வண்டி நிறுத்தும்போதெல்லாம்
மனைவி சொல்வாள்
கையோடு
அந்த வண்டிக்கவரப்
போட்டா என்ன?
வெய்யிலிலே காய்ந்து
வெளுத்து போகுதில்ல!?
ஒவ்வொரு முறையும்
காதில் விழாதது மாதிரி
நகர்ந்துப் போவேன் நான்...!
வண்டிக் கண்ணாடியில்
லாவகமாய் அமர்ந்து
கொத்தி விளையாடும்
சிட்டுக்குருவி பாவம் என்று
எப்படிச் சொல்ல அவளிடம்...!அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
Your poem is nice. And the siddukkuruvi varnanai is cute.
ReplyDeleteSako, happy new year. Enjoy your day.
ReplyDeleteSorry for type in English. what's you new year special?
ReplyDeleteSako. I ca't vote. Because I'm using the mobile version of your blog. I will do it later.
ReplyDeleteNew year, deepavali, thaiponk, navarathri,
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteஅம்புட்டு நல்லவனாய்யா நீ?
ReplyDeleteகவிதை அருமை நண்பா
ReplyDelete//சி.பி.செந்தில்குமார் சொன்னது…
ReplyDeleteஅம்புட்டு நல்லவனாய்யா நீ?//
நீங்க நினைக்கிறதவிட நல்லவர் கருன் (அப்பாடா அடுத்த பதிவுக்கு ஓட்டு கன்ஃபோர்ம்)
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்
ReplyDeleteபார்ரா இந்த புள்ளைய!
ReplyDeleteதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாத்யாரே
ReplyDeleteஅட அட்டகாசம் நண்பரே
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அழகு!அதைரசிக்கும் உங்கள் குணமும்தான்.
ReplyDelete@சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteநான் நல்லவன்னு சொல்ல கெட்டவன் இல்ல
நான் கெட்டவன் னு சொல்ல நல்லவனும் இல்லை
by "மாப்பிளை " கருண்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteமகா நல்லவரா இருப்பாரு போல நம்ம கருண்
ReplyDeleteஉங்களை மாதிரி நல்லவங்க இருக்கறதால தான், ஊர்ல மழை பெய்யுது..
ReplyDeleteஎன்ன ஒரு மனசு..
ReplyDeleteதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteசூப்பர் வரி கடைசியில்..
ReplyDeleteநல்ல கவிதை கருண். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள் கருன்.
ReplyDeleteமனைவியிடம் அவசியம் கூறுங்கள்.ஏனென்றால் உங்களை விட அவர்
ReplyDeleteஇன்னும் தயாள குணத்தோடு குருவிக்கு உணவு தயார் செய்து விடுவார் பாருங்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். சகோதரர் கருண் மற்றும் அவரது சுற்றத்தாரும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ எல்லா வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
ReplyDeleteகுருவிக்கு பரிவு காட்டுனா உங்களுக்கு சாப்பாடு கட்டாகும் நினைவில் வச்சுக்கோங்க சகோ
ReplyDeleteஅடபாவி வாத்தி நீரும் கவிதை எழுத ஆரம்பிச்சிட்டீராக்கும்....
ReplyDeleteHappy new year karun!
ReplyDeletethis poem is great!
and 7 th vote from me in Thamilmanam
பாரதியாகிட்டீங்க!
ReplyDeleteதொடரும் உங்கள் பதிவுலகப் பணி
ReplyDeleteஇவ்வாண்டும் சிறப்பாகத் தொடர
எனது இதயம் கனிந்த
புத்தாண்டு வாழ்த்துக்கள்
வேடந்தாங்கல் கருன்...அதான் சிட்டுக்குருவில இவ்ளோ கரிசனம் !
ReplyDeleteசிட்டுக்குருவின்னா இந்த லேகியம்லாம் செய்யறாங்களே அதுவா?
ReplyDelete