாணி வாங்கிக் கொடுங்க! -- அப்படியே...
//செங்கோவி சொன்னது…
ReplyDeleteஅடப்பாவிகளா..வாத்யாரே, மதுரனுக்கு ஒரு பிரியாணி வாங்கிக் கொடுங்க!//
பிரியாணியா எங்க? எங்க? எங்க?
Mathuran சொன்னது…
ReplyDelete//செங்கோவி சொன்னது…
அடப்பாவிகளா..வாத்யாரே, மதுரனுக்கு ஒரு பிரியாணி வாங்கிக் கொடுங்க!// பிரியாணியா எங்க? எங்க? எங்க? -- வரும் இருங்க.. ஏன் அலையரீங்க...
மக்கள் விழித்தால் நல்லா இருக்குமே...
ReplyDeleteமக்கள் விழித்தால்
ReplyDeleteமோசம் நாசமாகலாம்...!
அட..!!
உண்மை எப்போது அழகு
ரேவா சொன்னது…
ReplyDeleteமக்கள் விழித்தால் நல்லா இருக்குமே...--- ஆமாமா..
ஜீவன்சிவம் சொன்னது…
ReplyDeleteமக்கள் விழித்தால் மோசம் நாசமாகலாம்...!
அட..!!
உண்மை எப்போது அழகு -- நன்றி...
நல்ல கவிதை
ReplyDeleteவிழிக்கிறது வேறு முழிக்கிறது வேறல்லவா. மக்கள் விழித்துக்கொண்டால் ..... நல்லதுதானே. நான் சரியாதான் பேசுகிறேனா கருன்
ReplyDeleteஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… நல்ல கவிதை -- நன்றி...
ReplyDeleteசாகம்பரி சொன்னது…
ReplyDeleteவிழிக்கிறது வேறு முழிக்கிறது வேறல்லவா. மக்கள் விழித்துக்கொண்டால் ..... நல்லதுதானே. நான் சரியாதான் பேசுகிறேனா கருன் -- ஆமாமா..
என்னய்யா யாரு மோசம் நாமளா ஹிஹி!
ReplyDeleteஅருமை.
ReplyDeleteThank you very much. It is indeed a very good one. :-)
ReplyDeleteமக்கள் விழித்தால்
ReplyDeleteமோசம் நாசமாகலாம்...!//
மக்கள் விழித்தெழுந்தால், மோசமான, அல்லது நாட்டிற்கே உதவாத ஒரு தலமையினையும் நாசமாக்கலாம், அல்லது, ஆட்சிக் கதிரையில் இருந்து தூக்கலாம் என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் சகோதரம்,
கவிதை சில நேரம் எதிர் காலத்தைக் கட்டியம் கூறுவதாகவும் இருக்கும்.
இன்னும் ஒரு வாரம் வெயிட்டிங்.
வாத்தியார் என்பதை நிரூபிச்சுட்டீரே
ReplyDeleteஎத்தனை வித விழிப்புகள்!
ReplyDeleteவிக்கி உலகம் சொன்னது…
ReplyDeleteஎன்னய்யா யாரு மோசம் நாமளா ஹிஹி!---ஆரம்பிச்சிட்டியா
தமிழ் உதயம் சொன்னது…
ReplyDeleteஅருமை. -- நன்றி..
FOOD சொன்னது…
ReplyDeleteநாலே வரிகளில் நச்சென்று கவிதை அருமை.-- Thanks..
Chitra சொன்னது…
ReplyDeleteThank you very much. It is indeed a very good one. :-)- Thanks
நிரூபன் சொன்னது…
ReplyDeleteகவிதை சில நேரம் எதிர் காலத்தைக் கட்டியம் கூறுவதாகவும் இருக்கும்.
இன்னும் ஒரு வாரம் வெயிட்டிங். --நன்றி சகோ.
சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteவாத்தியார் என்பதை நிரூபிச்சுட்டீரே -- அப்படியா?
சென்னை பித்தன் சொன்னது…
ReplyDeleteஎத்தனை வித விழிப்புகள்! -- ஆமாம்..